Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்களால் முடியுமா??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

உங்களால்.... இப்பிடி, ஓட முடியுமா?

 

 

யானையிடமிருந்து தப்புவதற்கு வளைந்து வளைந்து ஓட வேண்டும் என்று சொல்வார்கள்.இவர்கள் எப்படித் தப்பினார்கள்  :o

Edited by Paanch

  • Replies 50
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/video/video.php?v=709782049058308

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/video.php?v=10152246686201795

 

 

 


d60b169157c10993920440d80b42b224

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=RoKEFjZ8WSA

 

விபத்து, நடந்த அடுத்த வினாடி... காதலிக்கு முத்தம் கொடுக்க, உங்களால் முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=RoKEFjZ8WSA

 

விபத்து, நடந்த அடுத்த வினாடி... காதலிக்கு முத்தம் கொடுக்க, உங்களால் முடியுமா?

 

காதலி என நம்பி முத்தம் கொடுக்கும் அந்தப் பெரிய விபத்துக்கு முன்னால் இந்த விபத்தெல்லாம் சாதாரணம்.இது அனுதாப முத்தம். எத்தனையும் கொடுக்கலாம். :D  :lol:  

 

  • கருத்துக்கள உறவுகள்

காதலி என நம்பி முத்தம் கொடுக்கும் அந்தப் பெரிய விபத்துக்கு முன்னால் இந்த விபத்தெல்லாம் சாதாரணம்.இது அனுதாப முத்தம். எத்தனையும் கொடுக்கலாம். :D  :lol:  

 

முடியல..... :D  :D

http://www.youtube.com/watch?v=ZSFTnHrF1lA

 

கால் பந்து அளவுடைய... சோத்து உருண்டையை, ஒரே... அமுக்கில் வாயில் போட்டு விழுங்க....

உங்களால் முடியுமா? :D

 

யோவ் சிறி! அதென்ன வாயா? அல்லது வங்காள விரிகுடாவா? 

 

உள்ளப்போன சொத்துருனடைக்கு என்ன நடந்தது? 

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=yAEFWesk1q0

 

உங்களால்.... இப்படி, செய்ய முடியுமா? :D

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

உதென்ன பெரிய விசயம்.......குதிரைக்கு பருக்கிறதையே எங்கடைசனம் நிண்ட நிலையிலை ஒரேயடியாய் இழுத்துத்தள்ளுவினம்... :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

தொட்டுக்க ஊறுகாய் இல்லாமல், இந்த அடி அடிக்கிறானே.... :D

ஒருக்கால், விக்கல் எடுத்திருந்தால்.... உயிர் போயிருக்கும். :o

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=RATN6oQOJCM

:D  :icon_mrgreen:

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

825a67995e1138d5a1c1ea30bc4faebd

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ef29c82b8273ded8460915a6908d8023

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=pkcW_gdBxco

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

80ec39cf14e444472efc90fd5f074536

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பந்துகள், பறந்தோடி..... விளையாடுது. :)

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

https://www.youtube.com/watch?v=9GBpeFJtka8

 

"கரடி" மனுசன் மாதிரி நடக்குது.
உங்களால்... கரடி, மாதிரி நடக்க முடியுமா? :D  :lol:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கண்ணை தொடும் நாக்கை கொண்டிருக்கும் ஏட்றியான் உலக சாதனையாளராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இவரது நாக்கின் நீளம் 4 அங்குலம்.தற்போதைய கின்னஸ் சாதனை 3.9 அங்குலம் கொண்ட நாக்கை கொண்டவர் nick stoeberl.
 
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

https://www.youtube.com/watch?v=BSUCKh4whm0

 

உங்களால்....  காசை, இப்படி எண்ண முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

என்னது..., பள்ளிவாசலுக்குள்ளேயே சொல்லி அடிக்கிறார்..., எமகாதகன்...!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆரும் களவெடுப்பாங்கள் எண்டு தெரிஞ்சு தான்....
பின்னாலை வைக்காமல், முன்னாலை வைச்சிட்டு விழுந்து கும்பிட்டவங்கள்.
அப்படியிருந்தும்... கண்மூடி திறக்குறதுக்கிடையிலை, இரண்டு பையை அடிச்சுக் கொண்டு ஓடிட்டான். :lol:

 

"வல்லவனுக்கும், வல்லவன்... இந்த, வையத்துள் உண்டு" :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.