Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

www.raaga.com/player4/?id=231816&mode=100&rand=0.18655642927617755

மணியே மணியின் ஒலியே

அணி புனைந்த வழியே

அணியும் அணிக்கழகே

அணுகாதவர்க்கு பிணியே

பிணிக்கு மருந்தே

அமரர்களுக்கு மருந்தே

பணியேன் ஒருவரை

நின் பத்ம்பாதம் பணிந்த பின்பே ...

சொல்லடி அபிராமி

வானில் சுடர் வருமுன்னே

நில்லடி முன்னாலே

எனக்கு இடர் வ்ருமோ

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லடி

எந்தன் இதயம்

எனதா உனதா

மெல்லடி

நீ செய்வது

சரியா சரியா

உன் தோட்டத்து பூவா

என் இதயம்என் இதயம்

நீ போகின்ற போக்கில் பறித்தாயே

உன் கிணற்றில் உள்ள நீரா

என் இதயம் என் இதயம்

நீ நினைத்து நினைத்து வாரி இறைத்தாயே...........

http://www.youtube.com/watch?v=FUBy-JODNTY

  • கருத்துக்கள உறவுகள்

நினைத்து நினைத்துப் பார்த்தேன்

நெருங்கி விலகி நடந்தேன்

உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ

உன்னில் இன்று என்னைக் காண்கிறேன்

எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே

எரியும் கடிதம் எதற்குக் பெண்ணே?

உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ

உன்னில் இன்று என்னைக் காண்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்

உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்

உதிர்ந்து போன மலரின் மெளனமா?

தூது பேசும் கொலுசின் ஒலியை

அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்?

உடைந்து போன வளையல் பேசுமா?

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்

விரல்கள் இன்று எங்கே?

தோளில் சாய்ந்து கதைகள் பேச

முகமும் இல்லை இங்கே

முதல் கனவு முடியும் முன்னமே

தூக்கம் கலைந்ததே

(நினைத்து நினைத்து)

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்

காலம் தோறும் காதினில் கேட்கும்

சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா

பாரத்து போன பார்வைகள் எல்லாம்

பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்

உயிரும் போகும் உருவம் போகுமா

தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே

தீயில் சேர்ந்து போகும்

திருட்டு போன தடயம் பார்த்தும்

நம்பவில்லை நானும்

ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்

என்றே வாழ்கிறேன் நானும்...

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

கனவு கள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும்

ஜனவரி மாதத்தில்

காதலி சொல்ல தேவைகள் உண்டு

பெப்ரவரி மாதத்தில்

தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும்

மார்ச் மாதத்தில்

எல்லா நாளும்............ நாளே

ஏப்ரல் மாதத்தில்.......

http://www.youtube.com/watch?v=zYEdtNtUk-4

  • கருத்துக்கள உறவுகள்

http://www.raaga.com/player4/?id=154444&mode=100&rand=0.5487386581953615

(என்னருமைக் )காதலிக்கு வெண்ணிலாவே

நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே ...

....கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே

உனக் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே

கன்னத்தில் காயமேன்ன் வெண்ணிலாவே

காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே.......

மன்னிக்கவும் காதலி எடுக்க முடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

காதலி க்கும் ஆசையில்லை

கண்கள் உன்னைக்காணும்வரை

உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்

பட்டினத்தார் பாடல் மட்டும்

பாடம் செய்து ஒப்பித்தேன்

கண்ணே உன்னை காணும்முன்னால்

என் ஆசை மூங்கில் வெடிக்கவைத்தாய்

என் ஆண்மை எனக்கே விளங்கவைத்தாய்

நான்தொட்டுக்கொள்ள கிட்டே வந்தாய்

திட்டி திட்டி தித்தித்தாய்

காதலி க்கும் ஆசையில்லை

கண்கள் உன்னைக்காணும்வரை

உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்

பட்டினத்தார் பாடல் மட்டும்

பாடம் செய்து ஒப்பித்தேன்

கண்ணே உன்னை காணும்முன்னால்.....................

http://www.youtube.com/watch?v=_63MmQ-a0Y0

  • கருத்துக்கள உறவுகள்

விசு அண்ணா இதுதப்பு..................காதலி ... ( ஒரு பெண் ) காதலிக்கும் ( ஒரு செயல்பாடு)

  • கருத்துக்கள உறவுகள்

விசு அண்ணா இதுதப்பு..................காதலி ... ( ஒரு பெண் ) காதலிக்கும் ( ஒரு செயல்பாடு)

மயங்கும் வயது

மடிமேல் விழுந்து

மயங்கும் வயது

மடிமேல் விழுந்து

இதழ்கள் மலர்ந்து

வழங்கும் விருந்து

இதழ்கள் மலர்ந்து

வழங்கும் விருந்து..........

இதழோடு இதழ் சேரும் நேரம்

இன்பங்கள் ஆறாக ஊறும்

இதழோடு இதழ் சேரும் நேரம்

இன்பங்கள் ஆறாக ஊறும்

மடிமீது தலை வைத்து

மடிமீது தலை வைத்து

கண்ணே உன்னோடு நான்

கதை சொல்ல வேண்டும்

இதழோடு...

இதழோடு இதழ் சேரும் நேரம்

இன்பங்கள் ஆறாக ஊறும்

என் பேரை மறந்து நான் இருந்தேன்

நீ எந்தன் நினைவாக வந்தாய்

ஏன் உன்னை பிரிந்து நான் பறந்தேன்

உன் கண்ணில் உயிர் தேடி வந்தேன்

கச்சேரி கேளாத இசை உண்டு மானே

நாம் சிந்தும் முத்தங்கள் சங்கீதம்தானே

என் மேனி உன் மார்பில் தானே

என் மேனி உன் மார்பில்தானே

இதழோடு இதழ் சேரும் நேரம்

இன்பங்கள் ஆறாக ஊறும்

சில நாளாய் துடித்தன விழிகள்

ஏனென்று கேளுங்கள் நீங்கள்

கண் தூக்கம் மறந்தன இமைகள்

நீ இன்றி நகராது நாட்கள்

கண்ணா உன் உயிரோடு உயிராகிப் போனேன்

பிணி தீர்க்க நான் வந்து நோயாகிப் போனேன்

நான் உந்தன் மருந்தாக ஆனேன்

நான் உந்தன் மருந்தாக ஆனேன்

இதழோடு இதழ் சேரும் நேரம்

இன்பங்கள் ஆறாக ஊறும்

இதழோடு இதழ் சேரும் நேரம்

இன்பங்கள் ஆறாக ஊறும்

மடிமீது தலை வைத்து

மடிமீது தலை வைத்து

கண்ணா உன்னோடு நான்

கதை சொல்ல வேண்டும்

இதழோடு இதழ் சேரும் நேரம்

இன்பங்கள் ஆறாக ஊறும்

  • கருத்துக்கள உறவுகள்

விசு அண்ணா சுட்டிக் காட்டியதற்கு நன்றி ............ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

raaga.com/player4/?id=204583&mode=100&rand=0.09266714518889785

வெண்ணிலவே வெண்ணிலவே

தரையில் இறங்கி வருகின்றதே

என்னுயிரே மண்ணுலகில்

எனது இரண்டாம் தாயல்லவோ

சிற கடித்து சிறு கிளியே இந்த

மனம் நந்தவனமல்ல்வோ............

..இதுவரை கேளாத பாடல்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol::lol:

<span style='font-size:25pt;line-height:100%'> பாட்டுக்குள்ளே பாட்டு</span>

ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன். நான்கு வரிகளில் அதில் குறிப்பிடம்படும் சொல்லில் நீங்கள் தொடர வேண்டும்.

எவ்வளவு தூரம் முயலலாம் என்றும் தெரியாது.

எதோ அம்மணிகளும் ஐயாக்களும் முயற்சி செய்து பாருங்கோ

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..

எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல், சேர்கிறேன் வாழும் காலமே

வரும் நாட்களே, தரும் பூக்களே, நீளுமே காதல் காதல் வாசமே..

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..

எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

இனி இரவே இல்லை, கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை.

இனிப் பிரிவே இல்லை, அன்பே உன் உளரலும் எனக்கு இசை..

உன்னைக் காணும் வரையில் எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்..

கண்ணால் நீயும் அதிலே எழுதிப்போனாய் நல்ல ஓவியம்..

சிறு பார்வையில் ஒரு வார்த்தையில் தோன்றுதே நூறு கோடி வானவில்.

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..

எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

மரமிருந்தால் அங்கே என்னை நான் நிழலென விரித்திடுவேன்..

இலை விழுந்தால் ஐயோ என்றே நான் இருதயம் துடித்திடுவேன்.

இனிமேல் நமது இதழ்கள் இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே

நெடுநாள் நிலவும் நிலவின், களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே

உருவாக்கினாய் அதிகாலையை ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே..

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..

எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல், சேர்கிறேன் வாழும் காலமேவரும் நாட்களே, தரும் பூக்களே, நீளுமே காதல் காதல் வாசமே..

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயையோ

உன் கண்கள் கண்ட நேரத்தில்

எல்லாமே ஐயோ

ஐயோ ஐயோ ஐயோடா ஐயையோ

நீ என்னை கொண்ட நேரத்தில்

மின்சாரம் ஐயையோ................

http://www.dailymotion.com/video/x1ioto_aiyoo-kolraaalae_music

  • கருத்துக்கள உறவுகள்

raaga.com/player4/?id=232576&mode=100&rand=0.323064531898126

நீ என்னை விட்டுபோகாதே ..

.இந்தக் கன்னி மனத்தாங்க்காதே

விட்டுபோனால் பட்டுப் பூவின்

வண்ணம் யாவும் வாடிபோகுமே

  • கருத்துக்கள உறவுகள்

வாடி என் கப்பங்கங்கிழங்கே

எங்க அக்கா பெத்த முக்காதுட்டே

பாடாதே வாயைத்திறந்தே

வாடி என்கப்பங்கங்கிழங்கே

எங்க அக்கா பெத்த முக்காதுட்டே

பாடாதே வாயைத்திறந்தே

அடி கூடு கட்டற குயிலே

புது மேடை கட்டற மயிலே

அடி வேப்ப மரத்து வெயிலே

பல வேசம்கட்டற ஒயிலே

உன்னை கண்டதும் நெஞ்சிலே நிம்மதி வந்தது

வாடி என் கப்பங்கங்கிழங்கே

எங்க அக்கா பெத்த முக்காதுட்டே

பாடாதே வாயைத்திறந்தே

வாடி என் கப்பங்கங்கிழங்கே

எங்க அக்கா பெத்த முக்காதுட்டே

பாடாதே வாயைத்திறந்தே....

http://www.orutube.com/videos/7743/vaadi-yen-kappakazhange---alaigal-oyvadhilai.htm

Edited by விசுகு

என் கதை முடியும் நேரமிது என்பதை சொல்லும் ராகமிது

அன்பினில் வாழும் உள்ளமிது அணையே இல்லா வெள்ளமிது

இதயத்தில் ரகசியம் இருக்கிறது அது

இதழினில் பிறந்திட தவிக்கிறது

உலகத்தை என் மனம் வெறுக்கிறது அதில்

உறவென்று அவளை நினைக்கிறது

பேதமை இருந்தது என் வாழ்வில்

பேதையும் வரைந்தது சில கோடு

பித்தென்று சிரித்தது உன் நினைவு அதன்

வித்தென்றுசிரித்தது உன் நினைவு அதன்

உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே அதில்

பிரிவுகள் என்றும் இருக்காதே

..............

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை

ஒரு கதை இன்று முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலா ம

இனி எல்லாம் சுகமே .

உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்

சுமை தாங்கியாய் தாங்கு வேன்

உன் கண்களின் ஓரம் எத்ற்காவோ ஈரம்

கண்ணீரை நான் மாற்றுவேன்

வேதனை தீரலாம்

வெறும்பகை விலகலாம்

வெண் மேகமே புது அழகிலே

நாம் இணையலாம் .............................

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றா இரண்டா ஆசை கள்

எல்லாம் சொல்லவே

ஒரு நாள் போதுமா

அன்பே

இரவைக்கேட்கலாம்

விடியல் தாண்டியும்

இரவு நீழுமா

என் கனவில் ஆஆ

நான் கண்ட ஆஆ

நாள் இதுதான்

கலாபக்காதலா.....

  • கருத்துக்கள உறவுகள்

ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே

ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே! (ஆசை)

பருவம் என்னும் காற்றிலே

பறக்கும் காதல் தேரிலே

ஆணும் பெண்ணும் மகிழ்வார்

சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!

நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை)

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே

வடிவம் மட்டும் வாழ்வதேன்

இளமை மீண்டும் வருமா

மணம் பெறுமா முதுமையே சுகமா!

காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை)

சூறைக்காற்று மோதினால்

தோணி ஓட்டம் மேவுமோ

வாழ்வில் துன்பம் வரவு

சுகம் செலவு இருப்பது கனவு!

காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை)

சுகம் சுகமே தொட தொடத்தானே

சுகம் சுகமே ஏய் தொட தொடத்தானே

சொந்தம் வரும் பின்னே தொடும் முன்னே சுகம் கண்ணே

நெஞ்சில் வெட்கமா கொஞ்சம் வேண்டுமா ஞாயமா

சுகம் சுகமே ஏய் தொட தொடத்தானே

சொந்தம் வரும்பின்னே தொடும் முன்னே சுகம் கண்ணா

இந்த பக்கம் வா இன்பம் மெல்லவா

அன்பே வா சுகம் சுகமே ஏ

துள்ள துள்ள காதல் பள்ளி கொள்ள ஆசை

தூக்கமில்லை என்றால் நகைத்தகுமா

மோகனப்புன்னகை கண்டேன் முத்துச்சரம் கண்டு நின்றேன்

தேங்கனிபோல் தினம் வாழ்ந்திட நாள் வருமா

வஞ்சி தொடர்ந்தாலே சாசமலர் போலே

பிஞ்சு மனம் என்றால் நிலை கொள்ளுமா

தேன்கனி தென்றலை கண்டேன் திங்களில் ஆயிரம் கொண்டேன்

பஞ்சணை பால் பழம் நீ தரும் நாள் வருமா

அந்தி வெயில் மாலை ஆசை வழி போலே

திங்கள் இல்லை என்றால்இணை வருமா

பொங்கிய தாமரை கண்டேன்

பொன் முகம் கண்டே நின்றேன்

அன்பு ரதங்களில் ஆனந்தம் நீ தர வா

( திரைப்படம் நான் போட்ட சவால்)

  • கருத்துக்கள உறவுகள்

மாலை என் வேதனை கூட்டுதடி

காதல் தன் வேலையை காட்டுதடி

எனை வாட்டும்வேலை ஏனடி

நீ சொல்வாய் கண்மணி

முகம் காட்டு என்தன் பௌர்ணமி

என் காதல் வீணை நீ

வேதனை சொல்லிடும் ராகத்திலே

வேகுதே என் மனம் மோகத்திலே

மாலை என் வேதனை கூட்டுதடி

காதல் தன் வேலையை காட்டுதடி......

http://www.youtube.com/watch?v=SUjA4rcpC0Y

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே!

பொன்மணி உன் வீட்டில் செளக்யமா ?

நான் இங்கு செளக்யமே!

உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது!

அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது!

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

வசந்தமே

அருகில் வா

நெஞ்சமே

உருகவா

வெண்பனி வீசிடும் மேகங்களே

சிந்திடும் மோகன ராகங்களே

உலாவரும் நிலா தொடும்

காதல் ராக தீபம்

ராகம்பாடி ஊர்வலம்

வசந்தமே

அருகில் வா...............

http://www.youtube.com/watch?v=siRYHVNNvTo

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=gmRPI8F9mQM

ராகங்கள் பதினாறு உருவான் வரலாறு

நான்பாடும் போதே அறிவாயம்மா

பலநூறு ராகங்களிருந்தாலேன்ன்

பதினாறு பாட சுகமானது

  • கருத்துக்கள உறவுகள்

பதினாறும் நிறையாத பருவ மங்கை -காதல்

பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை

குதித்தாடி மருண்டோடும் கலைமானோ

இளம் குமரிகளும் மயங்கும் சிலை தானோ

பதினாறும் நிறையாத பருவ மங்கை -காதல்

பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை

வண்ண முகக் கண்ணிரண்டும் நட்சத்திரமோ -அது

வாவென்று அழைப்பதென்ன விசித்திரமோ

மின்னுகின்ற பல்வரிசை முத்துச் சரமோ

மின்னுகின்ற பல்வரிசை முத்துச் சரமோ -யாரும்

மெச்சுகின்ற குணங்களே தான் சொத்து சுகமோ

வண்டுகளே கண்டிடாத வசந்த முல்லை -அவள்

வந்ததுமே பறந்தோடும் காதல்த் தொல்லை

எண்ணம் போல வாய்த்து விட்டால் ஈடு இல்லை -என்

எண்ணம் போல வாய்த்து விட்டால் ஈடு இல்லை - பின்

என்றைக்குமே இனபத்திற்கு ஏது எல்லை

பதினாறும் நிறையாத பருவ மங்கை -காதல்

பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை

வாத்தியார்

*********

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.