Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி அல்லது பாதுகாப்புச் செயலாளரை படுகொலை செய்ய புலிகள் முயற்சித்திருக்கலாம் - ஜெயராஜ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி அல்லது பாதுகாப்புச் செயலாளரை படுகொலை செய்ய புலிகள் முயற்சித்திருக்கலாம் - ஜெயராஜ்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்லது பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை படுகொலை செய்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டம் தீட்டியிருக்கலாம் என பிரபல ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் தனது அண்மைய பத்தி செய்தியில் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கொலை முயற்சி தொடர்பான தகவல்கள் அம்பலமானதைத் தொடர்ந்தே, அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கோபி என்ற தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை மற்றும் தப்பிச் சென்றமை போன்ற காரணிகளின் மூலம், கொழும்பில் பாரிய கொலை சதித் திட்டமொன்றின் பின்னணி அம்பலமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி அல்லது பாதுகாப்புச் செயலாளரை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்த திட்டமிடப்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் அதிகளவிலான தாக்குதல்கள் நடாத்தக் கூடிய ஆற்றல் புலிகள் அமைப்பிற்கு கிடையாது எனவும், தனியொரு தாக்குதலின் மூலம் ஆபத்துக்களை ஏற்படுத்தவே திட்டமிட்டிருக்க வேண்டுமென அவர் ஊகம் வெளியிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே படையினர் பாரியளவில் தேடுதல் வேட்டைகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கோபி என்ற நபரே தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணைப்பதற்கு தலைமையேற்றிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன் அடிப்படையில் கோபியை கைது செய்யும் முனைப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், தகவல் வழங்குவோருக்கு ஒரு மில்லியன் ரூபா சன்மானம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், பிரதான சந்தேக நபரான கோபி இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்பதும் அண்மையில் வடக்கின் புகையிரத வீதிக்கருகில் காணப்பட சடலம் கோபியுடடையதா என சந்தேகம் எழுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104889/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

டி பி எஸ் ஜெயராஜ் அம்மணமாகத் திரிவதற்க்குச் சமனான ஊடகவியாபாரி. அவர் எந்தவேளையிலும் எதைத்திண்டுட்டுச் சத்திஎடுத்தாலும் புலி வாசனையுடனேயே சத்தியெடுப்பார். சிங்கள அரசுக்கும் சிங்கள இனவாதிகளுக்கும் இவர், ராம் போன்றவர்கள் ஆபத்வாந்தவனாகவே தெரிவார்கள். தவிர இவர் எதுக்குச் சொகுசாக கனடாவில்லிருந்து பத்தியெழுத்து எழுதுகிறார்! சிங்களதேசம் இவருக்கு சகல சௌபாக்கியமும் கொடுக்குமே அங்கு போகலாமே. காங்கேசந்துறைப்பக்கம் போலால் கள்ளடித்துவிட்டு இன்னமும் வாந்திஎடுக்கலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

மே 18 பின் புலி முழுமையாக இலங்கையில் அழித்தொழிக்கப்பட்டது என எழுதிய டிபிஸ் க்கும் புலி தேவைப்பட தொடங்கியிட்டுது இனிமேல் வருசையாய் வருவினம் இல்லாத புலியை உருவாக்க  "ஆயுதங்கள் மௌவுனிக்கபடுகின்றன" இந்த சொல்லாடலின் அதிர்வலை ஜந்து வருடங்கள் தாண்டியும் முடியவில்லை முடியாது தமிழனுக்கு நிரந்தர தீர்வை நோக்கி நகரும் மட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவரையெல்லாம்  எழுத்தாளராக

நடுநிலையாளராக

தமிழராக

சிலர் இங்கே  கொண்டாடுகிறார்கள்

தூசணம் தான் வருகுது.............. :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்
 
12804883614_a50a9989e2_h.jpg

 

அவிக்கிறதுக்கு பருப்பு தேடி அலையிறார் :D

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களை எல்லாம் கொல்ல கூடாது. சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும். அப்பத்தான் எங்கள் போராட்டம் நியாயம் ஆகும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.