Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்

 

குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்
மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்

குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்

 

திங்கள் முகத்தில் செம்பவளம்
என திகழும் மங்கல குங்குமம்
திங்கள் முகத்தில் செம்பவளம்
என திகழும் மங்கல குங்குமம்

 

தேவி காமாட்சி திருமுகத் தாமரை
தேய்க்கும் மங்கல குங்குமம்
தேவி காமாட்சி திருமுகத் தாமரை
தேய்க்கும் மங்கல குங்குமம்

குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply

                 தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்ததொரு
                 வார்த்தை சொல்லி விடம்மா
                 பாவி அப்பாவி உன் தரிசனம்
                 தினசரி கிடைத்திட வரம் கொடம்மா...

                தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்ததொரு வார்த்தை
                 சொல்லி விடம்மா பாவி அப்பாவி உன் தரிசனம்
                 தினசரி கிடைத்திட வரம் கொடம்மா....
                 கையில் மணியை தினமும் பிடித்தே ஆட்டும் பக்தனம்மா
                 சூடம் ஏத்தி மேலும் கீழும் காட்டும் பித்தனம்மா

  • கருத்துக்கள உறவுகள்

                   ஏற்றமுன்னா ஏற்றம் அ...அ...ஆ...ஆ
                   இதிலே இருக்குது முன்னேற்றம்

ஆண்-2  :     எல்லாரும் பாடுபட்டா ஆ...ஆ...ஆ...
                   இது இன்பம் விளையும் தோட்டம்

ஆண்-1  :     எல்லாரும் பாடுபட்டா  
                   இது இன்பம் விளையும் தோட்டம்
                   எடுத்துத் தரும் ஏற்றம்

ஆண்-2  :     கிளை வெடிக்கும் பயிர்களுக்கு
                   உயர்வளிக்கும் ஊட்டம்

ஆண்-1  :     தந்தனத்தானே

ஆண்-2  :     ஏலேலோ

ஆண்-1  :     தந்தனத்தானே

ஆண்-2  :     ஏலேலோ

ஏலேலக் குயிலே ஏல மலை வெயிலே
 
ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே
 
வாடாத வாழைக் குருத்தே மானே 
 
வாறேனே மாமன் நானே..ஹே..
 
வாடாத வாழைக் குருத்தே மானே 
 
வாறேனே மாமன் நானே
 
முத்து முத்தா பச்சரிசி
 
வெச்சது போலே பல் வரிசை
 
தொட்டுப் புட்டா பெண்ணரசி
 
ஸ்...சுட்டது ஏண்டி என் மனச
 
தெம்மாங்கு பாட்டு படிச்சு ஏ ராசா
 
கும்முனு பூத்து குலுங்கும் உன் ரோசா
 
தெம்மாங்கு பாட்டு படிச்சு ஏ ராசா
 
கும்முனு பூத்து குலுங்கும் உன் ரோசா
  • கருத்துக்கள உறவுகள்

தெம்மாங்குப் பாட்டெடுத்து
தேவதையப் பாட வந்தேன்
தென்னவளே மீனாளே தங்க ரத்தினமே -- எனக்கு
தெள்ளு தமிழ்ப் பாட்டு ஒண்ணு சொல்லு ரத்தினமே!

வையை நதிக் கரையோரம்
வஞ்சி ஒன்னப் பாட வந்தேன்
வண்ணக்கிளி தோளில் கொஞ்சும் தங்க ரத்தினமே - எனக்கு
வண்ணத் தமிழ் பாட்டு ஒண்ணு சொல்லு ரத்தினமே!

 

 

கண்ணால எங்களயே
கண்ணப் போலக் காப்பவளே
கண்ணு மணி மீனாளே தங்க ரத்தினமே -- எனக்கு
கன்னித் தமிழ் பாட்டு ஒண்ணு சொல்லு ரத்தினமே!

சொக்கனையே சொக்க வெச்ச
சொக்கத் தங்க மீனாளே
சொந்தமுன்னு ஒன்னப் பாட வந்தேன் ரத்தினமே -- எனக்கு
செந்தமிழில் பாட்டு ஒண்ணு சொல்லு ரத்தினமே!

எனக்கு ஒரு தேவதையை கொடுத்தது தெய்வமே
 
தெய்வமே தெய்வமே
 
பெண் எனக்கு ஒரு தெய்வத்தையே கொடுத்தது காதலே
 
காதலே காதலே
 
உன்னுடன் வாழ்ந்திடும் நாட்கள் 
 
உள்ளத்தை நீங்கிடவில்லை
 
இன்னும் ஒரு ஜென்மத்தின் மேலே 
 
நம்பிக்கை வந்திடவில்லை
 
உந்தன் அருகினில்தான் என் உயிரும் உலவுது
 
உந்தன் மடியினில்தான் உயிர் துறத்த தொடங்குது
 
எனக்கு ஒரு தேவதையை கொடுத்தது தெய்வமே
 
தெய்வமே தெய்வமே
 
எனக்கு ஒரு தெய்வத்தையே கொடுத்தது காதலே
 
காதலே காதலே
 
வானவில் வண்ணங்களாய் வண்ணங்களாய் 
 
என்னுள்ளே வந்தாயே வந்தாயே
 
வந்து நிழலைக்கூட நான் ஏழு வர்ணமாக்கினேன்
 
என்னை நீ கேட்காமல் கேட்காமல்
 
உள்ளத்தை கொய்தாயே  கொய்தாயே
 
நெஞ்சை திருடி திருடிதான் காதல் தேனை சுவைக்கிறேன்
 
எந்தன் சம்மதம் வரும் முன்னே
 
நீ முந்திடக்கூடாது
 
வருடி நெருடி திண்ணால் கூட திகட்ட வில்லையடி நீ
 
எனக்கு ஒரு தெய்வத்தையே கொடுத்தது காதலே
 
காதலே காதலே
  • கருத்துக்கள உறவுகள்

ஏழு குறுக்கு ரெண்டு நெடுக்கு
நாலு பேரு வாகனம்
என்னைக்காச்சு ஒரு நாளுக்கு
நீயும் தானே போகணும்
நானும் தானே போகணும்
நாம சந்தோசமா வாழணும்

ஏழு குறுக்கு ரெண்டு நெடுக்கு
நாலு பேரு வாகனம்

 

நாலு மாடிக்காரனும் போறது பாட தான்
நாதியத்த நாங்களும் போவது மேல தான்
நாலு மாடிக்காரனும் போறது பாட தான்
நாதியத்த நாங்களும் போவது மேல தான்
போகும் வழிப் பாதை எல்லாம் ஒண்ணு தான்
போகும் வழிப் பாதை எல்லாம் ஒண்ணு தான்
அங்கே போன பின்னே சொந்தம் நமக்கு
மண்ணு தான்
சொன்னாக் கேளுங்க இது உண்மை தானுங்க
சொன்னாக் கேளுங்க இது உண்மை தானுங்க

நாலு பக்கம் வேடர் உண்டு
 
நடுவினிலே மான் இரண்டு 
 
காதல்...இன்ப காதல்
 
அம்மம்மா என்னம்மா
 
காட்டினிலே கூடு கட்டி
 
கூட்டினிலே குருவி ரெண்டு
 
கூடல்...கொஞ்சம் ஊடல்
 
அம்மம்மா என்னம்மா
 
நாலு பக்கம் வேடர் உண்டு
 
நடுவினிலே மான் இரண்டு 
 
காதல்...இன்ப காதல்
 
அம்மம்மா என்னம்மா
 
நாலு பக்கம் வேடர் உண்டு
 
நடுவினிலே மான் இரண்டு 
 
காதல்...இன்ப காதல்
 
அம்மம்மா என்னம்மா
 
காட்டினிலே கூடு கட்டி
 
கூட்டினிலே குருவி ரெண்டு
 
கூடல்...கொஞ்சம் ஊடல்
 
அம்மம்மா என்னம்மா
 
ஆரண்ய காண்டம் இதை தொடங்கு
 
அயோத்தி பஞ்சணை போல் மயங்கு
 
ஆரண்ய காண்டம் இதை தொடங்கு
 
அயோத்தி பஞ்சணை போல் மயங்கு
 
சாகுந்தலம் படிக்க இறங்கு
 
தலையடியில் கைவைத்து உறங்கு
 
தலையடியில் கைவைத்து உறங்கு
  • கருத்துக்கள உறவுகள்

அம்மம்மம்மா உனைப் போலே
ஒரு தெய்வம் இங்கேதுமில்லை அமுதே
அன்புக்கெல்லாம் உனைப் போலே
ஒரு கோயில் எங்கேயுமில்லை அழகே

 

நான் வாங்கும் மூச்சும்
நான் பேசும் பேச்சும்
உனையே நினைத்திருக்கும் ஓ ஓ

 

அம்மா என் அம்மா
என்னைப் பெத்த கமலம்மா
அம்மா அம்மா அம்மா என் அம்மா
கண்ணில் உந்தன் கனவம்மா
அம்மா  அம்மா

 

 

அம்மம்மம்மா உனைப் போலே
ஒரு தெய்வம் இங்கேதுமில்லை அமுதே
அம்மம்மம்மா உனைப் போலே
ஒரு தெய்வம்..

  • கருத்துக்கள உறவுகள்

அம்மம்மம்மா உனைப் போலே
ஒரு தெய்வம் இங்கேதுமில்லை அமுதே
அன்புக்கெல்லாம் உனைப் போலே
ஒரு கோயில் எங்கேயுமில்லை அழகே

 

நான் வாங்கும் மூச்சும்
நான் பேசும் பேச்சும்
உனையே நினைத்திருக்கும் ஓ ஓ

 

அம்மா என் அம்மா
என்னைப் பெத்த கமலம்மா
அம்மா அம்மா அம்மா என் அம்மா
கண்ணில் உந்தன் கனவம்மா
அம்மா  அம்மா

 

 

அம்மம்மம்மா உனைப் போலே
ஒரு தெய்வம் இங்கேதுமில்லை அமுதே
அம்மம்மம்மா உனைப் போலே
ஒரு தெய்வம்..

  • கருத்துக்கள உறவுகள்

அழகே...

அமுதே..

அறிவே...

உயிரே...

ஆசைக் கனவே...

அன்பின் வடிவே...

ஆசைக் கனவே...

அன்பின் வடிவே...

ஹா ஹா ஹா ஹா

ஓ ஓ ஓ ஓ

ஓ ஓ ஓ ஓ

ஹா ஹா ஹா ஹா


ஹா ஹா ஹா ஹா

ஓ ஓ ஓ ஓ

ஹா ஹா ஹா ஹா

ஓ ஓ ஓ ஓ

அஞ்சா நெஞ்சன்...

ஹா ஹா

என் அழகேசன்...

ஹோ ஹோ

இனி அவணியை ஆளும் மகராஜன்...

அஞ்சா நெஞ்சன்...

ஹா ஹா

என் அழகேசன்...

ஹோ ஹோ

இனி அவணியை ஆளும் மகராஜன்...

எல்லாரும் கொண்டாடும் ராஜன்...

ஹா ஹா

என்றாலும் நான் உன் தாசன்...

ஹோ ஹோ

எல்லாரும் கொண்டாடும் ராஜன்...

என்றாலும் நான் உன் தாசன்...

இனிக்கும் பொன் நாள் என்னையே மயக்கும்...

ஆசைக் கனவே...

அன்பின் வடிவே...

அழகே...

அமுதே..

அறிவே...

உயிரே...

ஹா ஹா ஹா ஹா ஹா

ஹா ஹா ஹா ஹா

ஓ ஓ ஓ ஓ

ஹா ஹா ஹா ஹா

ஓ ஓ ஓ ஓ

ஹா ஹா ஹா ஹா

எல்லாம் என்றும்...

ஹா ஹா

 நம் எண்ணம் போலே...

ஓ ஓ

இவ்வுலகினில் ஆகும் இனிமேலே...

எல்லாம் என்றும்...


ஹா ஹா

நம் எண்ணம் போலே...

ஓ ஓ

இவ்வுலகினில் ஆகும் இனிமேலே...

உல்லாசத் தென்றல் விளையாடும்...

ஹா ஹா

சல்லாபக் குயில் இசைப் பாடும்...

ஹோ ஹோ

உல்லாசத் தென்றல் விளையாடும்...

சல்லாபக் குயில் இசைப் பாடும்...

இனிமை தவழும் இன்பம் வளரும்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் ராஜ வீதி பவனி என்பது

பெண் ராஜனோடு ராணி வருவது

குழு  ராஜ வீதி பவனி என்பது
  ராஜனோடு ராணி வருவது

 

ஆண் சத்தியங்கள் சொல்வதற்கு காற்று வந்தது

குழு  சத்தியங்கள் சொல்வதற்கு காற்று வந்தது

பெண் சுற்றி நின்ற பூ மரங்கள் காவலானது

குழு  சுற்றி நின்ற பூ மரங்கள் காவலானது

ஆண் ராஜ வீதி பவனி என்பது

பெண் ராஜனோடு ராணி வருவது

  

ஆண் கோஹினூரில் காணாத வைரம்
  தேவி உந்தன் கண்ணோடு கண்டேன்

பெண் கோடிப் பொன்னில் காணாத இன்பம்
  காதல் தேவன் நெஞ்சோடு கண்டேன்

குழு  டுடுடுட்டூ டுடுடுட்டூ டுடுடுட்டூ டுடுடுஜா

ஆண் ராஜ வீதி பவனி என்பது

பெண் ராஜனோடு ராணி வருவது

  

ஆண் ஆ... ஆ...   ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

  வானின் சிவப்பெல்லாம்
  என் விழியில் நான் வாங்க...
  தேனின் சுவை வழங்கும்
  மது கலசம் கை ஏந்த
  ஊனின் உணர்வெல்லாம்
  உயிர் மூச்சில் கொதிப்பேற... கொதிப்பேற...
  மானின் இனத்தவளே மடிமேல் வா குடியேற...
  மானின் இனத்தவளே மடிமேல் வா குடியேற... ( இசை )

காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்

அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்

(நான் காற்று)

நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும் (2)
அந்த அழகு ஒன்று போழும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்

(நான் காற்று)

நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை (2)
கொஞ்சம் விலகி நின்ற போதும் என் இதயம் தாங்கவில்லை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்

(நான் காற்று)

என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை (2)
என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்

  • கருத்துக்கள உறவுகள்

   உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
    மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
    ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹேய்
    பெண்மை என்னும் தென்றல் ஒன்று
    என்னை தொட்டு கொஞ்சும் இன்பம் ஒ
    ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹேய்
    ராரா ராரா ராரா ராரா ராரா ரா

   

 

    உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
    மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
    ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹேய்
    பெண்மை என்னும் தென்றல் ஒன்று
    என்னை தொட்டு கொஞ்சும் இன்பம் ஒ
    ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹேய்

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
 
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
 
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
 
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா
 
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
 
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
 
என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
 
சருகான மலர் மீண்டும் மலராதய்யா
 
கனவான கதை மீண்டும் தொடராதய்யா
 
கனவான கதை மீண்டும் தொடராதய்யா..
 
காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா
 
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்….
 
எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
 
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா
 
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
 
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
 
காற்றோடு காற்றாக கலந்தாளம்மா…
 
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
 
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
 
இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா
 
அவள் ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா
 
அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா…
 
அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா
 
அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா…ஆ ஆ ஆ
 
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
 
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
 
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..!
  • கருத்துக்கள உறவுகள்

   என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
  தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ
 

தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
  மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
  கொஞ்சம் பொரு கொலுசொலி கேட்கிறதே
 

என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
  தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ
  தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா

முத்தம் போதாதே சத்தம் போடாதே
 
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
 
முத்தம் போதாதே சத்தம் போடாதே
 
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
 
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
 
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
 
என்னையே உன்னிலே தேடினேன் அழகே
 
முத்தம் போதாதே சத்தம் போடாதே
 
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
 
தமிழ்நாட்டில் எப்போதோ மது விலக்கு...ஆ ஆ
 
உன் இதழ் மட்டும் எப்போதும் விதி விலக்கு
 
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
 
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
 
என் மடியேறி குடியேறும் காலம் இன்று
 
இது காமன் வண்டு எனை கிண்டும் இன்று
 
இது காமன் வண்டு எனை கிண்டும் இன்று
 
புடவை புதையல் உனக்கே படையல்
 
இனி நீ தானே என் வள்ளல்
  • கருத்துக்கள உறவுகள்

நீ தானே என் பொன் வசந்தம்

 

புது  ராஜா  வாழ்கை நாளை உன் சொந்தம்

 

நீ தானே என் பொன் வசந்தம்

 

புது  ராஜா  வாழ்கை நாளை உன் சொந்தம்

வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
 
இளமை கூடி வர இனிமை தேடி வர
 
ஆராதனை செய்யட்டுமா
 
நீரோடையில் நீந்தட்டுமா
 
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
 
இளமை கூடி வர இனிமை தேடி வர
 
ஆராதனை செய்யட்டுமா
 
நீரோடையில் நீந்தட்டுமா
 
தேவதை போல் மயக்கும்
 
என் ராகம் அவள் அழைப்பு
 
பூங்காவிரி போல் நெளியும்
 
என் கீதம் அவள் சிரிப்பு
 
ராகமும் கீதமும் சேர்ந்திட அசைந்திடும் பாதம்
 
நாணமும் மோகமும் கலந்திட மறைந்திடும் தாளம்
 
விழியதன் வாசலில் எழுதிடும் கோலங்கள்
 
புரியாததோ புதிரானதோ
  • கருத்துக்கள உறவுகள்

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்தக் கவிதையின் ஆலயம்
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்தக் கவிதையின் ஆலயம்

 

தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்தக் கவிதையின் ஆலயம்


மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி

 

நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்
ஆஹாஹ ஹா... ஆஹாஹ ஹா...
ஆஹாஹ ஹா... ஆஹாஹ ஹா ஆ... ஹா ஆ...

பூங்கொடிதான் பூத்ததம்மா
 
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
 
பாட்டெடுத்து தாமதிக்க
 
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா
 
பூங்கொடிதான் பூத்ததம்மா
 
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
 
ஆசைக்குத் தாழ் போட்டு அடைத்தென்ன லாபம்
 
அதுதானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்
 
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
 
மழைநீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்
 
சிலருக்குச் சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
 
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
 
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்
 
பூங்கொடிதான் பூத்ததம்மா
 
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
 
பாட்டெடுத்து தாமதிக்க
 
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா
 
பூங்கொடிதான் பூத்ததம்மா
 
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
 
தாய்கூட அழுகின்ற பி்ள்ளைக்குத்தானே
 
பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள்
 
உன்வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட
 
முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே
 
மனதுக்குள் பலகோடி நினைவுகள் இருந்தாலும்
 
உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும்
 
கோழைக்குக் காதலென்ன ஊமைக்குப் பாடலென்ன
  • கருத்துக்கள உறவுகள்

                       ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
                       இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
                       மனம் தாங்குமோ...இமை தூங்குமோ

                       இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ

         

பெண்-1      :  பிரிந்தாய் இன்பத்தேனே வெறுத்தேன் என்னை நானே

ஆண்          :  எனக்கும் அது தானே கலக்கம் என்ன மானே

பெண்-1      :  நீயில்லாமல் நடந்து போக கால்கள் இல்லையே

ஆண்          :  கனவிலேனும் கடிதம் போடு காதல் முல்லையே

பெண்-1      :  உன்னைக் காணும் அந்த நாள்வரை
                      உறங்காது இந்த தாமரை

மானே மயிலே மஞ்சளே குங்குமமே
 
தேனே திரவியமே செல்வமே கற்பகமே என்று
 
யாரை அழைப்பேன் யாரிடத்தில் துணையிருப்பேன்
 
காதலித்த கண்மணியை கைவிட்டு வந்தேனே
 
பூ முடிக்க நின்றவளும் புறப்பட்டுப் போனாளே...
 
போனாளே போனாளே ஒரு
 
பூவுமில்லாமல் பொட்டுமில்லாமல் போனாளே
 
போனாளே போனாளே ஒரு 
 
பூவுமில்லாமல் பொட்டுமில்லாமல் போனாளே
 
போனாளே...
கண்ணின் மணியில் நெல் மணி போலே
 
காதல் மணியாய் இருந்தாளே
 
கண்ணின் மணியில் நெல் மணி போலே
 
காதல் மணியாய் இருந்தாளே அவள்
 
காதலை வெறுத்து கடமையை நினைத்தேன்
 
காத்திருக்காமல் பறந்தாளே...
 
போனாளே... போனாளே...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை - ராதை
நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்கொண்டாள்
அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது

காவலரே வேஷமிட்டால் கள்வர்களும்
வேறுருவில் கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும் கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம் (கண்ணை)

ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும்தூங்குவதும் இல்லை (கண்ணை)

பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.