Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலவுக்கு ஆசைப்பட்டேன்

கிட்டுமோ கையில் கிட்டுமோ
வானவில்லுக்கு ஆசைப்பட்டேன்

எட்டுமோ அது எட்டுமோ
ஏழையின் மனமே ஏங்குது தினமே
நல்லது நடக்கும் நாளும் மலரட்டுமே

 

வானத்து தாரகையோ யாரவள் தேவதையோ
வார்த்தைகளும் மயங்கிடும் கலைவாணியின் மகளோ
வண்ணத்தில் தீட்டிடவோ எண்ணத்தை காட்டிடவோ
பார்த்தப்படிசொல்லிடத்தான் வார்த்தைகள் வருமோ

 

மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்
மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்
கனவில் தினமும் வந்து கண்ணடிப்பாள்
 

Edited by நிலாமதி

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா
 
ஏரிக்கரை பூவெல்லாம்
எந்தன் பெயர் சொல்லாதோ
பூ வசந்தமே நீ மறந்ததேன்
ஆற்று மணல் மேடெங்கும்
நான் வரைந்த கோலங்கள்
தேவமுல்லையே காணவில்லையே
காதல் சோதனை இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடி
பாடும் சோகம் கோடி
 
(தேவதை இளம் தேவி)
 
எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவதா
விதி என்பதா சதி என்பதா
சொந்தமுள்ள காதலியே வற்றிவிட்ட காவிரியே
உந்தன் ஆவியை நீ வெறுப்பதா
இது கண்ணீர் ராத்திரி அடி கண்ணே ஆதரி
இவன் தேயும் தேதி கண்ணீர் ஜாதி
நீ தான் எந்தன் பாதி
  • கருத்துக்கள உறவுகள்

ஜாதி முல்லை பூச்சரமே

சங்கதமிழ் பாச்சரமே

ஜாதி முல்லை பூச்சரமே

சங்கதமிழ் பாச்சரமே

 

 

ஆசை  என்ன ஆசையடி 

அவ்வளவு ஆசயயடி ..

என்னென்னுமுன்னே

கண்ணுகொஞ்சம் கேட்டுக்கோ 

 

எனது வீடு எனது வாழ்க்கை

என்று வாழ்வது  வாழ்க்கையா..

எனது கானம்
 
உன் காதில் விழவில்லையா
 
உன் நெஞ்சை தொடவில்லையா
 
பொண்ணுக்கு பூவும் பொட்டுந்தான் வேணும்
 
பெண்ணாக இருந்தும் அதை நீ பறிப்பாயோ
             
வேரினை இழந்த மரம் எங்கு வாழும்
 
அவரையும் பிரிஞ்சு நான் எங்கு வாழ்வேன்
 
வேரினை இழந்தும் ஆலமரம்
 
விழுதுகள் தாங்க வாழுமே
 
விழுதென குழந்தைகள்
 
இருப்பதை மறப்பதா
  • கருத்துக்கள உறவுகள்

நான் பாடும் பாடல் நலமாக  வேண்டும்.

இசை வெள்ளம் நதியாக  ஓடும்

அதில் இள நெஞ்சம் படகாக  ஆடும்

 

தாழம்பூவில் காணும்பொன் வண்ணம்

எங்கே நான் என்று தேடட்டும் என்னை

சிந்தாத முத்தங்கள் சிந்த  

அவள் எந்தன் மண மேடை 

தவழ்கின்ற  பனி  வாடை

காலம்  கொண்டாடும் கவிதை மகள்

வாடை காத்தம்மா வாடை காத்தம்மா 
 
வாலிப மனச நாளுக்கு நாளா 
 
வாட்டுவதென்னம்மா வாட்டுவதென்னம்மா
 
 ஓடை நீரில் நாட்டியமாடி ஓடுகின்றாய் பெண் 
 
உள்ளம் கண்டு மெல்லச் சென்று பேசுகின்றாய்
 
ஓடை நீரில் நாட்டியமாடி ஓடுகின்றாய் பெண் 
 
உள்ளம் கண்டு மெல்லச் சென்று பேசுகின்றாய்
 
ஆடை தொட்டு ஆடவர் போல ஆடுகின்றாய்
 
அங்கம் முழுதும் பொங்கித் தழுவி பாடுகின்றாய்
 
ஆடை தொட்டு ஆடவர் போல ஆடுகின்றாய்என்
 
அங்கம் முழுதும் பொங்கித் தழுவி பாடுகின்றாய்
 
  • கருத்துக்கள உறவுகள்

தொட்டு தொட்டு பாட வா

தொடர்ந்து வந்துபாட் வா

கட்டிக் கொண்டு பாட வா

கன்னம் பார்த்து  பாட வா ...

 

 

தட்டி தட்டி ஆட வா

தாவித் தாவி ஆட வா

கொட்டி வைத்த் தேனிலே

குழைத்து  வந்து ஆடவா

  • கருத்துக்கள உறவுகள்

ஆட வேண்டும் மயிலே

 நான் ஆட வேண்டும் மயிலே 

அழகோடு விளையாடும் முருகோடு

நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே

அழகோடு........

மயிலே மயிலே உன் தோகை இங்கே
 
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
 
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
 
தளிர் உடல் தொடலாமோ
 
மயிலே மயிலே...மயிலே மயிலே
 
மயிலே மயிலே உன் தோகை இங்கே
 
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
 
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
 
நினைவுகள் மலராதோ
 
மயிலே மயிலே...மயிலே மயிலே
 
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
 
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
 
நீ அணைக்க நான் இருக்க...நாள் முழுக்க தேன் அளக்க
 
கனி வாய் பல நாள் நினைவே
 
வரவா தரவா பெறவா...நான் தொடவா
 
 
  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வந்து என்னை தொடும்,
ஆஹா சத்தம் இன்றி முத்தம்மிடும்,
பகலே போய் விடு, இரவே பாய் கொடு,
நிலவே பண்ணீரை தூவி ஓய்வெடு.

தென்றல் வந்து என்னை தொடும்,
ஆஹா சத்தம் இன்றி முத்தம்மிடும்...

தூரல் போடும் இன் நேரம் தோளில் சாய்ந்தாள் போதும்,
சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும்,
தெரிந்த பிறகு, திரைகள் எதற்கு,
நனைந்த பிறகு நாணம் எதற்கு,
மார்பில் சாயும் நேரம்..

தென்றல் வந்து என்னை தொடும்,
ஆஹா சத்தம் இன்றி முத்தம்மிடும்,
பகலே போய் விடு, இரவே பாய் கொடு,
நிலவே பண்ணீரை தூவி ஓய்வெடு...

தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே,
மோகம் வந்து என் மார்பில் வீழ்ந்ததேனோ கண்ணே,
மலர்ந்த கொடியோ, மயங்கி கிடக்கும்,
இதழின் ரசங்கள், எனக்கு பிடிக்கும்,
சாரம் ஊரும் நேரம்...

தென்றல் வந்து என்னை தொடும்,
ஆஹா சத்தம் இன்றி முத்தம்மிடும்,
பகலே போய் விடு, இரவே பாய் கொடு,
நிலவே பண்ணீரை தூவி ஓய்வெடு.

தென்றல் வந்து என்னை தொடும்,
ஆஹா சத்தம் இன்றி முத்தம்மிடும்...

 
கால்கள் நின்றது நின்றது தான் கண்கள் சென்றது சென்றது தான்
 
உறவும் வந்தது வந்தது தான் உள்ளம் தந்தது தந்தது தான்
 
கன்னம் சிவந்தது சிவந்தது தான் கற்பனை பிறந்தது பிறந்தது தான்
 
எண்ணம் பறந்தது பறந்தது தான் என்னை மறந்தது மறந்தது தான்
 
பூமழை பெய்யும் சோலையிலே பனி மழைப் பெய்யும் மாலையிலே
 
பூமழை பெய்யும் சோலையிலே பனி மழைப் பெய்யும் மாலையிலே
 
மான்விழி மயங்கும் உறவினிலே நாடகம் நடக்கும் தனிமையிலே
 
மான்விழி மயங்கும் உறவினிலே நாடகம் நடக்கும் தனிமையிலே
 
நாடகம் நடக்கும் தனிமையிலே
  • கருத்துக்கள உறவுகள்
எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா...
 
உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா...
 
எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா...
 
உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா...
 
தென்றல் பாடும் தாலாட்டில் நீ இன்பம் பெறவில்லையா...
 
தென்றல் பாடும் தாலாட்டில் நீ இன்பம் பெறவில்லையா...
 
இரவு தீர்ந்திடும் வரையில் விழித்திருந்தாலே துன்பம் தரவில்லையா..
 
இரவு தீர்ந்திடும் வரையில் விழித்திருந்தாலே துன்பம் தரவில்லையா..
 
உன் துயர் கண்டால் என்னுயிர் இங்கே துடிப்பது தெரியலையா..
 
உண்மை அறிந்தும் உள்ளம் வருந்த நடப்பது தவறில்லையா...
 
எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா...
 
உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா...
 
ஊஞ்சலைப் போலே பூங்கரம் நீட்டி அருகில் நெருங்கிடவா...
 
உன்னை உரிமையினாலே குழந்தையை போலே அள்ளி அணைத்திடவா...
 
அன்னையைப் போலே உன் உடல்தன்னை வருடிக் கொடுத்திடவா...
 
நீ அமைதியுடன் துயில் கொள்ளும் அழகை ரசித்திடவா...
 
எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா...
 
உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா.
  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=gccE659uTW4

 

 

 

இங்கே நான்  பருவகுமாரி 

அரசகுமாரி சரச குமாரி

கலைகளின் ராணி ...

Edited by நிலாமதி

 
ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி
 
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
 
ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி
 
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
 
ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி
 
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
 
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
 
நேற்று வரை வீதியிலே நின்றிருந்த ராணி
 
நிலைமை தனை மறந்து விட்ட தலைகனத்த ராணி
 
நேற்று வரை வீதியிலே நின்றிருந்த ராணி
 
நிலைமை தனை மறந்து விட்ட தலைகனத்த ராணி
 
யானை மாலை போட்டதாலே ஆள வந்த ராணி
 
அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி
 
யானை மாலை போட்டதாலே ஆள வந்த ராணி
 
அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி
 
அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி
  • கருத்துக்கள உறவுகள்

அழகு குட்டிச்செல்லம் உனை

அள்ளித்தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

 

ஆளை கடத்தி போகும் உன்

கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்

நான் திரும்பி போக மாட்டேன்

 

அம்மு நீ என் பொம்மு நீ

மம்மு நீ என் மின்மினி

 

உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்கு பேசத்தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதர்க்கிந்த ஆராய்ச்சி

 

சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி [அழகு...]

இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ
ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு
உயிர் தத்தளித்து துடிக்கிறதே
காயம் யாவையும் தேற்றிக்கொண்டு
இது மறுபடியும் நினைக்கிறதே

வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே
வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே
வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால்
வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே
இது தகித்திடும் நெருப்பா
இல்லை குளிர்ந்திடும் நீரா
இது பனி எரி மலையா
இதை அறிந்தோர் யாருமில்லை
உள்ளத்திலே அறை உண்டு வாசல் இல்லை
உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை

எத்தனை கோடி பணமிருந்தாலும்
 
நிம்மதி வேண்டும் வீட்டிலே
 
நிம்மதி வேண்டும் வீட்டிலே
 
 
உத்தமமான மனிதர்களைத்தான்
 
உலகம் புகழுது ஏட்டிலே
 
உலகம் புகழுது ஏட்டிலே
 
அர்த்த ராத்திரி பனிரெண்டு மணிக்கு
 
ஆடிக்கொண்டே நுழைவதை
 
அகப்பட்டதெல்லாம் தூக்கி எறிந்து
 
ஆர்ப்பாட்டங்கள் செய்வதை
 
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்
 
வெட்கம் வருவது இல்லையா
 
சின்னையா நீ சொல்லையா
  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=kynvHq8R6jw

 

 

உலகம் எங்கும்  ஒரே மொழி
உள்ளம்பேசும்  காதல்  மொழி
ஒசையின்றிபெசும்  மொழி
உருவம் இல்லா தேவன் மொழி

ஒரே பாடல் உன்னை அழைக்கும் 
 
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
 
ஒரே பாடல் உன்னை அழைக்கும் 
 
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
 
காதல் கிளிகள் பறந்த காலம்
 
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
 
காதல் கிளிகள் பறந்த காலம்
 
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
 
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
 
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
 
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்
 
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=UWI1u2OLqrY

 

 

ஒரே ஒரு ஊரிலே ஒரு ராஜா

அந்த ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி 

அந்த ஒரே ஒரு ராணி பெற்றால் ஒன்பதுபிள்ளை  

அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படியில்லை

  • கருத்துக்கள உறவுகள்
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள 
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள 
ஒரு ராணியும் இல்லை வாழ
 
கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை அனுபவிக்க யோகமில்லை
கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை அனுபவிக்க யோகமில்லை
பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒரு வழி இல்லை
 
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள 
ஒரு ராணியும் இல்லை வாழ
 
நிலவுக்கு வானமுண்டு மலருக்கு வாசமுண்டு
கொடிக்கொரு கிளையுமுண்டு எனக்கென என்ன உண்டு
நிலவுக்கு வானமுண்டு மலருக்கு வாசமுண்டு
கொடிக்கொரு கிளையுமுண்டு எனக்கென என்ன உண்டு
ஏன் படைத்தானோ இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள் (2)

துடுப்பு கூட பாரம் என்று

கரையை தேடும் ஓடங்கள்

............... ......................

பிறக்கின்ற போதே...
பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருகின்றதென்பது மெய் தானே
ஆசைகள் என்ன.....
ஆசைகள் என்ன ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய் தானே
உடம்பு என்பது...
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்களும் உனக்கு படிகல்லப்பா
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்களும் உனக்கு படிகல்லப்பா
வெற்றி கொடி கட்டு மலைகளை முட்டும்வரை முட்டு
லச்சியம் எட்டும்வரை எட்டு படையெடு படையப்பா
வெற்றி கொடி கட்டு மலைகளை முட்டும்வரை முட்டு
லச்சியம் எட்டும்வரை எட்டு படையெடு படையப்பா


கைதட்டும் உளிபட்டு நீ வீடும் நெற்றிதுலிபட்டு
பாறைகள் ரெட்டைப் பிளவுற்று உடைப்படும் படையப்பா
கைதட்டும் உளிபட்டு நீ வீடும் நெற்றிதுலிபட்டு
பாறைகள் ரெட்டைப் பிளவுற்று உடைப்படும் படையப்பா
வெட்டுக்குளி அல்ல நீ ஒரு வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டிதலைகொண்டு நடையெடு படையப்பா

 

வெட்டுக்குளி அல்ல நீ ஒரு வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டிதலைகொண்டு நடையெடு படையப்பா
மிக்க துணிவுண்டு இளைஞயர்கள் பக்த துணையுண்டு
உடன்வர மக்கள் படைஉண்டு முடிவெடு படையப்பா
வெற்றி கொடி கட்டு மலைகளை முட்டும்வரை முட்டு
லச்சியம் எட்டும்வரை எட்டு படையெடு படையப்பா

 

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்களும் உனக்கு படிகல்லப்பா
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்களும் உனக்கு படிகல்லப்பா

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=KfGl2lhtVtE

 

 

 

துணிவே ..துணை துணிவே துணை
துணிவே துணை

அட  தட்டிக் கேட்க  ஒரு
ஆளில்லாம கெட்டு போச்சு நாடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.