Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை எந்த நாடும் பொறுப்பேற்காது! - இலங்கையை விட்டால் வேறு கதியில்லை என்கிறார் ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர்களை எந்த நாடும் பொறுப்பேற்காது! - இலங்கையை விட்டால் வேறு கதியில்லை என்கிறார் ஜனாதிபதி 
[Tuesday 2014-09-02 08:00]
mahinda-300-news.jpg
தமிழ் மக்களுக்கு எந்த நாடுகளும் தாயகம் அல்ல. னவே அவர்களை எவரும் பொறுப்பேற்கவும் மாட்டார்களென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மொனராகலை பாலாறு விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயத்திற்கான மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூடத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதம் எம்மிடம் கிடையாது. நாம் அனைவரும் இலங்கையில் பிறந்தவர்கள். தமிழ் மக்களே நீங்களும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் தானே? வெளிநாட்டில் பிறக்கவில்லையே. இதுதான் நம் எல்லோருக்குமான நாடு. எமக்கு வேறு நாடு கிடையாது.
 
வேறு நாடுகள் தமிழ் மக்களைப் பாரமெடுக்கப் போவதுமில்லை. அதனை மனதிற்கொண்டு நாம் பிறந்த இந்த தாய்த் திருநாட்டை நாம் அனைவரும் இணைந்து பாதுகாக்க வேண்டும். அதற்காக பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.http://www.seithy.com/breifNews.php?newsID=116032&category=TamilNews&language=tamil

பிரபாகரனின் மண்விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிப்பதற்குத் துணைநின்று, அதனை அழித்துவிட்ட இன்பத்தில் இறுமாந்து வாழும் இன்றைய தமிழ்த் துரோகிகளுக்கு இது சமர்ப்பணம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அவுஸியை மட்டும் மனசில வைச்சுக்கிட்டு பேசுறார். பக்கத்தில தமிழ்நாடு என்ற ஒன்றிருக்கிறதை மறந்திட்டார் அல்லது சுப்பிரமணியம் சுவாமி மறக்க வைச்சிட்டார். :D

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு அம்பாந்தோட்டைக்குள் எபோலாவை கொண்டு வந்து விடவேணும் அப்ப தெரியும் சிங்களவனுக்கு எங்கை நாடு என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.