Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊவா முதல்வர் சஷீந்திர ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார்! – தப்பியோடத் தொடங்கினர் ராஜபக்ஷக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊவா முதல்வர் சஷீந்திர ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார்! – தப்பியோடத் தொடங்கினர் ராஜபக்ஷக்கள்

[Monday 2015-01-05 19:00]
shashendra-rajapaksha-200-news.jpg

ஊவா மாகாண முதலமைச்சரும், ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளருமான சஷீந்திர ராஜபக்ஷ தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை 11.35 மணியளவில் ஸ்ரீலங்கன் விமானம் யூஎல்-846 மூலம் அவர் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார். எனினும் அவர் எங்கே புறப்பட்டுச் சென்றார் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

அவர் தனது குடும்பத்தினருடன் விசாலமான பயணப் பொதிகளை எடுத்துச் சென்றதாகவும், விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் வாயில் ஊடாக இவர்கள் விமானத்திற்குள் பிரவேசித்ததாகவும் தெரியவந்துள்ளது. எதிர்வரும் 8ம் திகதி ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைவது உறுதி என்று உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ராஜபக்ஷவினர் ஒவ்வொருவராக நாட்டை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.seithy.com/breifNews.php?newsID=124041&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை விட்டு, முதலில் வெளியேறியது நம்ம கே.பி. அண்ணா தான்....
அவர் முதலில் போனால், தான்.... பிந்தி வாற ராஜபக்ச குடும்பத்தினருக்கு புலம் பெயர் தமிழ் மக்கள் கொடுத்த பணத்தில்....

நல்ல வசதி ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைத்திருந்தேன்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியை வாசித்து விட்டுத் தேடியபோது  கிடைத்தது.

  யு எல் 846 இன்று காலை 11.35 க்கு கொழும்பு  இலிருந்து வெளிக்கிட்டு 12.20 க்கு  அம்பாந்தோட்டைக்குச் சென்றிருக்கின்றது.
பின்னர்   அம்பாந்தோட்டையிலிருந்து 14.08 க்கு வெளிக்கிட்டு 23.16 சங்காயைச்( சீனா ) சென்றடைந்திருக்கின்றது.

  SriLankan Airlines Flug 846

Pünktlich
    CMB     
        HRI
    Abgeflogen von Colombo,
    Montag, 5. Januar
    Uhrzeit     Terminal     Gate
    11:35     -     -
            
    Gelandet in Hambantota,
    Montag, 5. Januar
    Uhrzeit     Terminal     Gate
    12:20     -  

    Gelandet
   
HRI     
        PVG
    Abgeflogen von Hambantota,
    Montag, 5. Januar
    Planmäßig: 13:20     Terminal     Gate
    14:08     -     -
            
    Gelandet in Shanghai,
    Montag, 5. Januar
    Planmäßig: 22:30     Terminal     Gate
    23:16     1     -
   
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைத்திருந்தேன்...!

மகிந்தவின்...  மாத்தளை, சாத்திரியும்... (பிரான்ஸ் சாத்திரி அல்ல) ஆசுப்பத்திரியில் படுத்து விட்டார். :D  :lol:

இந்தச் செய்தியை வாசித்து விட்டுத் தேடியபோது  கிடைத்தது.

  யு எல் 846 இன்று காலை 11.35 க்கு கொழும்பு  இலிருந்து வெளிக்கிட்டு 12.20 க்கு  அம்பாந்தோட்டைக்குச் சென்றிருக்கின்றது.

பின்னர்   அம்பாந்தோட்டையிலிருந்து 14.08 க்கு வெளிக்கிட்டு 23.16 சங்காயைச்( சீனா ) சென்றடைந்திருக்கின்றது.

  SriLankan Airlines Flug 846

Pünktlich

    CMB     

        HRI

    Abgeflogen von Colombo,

    Montag, 5. Januar

    Uhrzeit     Terminal     Gate

    11:35     -     -

    Gelandet in Hambantota,

    Montag, 5. Januar

    Uhrzeit     Terminal     Gate

    12:20     -  

    Gelandet

HRI     

        PVG

    Abgeflogen von Hambantota,

    Montag, 5. Januar

    Planmäßig: 13:20     Terminal     Gate

    14:08     -     -

    Gelandet in Shanghai,

    Montag, 5. Januar

    Planmäßig: 22:30     Terminal     Gate

    23:16     1     -

சபாஷ்..... வாத்தியாரும், புலநாய்வு வேலைகளில், இறங்கி விட்டாரா..... :D  :D  :lol:  :icon_idea:

நாட்டை விட்டு, முதலில் வெளியேறியது நம்ம கே.பி. அண்ணா தான்....

அவர் முதலில் போனால், தான்.... பிந்தி வாற ராஜபக்ச குடும்பத்தினருக்கு புலம் பெயர் தமிழ் மக்கள் கொடுத்த பணத்தில்....

நல்ல வசதி ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

எனக்கு இருக்கும் கொஞ்சமே கொஞ்சமான அரசியல் அறிவை வைச்ச்சு யோசிச்சதில் (எல்லாத்திலயும் கொஞ்சம் தான் அறிவு) கேபி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல வேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை என்றுதான் படுகின்றது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், புலிகளை மீண்டும் தலையெடுக்க விடப்போவதில்லை. அதே போன்று போர்க்குற்ற விசாரணைகளுக்கும் ஒத்துழைக்கப் போவதில்லை எனவே கேபியை பாராட்டி சீராட்டி தாலாட்டி வைத்து இருப்பர். அத்துடன் அவர் அதிகாரப் போட்டிக்குள் இல்லை என்பதால் அவர் இருப்பதால் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளுக்கு பிரச்சனை இல்லை.

அவர் தப்பி ஓடிட்டார் இவர் தப்பி ஓடிவிட்டார் என்று வரும் கதைகளில் 90 வீதமானவை மீடியாக்கள் செய்யும் திருகுதாள விளையாட்டுக்கள்.

ஆக மொத்தம் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து ராஜபக்சா குடும்பத்திற்கு உதவி செய்திருக்கின்றீர்கள் .

செய்தியின்  நம்பகத்தன்மை பற்றி தெரியாது 

10888713_10153556544988902_8138196807775

நிழலி,

உங்களுக்கு இருக்கும் அரசியல் அறிவை விட.... எனக்குள்ள அரசியல் அறிவு பூச்சியம்.

ஆனால்... கே.பி. விடயத்தில் நடந்தது, நடந்து கொண்டிருப்பதை சாமானிய மனிதனும் அனுமானிக்க முடியும்.

கே.பி. ஒரு பொன் முட்டை இடும் வாத்து.

புலம் பெயர் தமிழர், புலிக்காக அதி மீறிக் கொடுத்த பணத்தை....

பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து வைத்திருப்பவர்.

அதனை... சிங்களம் நன்கு அறியும்....  அவரின், உயிர் இல்லாவிட்டால்... அந்தப் பணத்தை அனுபவிக்க முடியாது. (உ+ம்....சதாம் ஹூசைன், கடாபி, மார்கோஸ்) அதனை சிங்களம் நன்கே அறிந்து வைத்திருக்கின்றது.

ராஜ பக்சவோ, கோத்த பாயாவோ..... லேசில், கேபியை.... மைத்திரியினதோ,இந்தியாவினதோ... கைகளில் கொடுக்க மாட்டார்கள்.

அப்படி கொடுத்தால்.... பொன் முட்டை இடும் வாத்தை, கொன்றதற்கு சமன்.

இப்படியும் ஒரு டிக்கெட் உலா வருகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தம் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து ராஜபக்சா குடும்பத்திற்கு உதவி செய்திருக்கின்றீர்கள் .

செய்தியின்  நம்பகத்தன்மை பற்றி தெரியாது 

தமிழ் ஈழத்துக்கு உண்மையாக போராடிய புலிகளுக்கு கொடுத்த பணம் அது.

கே.பி. மலேசியாவில்  தானாகவே.... சிங்களவனின் கைகளில் போவார் என்று.... யாருக்கு தெரியும்.

நம்பிக்கை தானே.... வாழ்க்கை!.

ஆகக் குறைந்தது.... இந்த வழிகளிலாவது, தமிழ் ஈழத்துக்கு எமது பங்களிப்பு இருந்ததே.... என்று, திருப்திப் பட்டு, அடுத்த பிறவி என்று... ஒன்று இருந்தால்.... தமிழனாக மட்டும் பிறக்க மாட்டேன் என்று.... விரும்புகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.