Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தேவையா?

Featured Replies

நான் பெரிய பெண்ணான பொழுது..- சிறுகதை

நான் வயதுக்கு வந்த போது எனக்கு வயது பதின்நான்கு.

பாடசாலையால் அவசரம் அவசரமாக வந்து டீயுூசனுக்கு

என்று வெளிக்கிடும் போது தான் நான் வயதிற்கு வந்து வி;ட்டதை

உணர்ந்து கொண்டேன் .. ம்..

இப்போ அம்மாவுக்கு சொன்னால் இன்று டீயுூசனுக்கு போக முடியாது..

இன்று தம்பரின் விஞ்ஞானம் பாடம் ..பாடம் பிடிக்காவிட்டாலும் இன்று ஆண்கள் ஒருபக்கமும் பெண்கள் ஓருபக்கமும் விட்டு விஞ்ஞானத்தில் கேள்வி பதில் போட்டி வைக்கப்போவதாகச் சொல்லி இருந்தார்.. எனக்கு விஞ்ஞானம் பிடிக்காவிட்டாலும் ஓடும். எல்லோரும் நல்லாப்படித்துக் கொண்டு வர வேண்டும்.. ஆண்கள் பக்கத்தை மண் கவ்வ வைக்க வேண்டு;ம் என்றெல்லாம் தீர்மானங்கள் முன்பே நிறை வேற்றி அதற்கு இரவிரவாக படிப்பும் நடந்தது.. இந்த நேரம் பார்த்து இப்படி நடந்து விட்டது...

சொல்லாமல் போகலாமா? .. பிறகு வயிற்றுக்குள் குத்தி ஏதும் செய்யுமோ.. என்று சிந்தனையில் குழப்பிக் கொண்டிருக்க ..அம்மாவின் குரல் என்னை நிஜ உலகிற்கு கொண்டுவந்தது..

மிகுதி தொடரும்..

ரொம்ப முக்கியம் கோபிதா :twisted: பேசமால் ஒரு புத்தகமாக வெளிவிடும். :evil:

  • Replies 184
  • Views 17.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாமத்திய சடங்கு வேண்டாம் விடு...

பாவை

அவளுக்கு

இது கேடு...

செய்பவர்

எவரோ

அது மோடு...

அறியா

பருவத்தில்

இது கேடு...

அறிந்தே

செய்பவர்

அது மோடு...

புலம்

பெயர்

நாட்டிலே

இது

எதற்கு....???

அதை

புரியா

செய்வாரை

நீ

உழக்கு....

பண்டைய

காலத்து

இது வழக்கு...

இந்தையர்

காலத்தில்

இதை

ஒதுக்கு....

பண்டைய

பஞ்சாங்கம்

நீ

விலக்கு...

நல்ல

பாவையாய்

அவளை

நீ

பழக்கு....

தேவையில்லாத

இது

சடங்கு....

இதை

தேடியே

செய்வது

வீண் உனக்கு...

காரணம்

என்ன

நீ

எனக்கு...

முடிந்தால்

பதிலிடை

நீ

விளக்கு....

மூட

நம்பிக்கை

முதல்

உச்சம்....

இன்று

தொடராய்

தமிழரில்

இது எச்சம்....

வெள்ளையன்

கேட்டால்

நீ

அண்ண...

சொல்வாய்

பதிலாய்

நீ

என்ன.....???

சிந்தைய

கொஞ்சம்

செதுக்கண்ண...

முடியும்

உன்னால்

விலக்கண்ண....

அன்னியன்

முன்னால்

தலை

குணிவண்ண....

ஜயோ

இந்த

சடங்கை

தொலையண்ண....!!!

-வன்னி மைந்தன் -

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேண்டாம் எண்டுறியள். ஆனால் இங்கிருக்கிற பிள்ளையளே இதை விரும்பிக் கேட்கினமே சாமத்திய வீடு செய்யச் சொல்லி

  • கருத்துக்கள உறவுகள்

கோபிதா அம்மணி நீங்க உங்கட கதைய தொடருங்கோ

கதை எழுதி முடிப்பதற்கு முந்தியே நீங்க எதை சொல்ல வாரியள் எண்டு தெரிந்து கொள்வது. தொடருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேண்டாம் எண்டுறியள். ஆனால் இங்கிருக்கிற பிள்ளையளே இதை விரும்பிக் கேட்கினமே சாமத்திய வீடு செய்யச் சொல்லி

யாழ் களத்துக்கும் நிஜத்துக்கும் இடையில் நீண்ட இடவெளி உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாமத்திய சடங்கு வேண்டாம் விடு...

பாவை

அவளுக்கு

இது கேடு...

செய்பவர்

எவரோ

அது மோடு...

அறியா

பருவத்தில்

இது கேடு...

அறிந்தே

செய்பவர்

அது மோடு...

புலம்

பெயர்

நாட்டிலே

இது

எதற்கு....???

அதை

புரியா

செய்வாரை

நீ

உழக்கு....

பண்டைய

காலத்து

இது வழக்கு...

இந்தையர்

காலத்தில்

இதை

ஒதுக்கு....

பண்டைய

பஞ்சாங்கம்

நீ

விலக்கு...

நல்ல

பாவையாய்

அவளை

நீ

பழக்கு....

தேவையில்லாத

இது

சடங்கு....

இதை

தேடியே

செய்வது

வீண் உனக்கு...

காரணம்

என்ன

நீ

எனக்கு...

முடிந்தால்

பதிலிடை

நீ

விளக்கு....

மூட

நம்பிக்கை

முதல்

உச்சம்....

இன்று

தொடராய்

தமிழரில்

இது எச்சம்....

வெள்ளையன்

கேட்டால்

நீ

அண்ண...

சொல்வாய்

பதிலாய்

நீ

என்ன.....???

சிந்தைய

கொஞ்சம்

செதுக்கண்ண...

முடியும்

உன்னால்

விலக்கண்ண....

அன்னியன்

முன்னால்

தலை

குணிவண்ண....

ஜயோ

இந்த

சடங்கை

தொலையண்ண....!!!

-வன்னி மைந்தன் -

வன்னி மைந்தனுகின் அழகிய கவிதைக்கு

நன்றிகள்

சடங்குகள் - எமது

பண்பாட்டின் ஒரு பாகம்

தமிழனின் தலைவிதி

ஒவ்வொரு நாட்டில் அலையும் - சாபம்

அதை அந்தந்த நாட்டுக்காரனுக்கு

விளக்க வேண்டும் எனச் சிலருக்கு இங்கு- மோகம்

தான் போக முடியாத மூச்சுூறு

விளக்குமாற்றையும் கொண்டு போன - சோகம்

இவர்களுக்கே விளங்காததை

அந்நியனுக்கு விளக்கமுடியாத - கோபம்

இப்பிடியே கொஞ்சம் கொஞ்சமாக

எல்லாச்சடங்குகளையும் - விடுத்து

சம்பேன் குடித்து கேக் வெட்டி

கொண்டாடுங்கள் - சேமம்

அதை அவர்களுக்கு விளங்கப்படுத்த

தேவையில்லை, உங்களுக்கு - லாபம்

புூசாரி சரியில்லை எனச்சொல்லி விட்டு - நீங்கள்

கோயிலையே இடிக்கிறீங்களய்யா - இது சத்தியம்

முற்றும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

; என்னைப்பொறுத்த வரையில் இது ஓரு விடையில்லாத வினா என்றுதான் எனக்கு படுகிறது. வேண்டும் என்றும் நல்ல கருத்துக்களை முன்வைக்கலாம்..... ஐயோ அசிங்கம் என்றும் நியாயபடுத்த முடியும்.

கிட்டத்தட்ட கடவுள் இருக்கின்றாரா??? இல்லையா? என்ற தலைப்பைப்போன்றது. விவாதித்து கொண்டே போகலாம் வாழ்நாளை இதற்காக விலை கொடுத்தோரும் உண்டு...... ஆனால் கடவுள் வந்தாரா??? அல்லது இல்லாது போய்விட்டாரா???

ஆனால் சில சிக்கல்களை அறிவுhPதியாக சிந்தித்து நாம் செயல்பட முடியும் என்றே நான் கருதுகிறேன்.......

எவ்வாறாயீன்.... எதை எங்கே எப்படி செய்கிறோம் ???? ஏன் செய்கிறோம் என்பதும் கருத்தில் கொள்ளவேண்டும்......

அதன்பின்பு எமது காலச்சாரம் எமது முன்னையோரின் பழக்க வழக்கங்கள் போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.....

அதை கருத்தில் கொள்ளாது அதை பிழையென சாடுவது பிழையானதே!

முன்னைய நாட்களில் இந்த சடங்கு வீட்டிற்குள்ளேயே இருந்திருக்கும்..... பின்பு குடும்பஸ்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இந்த சடங்கில் பங்கேற்பவரின் எண்ணிக்கை கூடிற்று....... பின்பு எமது தலைமுறையினரின் காலத்தில் இது ஊரோடு ஒன்று கூடி செய்வது போன்றாயிற்று........

இப்போது நாம் இடம்பெயர்ந்து வேறு காலக்சார..... ஏன் தமக்கென்றொரு கலச்சாரமே இல்லாத வேறு காலநிலை கொண்ட நாட்டு மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டியதாயிற்று...

ஆதலால் .....கேள்வி இவர்களுடன் இதை பகிர்ந்து கொள்ளலாமா இல்லையா என்பதே??? வீட்டிற்குள் இருக்க வேண்டியதை வீதியில் வைப்பதால்தான் பிரச்சனையே தவிர கலாச்சாரம் பிரச்சனையல்ல.

அப்படியாயின் விஞ்ஞான யுகம் என்று நாம் வாhதாடினால் எதற்குமே நாம் சரியான விளக்கம் கொடுக்க முடியாது ஆதலால் நாம் எல்லாவற்றையும் கைவிட்டு ஆதி மனிதனாக வேடம் கொள்வதை தவிர வேறு வழியில்லை. இப்போ காலம் காலமாக கட்டிகாத்த பாரம் பரியம் கலாசாரம் என்னாகும்???

புதிதான ஒன்று உருவாகும் போது அது எமது பண்பாட்டை குலைக்காத வழியில நாம் அதை பின்பற்றுவதை யாரும் எப்போதும் தடுப்பதில்லை.... 1900ற்கு முற்பட்ட காலத்தில் சினிமா இருக்கவில்லை. ஆனால் சினிமா ஒன்று உருவாக்கம் கண்டபோது அதை நாம் எவ்வாறு கையாள்வது என்பது ஆரோக்கியமான கேள்வியே தவிர அது வேண்டுமா? வேண்டாமா? என்பதல்ல.

பெண்ணியம் பேசுவது சுலபம்....... ஏனெனில் எதோ ஓரு மூலையில் ஆணின் உடல் பலம் பெண்ணின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. அதை அன்பென்ற ஆயுதத்தால் இலகுவாக வெல்லலாம்...... மாறாக ஆணுக்கு சமமாக உடலுக்கு வலு ஏற்றினால்??? பெண்மையே அல்லாது போகும் நிலை வரலாம்.

பெண்ணியம் பேசும் போது முக்கியமாக கவனிக்க பட வேண்டி ஓரு விடயம். பெண்கள்தான் கலாச்சார சின்னங்களை சுமக்கிறார்கள் ஆதலால் அதை துக்கி ஏறிய முன்வாருங்கள் என்று என்று அறை கூவுவோர் சிந்திக்க வேண்டிய விடயம்.

சில முதலாளித்துவ நாடுகள் திட்டமிட்டு பிறநாட்டு கலாச்சாரங்களை அழிக்கின்றன. காரணம் அவர்களது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு இந்த கலாச்சாரங்கள் குறுக்கே நிற்கின்றன. ஆதலால் அந்தந்த நாடுகளில் சில பெண்ணியவாதிகளை இவர்களே உற்பத்தி செய்கிறார்கள். இவர்களின் உள்நோக்கம் புரியாது இவர்களின் கருத்தை மேலோட்டமாக கேட்போருக்கு அது சரியெனவேபடும். அதலால் மேலோட்டமான சிந்தனை சரியானதா??? தவறானதா??

இது எனது சொந்தகருத்துக்கள் எண்ணங்களே தவிர. இதுதான் சரியெனும் முடிவுக்கு நான் வரவில்லை....... ஆதாவது எதை பிழையென நினைப்போரின் கருத்துக்களை நான் வரவேற்கிறேன்!

மிக நாகாPகமாக உங்கள் கருத்தை

சொன்னதற்கு மிகவும் நன்றி

:lol::lol::lol:

புூசாரி சரியில்லை என்றால்

புூசாரியை மாற்றவேண்டும்

கோயிலை இடிக்க கூடாது இதுதான்

என் தாழ்மையான கருத்து

சடங்குகள் என்ற பேரில்

கூத்துகள் கும்மாளங்கள்

செய்யாது சடங்கை அதற்குரிய

எளிமையுடன் சடங்குக்காகச்

செய்யுங்கள்

இல்லாவிட்டால் கரபியன் கறுப்பின

மக்கள் போல தமக்கு என்று எதுவும்

இல்லாது வெள்ளையரின் வழக்குகள்

பின்பற்றுவது போல நாமும் ஆகிவிடுவோம்

அம்மி மிதித்தல்,

அருந்ததி பார்த்தல்,

கன்னிதானம் செய்தல்(முன்பே பழகினவர்களுக்கு பிறகேன் கன்னிதானம்),

மாப்பிள்ளை அழைப்பு( ஓரு வீட்டிலேயே

இருப்பவர்களுக்கு பிறகேன் அழைப்பு),

மூன்று முடிச்சு போடுதல்(ஏன் பெண்களுக்கு மட்டும்? ஆண்களுக்கு என்ன? இதையும் பெண்அடிமைத்தனம் என்று சொல்பவர்கள் உண்டு)

என்று எல்லாச்சடங்குக்கும் ஏதோ ஒன்றைச்சொல்லி நிற்பாட்டலாம் தட்டிக்கழிக்கலாம்

அது இலகு..

ஆனால் சிந்தித்து எமது அடையாளம் பற்றிய

நீண்ட காலப் பார்வையுடன் ..சமுதாய சீர் திருத்தவாதிகள்

இதை புணருத்தாணரம் செய்து

எமது அடையாளத்தை அழியாது

தாம் தமிழர்;

எனத்தலை நிமர்ந்து நிற்க வேண்டும்

என்பதே எனது தணியாத அவா

இங்கு தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தவோ

அல்லது கலைக்கவோ, கரைக்கவோ

எனது நோக்கம் அல்ல :lol:

நாமும் இன்னும் எமது சமுதாயத்தில் இருக்கும்

சமூகப்பிரஞ்சை உள்ளவர்களும்

தமிழ் பெயர்கள்,

தமிழ் சொற்கள்

எனச் சீர் அமைப்பது போல

குழம்பியுள்ள திரிவடைந்துள்ள எமது சடங்குகள்

பற்றிய உண்மைகளை கண்டறிந்து

அதை அழியாது காலத்திற்கேற்ப

எமது அடையாளங்களை அவமான சின்னங்கள்

போலக் கருதாது பாதுகாக்க வேண்டும்.

எப்படி? :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவன் சாமத்திய வீடு கொண்டாடினால் தான் என்ன இல்ல கலியாண வீடு கொண்டாடினால் தான் உங்களுக்கென்ன அவனிட்ட காசு இருக்கு, செய்யிறதுக்கு தகுதியிருக்கு செய்யிறான் நீங்கள் ஏன் அதை பாத்து பொறமைப்படுறியள். சும்மா ஏதோ சாமத்திய சடங்ககை பற்றி கதைக்கிறதென்று

கவிதைப்பகுதியில எழுத வேண்டிய கவிதையை வன்னி மைந்தன் இங்க எழுதுறார், கதைப்பகுதியில எழுத வேண்டியதை கோபிதா இதுக்க எழுதுறா இப்ப இது மிக்ஸ் போட் ஆகிட்டோ!

அதை விட பாருங்க கோவிதா சிறுகதை எழுதியிருக்கிறா அதுக்கு பெயர் சிறுகதை என்று எனக்கு ஒரு நாளும் தெரியா? தமிழ்ல சிறு கதை எப்படி வரனும் சிறுகதைக்கு கீழ எப்படி தொடரும் என்று வருது அதுவும் புரியல்ல. கதையே புரியாத போது சடங்குகள் பற்றிய விவாதங்களில் பங்கேற்க இவர்கள் தகுதியானவர்களா என்றா அதுவும் புரியல்ல. எத்தினையோ போர் கருத்தாடுகின்றனர். ஆனால் தலைப்பு திசை மாறி எங்கெல்லாமோ போகிறது நிர்வாகத்திற்க்கு தான் கண்ணிருக்கா என்றா அதுவும் தெரியல்ல என்னமே நடக்கட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுகதைககுரிய வரைவிலக்கணங்கள் எனக்கு

நன்றாகவே தெரியும்

இது ஒரு பெண்ணின் மனநிலை சம்பந்தப்பட்ட

அநுபவம் என்பதால் ..

இராமன் ஆண்டால் என்ன

இராவணன் ஆண்டால் என்ன

என்ற மனப்போக்கு இருந்தால் முன் வைக்க முடியாது

என்பதால் ஒரு இடை நிறுத்தம்

கொடுக்கப்பட்டிருந்தது..

இடம் மாற்றம் பற்றிய தவறுக்கு மன்னிக்கவும்.

கவிதை என்பதால் கவிதையில் பதில் சொல்ல வேண்டி வந்நுவிட்டது

நீங்கள் பல இடமும் பறந்து திரிவதால்..

உங்கள் அறிவின் முதிர்ச்சி

எழுத்தில் தெரிகிறது.... :!:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துச்சொன்ன அனைவருக்கும்

நன்றி

ஐயகோ உது ரொம்ப அநியாயமுங்க.

கருத்து எழுதமாட்டேன் மற்றவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்று பார்ப்பேன்.

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

சில பேருக்கு என்ன வருத்தமோ தெரியவில்லை. எதுக்கெடுத்தாலும் நிர்வாகத்தைக் குறை சொல்வதே வேலை. எதற்கெடுத்தாலும் அதற்கு முடிச்சுப் போட்டு திருப்தி காண்கின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்து எழுதமாட்டேன் மற்றவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்று பார்ப்பேன்.

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

பார்பதும் கூட ஒரு விதமான பங்களிப்புத்தான்

ஆதிக்கு எனது நன்றி பல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயகோ உது ரொம்ப அநியாயமுங்க.

உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்ததே

புதிதாக நண்பர்களை சேர்ப்பதை விட...

என்ற உங்கள் வாக்கியம் தான்

உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்ததே

புதிதாக நண்பர்களை சேர்ப்பதை விட...

என்ற உங்கள் வாக்கியம் தான்

நல்லது. அதனால்த்தான் இருக்கின்ற நண்பர்களையும் நீங்கள் இழந்துவிடக் கூடாது என்பதற்காக நான் சுட்டிக் காட்டினேன். :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்து எழுதமாட்டேன் மற்றவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்று பார்ப்பேன்.

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

நான் மட்டும் என்னவாம்? :evil: ஆதி நீர் சும்மா என்னை வம்புக்கிளுக்கிறீர் :twisted: :twisted: :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது. அதனால்த்தான் இருக்கின்ற நண்பர்களையும் நீங்கள் இழந்துவிடக் கூடாது என்பதற்காக நான் சுட்டிக் காட்டினேன். :P :P

எவரையும் நல்லவர் கெட்டவர் என்று கண்டறிந்து நட்பை யாரும் உருவாக்குவதில்லை. நட்பு வளரும் போதுதான் நல்லவரா கெட்டவரா என்பது தெளிவாகின்றது. அவ்வாறு, ஒரு நண்பர் நல்லவர் அல்ல, ஆரோக்கியமற்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர் என்று அறியுமிடத்து என்னப்பா செய்வது? கழட்டி விடத்தானே வேண்டும்? புலத்தில் பல பல சம்பவங்கள் உண்டு. சொந்த அனுபவமும் உண்டு.

நான் மட்டும் என்னவாம்? :evil: ஆதி நீர் சும்மா என்னை வம்புக்கிளுக்கிறீர் :twisted: :twisted: :twisted:

:evil: :evil: :evil: :evil: :evil: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

புலம் பெயர் தேசத்தில் பெண்களுக்கு விழிப்புணர்ச்சியைக் கொடுத்து தாயகத்தில் சிங்கள் அரசால் மேற்கொள்ளப்படும் தமிழ்பெண்களுக்கு எதிரான மனித அவலங்களை நிறுத்துவதற்கு புலம்பெயர் பெண்களால் முடியும் என்று தன்னம்பிக்கை ஊட்டி அவர்களை எழ வைப்பதற்குப்பதில் சாமத்தியமும் சம்பிரதாயமும் பேசிப்பேசியே பெண்ணை ஒடுக்குங்க என்னவோ எவ்வளவு ஆழமா பெண்களைக் குறுகின குடும்ப வட்டத்திற்குள் ஒடுக்கமுடியுமோ ஒடுக்குங்கோ.... என்ன பெண்களே! நீங்களும் பொன்னையும், புடவையையும் உடுத்தி அழகுப் பதுமைகளாக உலவுங்கோ! உங்களுக்காகவே உங்களுக்கு குரல் கொடுக்கமுடியாதென்றால் நீங்கள் எப்ப வெளில வந்து..... சாதனைகள் என்று என்னத்தைப் படைக்கப்போறீங்க?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.