Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பல்வேறு இடங்களில் கொள்ளைச் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
(ஆதவன்)
 
நல்லூர் கந்தசுவாமி கோவில்பகுதியில் 5 கடைகள் உடைத்து சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ள அதேவேளை மேலும் நான்கு கடைகளில் திருட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
DSC_0074.JPG
 
யாழ். நல்லூர் ஆலயச்சூழலில் நேற்று இரவு இடம்பெற்ற மேற்படி திருட்டுச்சம்பவத்தையடுத்து  பெருமளவான பொலிஸார் பிரசன்னமாகியதோடு இராணுவத்தினரும் அங்கு வருகைதந்திருந்தனர்.
 
தீவிர விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸார் தடயவியல் நிபுணர்களையும் அழைத்து தேடுதல் நடத்தினர். இதில் பொலிஸாரினால் திருடர்கள் கொண்டு வந்த தாக மதுபான டின் ஒன்று மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை திருமணம் முடிந்து நான்காம் நாள் சடங்கு இடம்பெற்ற வீட்டினுள் புகுந்த திருடர்கள் 15 பவுண் தாலிக்கொடியையும்  12 பவுண் தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்தச் சம்பவம் உரும்பிராயில்  நேற்றைய தினம் இடம் பெற்றுள்ளது.
 
சம்பவதினத்தன்று அதிகாலை 2.30 அளவில் குறித்த வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.  இதன்போது  15 பவுண் தாலிக் கொடியையும்  ஏனைய 12 பவுண் நகைகளையும் திருடர்கள் திருடிக் கொண்டு மாயமகி உள்ளனர்.
 
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோதே நகைகள் திருடப்பட்டமை தெரிய வந்தது. இது தொடர்பில்  கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
 
சித்திரை தள்ளுபடி கொள்ளைகள்.

கலியாணத்திற்கும், சாமத்திய வீட்டிற்கும் வரும் புலநாய்வாளர்கல் கணகெடுத்து களவெடுக்க வசதி.

  • கருத்துக்கள உறவுகள்

------

இதேவேளை திருமணம் முடிந்து நான்காம் நாள் சடங்கு இடம்பெற்ற வீட்டினுள் புகுந்த திருடர்கள் 15 பவுண் தாலிக்கொடியையும்  12 பவுண் தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்தச் சம்பவம் உரும்பிராயில்  நேற்றைய தினம் இடம் பெற்றுள்ளது.
 
சம்பவதினத்தன்று அதிகாலை 2.30 அளவில் குறித்த வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.  இதன்போது  15 பவுண் தாலிக் கொடியையும்  ஏனைய 12 பவுண் நகைகளையும் திருடர்கள் திருடிக் கொண்டு மாயமகி உள்ளனர்.
 
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோதே நகைகள் திருடப்பட்டமை தெரிய வந்தது. இது தொடர்பில்  கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
-----

தாலி கட்டி, நாலாம் நாளே... தாலியை கழ‌ட்டி, வைக்கலாமா?

இல்லாட்டி கழுத்து போயிருக்கும். :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(ஆதவன்)
 
நல்லூர் கந்தசுவாமி கோவில்பகுதியில் 5 கடைகள் உடைத்து சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ள அதேவேளை மேலும் நான்கு கடைகளில் திருட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
DSC_0074.JPG
 
யாழ். நல்லூர் ஆலயச்சூழலில் நேற்று இரவு இடம்பெற்ற மேற்படி திருட்டுச்சம்பவத்தையடுத்து  பெருமளவான பொலிஸார் பிரசன்னமாகியதோடு இராணுவத்தினரும் அங்கு வருகைதந்திருந்தனர்.
 
தீவிர விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸார் தடயவியல் நிபுணர்களையும் அழைத்து தேடுதல் நடத்தினர். இதில் பொலிஸாரினால் திருடர்கள் கொண்டு வந்த தாக மதுபான டின் ஒன்று மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை திருமணம் முடிந்து நான்காம் நாள் சடங்கு இடம்பெற்ற வீட்டினுள் புகுந்த திருடர்கள் 15 பவுண் தாலிக்கொடியையும்  12 பவுண் தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்தச் சம்பவம் உரும்பிராயில்  நேற்றைய தினம் இடம் பெற்றுள்ளது.
 
சம்பவதினத்தன்று அதிகாலை 2.30 அளவில் குறித்த வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.  இதன்போது  15 பவுண் தாலிக் கொடியையும்  ஏனைய 12 பவுண் நகைகளையும் திருடர்கள் திருடிக் கொண்டு மாயமகி உள்ளனர்.
 
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோதே நகைகள் திருடப்பட்டமை தெரிய வந்தது. இது தொடர்பில்  கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
 
இதேமாதிரித்தானே பிரான்ஸ் கனடா லண்டன் ஜேர்மனியிலையும் நடக்குது!!!!!!கொம்பனி வளர்ந்து கிளைகள் எல்லாம் வெளிக்கிட்டுதோ??? :unsure:  :rolleyes:  :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.