Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொக்லட்டில் பன்றியின் உருவத்தை ஒத்த உருவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிராக பலவிடையங்கள் பகிரங்கமாகவும் இரகசியமாகவும் அரங்கேறிவரும் இந்நிலையில் மிகுந்த நூதனமாகவும் சில விடையங்கள் நடந்து வருகின்றன.

 

ஏற்கனவே ஹலால் சான்றிதழை விலக்கியுள்ள உபாலி நிறுவனம் அதன் சொக்லேட் உற்பத்திகளில் ஒன்றான ‍‍‍‍‍Megical Moments எனும் உற்பத்தியில் வடிவமைக்கப்பட்டுள்ள சொக்லட்களிள் பன்றியின் உருவத்தை ஒத்த உருவங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 

முஸ்லீம்களாலும் பெரிதும் நுகரப்படும் குறித்த நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்களிள் இவ்வாறான விரும்பப்படாத செயற்பாடுகள் இடம்பெறுவது கவலையளிக்க கூடிய விடயமாகும். குறித்த நிறுவனம் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்குமானால் முஸ்லீம்களாலும் மதிக்ககூடிய நிலமை உருவாகும்.

 

இருந்தபோதும் முஸ்லீம்களால் உண்ணபடும் உணவுகளில் அதன் ஹலால் நம்பிக்கையை உணர முடியும் என்ற அடிப்படையிலும் இஸ்லாமிய விரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்பதை முஸ்லீம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

 

 

 

www.jaffnamuslim.com

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அளவுக்கு நூதனம் பார்த்தால் Angry Birds உம் விளையாடக்கூடாது.. :o

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களில் சிலர் எல்லாத்தையும் மதவெறியோட பார்க்கிறதைக் கைவிட்டால்.. பெரும்பாலான பிரச்சனை தீர்ந்திடும். இது சிறுபான்மையினரின் பிரச்சனை என்று சொல்ல முடியாது. இது முஸ்லிம்களின் மதம் கடும்போக்குச்  சார்ந்த பிரச்சனை..! :icon_idea:

ஏற்கனவே ஹலால் சான்றிதழை விலக்கியுள்ள உபாலி நிறுவனம் அதன் சொக்லேட் உற்பத்திகளில் ஒன்றான ‍‍‍‍‍Megical Moments எனும் உற்பத்தியில் வடிவமைக்கப்பட்டுள்ள சொக்லட்களிள் பன்றியின் உருவத்தை ஒத்த உருவங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 

 

www.jaffnamuslim.com

 ஹாலால் உணவு தயாரிப்பில் இஸ்லாமிய மத உணவு சட்தங்களுக்கு அமைய என்ன பயன்படுத்தலாம் என்பதை குறிப்பிடுகின்றது. அங்கே பன்றியின் உருவத்தில் உணவு செய்ய முடியாது என்று சொன்னதாக நான் வாசித்த இடங்களில் இல்லை. மாறாக இவர் ஷாரியா முறைமையை இங்கே பின்கத்தாவால் திணிக்க முயல்கிறாரா?. அதோடு ஒரு உணவு வகையை சாப்பிடுவதோ சாப்பிடாமல் விடுவதோ அவரவர் விருப்பம். எதத்காக இலங்கையில் உள்ள எல்லா மக்களுக்கும் பன்றி எதிரியாக வேண்டும்? 

இச்செய்தி பற்றிய விளக்கம் உபாலி நிறுவனத்தினரால் தரப்பட்டுள்ளது.
சொக்கலற்றில் குதிரை முகமே உள்ளது பன்றியின் முகமல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பு:
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது.


------------

A misleading article has published regarding our company in your website. Ceylon Chocolates (Upali Group) manufacture and distributes the product NewGen Magical Moments to trade more than 12 years. It is indicated that, shape of the chocolate looks like the face of a pig but strongly I would like to mentioned the image specified as above is face of a horse. In addition I wish to mention our chocolate products had end halal certification at the year end 2013 and was awarded in favor of Ceylon Chocolates.

We wish to further mention that the discussion is going on with the newly appointed officials in charge of to obtain Halal certification for all our Chocolate products distributed to the Market.

We trust that the above mentioned information would be sufficient to correct the prevailing situation in your website. Your attention regarding above matter will be highly appreciated.

Thanks.

Mohamed Nasrudeen
Management Accountant
Upali Group of Companies

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.