Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளை வான் கும்பலை சேர்ந்த பத்து பேர் வெட்டி கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் நகரே பொழுது புலர்ந்தது பயத்தின் உச்சத்தில் உறைந்திருப்பதற்க்கு காரணமான வெள்ளைவான் கடத்தல் காரர்கள் மீது இளைஞர் குழு என்று நடாத்திய அதிரடி தாக்குதலில் வெள்ளைவான் கடத்தல் காரர்கள் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றிரவு நடைபெற்ற இச்சம்பவம் பற்றி மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை.

ஆனாலும் வலிகாமம் மேற்க்கு பகுதியிலே வைத்த நேற்றிரவு இவர்கள் வெட்டி கொலை செய்யபட்டிருக்கலாம் என்றும். இன்று காலையே இவர்களது உயிரற்ற உடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் யாழ் பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது வலிகாமம் மேற்கு பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க நேற்று முன்தினம் அளவெட்டி பகுதியில் வைத்து வெள்ளைவான் கும்பலோன்று இனம் தெரியாத இளைஞர் குழு ஒன்றினால் கடத்தப்பட்டதாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

வெள்ளை வான் கும்பல் மீதான தாக்குதலால் யாழ் மக்கள் சற்று நிம்மதிப்பெருமூச்சு விடுவதாக எமது யாழ் உறவு ஒருவர் தெரிவத்தார்.

நன்றி:http://connecttamils.com/Forum/viewtopic.php?p=524#524

ஆகா உண்மையா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழபதீஸ்வரா!!!!!!!!!!! நீ இருக்கிராய்தான்!!!!!!!!!!!

எனக்கெண்டால் உவன் கனவு கண்டு பிரண்டு எழும்பினமாதிரி கிடக்கு..----கனவு மெயப்படவேண்டும்..

எங்கட பெடியலிட்ட இருந்து எவர் தம்பி தப்ப முடியும்....???

அப்ப இனி மிச்ச ஆக்களுக்கும் கலக்கம் தான் கண்டியலே....

நல்ல காலம் பிறந்திருக்கு....நல்ல காலம் பிறந் புPறுநு;துPரகு;க....

என்ன வெள்ளை வான் முடிய மோட்டசைக்கிள் வந்திட்டுது போல.. கனவு கண்டவங்கள் ஒழுங்கா கண்டிருக்கலாம். ம் வயிறு பத்தி எரியுது..

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19668

பறவைகள் கொஞ்சம் தாழ்வாக பறந்து பாருங்கோவன்? எனக்கென்டா இன்னும் ஒரு இடத்திலையும் இந்தச் செய்தி தட்டுப்படவில்லை..? சுத்தமான கனவோ?

சாணக்கியன்

ம் நிதர்சனம் இணையத்தளத்தில் செய்தி வந்திருக்கின்றது

அட நிதர்சனம்.. ம் கனவு கனவுதான் போல கிடக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனத்துக்கு செய்திகள் கொப்பியடிப்பதற்கு வரைமுறை இல்லை என்பதனை இதிலிருந்து காணலாம்.

ஒரு தளம் போட்ட செய்தியை கண்மூடித்தனமாக கொப்பியடித்து போட்டிருக்கிறது.

வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் தொடர்புடையவர்கள் மேற்படி செய்தியில் குறிப்பிட்டப்பட்டடி வெட்டிக்கொல்லப்பட்டிருந்த

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனம் செய்திகள் நிதர்சனம் இல்லையா

பறவைகள், நீங்கள் தான் குட்டையை குழப்பினனீங்கள், தயவு செய்து செய்தி உண்மையோ பொய்யோ என்று ஒரு அறிக்கைவிட வேணும். செய்தியைப் போட்டு 24 மணித்தியாலத்திற்கும் மேலயாகிவிட்டது கண்டியளோ?..

சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனம் செய்திகள் நிதர்சனம் இல்லையா

_________________

கறுப்பி

சத்தியமாக நிதர்சனம் இல்லை.. நிதர்சனம் வர வர tabloid பேப்பர் போல மாறி வருகின்றது....

அவசரப்பட்டு செய்திகள் - இணைப்பதையும் - அவசரப்பட்டு கருத்து அதற்கு - எழுதுவதையும் -எல்லாருமே - தவிர்க்கணும் கூடியவரை!

சரியோ தப்போ- தெரியல! :roll: 8)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இச் செய்தி யாழ் நகரில் இருந்து கிடைத்த நம்பகரமான தகவலின் அடிப்படையிலேயே இச் செய்தி வெளியிடப்பட்டதாக, வெளியிட்டவர்கள் தெரிவித்தனர். உண்மையில் செய்திக்கும் பறவைகளுக்கும் தொடர்பில்லை.

அதே நேரம் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசியதில், இச்சம்பவம் இரவு இடம் பெற்றதாகவும், காலையில் இறந்தவர்களது சடங்களை கண்ட உடன் ஊரடங்கு நிலை பிறப்பிக்கப்பட்டதாகவும் சொன்னார்கள். இதன் காரணமாக வேறு ஊடகங்களில் வெளிவரமாலிருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் யாழ்ப்பாணத்தில் தொடர்பு கொண்டு கேட்டதில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது உண்மை என்றும் அதனால் ஊரடங்கு அப்பகுதியில் பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரியவந்தது. மேலதிகமாக வெள்ளை வான் எரிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இச் செய்தி யாழ் நகரில் இருந்து கிடைத்த நம்பகரமான தகவலின் அடிப்படையிலேயே இச் செய்தி வெளியிடப்பட்டதாக, வெளியிட்டவர்கள் தெரிவித்தனர். உண்மையில் செய்திக்கும் பறவைகளுக்கும் தொடர்பில்லை.

அதே நேரம் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசியதில், இச்சம்பவம் இரவு இடம் பெற்றதாகவும், காலையில் இறந்தவர்களது சடங்களை கண்ட உடன் ஊரடங்கு நிலை பிறப்பிக்கப்பட்டதாகவும் சொன்னார்கள். இதன் காரணமாக வேறு ஊடகங்களில் வெளிவரமாலிருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

:lol::lol::lol::lol::lol::lol::lol::o:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சனத்துக்கு செய்திகள் கொப்பியடிப்பதற்கு வரைமுறை இல்லை என்பதனை இதிலிருந்து காணலாம்.

ஒரு தளம் போட்ட செய்தியை கண்மூடித்தனமாக கொப்பியடித்து போட்டிருக்கிறது.

வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் தொடர்புடையவர்கள் மேற்படி செய்தியில் குறிப்பிட்டப்பட்டடி வெட்டிக்கொல்லப்பட்டிருந்த

உலகளாவிய ரீதியில் சர்வதேச ஸ்தாபனங்கள் ஒவ்வரு ஊரில் நிருபர்களை வைத்திருப்பது கிடையது. அந்த வகையில் நிதர்சனமும் உள்ளது. செய்தி ஸ்தாபனங்களின் செய்திகளை வைத்தே பல செக்திகளை பிரபல செய்தி ஸ்தாபனங்கள் வெளிவிடுகின்றன. நிதர்சனம் இதற்கு விதிவிலக்கல்ல. அனால் நிதர்சனத்திறகும் தாயகத்தில் நிருபர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு அந்த இணையத்தளம் முன்பு தந்த பல செய்திகள் நிரூபித்துள்ளது.

நிதர்சனத்தை வெறுமனே கரித்து கொட்டுவதை நிறுத்தி விட்டு அதன் செய்தியை செய்தியாக பாருங்கள். உங்களில் எத்தனைபேர் இங்கு நிதர்சனத்தை கரித்து கொட்டிவிட்டு பீபீசி போன்ற இணையத் தளங்கள் வரம்பு மீறுகையில் கைபொத்தி வாய் பொத்தி நின்றீர்கள் என்பதும் தெரியும்.

நிதர்சனம் நம்மவரால் நடத்தப்படுவது தானே அந்த இளக்காரத்திற்கு காரணம்.

எனக்கு நிதர்சனம் மீது காதல் இல்லை. அந்த இணையத் தளம் சில வேளைகளில் வரம்பு மிறுவது தான் பிரச்சனை. ஆனால் வெறும் வாய் சவடாலுக்கு நிதர்சனத்தை எதிர்ப்பதை நான் எதிரக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சனம் தனது செய்தியை அழித்து விட்டது, ஆனால் தவறுக்கு மன்னிப்பு கேட்கவில்லையே!

http://www.nitharsanam.com/?art=20494

சுதன்95 இச் செய்தியை ஊர்ஜிதப்படுத்தலாமே?

என்ன ஜெயதேவன் செய்தியை அழித்துவிட்டீங்களாமே மன்னிப்பும் கேட்கவில்லையாமே கெட்டபழக்கம்:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. அத்துடன் அவர்கள் வீணைக் கும்பலை சேர்ந்தவர்களெனவும் ஒரு தகவல்

தகவல் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. அத்துடன் அவர்கள் வீணைக் கும்பலை சேர்ந்தவர்களெனவும் ஒரு தகவல்

என்ன தாடிக்கும்பலா :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் தாடிக்கும்பலே தான்

உலகளாவிய ரீதியில் சர்வதேச ஸ்தாபனங்கள் ஒவ்வரு ஊரில் நிருபர்களை வைத்திருப்பது கிடையது. அந்த வகையில் நிதர்சனமும் உள்ளது. செய்தி ஸ்தாபனங்களின் செய்திகளை வைத்தே பல செக்திகளை பிரபல செய்தி ஸ்தாபனங்கள் வெளிவிடுகின்றன. நிதர்சனம் இதற்கு விதிவிலக்கல்ல. அனால் நிதர்சனத்திறகும் தாயகத்தில் நிருபர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு அந்த இணையத்தளம் முன்பு தந்த பல செய்திகள் நிரூபித்துள்ளது.

.

உலகின் செய்தி நிறுவனங்கள் ஊரூராக இடங்களில் நிருபர்களை வைத்திருக்கவில்லை என்ற கருத்து உண்மையிலும் உண்மை. ஆனால் அவை(சிஎன்என், பிபிசி போன்ற பிரபலமானவை) முகவர் செய்தி நிறுவனங்களான ஏ.எப்.பி, ரொய்ட்டர்ஸ் போன்றவற்றின் செய்திகளை எடுத்து வெளியிடுகின்றன.

எப்படி வெளியிடுகின்றன தெரியுமா?

வெளியிடும் செய்திக்குள்ளையே ஏ.எப்.பி அல்லது ரொய்ட்டர்ஸ் என்பவற்றை மேற்கோள் காட்டியே வெளியிடுவார்கள். அந்த முகவர் நிறுவனங்களின் முழுமையான அனுமதி அல்லது அவற்றுடன் செய்யும் ஒப்பந்தங்கள் மூலமே. இந்த முகவர் செய்தி நிறுவனங்கள் தவிர்ந்த சில ஊடகச் செய்திகளையும் தமது செய்தியில் இணைக்கும் போது அவற்றினை மேற்கோள் காட்டியே வெளியிடுவார்கள். இவ்வாறு தமிழ்நெட்டின் செய்திகள் கூட மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.

ஆனால் நிதர்சனத்திற்கு தாயகத்தில் நிருபர்கள் இருக்கிறார்கள் என்பது வடிகட்டப்பட்ட பொய். நோர்வே கனடா இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருக்கிற தம்மை ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலரால் நடத்தப்படுவதே நிதர்சனம் இணையம்.

இதன் நிருபர்கள் புதினம், சங்கதி, பதிவு போன்ற இணைய செய்தித் தளங்களும், உதயன், மட்டு. ஈழநாதம், வீரகேசரி போன்ற நாளேடுகளின் இணையத்தளங்களுமே. (புதினம் தனது செய்தியில் புதினத்தின் நிருபர் குறிபிபட்டார் என்றால் அச்செய்தியை நிதர்சனம் கொப்பியடிக்கும்போது நிதர்னத்தின் நிருபர் குறிப்பிட்டார் என்று மாற்றப்படும்)

இதேபோன் குறித்த ஊடகளின் செய்திகளை மிகைப்படுத்தியும், திரிவு படுத்தியும், அச்செய்திகளிற்கு மேலதிக இணைப்பாக தமது கற்பனையையும் இணைத்தே நிதர்சனம் வெளியிடும்.

தாயகத்தில் நிருபர்களே இல்லாத தளம் நிதர்சனம் மாத்திரமே. தயவுசெய்து நிதர்சனம் தாயகத்திலிருந்து தனது நிருபர்கள் மூலம் வெளியிட்டதாக நீங்கள் கூறும் ஒரு செய்தியைக் குறிப்பிடுங்கள் பார்ப்பபோம்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.