Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சொல்லாடற்களம்

Featured Replies

விளக்கத்திற்கு நன்றி!

 

1.ஓமம்

2. அம்பை

3. பைசல்

4. உமல்

5. மறம்

6. மயில்

7. மகிமை

8. மைதிலி

9. அனலி

10. அக்னி

  • Replies 467
  • Views 24.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
அனைத்தத் தரவுகளுக்கும் சரியான பதில் தந்த தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
நான் வைத்திருந்த தரவுகளும் பதில்களும்
 
ஓமம், அம்பை, பைசல்,  உமல், மறம் மயில், மகிமை, மைதிலி, தினம், கனல்.

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வளவும் தேடீட்டன். உமல் மட்டும் கிடைக்கவில்லை. பிறகு வந்து பார்ப்போம் என்று இருந்தன், அதற்குள் தமிழினி எடுத்திட்டா. வாழ்த்துக்கள்...!

  • தொடங்கியவர்

நான் இவ்வளவும் தேடீட்டன். உமல் மட்டும் கிடைக்கவில்லை. பிறகு வந்து பார்ப்போம் என்று இருந்தன், அதற்குள் தமிழினி எடுத்திட்டா. வாழ்த்துக்கள்...!

 

 

உமல் தான் கிடைக்கவில்லை என்றால் ஊமலையாவது தேடியிருக்கலாம் தானே
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
களம் 46.
 
அனைத்துத் தரவுகளும் மூன்று எழுத்தில் அமைந்துள்ளன.
 
தரவுகள் 10.
 
1. இதுவும் அந்தப் பனையோலையினால் செய்யப்பட்ட பாவனைப் பொருள் தான்.        -----------------------------------
 
2. ஒரு வகைப்பூச்சி தான் என்றாலும் பொதியும் தான்                                                           ------------------------------------
 
3. பாடலிபுத்திரத்தின் இன்றைய பெயர்                                                                                      ------------------------------------
 
4. இது ஒரு கலை தான் என்றாலும் பகுதி என்றும் சொல்லலாம்.                                        -----------------------------------
 
5. உத்தரபிரதேசத்தின் நாட்டுப்புற நடன வடிவம்.                                                                    ------------------------------------
 
6. தியாகம் என்றும் சொல்றும் சொல்லலாம் கொடை என்றும் சொல்லலாம்.                  -------------------------------------
 
7. இதுவும் ஒரு அளவு முறை தான்.                                                                                             -------------------------------------
 
8. சோகத்தைக் குறிக்கும் இராகம் இது.                                                                                         --------------------------------------
 
9. முரசை இப்படியும் சொல்லலாம்.                                                                                               --------------------------------------
 
10. தாமிரபரணி நதியின் பிறப்பிடம்.                                                                                              ---------------------------------------
 
  • கருத்துக்கள உறவுகள்

1. இதுவும் அந்தப் பனையோலையினால் செய்யப்பட்ட பாவனைப் பொருள் தான்.        --பட்டை---------------------------------

2. ஒரு வகைப்பூச்சி தான் என்றாலும் பொதியும் தான்                                                           ----மூட்டை--------------------------------

3. பாடலிபுத்திரத்தின் இன்றைய பெயர்                                                                                      ----பாட்னா--------------------------------

4. இது ஒரு கலை தான் என்றாலும் பகுதி என்றும் சொல்லலாம்.                                        ---பாட்டு--------------------------------

5. உத்தரபிரதேசத்தின் நாட்டுப்புற நடன வடிவம்.                                                                    --அஜபா------------------------------

6. தியாகம் என்றும் சொல்றும் சொல்லலாம் கொடை என்றும் சொல்லலாம்.                  ----வரம்---------------------------------

7. இதுவும் ஒரு அளவு முறை தான்.                                                                                             --விரல்-----------------------------------

8. சோகத்தைக் குறிக்கும் இராகம் இது.                                                                                         ---முகாரி-----------------------------------

9. முரசை இப்படியும் சொல்லலாம்.                                                                                               -----பேரிகை---------------------------------

10. தாமிரபரணி நதியின் பிறப்பிடம்.                                                                                              ---பொதிகை------------------------------------

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
தோழமையுடன் நிலாவிற்கு
 
நான்காவது, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது தரவுகளுக்குப் பொருத்தமற்றவையாக விடைகள் உள்ளன
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்

1. இதுவும் அந்தப் பனையோலையினால் செய்யப்பட்ட பாவனைப் பொருள் தான்.        --பட்டை---------------------------------

2. ஒரு வகைப்பூச்சி தான் என்றாலும் பொதியும் தான்                                                           ----மூட்டை------

3. பாடலிபுத்திரத்தின் இன்றைய பெயர்                                                                                      ----பாட்னா----

4. இது ஒரு கலை தான் என்றாலும் பகுதி என்றும் சொல்லலாம்.                                        ---பாகம்---

5. உத்தரபிரதேசத்தின் நாட்டுப்புற நடன வடிவம்.                                                                    ----கதக்-----

6. தியாகம் என்றும் சொல்றும் சொல்லலாம் கொடை என்றும் சொல்லலாம்.                  ---ஈகம்-

7. இதுவும் ஒரு அளவு முறை தான்.                                                                                             -- முழம்-----

8. சோகத்தைக் குறிக்கும் இராகம் இது.                                                                                         --முகாரி----

9. முரசை இப்படியும் சொல்லலாம்.                                                                                               --பேரிகை--

10. தாமிரபரணி நதியின் பிறப்பிடம்.                                                                                              ---பொதிகை---

  • தொடங்கியவர்
அனைத்துத் தரவுகளுக்கும் சரியான பதில் தந்த தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
களம் 47.
 
அனைத்துத் தரவுகளும் இரண்டு எழுத்துக்களில் அமைந்துள்ளன.
 
முதல் எழுத்து மட்டும் மாற்றமடையும்.
 
தரவுகள்.
 
1. பருவகாலங்களுள் இதுவும் ஒன்று                                                                                                  ------------------------------------
 
2. தாயகத்தில் நாம் குடித்த குளிர்பானங்களுள் இயற்கையானது                                                 ------------------------------------
 
3. கணிதவியலில் இதுவும் ஓர் நீட்டலளவை                                                                                     ------------------------------------
 
4. உலகிலுள்ள பாலைவனங்களில் ஒரு பாலைவனம்                                                                     -------------------------------------
 
5. உழவர்கள் என்றதும் நம் கண் முன்னால் வந்து நிற்பது இது தான்.                                           --------------------------------------
 
6. இது ரம்மியமாக ஆடி அசைந்து வரும் அழகே தனி அழகு.                                                          ---------------------------------------
 
7. மனிதர்களை வதைப்படுத்தும் ஜீவராசியில் இதுவும் ஒன்று.                                                      ----------------------------------------
 
8. மக்களின் மன அமைதியைக் கெடுக்கும் பல காரணிகளுள் இதுவும் ஒன்று.                            -----------------------------------------
 
9. குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் மக்கள் வாழும் கிராமம்                                                          ----------------------------------------
 
10. இவ்விதமான உணவுச்சத்து உண்டென்றாலும் பனைமட்டையிலும் இது கிடைக்கும்.          ---------------------------------------
 
  • கருத்துக்கள உறவுகள்

1.கார்  

 

2.நீர்

 

3  .யார்

 

 4 .தார்

 

5 .ஏர்

 

6. தேர்  

 

7.ஈர்..

 

8.போர்..

 

9. ஊர்

 

10  நார்

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்

1.கார்  

 

2.நீர்

 

3  .யார்

 

 4 .தார்

 

5 .ஏர்

 

6. தேர்  

 

7.ஈர்..

 

8.போர்..

 

9. ஊர்

 

10  நார்

 

 

இரண்டாவது பதிலை ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே வேறு பதிலை முயற்சி செய்து பார்க்கலாம்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

1.கார்  

 

2.மோர்

 

3  .யார்

 

 4 .தார்

 

5 .ஏர்

 

6. தேர்  

 

7.ஈர்..

 

8.போர்

 

9. ஊர்

 

10  நார்

  • தொடங்கியவர்
அனைத்துத் தரவுகளுக்கும் சரியான பதில் தந்த வாத்தியாருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
நிலாமதிக்குப் பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
களம் 48.
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ------------------------------------------ 
 
இச்சொல்லின் நேரடி அர்த்தம் எதையும் தீர்மானம் செய்ய முடியாத நிலைமை.
 
தரவுகள்.
 
1. இச்சொல் எட்டு எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதலாம் ஐந்தாம் ஆறாம் எட்டாம் எழுத்துக்கள் சேர்ந்தால் பெண்களுக்கு மிகவும் விருப்பமானதொரு பொருள் வரும்.
 
3. முதலாம் ஏழாம் எட்டாம் எழுத்துக்கள் சேர்ந்தால் சுவடு என்று சொல்லலாம்.
 
4. முதல் மூன்று எழுத்துக்களும் இறுதி எழுத்தும் சேர்ந்தால் நல்ல பலன் உண்டாகும் செயல் ஒன்று வரும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?
 
  • தொடங்கியவர்
மிகவும் சரியான சொல் தர்மசங்கடம்
 
தர்மசங்கடம் என்னும் சொல்லைக் கண்டுபிடித்த வாத்தியாருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

Edited by Puyal

  • தொடங்கியவர்
களம் 49.
 
அனைத்துத் தரவுகளும் இரரண்டு எழுத்துக்களில் அமைந்துள்ளன.
 
ஒரு எழுத்து விடை பெற்றுச் செல்ல ஒரு எழுத்து தொடர்ந்து வரும்.
 
தரவுகள் 10.
 
1. மலருக்கு முதல் பருவம் தான் இது.                                                                                                                                           ----------------------------------
 
2. இந்தியாவில் பாவிக்கப்படும் ஓர் ஆடை வகை                                                                                                                        -----------------------------------
 
3. யுகங்களில் இதுவும் ஒன்றென கூறப்படுகின்றது.                                                                                                                   ------------------------------------
 
4. வட இந்தியர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை                                                                                                          ------------------------------------
 
5. 1977 மற்றும் 1983களில் இனவெறியர்களால் பல தமிழர்கள் வெட்டிச் சாய்க்கப்பட்ட நகரங்களில் இதுவும் ஒன்று. ------------------------------------
 
6. குற்றம் என்பதன் ஒத்தகருத்துள்ள சொல் இது.                                                                                                                         -------------------------------------
 
7. முகத்தில் வெறுப்பை இப்படியம் காட்டலாம்.                                                                                                                            -------------------------------------
 
8. அஞ்சுகம், தத்தை, கிள்ளை போன்ற பெயர்களால் அழைக்கப்படுவது                                                                                   --------------------------------------
 
9. இப்பவும் இதன் சொல்லில் நம்பிக்கை கொண்டவர்கள் பலர் உள்ளார்கள்                                                                             --------------------------------------
 
10. அகநாநூற்றில் நாய்க்கு வழங்கப்பட்டுள்ள பெயர் இது.                                                                                                              -------------------------------------
 
 

Edited by Puyal

  • தொடங்கியவர்

 

மிகவும் சரியான சொல் தர்மசங்கடம்
 
தர்மசங்கடம் என்னும் சொல்லைக் கண்டுபிடித்த தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

 

 

Edited by Puyal

  • தொடங்கியவர்

 

களம் 49.
 
அனைத்துத் தரவுகளும் இரண்டு எழுத்துக்களில் அமைந்துள்ளன.
 
ஒரு எழுத்து விடை பெற்றுச் செல்ல ஒரு எழுத்து தொடர்ந்து வரும்.
 
தரவுகள் 10.
 
1. மலருக்கு முதல் பருவம் தான் இது.                                                                                                                                           ----------------------------------
 
2. இந்தியாவில் பாவிக்கப்படும் ஓர் ஆடை வகை                                                                                                                        -----------------------------------
 
3. யுகங்களில் இதுவும் ஒன்றென கூறப்படுகின்றது.                                                                                                                   ------------------------------------
 
4. வட இந்தியர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை                                                                                                          ------------------------------------
 
5. 1977 மற்றும் 1983களில் இனவெறியர்களால் பல தமிழர்கள் வெட்டிச் சாய்க்கப்பட்ட நகரங்களில் இதுவும் ஒன்று. ------------------------------------
 
6. குற்றம் என்பதன் ஒத்தகருத்துள்ள சொல் இது.                                                                                                                         -------------------------------------
 
7. முகத்தில் வெறுப்பை இப்படியம் காட்டலாம்.                                                                                                                            -------------------------------------
 
8. அஞ்சுகம், தத்தை, கிள்ளை போன்ற பெயர்களால் அழைக்கப்படுவது                                                                                   --------------------------------------
 
9. இப்பவும் இதன் சொல்லில் நம்பிக்கை கொண்டவர்கள் பலர் உள்ளார்கள்                                                                             --------------------------------------
 
10. அகநாநூற்றில் நாய்க்கு வழங்கப்பட்டுள்ள பெயர் இது.                                                                                                              -------------------------------------

 

 

Edited by Puyal

 

களம் 49.
 
அனைத்துத் தரவுகளும் இரரண்டு எழுத்துக்களில் அமைந்துள்ளன.
 
ஒரு எழுத்து விடை பெற்றுச் செல்ல ஒரு எழுத்து தொடர்ந்து வரும்.
 
தரவுகள் 10.
 
1. மலருக்கு முதல் பருவம் தான் இது.                                                                                                                                           
 
முகை
 
2. இந்தியாவில் பாவிக்கப்படும் ஓர் ஆடை வகை                                                                                                                        
 
கைலி
 
3. யுகங்களில் இதுவும் ஒன்றென கூறப்படுகின்றது.                                                                                                                  
 
கலி
 
4. வட இந்தியர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை                                                                                                         
 
கோலி
 
5. 1977 மற்றும் 1983களில் இனவெறியர்களால் பல தமிழர்கள் வெட்டிச் சாய்க்கப்பட்ட நகரங்களில் இதுவும் ஒன்று. 
 
மாகோ
 
6. குற்றம் என்பதன் ஒத்தகருத்துள்ள சொல் இது.                                                                                                                       
 
மாசு
 
7. முகத்தில் வெறுப்பை இப்படியம் காட்டலாம்.                                                                                                                           
 
சுளி
 
8. அஞ்சுகம், தத்தை, கிள்ளை போன்ற பெயர்களால் அழைக்கப்படுவது                                                                                   
 
கிளி
9. இப்பவும் இதன் சொல்லில் நம்பிக்கை கொண்டவர்கள் பலர் உள்ளார்கள்                                                                            
 
கௌளி
 
10. அகநாநூற்றில் நாய்க்கு வழங்கப்பட்டுள்ள பெயர் இது.        
 
ஞாளி                                                                                                   
  • தொடங்கியவர்
அனைத்துத் தரவுகளுக்கும் சரியான பதில் தந்த முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
களம் 50.
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ---------------------------- 
 
இச்சொல்லின் நேரடி அர்த்தம் வழி எனப் பொருள்படும்.
 
தரவுகள்.
 
1. இச்சொல் எட்டு எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதல் ஐந்தாம் எழுத்துக்கள் சேர்ந்தால் ஒரு ஏவல் சொல்லாக வரும்.
 
3. ஏழாம் மூன்றாம் எழுத்துக்கள் சேர்ந்தால் சிறு கல்திட்டிகளை அழைக்கும் பெயர் வரும்.
 
4. இறுதி இரண்டு எழுத்துக்களும் சேர்ந்தால் நீரூடகம் ஒன்று வரும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.