Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்

  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
மேகத்தில் குழைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டார்
இப்படி இங்கொரு பெண்மையை படைக்க
தன்னிடம் கற்பனை தீர்ந்தது எண்ணித்தான்
பிரம்மனும் மூர்ச்சையுற்றான்
  

அவளின் ஆசைக்குள் நுழைந்த காற்று
உயிரை தடவி திரும்பும் போது
மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே
ஒஹோ… மழையின் துளிகள் அவளை நனைத்து
மார்பு கடந்து இறங்கும் பொழுது
முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே
 

காற்றின் மொழி ஒலியா இசையா

பூவின் மொழி நிறமா மணமா

கடலின் மொழி அலையா நுரையா

காதல் மொழி விழியா இதழா

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதர்க்கு மொழியே தேவையில்லை

காற்று வீசும் போது திசைகள் கிடையாது

காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது

பேசும் வார்த்தைபோல மௌனம் புரியாது

கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது

உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது

காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் உனது கண்கள் வலையை பிடிக்கும் மீன்கள்
ஒரு பார்வை யுத்தம் ஒன்று நடத்தி என்னை கொல்லுதே
மறு பார்வை பூக்கள் எடுத்து தொடுத்து என்னை கொஞ்சுதே
இவை இரண்டில் என்னை பறித்தாயே சிறையோடு அடைத்தாயே
 

வானவில் வண்ணம் கருப்புதான் உன் புருவத்தில்
வளைக்கிறாய் அதை வளைக்கிறாய் நீ கர்வத்தில்
உலகத்தில் உள்ள மொழிகளில் எது சிறந்தது கேட்டேனே
விழிகளில் உன் விழிகள்ல் அது இன்று தான் உணர்ந்தேனே
 

சிறு கதை போல் முடிவதும் உன் கண்களே
தொடர்கதை போல் தொடர்வதும் உன் கண்களே
புத்தனை தந்த போதி மரம் தரும் கருணைகள் உன் கண்ணே
சித்ரவதை செய்யும் வதை முகம் தரும் அச்சமும் உன் கண்ணே
 

 
கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ 
 
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ   
 
கன்னிமாதா தேவ சபையின் கதவு திறவாதோ   
 
கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ  
 
தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே   
 
சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே 
 
ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே 
 
உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே  
 
  • கருத்துக்கள உறவுகள்

உலகம் பிறந்ததுஎனக்காக 

ஓடும் நதிகளும் எனக்காக

 மலர்கள் மலர்வது  எனக்காக
அன்னை மடியை  விரித்தாள் எனக்காக

 

 

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே

கடலில் தவழும் அலைகளிலே

இறவன் இருப்பதை நான் அறிவேன்

என்னை அவனே தான் அறிவான்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்காக புறந்தாயே
எனது அழகி
இருப்பேனே மனசெல்லாம்
உனை எழுதி

ஆஹா..ஹா..ஹா…ஆஹா..

எனக்காக புறந்தாயே
எனது அழகி
இருப்பேனே மனசெல்லாம்
உனை எழுதி
உனக்கு மாலையிட்டு
வருஷங்கள் போனால் என்ன
போகாது உன்னோட பாசம்
எனக்கு என்மேலெல்லாம் ஆசை இல்ல
உன் மேல தான் வச்சேன்
என்ன ஊசியின்றி நூலுமின்றி
உன்னோட தான் தச்சேன்

உனக்காக புறந்தேனே
எனது அழகா
பிரியாமல் இருப்பேனே
பகல் இரவா
உனக்கு வாக்கப்பட்டு
வருஷங்கள் போனால் என்ன
போகாது உன்னோட பாசம்
எனக்கு என்மேலெல்லாம் ஆசை இல்ல
உன் மேல தான் வச்சேன்
என்ன ஊசியின்றி நூலுமின்றி
உன்னோட தான் தச்சேன்

மாலை சூடும் வேளை
 
அந்தி மாலை தோறும் லீலை
 
இன்ப மாலை சூடும் வேளை
 
அந்தி மாலை தோறும் லீலை
 
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
 
கண்ணாடி கன்னம் உண்டு
 
மாலை சூடும் வேளை
 
அந்தி மாலை தோறும் லீலை
காயும் வெயில் காலம்
 
பாயும் மழை நீயோ
 
காயும் வெயில் காலம்
 
பாயும் மழை நீயோ
 
கோடையில் நான் ஓடை தானே
 
வாடையில் நான் போர்வை தானே
 
கோடையில் நான் ஓடை தானே
 
வாடையில் நான் போர்வை தானே
  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=WMzZ_GxHBi4

 

 

 

ஓடையிலே ஒரு தாமரைபூ  

நீராடையிலே   அதை  பார்தீர்களா 

விழி ஜாடையிலே  அவ சிரிக்கையிலே

அதன் விபரத்தை என்னன்னு கேட்டீங்களா

விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
 
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
 
உனக்காகவே நான் வாழ்கிறேன்
 
மனதில் வடித்து வைத்த சிலைகள்- அதில்
 
மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
 
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
 
வானத்தை யார் மூடக்கூடும்
 
உனக்காகவே நான் வாழ்கிறேன்
 
கோவில் பெண் கொண்டது
 
தெய்வம் கண் தந்தது
 
பூஜை யார் செய்வது – இந்தப்
 
பூவை யார் கொள்வது
 
ஊமைக்கு வேறேது பாஷை
 
உள்ளத்தில் ஏதேதோ ஆசை
 
உனக்காகவே நான் வாழ்கிறேன்
  • கருத்துக்கள உறவுகள்
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்(2)

மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு
வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான்
நெஞ்சை நாடுவதெங்கே கூறு

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு(2)

பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம்
காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான்
நெஞ்சை நாடுவதெங்கே கூறு

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

  • கருத்துக்கள உறவுகள்

ஹேய் உலகமெல்லாம் எங்கள் தமிழ் பாட்டு
அட நிலவு சாய்ந்தாட என்ன ரேட்டு
வெஸ்டர்ன் எங்களுக்கு விளையாட்டு
நோ ப்ராப்ளம்

நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்

 

உன்னை சேலை கட்ட சொன்னா நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
உன்னை சைட் வர சொன்னா நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நான் ஷேவ் பண்ணி வந்தா நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நான் வேட்டி கட்டி வந்தா நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்

 

கிழக்கு உலகத்தை அந்நாளில்
இந்த மேற்கு உலகங்கள் ஆண்டனவே
இன்று கிழக்கு மேற்க்காக மாரியதே
நோ ப்ராப்ளம்

ஒரு விதைக்குள் எம்மை வைத்தாலும்
மிக விரைவில் வெளியேறி வருவோமே
ஒரு விஷ்வரூபங்கள் கொள்வோமே
நோ ப்ராப்ளம்

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
 
உலகத்தில் போராடலாம்
 
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
 
தலை வணங்காமல் நீ வாழலாம்
 
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
 
மான் என்று சொல்வதில்லையா
 
தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்
 
தலைவர்கள் ஆவதில்லையா
 
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
 
சாமிக்கு நிகர் இல்லையா
 
பிறர் தேவை அறிந்து கொண்டு
 
வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா
 
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
 
மாலைகள் விழவேண்டும் - ஒரு
 
மாசு குறையாத மன்னவன் இவனென்று
 
போற்றிப் புகழ வேண்டும்
 
 
  • கருத்துக்கள உறவுகள்

தலை  மகனே கலங்காதே

தனிமை கண்டு மயங்காதே

 

உன் தந்தை தெய்வம் தானா ...

மேகங்கள் அது போல

சோகங்கள் கலைந்தோடும்  

நீ போகும் பாதை எல்லாம் 

 

நியாயங்கல்சபை ஏறும்

எந்நாளும் உன்னோடு

உன் அன்னை மனம்வாளும்

தீபங்கள்  அருளோடு 

இசை யாவும் மலர் தூவும்.

  • கருத்துக்கள உறவுகள்
எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய்
ஆசை நெஞ்சிலே
எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய்
ஆசை நெஞ்சிலே
 
கண்ணாலே காணுகின்ற காட்சி எங்கும்....
  • கருத்துக்கள உறவுகள்

ஆசை  பட்ட  எல்லாத்தயும்
காசிருந்தால் வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா ..நீயும்
அம்மாவை வாங்க முடியுமா

 

ayiram உறவு உன்னைதேடிவந்து நின்றாலும்
தாய் போல தாங்க முடியுமா
உன்னையும்  என்னையும் படைச்ச்திங்கே 
..யாரடா .தெய்வம் ஒவ்வொரு வீடிலும்
இருக்குதன்னா தாயடா

  • கருத்துக்கள உறவுகள்
நீயும் ஒரு பெண்ணானால் நிலவே மறையாதே

உன் நெஞ்சில் ஈரம் உண்டென்றால் இரவே விடியாதே

நீயும் ஒரு பெண்ணானால் நிலவே மறையாதே

உன் நெஞ்சில் ஈரம் உண்டென்றால் இரவே விடியாதே

நீயும் ஒரு பெண்ணானால் நிலவே மறையாதே





(முத்தமிடும் வேளையிலே இந்த மூக்குத்தி தடையாகும்)

 முத்த முகம் மீதினிலே மூக்குத்தி தடையாகும்

முத்த முகம் மீதினிலே இந்த மூக்குத்தி தடையாகும்

அதை சத்தமின்றி கழற்றிவிட்டால் நம் சந்தோஷம் மிகவாகும்

சந்தோஷம் மிகவாகும்

ம் ம் ம்



பாயும் தென்றல் காற்றே நீ பறந்து செல்லாதே

இந்த பள்ளியறை உள்ளவரை சங்கே முழங்காதே

நீயும் ஒரு பெண்ணானால் நிலவே மறையாதே

  • கருத்துக்கள உறவுகள்

மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா.... ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊருதம்மா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதய்யா.... ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊர்றுதய்யா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இன்னேரம் உண்டானது

 

மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்ம....

மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்
மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்
மழை மேகம் நானாகவா மலர் தேகம் நீராட்டவா
மடி ஏந்தி தாலாட்டவா மனமார சீராட்டவா
வெரும் ஏக்கம் ஆகாதம்ம விட்டு போகாதம்ம
நான் கொஞ்சாம தீராதம்மா..... ஆமா....

மூக்குத்தி பூ மேலே காத்து
 
உக்காந்து பேசுதம்மா
 
அது உக்காந்து பேசயிலே 
 
தேனு உள்ளூர ஊறுதம்மா
 
அத நான் தான் மறக்கலியே
 
அத நீ தான் நெனக்கலியே
 
அந்த காலம் அன்பு கோலம்
 
இன்னும் நெஞ்சோடு நீங்காமல் நின்றாடுது
 
மூக்குத்தி பூ மேலே காத்து
 
உக்காந்து பேசுதம்மா
 
ஆனந்தம் நம் வாழ்வில் தென்பட்டது
 
அதில் கண்பட்டது மனம் புண் பட்டது
 
இந்த பேதங்கள் ஏற்பட்டது
 
ஆனந்தம் நம் வாழ்வில் தென்பட்டது
 
அதில் கண்பட்டது மனம் புண் பட்டது
 
இந்த பேதங்கள் ஏற்பட்டது
 
கரை மேலே ஓடும் நதி
 
கிளை பாயும் போகும் வழி
 
கடல் தானே போகும் இடம்
 
அந்த நாளூம் நாளை வரும்
 
வரும் காலம் பொன்னாகட்டும்
 
சொந்தம் ஒன்னாகட்டும்
 
அது கண்ணோடு கண்ணாகட்டும் வாம்மா

 
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
 
மறு நாள் எழுந்து பார்ப்போம்
 
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
 
மறு நாள் எழுந்து பார்ப்போம்
 
மங்கலக் குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே
 
மங்கலக் குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே
 
பொங்கிய மேனி களைப்பிலே பொழுதும் புலரும் அணைப்பிலே
 
இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே
 
இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே
 
சேவல் குரலே கூவாதே சேவல் குரலே கூவாதே
 
சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே
  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே

முந்திரி முந்திரி தோப்புல
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ள
எந்தன் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில

வெள்ளி கொலுசு போலவே காலை உரச வந்தானே
பட்டு புடவை போலவே தொட்டு தழுவ வந்தேனே
உன்னை துளசி செடியாய் சுற்ற வந்தேனே
கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே
(மல்லிகை..)

 

 

செவியோடு தான் காதல் சொல்வாய் என்பேனே
தயிர் சாதமாய் உன்னை அள்ளி தின்பேனே
பெண் ஆசையே இல்லா மனிதன் நானடி
உன் ஆசையால் இந்த மாற்றம் ஆனேனடி
நிலையான வாழ்க்கை போல வாழ்ந்து வந்தேனே
உன்னை பார்த்த பின்னே என்னை திருத்தி கொண்டேனே
இந்த அருகம்புல்லின் மேல்
பனி துளியாய் நின்றாயே
எந்தன் பருவ தோள்களில்
பச்சை கிளியாய் வாழ்ந்தாயே
என்னை துளசி செடியாய் சுற்றி வந்தாயே
கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டாயே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
பட்டு சேலை மெட்டி போட்ட வட்ட நிலவா
ஊத்துக்குளி வெண்ணை போல பொண்ணு இருக்கா
கெட்டிமேளம் கொட்டியாச்சு கெட்டியாக ஒட்டியாச்சு
கட்டில் இனி தொட்டிலாகுமா?
 
பட்டு வேட்டி சட்டை மேலே சிட்டு உரச
ஊத்துக்குளி முத்தை போல பையன் சிரிக்கான்
கண்ணும் கண்ணும் கலக்கணும் கலக்கணும்
கலவரமொன்று நடக்கணும் நடக்கணும்
பத்து மாசம் பொறுக்கணுமா
  • கருத்துக்கள உறவுகள்

பத்து பதினாறு முத்தம் முத்தம் நித்தம் நித்தம்

தொட்டுத் தரும் பாவை பட்டு கன்னம் இன்ப வெள்ளம

கட்டுக் குலையாத மங்கை வண்ணம் கட்டித்தங்கம்

விட்டுப் பிரியாமல் கொஞ்சும் நெஞ்சம் சுவர்க்கம் சுவர்க்கம்

 

கொஞ்சும் மொழி சொல்லும் கிளியே 
 
கொஞ்சும் மொழி சொல்லும் கிளியே 
 
செழும் கோமளத் தாமரை பூவே 
 
கொஞ்சும் மொழி சொல்லும் கிளியே 
 
செழும் கோமளத் தாமரை பூவே 
 
ஒரு வஞ்சம் இல்லா முழு மதியே 
 
இன்ப வானில் உதித்த நல் அமுதே 
 
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ 
 
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ 
  • கருத்துக்கள உறவுகள்

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

 

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட
காலமும் வந்ததம்மாநேரமும் வந்ததம்மா

 

பார்வையின் ஜாடையில் தோன்றிடும்

ஆசையில் பாடிடும் எண்ணங்களே
இந்தப் பாவையின் உள்ளத்திலே
பூவிதழ் தேன் குலுங்க

சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்

சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்

 

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

  • கருத்துக்கள உறவுகள்
ஆயிரம் அயிரம் ஆண்டின் முன்னே
ஆரம்பமானது மனித இனம்
பாலா, குழுவினர்: ஆயிரம் அயிரம் ஆண்டின் முன்னே
ஆரம்பமானது மனித இனம்
ஆரம்பமானது மனித இனம்
ஆரம்பமானது மனித இனம்
 
 அன்பு பாசம் சொந்தம் எல்லாம் அது தான் 
கேட்டது கடவுளிடம்
அன்பு பாசம் சொந்தம் எல்லாம் அது தான் 
கேட்டது கடவுளிடம்
அன்னை தங்கை பிள்ளை என்று அவர் தான் 
தந்தார் மனிதனிடம்
 
 ஆயிரம் அயிரம் ஆண்டின் முன்னே
ஆரம்பமானது மனித இனம்
 
 தேகம் என்பதைக் காத்திருந்தால்
தினமும் வயது வளருமடா
உள்ளம் ஒழுங்காய் வளர்ந்திருந்தால்
உலகில் அமைதி கிடைக்குமடா
தேகம் என்பது கோயிலடா
அதில் உள்ளம் என்பது தெய்வமடா
 
அம்ம அப்பா சொல்வதைப் போலே
நானும் நீயும் கேட்பதினாலே
இன்பம் வளரும் செல்வங்களாலே
எல்லாம் உண்டு வாழ்க்கையிலே
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.