Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"என்னைக் கொல்வதற்காகவே இங்குள்ளாய், என்பதெனக்குத் தெரியும். சுடு, கோழையே.., ஓர் ஆளைதான், நீ கொல்லப் போகிறாய்"

-சே குவேரா

ஒக்டோபர் 9, 1967: கொலை செய்யப்பட்ட நாள்

 

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

''கோபத்தில் ஒரு முடிவும் எடுக்காதே''

''மகிழ்ச்சியில் ஒரு வாக்கும் கொடுக்காதே''

''அழுகையில் ஒருவரையும் நம்பாதே''

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புகைப்படம் George Shiras என்பவரால் 1906 இல் எடுக்கப்பட்டது.

இந்த ஆறு(Whitefish) Michigan இல் அமைந்துள்ளது.

 

10352145_498092033657121_301707369961887

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவுகள்.. வாழ்த்துக்கள் யாயினி அக்கா.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம். அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும்....

 

 

1468494_698216820212136_1047477756_n.jpg

 

எளிமையாக இருப்பது தான் உண்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும்!

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் தமிழீழத்தில் ஆண்டுதோறும் அக்ரோபர் 10 நாளன்று எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழீழப் போராட்ட வரலாற்றிலே 1987இல் முதன் முதல் களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளியான இரண்டாம் லெப். மாலதியின் நினைவு நாளில் தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் நினைவு கூரப்பட்டுவருகிறது...

 

1233328_824877524231788_1777642389831997

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் (World Day Against the Death Penalty) ஒவ்வொரு ஆண்டும் அக்ரோபர் 10ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1794738_983353381690127_1580287503068833

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் நாம் சந்தித்தவர்களில்....

சிலர் நம்மை ஏமாற்றி இருப்பார்கள்

சிலர் நம்மை சோதித்திருப்பார்கள்

சிலர் நம்மைப் பயன்படுத்தியிருப்பார்கள்

சிலர் நம்மை அவமானப்படுத்தியிருப்பார்கள்

சிலர் நமக்கு பாடம் கற்று கொடுத்து இருப்பார்கள்....

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவ்வப்போது இந்தப் பக்கத்தை புரட்டிப் பார்த்து செல்லும் அனைத்து உறவுகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்..

 

thaks02-Editted.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

130px-Nobel_prize_medal.jpg

 

 

2014 மருத்துவம் அல்லது உடற்தொழிலியலுக்கான நோபல் பரிசு மூளையில் உள்ள GPS.. திசைகாட்டிக் கலங்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகளை கண்டறிந்ததை இட்டு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கலங்கள் சுண்டெலிகளில்.. 1971 இலேயே கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இந்தக் கலங்களின் செயற்பாட்டை சரியாக விளங்கிக் கொள்வதன் வாயிலாக அல்சிமர்.. டெம்ன்சியா(Dementia) போன்ற மூளை நரம்பியல்நோய்களுக்கு தீர்வு தேட வசதிகள் பிறக்கும் என்று நம்பப்படுகிறது.

 

அதேவேளை இயற்பியல் அல்லது பெளதீகவியலுக்கான 2014 நோபல் பரிசு நீல ஒளிகாழும் இருவாயி (BLUE LED) கண்டுபிடிக்கப்பட்டமைக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்தப் பரிசில் இரண்டு ஜப்பானிய மற்றும் ஒரு அமெரிக்க பேராசிரியர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்த இருவாயிகள் இன்று சிமாட்போன்கள்.. மற்றும் எல் ஈ டி தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் சக்தி சேமிப்பு மின்குமிழ்களில் பாவிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கண்டுபிடிப்பு 1990 களின் ஆரம்பத்தில் செய்யப்பட்டிருந்தது. ஏலவே சிவப்பு.. மற்றும் பச்சை நிற எல் ஈ டிக்கள் கண்டறியப்பட்டிருந்த போது.. நீலம் கண்டுபிடிக்கப்படுவதில் தாமதம் நிலவியது.

 

2014 ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பாகித்தானின் மலாலா யூசப்சையிக்கும்,இந்தியாவின் கைலாசு சத்தியார்த்திக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

 

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் பல விடயங்களை அறியத்தரும் யாயினிக்கும்  எங்கள் நன்றிகள்  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2014ல் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள்.....

 

 

280px-John_O%27Keefe_%28neuroscientist%2

ஜான் ஓ'கீஃப் (John O'Keefe, பி: நவம்பர் 18, 1939) அமெரிக்க பிரித்தானிய நரம்பணுவியல் அறிஞரும் பேராசிரியரும் ஆவார்.இலண்டன் பல்கலைகழகக் கல்லூலியின் புலன்சார் நரம்பணுவியல் மற்றும் உடற்கூறு துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். மூளையில் உள்ள இடமறியும் உயிரணுக்கள் தான் நாம் சென்று வரும் இடங்களுக்கான வரைபடத்தை மூளையில் உருவாக்குகிறது என்பதை கண்டுபிடித்ததற்காக 2014ஆம் ஆண்டுக்கான மருத்துவதற்திற்கான நோபல் பரிசை  மே - பிரிட் மோசர் மற்றும் எட்வர்டு மோசருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

E-MB-Moser-20100819.gif

 

எட்வர்டு (வலது) மே-பிரிட் (இடது) மோசர் இணையர் கடந்த பத்தாண்டுகளில் மூளையில் இடம் குறித்த நினைவு எவ்வாறு பதியப்படுகிறது என்பதைக் குறித்த முன்னோடியான ஆய்வினை நிகழ்த்தி யுள்ளனர். 2014ஆம் ஆண்டின் நோபல் பரிசு வெற்றியாளர்கள்.

தொடருங்கள் அக்கா :)

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் யாயினி நானும் தவறாமல் வாசிக்கிறனான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும் கருத்துக்களைப் பகிரும் உறவுகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..இந்த வாரம் நன்றி தெரிவித்தல் நாள் வர இருப்பதனால் அடுத்து வரும் 3 நாட்கள் நீண்ட வார விடுமுறையாக இருக்கப் போகிறது..அனைத்து கனேடிய உறவுகளும், நன்றி தெரிவித்தல் நாளை இன்பமாக  உண்டு கழித்து மகிழ வாழ்த்துக்கள்..

 

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/109258-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95/

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவுகளை ஆவலுடன் வாசிப்பவர்களில் நானும் ஒருவன்!

 

தொடருங்கள்... யாயினி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்தும் ஆகி அன்பாகி

அமைபவன் அவனே அவன்தாளில்

உனதுளம் ஆன்மா உடல் எல்லாம்

உடனே தருக என் நண்பா

இவைகள் யாவும் உன்முன்னே

இருக்கும் அவனின் வடிவங்கள்

இவைகளை விடுத்து வேறெங்கே

இறைவனைத் தேடுகின்றாய் நீ

மனத்தில் வேற்றுமை இல்லாமல்

மண்ணுல கதனில் இருக்கின்ற

அனைத்தையும் நேசித் திடும் ஒருவன்

ஆண்டவனை அவனைத் தொழுபவனாம்

--விவேகானந்தர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதையும் ஆழமாக நேசிக்காதே ....

துன்பப்படுவாய்...!!

எதையும் ஆழமாக யோசிக்காதே....

குழம்பி விடுவாய்..!!

எதையும் எங்கும் யாசிக்காதே...

அவமானப் படுவாய்..!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"இதுவும் கடந்துவிடும்" என்பதை உணர்த்தியதும் நட்பு, பழக்கியதும் சில நட்பு

இனிய காலை வணக்கம் !!!!!!!!!

524383_372197049480783_826141739_n.jpg?o

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்...!!

 

ஒரு பெண்னிடம் இருந்து தான் வந்தீர்கள்...

ஒரு பெண்ணைத்தான் மணக்க போகிறீர்கள்...

ஒரு வேளை பெண் குழந்தை பிறக்கலாம்...

பெண்களை போற்றவேண்டாம்...

சக உயிராக மதியுங்கள்...

உடம்பிற்கு அப்பாற்பட்டு நேசியுங்கள்...

 

 

10409712_744131302302227_578841345377153

 

225836_474880282545792_1280755249_n.jpg?

 

316810_269858253047997_1774374487_n.jpg?

 

995244_685722474794904_1986441019_n.jpg?

 

401282_572019819498504_2093656421_n.jpg?

 

484540_440387269328427_398169916_n.jpg?o

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1909258_826272770739950_6092782693116884

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில நேரங்களில் நாம்

பலருக்கு ஹாமடியர்களா தான்

தெரிந்திருக்கிறோம் என்பதை

சில தருணங்கள் உணர்த்துகையில்

மனம் வருந்த தான் செய்கிறது...!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று உலக பெண்குழந்தைகள் தினம்.

அக்டோபர் 11, 2012 முதல் சர்வதேச பெண் குழந்தை தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனபடுத்தபட்டது. உலகம் முழுவதும் தங்கள் பாலினம் அடிப்படையில் பெண்கள் எதிர்கொள்ளும் சமத்துவமின்மை விழிப்புணர்வு , ஏற்றத்தாழ்வுகள் போன்ற பாரபட்சம், வன்முறை மற்றும் தரவரிசை, குழந்தை திருமணம்,கல்வி, ஊட்டச்சத்து, சட்ட உரிமைகள், மருத்துவ பராமரிப்பு, மற்றும் பாதுகாப்பு ஆகியன இந்த பிரகடனத்தில் அமைந்துள்ளன .

 

 

10153079_744129802302377_832891904188328

 

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.