Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கு பயிற்சி அளிக்க 1000 அமெரிக்க கடற்படையினர்

Featured Replies

சமாதானம் எனக்கு இதுக்கு விளக்கம் தருவிர்களா?

திருக்குறள் மாதிரி பதவுரை, பொருளுரை தரவேண்டிய மொழிநடையிலா எழுதியுள்ளேன். ஏன், ஆளாளுக்கு வந்து இதுக்கு விளக்கம் என்ன? அதுக்கு விளக்க என்ன? என்று கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள

  • Replies 87
  • Views 14.6k
  • Created
  • Last Reply

சமாதானம் என்ன சொன்னாரென்று அவர் எழுதியவற்றைப் படித்தால் தெரியும்.ஒஸ்லோ ஒப்பந்தம் என்றும் இடைக்காலத் தீர்வு பற்றியும் தமிழர் தரப்பு மனிதாபிமானப் பிரச்சினைகளைப் புறந்தள்ளி விட்டு தீர்வு பற்றிப் பேச வேண்டுமென்றுமே எழுதி இருந்தார்...............

யுத்தநிறுத்தம் ஏற்பட்டு கிட்டதட்ட ஐந்து வருடங்கள் நெருங்குகிறது. இன்னும் இயல்பு நிலைகுறித்து மட்டும் பேசாது இறுதி அரசியல் தீர்வு குறித்தும் பேச்சுக்களை தொடங்கவேண்டும்.

மேற்குறித்த இரண்டு விடயங்களும் பேச்சு வார்த்தையில் இனி சமாந்திரமாக கொண்டு செல்லப்பட வேண்டியது மிக அவசியம்............

தொடர்ந்தும் உம்மால் கொடுக்கப்பட்ட விளக்கம் விசமத்தனமானது மட்டும் அல்ல விபரிதமானதும் கூட. ....

நேரடியாக தனது தவறை ஒத்துக்கொள்ளும் பக்குவம் அற்ற உமது செயலால் தமிழ் தேசிய ஆதரவாளர்கள் முன் மட்டும் அல்ல யாழ் கருத்துக் களத்தினர் முன்னும் வெட்கித்தலைகுனியும் நிலை உமக்கு ஏற்பட்டுள்ளது.

களத்தில எழுதினா விளக்கம் கொடுக்கத்தானே வேணும்.

இல்லாட்டி சும்மா பம்மாத்துக்கே எழுதுறீர். நீரும் உம்மட எழுத்தும் .தற்குறித்தனமான அரசியல் ,பிறகு சப்பைக் கட்டும் வியாக்கியானங்கள்.உம்மட சில் மிசங்களை வேறு எங்காவது வைத்திரும், இங்கு வேண்டாம்.குப்பை கொட்ட கனக்க தளங்கள் இருக்கு.

தொடர்ந்தும் பிசத்திக்கொண்டிரும், நீர் யார் என்பதை இங்கு எல்லோரும் அறிவார்கள்.பதில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

:lol::lol::lol::lol:

களத்தில எழுதினா விளக்கம் கொடுக்கத்தானே வேணும்.

இல்லாட்டி சும்மா பம்மாத்துக்கே எழுதுறீர். நீரும் உம்மட எழுத்தும் .தற்குறித்தனமான அரசியல் ,பிறகு சப்பைக் கட்டும் வியாக்கியானங்கள்.உம்மட சில் மிசங்களை வேறு எங்காவது வைத்திரும், இங்கு வேண்டாம்.குப்பை கொட்ட கனக்க தளங்கள் இருக்கு.

தமிழ் தேசியம் சார்ந்து அதன் உள்ளார்ந்த வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான கருத்தாடல்களுக்கு உமது கருத்துகள் விரோதமாய் இருப்பது அப்பட்டமாய் தெரிகிறது,

எனது கருத்துகளை தேசியத்துக்கு எதிராக திட்டமிட்டு திசை திருப்பும் உமது பருப்பு அவியாது என்பதை நினைவில் வைத்திரும்.

கயிறு திரிப்புக்கு உம்மிடம் இருந்து ஒழுங்கான பதில் இன்னும் இல்லை.

சமாதானம் என்ன சொன்னாரென்று அவர் எழுதியவற்றைப் படித்தால் தெரியும்.ஒஸ்லோ ஒப்பந்தம் என்றும் இடைக்காலத் தீர்வு பற்றியும் தமிழர் தரப்பு மனிதாபிமானப் பிரச்சினைகளைப் புறந்தள்ளி விட்டு தீர்வு பற்றிப் பேச வேண்டுமென்றுமே எழுதி இருந்தார்...............

யுத்தநிறுத்தம் ஏற்பட்டு கிட்டதட்ட ஐந்து வருடங்கள் நெருங்குகிறது. இன்னும் இயல்பு நிலைகுறித்து மட்டும் பேசாது இறுதி அரசியல் தீர்வு குறித்தும் பேச்சுக்களை தொடங்கவேண்டும்.

மேற்குறித்த இரண்டு விடயங்களும் பேச்சு வார்த்தையில் இனி சமாந்திரமாக கொண்டு செல்லப்பட வேண்டியது மிக அவசியம்............

உமது கயிறு திரிப்புக்கு பதில் எங்கே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தேசியம் சார்ந்து அதன் உள்ளார்ந்த வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான கருத்தாடல்களுக்கு உமது கருத்துகள் விரோதமாய் இருப்பது அப்பட்டமாய் தெரிகிறது,

எனது கருத்துகளை தேசியத்துக்கு எதிராக திட்டமிட்டு திசை திருப்பும் உமது பருப்பு அவியாது என்பதை நினைவில் வைத்திரும்.

கயிறு திரிப்புக்கு உம்மிடம் இருந்து ஒழுங்கான பதில் இன்னும் இல்லை.

[size=18]அப்பு சமாதானம்

இந்த களம் மாலையும் மரியாதயுமாய்த்தானே உமது கருத்துக்களை வரவேற்க்குது அந்த வயித்தெரிச்சலிதானே மாறுபேரில் வந்து உமக்கு நீரே கைதட்டல் வளங்குகுறாய் இத்தகய கேவலம் விளங்கும் உமது பிழைப்பு தமிழ் தேசியம் வேறு வளர்க்கிறதா? வயித்துக்கு வாழ்க்கைப்பட்ட உங்கட பிழைப்பை அது கேட்டதா என்னை வளர்த்து விடு என்று?

உமது கேள்வியில் உள்ள நியாப்பாட்டை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் அதேவேளை அரசியல் தீர்வை நோக்கி போகாத பேச்சுகள் ' யுத்தம் - பேச்சுகள்- யுத்தநிறுத்த மீறல்கள்- மீண்டும் யுத்தம்' எனும் விஷ சுழலுக்குள் மீண்டும் மீண்டும் போய்விடக்கூடிய ஆபத்து அதிகம்.

யுத்த நிறுத்தம் வந்து ஐந்து மாதத்தில் இறுதித்தீர்வு பற்றி பேசச்சொல்லியிருந்தால் அது உமது நோயாளியின் கதைக்கு கச்சிதமாக பொருந்தும். ஆனால் யுத்த நிறுத்தத்துக்கு வயது ஐந்து வர இன்னும் நான்கு மாதங்கள்தான் இருக்கின்றது.

நோயாளியின் உடல் நிலை ஒன்று தான் தற்பொழுது என்ன வைத்தியம் பொருத்தமானது என்பதை தீர்மானிக்குமே அன்றி 4 வருடம் வைத்தியம் செய்தாச்சு காயம் மாறுதோ இல்லையோ சீழ் வடிய வடிய skin crafting செய்வம் என்பது எப்படி பொருத்தமாகும்?

5 வருடங்கள் என்ன 5 மாதங்களில் கூட அடிப்படை விடையங்களில் (நல்லெண்ணம் நம்பிக்கையில்) முன்னேற்றம் ஏற்பட்டிருந்தால் இறுதி தீர்வு பற்றி கதைப்பது என்பது இயற்கையாக வரும். இவ்வாறு பொருத்தமற்ற முறையில் திணிக்க முயற்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அடிப்படை விடையங்களான இயல்பு நிலைக்கு பாதிக்கப்பட்ட இடங்கள் வருதல், மக்களிற்கு புனர்வாழ்வு, பொருளாதார அபிவிருத்தி அதன் மூலமான நல்லெண்ணம், நம்பிக்கை மூலமே இறுதித் தீர்வு பற்றி கதைப்பதற்குரிய சூழ்நிலையை உருவாக்கும். இவற்றிற்கு மாறாக, "அரச தரப்பு" "அரசு அல்லாத தரப்பு" என்று பாகுபாட்டோடு நடத்துதல், சதி செய்து கருணாவை பிரித்து பலவீனப்படுத்துவது, அதன் மூலம் ஒட்டுபடைகளை வைத்து படுகொலைகள் செய்வதில் கவனம் இருந்தால் அடிப்படையை (நல்லெண்ணத்தை நம்பிக்கையை) எப்படி முன்னேற்றம் அடைய செய்யும்.

உமது கயிறு திரிப்புக்கு பதில் எங்கே?

உமது கேள்விக்கு விடை வேன்றும் என்றால் உம்மிடம் இதுவரை கேட்க்கப்பட்டு நீர் பதில் அழிக்காது உள்ள கீழ் வரும் கேள்விகளுக்கு விடை அழியும்.

1)பன்முகத்தன்மையில் வரும் பன்முகக்கோட்பாடுகள் எவை எவை?

2)கூட்டமைப்பில் இன்னும் யார் யார் உள் வாங்கப் பட வேண்டும்?வேறு யார் யார் பன்முகத் தன்மையின் கீழ் கூட்டமைப்பிற்குள் உள் வாங்கப்பட வேண்டும்.

3)பட்டு வேட்டி கேட்டு கோவணமும் பறி போகும் என்று நீர் கூறியதன் அர்த்தம் என்ன? பட்டு வேட்டி என்று எதையும் கோவணம் என்று எதையும் குறிப்பிட்டீர்?

4) நீர் உமது பெயருக்குக் கீழே எழுதி உள்ள வாசகம் யாரால் யாருக்கு எழுதப்பட்டது,அது எவ்வாறு இந்தக் களத்திற்கு அல்லது எமது போராட்டாத்திற்குப் பொருந்துகிறது?

  • தொடங்கியவர்

உமது கயிறு திரிப்புக்கு பதில் எங்கே?

சமாதானத்தின் கைய்யெழுத்தில் உள்ளது யார் சொன்னது என்றது தெரிந்த விடையம். அது எப்படி எங்களிற்கு பொருந்தும் என்பது தான் முக்கியமான கேள்வி. அதாவது தமிழர் தரப்பு எப்படி plenty of guilt உள்ளவர்களில் அடங்க முடியும் அதற்கான காரணங்கள் என்ன?

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...ghlight=#232747

Military Operations Other Than War (MOOTW)

http://en.wikipedia.org/wiki/Military_oper..._other_than_war

நாளையில் சிறீலங்காவும் உண்டு

http://www.southalabama.edu/afrotc/Enhanced/MOOTW.ppt

  • தொடங்கியவர்

பாதுகாப்பு மறுசீரமைப்புக்கு ஆலோசனை வழங்க இங்கிலாந்து குழு

[திங்கட்கிழமை, 13 நவம்பர் 2006, 05:45 ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புகளுக்கு ஆலோசனை வழங்க இங்கிலாந்து குழு கொழும்பு வந்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைய சிறிலங்காவின் இராணுவம் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்த பாதுகாப்புத் துறை அபிவிருத்தி ஆலோசனைக் குழு கொழும்பு வந்துள்ளது என்று இங்கிலாந்தில் உள்ள தூதரகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இக்குழு இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது பணியைத் தொடங்கியது என்றும் மறுசீரமைப்புப் பணிக்காக பலமுறை சிறிலங்காவுக்கு வந்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

தற்போதைய பயணத்தில் சிறிலங்காவின் பாதுகாப்பு தரப்பு அதிகாரிகளை சந்திக்கக்கூடும் என்று தெரிகிறது.

http://www.eelampage.com/?cn=29739

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.