Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

6f99b343df0bc84837ba7ed02d8262ba.jpg

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா திரட்டிய சாட்சியங்களைத் தம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று  பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் திரட்டிய தகவல்களை சிறிலங்காவுடன் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என்று அமெரிக்கத் தூதரக பேச்சாளர் ஜுலியானா ஏ ஸ்பவன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள பலதரப்பட்டவர்களுடனும், அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் பரந்துபட்டளவில் தொடர்ச்சியான சந்திப்புகளை மேற்கொள்கின்றனர்.

நாம் அந்தச் சந்திப்புகளை வகைப்படுத்துவதில்லை. தூதுவர் ஸ்டீபன் ராப்பின் அறிக்கை அவரது சார்பிலானது.  போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மோசமான மனிதஉரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலக மனிதாபிமான சட்டமீறல்கள் குறித்த சாட்சியங்களை நேரில் சந்தித்து விபரங்களை பெறும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

சுதந்திரமான, நம்பகரமான விசாரணைகளின் மூலம் சிறிலங்காவில் உண்மையை கண்டுபிடித்து, சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவுக்கு தகவல் தெரிவித்தவர்களின் அடிப்படையில், அமெரிக்கா சாட்சிகளிடம் தகவல் திரட்டியதா என்று அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு, அவ்வாறு தம்மால் வகைப்படுத்திக் கூறமுடியாது என்று அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=435932577716752913

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த அமெரிக்கா

 

இவர்  எப்பொழுது கோரிக்கை விடுகிறார்

உத்தரவு தானே  போடுகிறார்.....

கோத்தாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த அமெரிக்கா

இவர் எப்பொழுது கோரிக்கை விடுகிறார்

உத்தரவு தானே போடுகிறார்.....

எங்களை கொலை செய்யும்போது விடுதலை செய்கிறோம் என்று கூறுவது போல.

அட இதைத்தானா ஐ.நா கதவை தட்டும் கோத்தா என்று செய்திவந்தது?

 

கொஞ்சம் விட்டால் எங்கள் ஊடகங்கள் கதைவை தட்டி பிச்சை கேட்டார் எண்டெல்லாம் செய்தி போடுங்கள்.

அட இதைத்தானா ஐ.நா கதவை தட்டும் கோத்தா என்று செய்திவந்தது?

கொஞ்சம் விட்டால் எங்கள் ஊடகங்கள் கதைவை தட்டி பிச்சை கேட்டார் எண்டெல்லாம் செய்தி போடுங்கள்.

தம்பி, ஐடியா குடுக்காதைங்கோ! :)

தம்பி, ஐடியா குடுக்காதைங்கோ! :)

 

 

அட பகிடிக்கு இல்லை உணமையாகவே செய்தி போட்டுட்டாங்கள்.

 

இந்த திரியை பாருங்கோ... பி. கு: திரியை அழுத்தவேண்டாம்  :D

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=133536

Edited by Sooravali

அட பகிடிக்கு இல்லை உணமையாகவே செய்தி போட்டுட்டாங்கள்.

இந்த திரியை பாருங்கோ... பி. கு: திரியை அழுத்தவேண்டாம் :D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=133536

:D

  • கருத்துக்கள உறவுகள்
 
விபரத்தை தர,  வெள்ளை வான் அங்க போக...தெரியுமப்பு உங்கட வெள்ளை வான் வண்டவாளம்.

அவர் சனெல்-4 பாத்தால் அதே சாட்சியங்களை மாற்றி சொல்லுவித்து Lies Agreed Upon எடுப்பார். அதுதான் சாட்சியங்களை கேட்கிறார். பெல் பொட்டிஞ்சருக்கு உழைப்பிருக்கு. 

அவர் சனெல்-4 பாத்தால் அதே சாட்சியங்களை மாற்றி சொல்லுவித்து Lies Agreed Upon எடுப்பார். அதுதான் சாட்சியங்களை கேட்கிறார். பெல் பொட்டிஞ்சருக்கு உழைப்பிருக்கு.

அண்ணா,

இப்போது காசு போவது போல் தெரியவில்லை.

முன்பு புலிகளை மட்டும் எதிர்க்கவே பல மில்லியன் செலவாச்சு. இப்ப சனல் 4, கலம் மக்ரே, மற்றும் 205 ஈழ உலக அமைப்புகள் என்று எதிர்க்க பொட்டின்கருக்கு நிறைய கொடுக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.