Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.தேவியை வரவேற்க நாவற்குழி பாலம் தயார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்.தேவியை வரவேற்க நாவற்குழி பாலம் தயார்
 news
 
கொழும்பு -காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை ஒக்ரோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்  குடாநாட்டிலுள்ள  பிரதான  புகையிரத நிலையங்களின் புனரமைப்பு பணிகள்  துரித கதியில் இடம்பெற்று வருகின்றது.
 
அதன் ஒரு அம்சமாக யாழ்ப்பாணத்தில் முக்கிய புகையிரத நிலையங்களில் ஒன்றான நாவற்குழிப் புகையிரத  நிலையத்தின் தோற்றத்தையும்,அதிலிருந்து சிறிது தூரம் செல்லும் பொழுது நாவற்குழி கடல் எல்லையினை ஊடறுத்துச் செல்லும் பாலத்தின் நவீன தோற்றத்துடனும் இது அமைக்கப்பட்டுள்ளது.
thf.jpg
 
fghfgh.jpg
 
dtgd.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

ஐ ஜாலி. அடுத்த முறை வான் செலவு மிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

ஐ ஜாலி. அடுத்த முறை வான் செலவு மிச்சம்.

 

"வான்" செலவு என்று,

ஆகாய விமானத்தை குறிப்பிடுகிறீர்களா?

அல்லது... வெள்ளைவானை குறிப்பிடுகிறீர்களா? கோசான். :rolleyes:  :D

  • கருத்துக்கள உறவுகள்

கோத்த வால் ஒழுங்கு செய்யப்படாமல் நாமே வாடகைக்கு அமர்த்தி செல்லும் வெள்ளை வான்.

சிலசமயம் கோத்தவின் வானில் விட இவர்ரில் போனால் கூடிய உயிராபத்து என்று நினைக்குமளவுக்கு இருக்கும் ஓட்டுனர்களின் சாகசம்.

  • கருத்துக்கள உறவுகள்

கோத்த வால் ஒழுங்கு செய்யப்படாமல் நாமே வாடகைக்கு அமர்த்தி செல்லும் வெள்ளை வான்.

சிலசமயம் கோத்தவின் வானில் விட இவர்ரில் போனால் கூடிய உயிராபத்து என்று நினைக்குமளவுக்கு இருக்கும் ஓட்டுனர்களின் சாகசம்.

 

 

பார்த்தீர்களா?

எசமான விசுவாசம்

இப்பக்கூட அவர் ஒருபடி மேல்தான்.. :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

கோத்த வால் ஒழுங்கு செய்யப்படாமல் நாமே வாடகைக்கு அமர்த்தி செல்லும் வெள்ளை வான்.

சிலசமயம் கோத்தவின் வானில் விட இவர்ரில் போனால் கூடிய உயிராபத்து என்று நினைக்குமளவுக்கு இருக்கும் ஓட்டுனர்களின் சாகசம்.

 

அவர், கோத்தா அல்ல.....

கோத்த அபய ராஜபக்ச.... நீங்களே, உங்கள் எசமானை பழிக்கலாமா? :icon_mrgreen:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ புல்லட் ரெயின் வாற மாதிரி எல்லோ துள்ளிக்குதுங்க சிலதுங்க.

 

போயிம் போயும் யாழ் தேவி. அதுசரி நாவற்குழி இரயில் நிலையம் மட்டும் நவீனமாக இருக்குது.. சிங்களக் குடியேற்றக்காரர்கள் சொகுசா வந்திறங்கவோ..??! :rolleyes::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.