Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடையையும் மீறிய ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்திய பொலிசார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

90e6335bd48e5d12c5efc61bbd985ea4.jpg

தவ்ஹீத் ஜமாத் அமைப்பினால் மாளிகாவத்தையில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தற்போது பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் அமைதியான முறையில் அப் பகுதியில் எழுச்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது.

 

முதலாம் இணைப்பு

 

தடையையும் மீறி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

 

இஸ்ரேலுக்கு எதிராக  தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மாளிகாவத்தையிலிருந்து கோட்டையை நோக்கி ஊர்வலமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
 
 
 புறக்கோட்டை ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மட்டுமே  நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மாளிகாவத்தையிலிருந்து பஞ்சிக்காவத்தை சந்தி நோக்கி நகர்கின்றது. 
 
 
இதேவேளை கோட்டை நீதிமன்றத்தால் ஆர்ப்பாட்டத்துக்கு நேற்று தடை விதிக்கப்பட்ட நிலையில் அதனை மீறி நடத்தப்படுவதால் அப் பகுதியில் கலகம் அடக்கும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
 
Untitled-1%20copy(37).jpg
 
888(2).jpg

http://onlineuthayan.com/News_More.php?id=347683326713501122

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டத்தில மட்டும் தழிழை மேலே எழுதிப்போடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டத்தில மட்டும் தழிழை மேலே எழுதிப்போடுவார்கள்

 

அத்துடன்

எல்லாம் முடிந்தபின்தான் வெளியில் எட்டிப்பார்ப்பார்கள்.. :(

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இவர்கள் தமிழ் பேசும் இலங்கை முஸ்லீம்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவன் சாட்சியாக இப்போது இவர்கள் தமிழ் பேசும் இலங்கை முசுலீம்களே நம்பலாம். தமிழை மேன்மைப்படுத்தியே உள்ளனர். அது புரளாது, பிரளாது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள எவருடைய தலைகளிலும் புரள்வதற்கோ, பிரள்வதற்கோ தொப்பிகள் இல்லை. :icon_idea:   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாதாரிகளே....இஸ்ரேல் குண்டுகளும் விமானங்களும் சொந்த ஆகாயத்தில் பறக்கும் போது எங்கடா போனீங்க???? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அப்போது இறந்தது தமிழர்கள் .... இறந்து போகட்டும் என்று விட்டிருப்பாங்கள்  :unsure:
 
தமிழர்களை விடவும் காசாவில் உள்ள இஸ்லாமியர்கள் உயிர் பெரிசாகிப்போட்டுது  :(
  • கருத்துக்கள உறவுகள்

 

அப்போது இறந்தது தமிழர்கள் .... இறந்து போகட்டும் என்று விட்டிருப்பாங்கள்  :unsure:
 
தமிழர்களை விடவும் காசாவில் உள்ள இஸ்லாமியர்கள் உயிர் பெரிசாகிப்போட்டுது  :(

 

 

அவர்கள் அதைத்தான் தொடர்ந்து சொல்கிறார்கள்

செய்கின்றார்கள்

தமிழர்கள் தான் நீயும் தமிழன் தான  என அடம்பிடித்து  கட்டி அணைக்க துடிக்கிறார்கள். :(

இப்படியான  வலுக்கட்டாயமான  உறவு நிலைக்குமோ??

 

ஒன்றில் புரிந்து வரணும்

இல்லை  அடிவாங்கி  தன் வீடு தேடி ஓடிவரணும்

வருவினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் அதைத்தான் தொடர்ந்து சொல்கிறார்கள்

செய்கின்றார்கள்

தமிழர்கள் தான் நீயும் தமிழன் தான  என அடம்பிடித்து  கட்டி அணைக்க துடிக்கிறார்கள். :(

இப்படியான  வலுக்கட்டாயமான  உறவு நிலைக்குமோ??

 

ஒன்றில் புரிந்து வரணும்

இல்லை  அடிவாங்கி  தன் வீடு தேடி ஓடிவரணும்

வருவினம்

அப்படி சொல்ல முடியாது விசுகு,

 

தமிழர்கள் தமது உயிரை கொடுத்து போராடி தீர்வை எட்டுவதற்கு பேசும்போது பேச்சு வார்த்தை மேடைக்கு தனி அலகு கேட்க ஓடோடி வந்திடுவார்கள் அப்போது எந்த உறவோடு அல்லது என்ன உரிமையோடு வருகிறார்கள் ??

 

தமிழர்களிடம் தேவைக்கு மட்டும் வருகிறார்கள் என்பதுதானே அர்த்தம்.  நாங்கள் அப்படி அல்ல எப்போதுமே ஒரு சகோதரத்துவத்துடன் பார்க்கிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.