Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படத்திலுள்ள ஆயுதம்எவ்வகையை சேர்ந்தது?

Featured Replies

இப்படத்திலுள்ள ஆயுதம்எவ்வகையை சேர்ந்தது?[img08vk6.jpg]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Chinese Replacement for RPGs

March 1, 2006: The Chinese army has begun issuing the PF-89, a portable 80mm light anti-tank weapon, to replace obsolete Soviet-era RPG-7 type weapons. Based on an older design, the PF-89 is nearly a yard long (90-cm). The launcher weights 4.1 pounds, and the rocket itself, about the same. Maximum effective range is reportedly only about 200 meters. Penetration is said to be 630mm, which makes it at least as lethal as most other RPG type weapons. China claims that the PF-89 is comparable to the American AT-4 weapon.

இது இப்ப கிட்டடியில போன மார்ச் 1 திகதி சீன ராணுவம் புழக்கத்தில் விட்ட ஆயுதம்.. அப்ப மார்சுக்கு பிறகும் ஒரு கப்பல் போயிருக்கு..

hவவி:ஃஃறறற.ளiழெனநகநnஉந.உழஅஃயசஅ

இக்பால் அத்தாஸ் ஒப்பாரி வைச்சு அழப்போறாரே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதான் தல தெளிவா ஒரு பதிவு போட்டாச்சே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப சீனா டபிள் கேம் விளையாடுது எண்டு ஒரு கட்டுரை எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்ஸ்,

இப்ப உது எந்தவகை ஆயுதம், ஆர் தயாரிச்சது, எப்ப தயாரிச்சது, இக்பால் அத்தாஸ் என்ன சொல்லப் போறார் எண்டதோ முக்கியம்?

செய்ய வேண்டி அலுவல்கள் கனக்கக் கிடக்கு. அதுகளை விட்டுட்டு இதுக்க நிண்டு மாரடிக்கிறது சரியோ? :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேண்டிய ஆயுதங்களை சீனாக் காரனிடமே வேண்டிக் கொள்ளளாமே ஏன் வேண்டாத அயோக்கியனிடம் போய் மாட்டிக்கொள்ள வேண்டும்

குறுக்ஸ்,

இப்ப உது எந்தவகை ஆயுதம், ஆர் தயாரிச்சது, எப்ப தயாரிச்சது, இக்பால் அத்தாஸ் என்ன சொல்லப் போறார் எண்டதோ முக்கியம்?

செய்ய வேண்டி அலுவல்கள் கனக்கக் கிடக்கு. அதுகளை விட்டுட்டு இதுக்க நிண்டு மாரடிக்கிறது சரியோ? :cry:

ஒம் ஒம் நல்லா தான் நக்(கி)கல் அடிங்கிறிங்கள் :P :lol: :wink: :lol:

அப்ப சீனா டபிள் கேம் விளையாடுது எண்டு ஒரு கட்டுரை எதிர்பார்க்கலாம்.

எப்படி நிலவாN என்ற சொறியை பற்றியா :lol::lol::lol:

விபத்தா இல்லை தேவையோடா என்ற வியாக்கியானங்கள் கிடக்க, இக்பாலிற்கு அடி எடுத்துக் கொடுத்த பெருமை சங்கதிக்கு சாரப்போகுதோ என்று யோசிக்கிறன்.

இந்த இணைப்பில் உள்ள படங்களில் இருந்து சங்கதிக்காரர் சிலதை உணருவார்கள் என்று நம்புவம்.

http://www.israeli-weapons.com/weapons/nav...in/Dolphin.html

பதுங்கிறம் பாயுறதுக்கு எண்டெல்லாம் வியாக்கியானம் உலாவிற நேரத்தில ஏன் இப்படியான விபரங்களை பெறக்கூடிய படங்கள் எண்டு எனது சிற்றறிவிற்கு விளங்கவில்லை. :? :roll:

06.jpg

அப்படியே இதுக்க என்னத்தை மறைச்சுக் கொண்டு போகினம் என்றும் ஆராய்ஞ்சு சொல்லுறீங்களே..!

:wink: :lol: :idea:

details.php?image_id=652

இதையும் ஒருக்கா ஆராயுஞ்சு சொல்லுங்கோ..! அமெரிக்காவில இருந்து வாங்கப் போன லிஸ்டிகளில இதுகள் இருக்கல்லையாம்..எனி பிரித்தானியாவில அமுக்கிற ஆக்களின்ர லிஸ்டுகளில இது இருக்க வேணாமோ..??! ஆராய்ஞ்சு சொல்லுங்கோ..உதவியா இருக்கும்..! :wink: :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இளந்திரையன் மாதிரி கிடக்குது.. சரியோ.. அது சரி.. பட்மின்ரன் விளையாடிட்டு அதை ஏன் மறைச்சுக்கொண்டு போறார்..

http://www.israeli-weapons.com/weapons/nav...in/Dolphin.html

பதுங்கிறம் பாயுறதுக்கு எண்டெல்லாம் வியாக்கியானம் உலாவிற நேரத்தில ஏன் இப்படியான விபரங்களை பெறக்கூடிய படங்கள் எண்டு எனது சிற்றறிவிற்கு விளங்கவில்லை. :? :roll:

அண்ணா இதையும் விட வினைத்திறன் கூடிய டாங்கி எதிர்ப்பு பீரங்கியை புலிகள் காட்டி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது...!

jaffna4.jpg

புலிகளிடம் உள்ளவற்றில் 90mm கொண்ட B-10 ரக பீரங்கிகளும், 106mm RCL ரக பீரங்கீகளும் அடக்கம்.... இவை எல்லாவற்றையும் கொடுத்தது இலங்கை படைகளே....!

இந்த ஆயுதம் டாங்கியை உருத்தெரியாமல் செய்யும் வினைத்த்றன் கொண்டது..... காவலரண்களை தாக்கும் போது முழுமையாக அளிக்ககூடிய ஆற்றல் மிக்க ஆயுதங்கள்...! இவை.... இவற்றை வைத்த்ருக்கும் புலிகள்...

அமெரிக்க தயாரிப்பான இந்த வகையையும்....!

weapon-M72%201.jpg

இந்த வகையையும்....!

300px-Rpg-7.jpg

ஒருமித்த ஒரு ஆயுதத்தை காட்டியதில் தப்பில்லை...!

என்னாங்கடா நம்ம ஆயுதக்களஞ்சியத்தை மகிந்தவுக்குக் காட்டுறது என்றே தீர்மானிச்சிட்டீங்களா?

என்னாங்கடா நம்ம ஆயுதக்களஞ்சியத்தை மகிந்தவுக்குக் காட்டுறது என்றே தீர்மானிச்சிட்டீங்களா?

8) :idea: :roll: :lol:

Chinese Replacement for RPGs

March 1, 2006: The Chinese army has begun issuing the PF-89, a portable 80mm light anti-tank weapon, to replace obsolete Soviet-era RPG-7 type weapons. Based on an older design, the PF-89 is nearly a yard long (90-cm). The launcher weights 4.1 pounds, and the rocket itself, about the same. Maximum effective range is reportedly only about 200 meters. Penetration is said to be 630mm, which makes it at least as lethal as most other RPG type weapons. China claims that the PF-89 is comparable to the American AT-4 weapon.

இது இப்ப கிட்டடியில போன மார்ச் 1 திகதி சீன ராணுவம் புழக்கத்தில் விட்ட ஆயுதம்.. அப்ப மார்சுக்கு பிறகும் ஒரு கப்பல் போயிருக்கு..

:lol::lol::lol::lol::D:D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்ஸ், படம் எடுப்பது, படங்காட்டவே! பெட்டிக்குள் பூட்டிவைக்கவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னாங்கடா நம்ம ஆயுதக்களஞ்சியத்தை மகிந்தவுக்குக் காட்டுறது என்றே தீர்மானிச்சிட்டீங்களா?

நீர் மாத்திரம் கதாயுதத்தை சுழற்றி வாலாட்டி படங்காட்டுறீர்! எதிரிகளை பயங்காட்டி பயமுறுத்தவா?

இது எவ்வகையை சேர்ந்தது

photo131.jpg

photo137.jpg

photo148.jpg

ATGL-H.jpg

ATGL-H வகையை சேர்ந்தது...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.