Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் தொடர்பான செய்திகள் :- தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்! அன்னப் பறவைக்கு வாக்களித்தார் சுமந்திரன்! Photo in

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கில் வாக்களிப்பு வீதம் குறைவு. மேலும்.. மாகாண சபை தேர்தலை விட வாக்களிப்பு வீதம் குறைவு. ஆக மொத்தத்தில்.. சம்பந்தனின் கூச்சலுக்கு மக்களிடம் அவ்வளவு செல்வாக்கில்லை..!!! மேலும் இந்தச் சதவீதம் திடீர் என்று 10.. 15 சதவீதம் உயர்ந்தமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கள்ள வாக்குகள் திணிப்பதற்கான நடவடிக்கையோ என்ற அச்சமும் உள்ளது.  :icon_idea:  :lol:

:D  

Voter turnout in some of the districts

76% in Matara

70% in Hambantota

80% in Nuwara Eliya

70% in Puttalam

75% in Moneragala

75 % in Polonnaruwa

70% in Kegalle

65% in Gampaha

79% in Galle

61% in Jaffna

70% in Vanni

60% in Batticaloa

70% in Digamadulla

இதுதான் இறுதியாக வந்த வாக்களிப்பு வீதம்.

வாக்களிப்பு தோல்வி?  :D  :D  :D

  • Replies 189
  • Views 8.6k
  • Created
  • Last Reply
யாழில் 61% வாக்குப்பதிவு. வன்னியில் 70%, கிழக்கில் 60%. 
குறைந்த வாக்குப்பதிவென்றால் மக்கள் ஆனந்தி, கஜேந்திரன், புலம்பெயர்ஸ் கும்பலின் வேண்டுகோளை ஏற்றுவிட்டார்கள் என்று கூறுவோம்.
வாக்குப்பதிவு அதிகம் என்றால் முஸ்லிம், கள்ளவாக்குகளால் தான் வாக்குப்பதிவு அதிகம் என்று கூறுவோம்.
நீங்க இப்பிடிக்கா சொன்னா நாங்க அப்படிக்கா வருவம். நீங்க அப்படிக்கா சொன்னா நாங்க இப்படிக்கா வருவம். இப்ப என்ன செய்வீங்க இப்ப என்ன செய்வீங்க??  :lol:
 
இப்படிக்கு புலம்பெயர் தேசியவாதிகள் சங்கம். 
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் 61%

வன்னியில் 70%

என்கிறது டெலி மிரரர்.ஐயகோ புறக்கணிப்புக் கோஸ்டியிக்கு பட்டை நாமம் போட்டுவிட்டனரே மக்கள்.

சபேசன் நீங்கள் மானிப்பாய் மேட்டுக்குடி போர்சுவாவா :)

வடக்குக் கிழக்கில் வாக்களிப்பு வீதம் குறைவு. மேலும்.. மாகாண சபை தேர்தலை விட வாக்களிப்பு வீதம் குறைவு. ஆக மொத்தத்தில்.. சம்பந்தனின் கூச்சலுக்கு மக்களிடம் அவ்வளவு செல்வாக்கில்லை..!!! மேலும் இந்தச் சதவீதம் திடீர் என்று 10.. 15 சதவீதம் உயர்ந்தமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கள்ள வாக்குகள் திணிப்பதற்கான நடவடிக்கையோ என்ற அச்சமும் உள்ளது.  :icon_idea:  :lol:

ஒவ்வொரு இடைவெளி அறிக்கைகளுக்கும் இடையில் வந்த வாக்களிப்பு வீதத்தை கணக்கிட்டு பார்க்கும் பொது இந்த வீதம் வேறுபடவில்லை.

நடந்ததுகளை எலாம் வைத்து எனக்குபட்டதை சொல்கிறேன்.

புலத்துக்கும் நிலத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி தோன்றுகிறது. 

நாம் ஒன்றாக பயனிக்கவிட்டால் இது இன்னும் விரிவடையலாம். 

இதை நீங்கள் நம்ப மறுத்தால் இப்படியே அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் நீங்கள் சொல்லவேண்டி வரும். 

யாழில் 61%

வன்னியில் 70%

என்கிறது டெலி மிரரர்.ஐயகோ புறக்கணிப்புக் கோஸ்டியிக்கு பட்டை நாமம் போட்டுவிட்டனரே மக்கள்.

சபேசன் நீங்கள் மானிப்பாய் மேட்டுக்குடி போர்சுவாவா :)

ஏன் நீங்கள் கிழக்கு மாகாணத்தை சொல்லவோ உச்சரிக்கவோ மட்டிர்ர்களா? அங்கு கருணாவும் பிள்ளையானும் எத்தினையை சொன்னார்கள். அவர்களுக்கு சப்போட்டாக வெளிநாட்டு அறிக்கை கூட புறக்கணிக்க சொன்னன அதையும் மீறி மாக்கள் வாக்களித்திருக்கிரர்க்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு இடைவெளி அறிக்கைகளுக்கும் இடையில் வந்த வாக்களிப்பு வீதத்தை கணக்கிட்டு பார்க்கும் பொது இந்த வீதம் வேறுபடவில்லை.

நடந்ததுகளை எலாம் வைத்து எனக்குபட்டதை சொல்கிறேன்.

புலத்துக்கும் நிலத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி தோன்றுகிறது. 

நாம் ஒன்றாக பயனிக்கவிட்டால் இது இன்னும் விரிவடையலாம். 

இதை நீங்கள் நம்ப மறுத்தால் இப்படியே அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் நீங்கள் சொல்லவேண்டி வரும். 

நிலம் புகலிடத்தின் தான் வாழ்கிறது. நீங்களா அப்படி ஒன்றை காட்ட விரும்புகிறீர்கள். மீண்டும்.. வாக்களிப்பு சதவீதம்.. 3 மணிக்கு 51% 4 மணிக்கு 61%. ஒரு மணித்தியாலத்தில்.. 10% மக்கள் ஓடியோடி வந்து வாக்குப் போட்டிருக்கிறார்கள். 10% என்பது கிட்டத்தட்ட 20,000.. 30,000 மக்கள். எப்படி..??????????!  எதுஎப்படியோ.. இந்த சதவீதம் மாகாண சபை வாக்களிப்பு சதவீதத்தை விடக் குறைவு. இதில் எந்தளவு தில்லுமுல்லு என்பது எனி எனி தான் தெரிய வரும். சம்பந்தன் கூடாரமும்.. இந்த தில்லுமுல்லில் சம்பந்தப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கிறது. மற்றும்படி தேர்தலை..புறக்கணிக்கிற மக்கள் தொகை மாகாண சபை தேர்தலை விடக் கூடியுள்ளது.   :lol:  :icon_idea:

மாகாணசபை தேர்தலுக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தையே இவர்களால் உணரமுடியவில்லை. மக்கள் அங்கு யதார்த்தத்தை நோக்கி நகர்ந்து விட்டார்கள் என்பது தான் இந்த தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகள் காட்டுகின்றன. புலம்பெயர்ந்தவர்களில் சிறு கூட்டம் என்னும் 50 வருடம் சென்றாலும் கிணத்துக்குள்ள இருந்து இதே பல்லவியைதான் பாடபோகிறார்கள். அவர்களோட மல்லுக்கட்டுவதிலும் பார்க்க உருப்படியாக வேறு ஏதாவது வேலை இருந்தா போய் பார்க்கலாம். 
 
அதிலும் மகிந்த வந்தால் தமிழருக்கு நன்மை என்று  கூறுபவர்களை குடும்பத்தோட வன்னிக்கு நாடு கடத்த வேண்டும். அங்கு 2 நாள் இருந்தா தெரியும் மகிந்தவின் நன்மை. நாங்கள் குடும்பம் குட்டியோட வெளிநாடுகளில வசதியா இருப்பம். அங்க இருக்கும் மக்களை மகிந்த திரும்ப வந்து என்னும் வதைச்சா அதை வைச்சு நாங்க இங்க கூப்பாடு போட்டு தமிழீழம் எடுப்பம் என்டு நினைக்கிற கும்பல் தான் முதலாம் தர தமிழின துரோகிகள் மட்டும் அல்ல மனித குல துரோகிகள். 
  • கருத்துக்கள உறவுகள்

More than 50% voter turnout in North

[TamilNet, Thursday, 08 January 2015, 12:18 GMT]
Voter turnout was registered at 51% in Jaffna, 50% in Mannaar, 55.3% in Ki'linochchi, 68% in Mullaiththeevu and 60% in Vavuniyaa around 2:30 p.m., according to election department sources. The polling was peaceful in most of the places in the North apart form reports of a grenade explosion at Alvaay. Tamil National Alliance (TNA) canvassing for regime change in the South has arranged buses for the transport of the voters at many places in the North. In the meantime, SL military soldiers were instructed to distribute leaflets urging people to vote for Mahinda Rajapaksa. 

A section of government workers were also instructed to canvass for Rajapaksa if they wanted to receive Samurdhi benefits. 

EPDP was blocking the TNA supporters from accessing polling stations in the islets. 

DAN TV, supporting Rajapaksa, was giving misleading information to the public by informing the public that the polling stations were having extended opening time from 4:00 p.m. to 6:00 p.m. 

Counting of postal votes begins at 4:30 p.m. as polling closed at 4:00 p.m., election department officials in Jaffna said.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Fake Id க்கள் எல்லாம் ஒவ்வொன்றா களம் வர தொடங்கி விட்டார்கள்.....:D

குறுகிய நேரத்தில் வாக்களிப்பு வீதம் கூடியது கள்ள வாக்குகளால்

  • கருத்துக்கள உறவுகள்

Fake Id க்கள் எல்லாம் ஒவ்வொன்றா களம் வர தொடங்கி விட்டார்கள்..... :D

குறுகிய நேரத்தில் வாக்களிப்பு வீதம் கூடியது கள்ள வாக்குகளால்

முகம் காட்டும் நேரம்... :(

பிடித்து வையுங்கள்.... :D

அதற்காக எதற்கு தமிழர்கள் அடிபடணும்

ஏன் அவர்களை இதற்குள் இழுக்கின்றீர்கள்..?? :(

எங்கே தமிழர்கள் அடிபட்டார்கள்? 

இங்குள்ள அதிகமானோர் இலங்கையர் இல்லை அனால் இன்று வாக்களித்தவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். 

இந்த தேர்தல் எங்களை விட அவர்களையே தாக்கம் செய்யும்..  ஆகவே அதை வர்கள் முகங்கோடுக்கிரர்க்கள். 

பின்னர் எதற்கு நாம் இங்கு.......??? :(  :(  :(

More than 50% voter turnout in North

[TamilNet, Thursday, 08 January 2015, 12:18 GMT]

Voter turnout was registered at 51% in Jaffna, 50% in Mannaar, 55.3% in Ki'linochchi, 68% in Mullaiththeevu and 60% in Vavuniyaa around 2:30 p.m., according to election department sources. The polling was peaceful in most of the places in the North apart form reports of a grenade explosion at Alvaay. Tamil National Alliance (TNA) canvassing for regime change in the South has arranged buses for the transport of the voters at many places in the North. In the meantime, SL military soldiers were instructed to distribute leaflets urging people to vote for Mahinda Rajapaksa. 

A section of government workers were also instructed to canvass for Rajapaksa if they wanted to receive Samurdhi benefits. 

EPDP was blocking the TNA supporters from accessing polling stations in the islets. 

DAN TV, supporting Rajapaksa, was giving misleading information to the public by informing the public that the polling stations were having extended opening time from 4:00 p.m. to 6:00 p.m. 

Counting of postal votes begins at 4:30 p.m. as polling closed at 4:00 p.m., election department officials in Jaffna said.

:D  :D

இது போனமாசம் 

இறுதியாக வந்தது உதயனிலும் கூட.

http://onlineuthayan.com/News_More.php?id=348973790708145997

  • கருத்துக்கள உறவுகள்
10.30க்கு முன்னர் முதல் பெறுபேறு : மஹிந்த
08-01-2015 06:45 PM
 
நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கான பெறுபேறுகளில் தபால்மூல வாக்குப்பதிவுக்களுக்கான பெறுபேறுகளில் முதலாவது பெறுபேறு இன்று வியாழக்கிழமை இரவு 10.30க்கு முன்னர் எதிர்பார்க்கலாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
  • கருத்துக்கள உறவுகள்

 தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அவரும் மகிந்த குடும்பம் தானா?? :o 

 தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அவரும் மகிந்த குடும்பம் தானா?? :o 

இல்லை.

அவருடைய மகிந்த அனால் ராஜபக்ச இல்லை.

:D  :D  :D

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

:D  :D

இது போனமாசம் 

இறுதியாக வந்தது உதயனிலும் கூட.

http://onlineuthayan.com/News_More.php?id=348973790708145997

உதயன் ரி என் ஏ வாக்குப் போட ஆள் பிடிச்சதை சொல்லேல்லையே. சொல்லாது சரவணபவன் கண்டிப்பான உத்தரவு போட்டிருப்பார். மேலும்.. கொழும்பு என்ன மாயமாயிட்டுது. இந்த சதவீத அறிவிப்பு குத்துமதிப்பா வந்துகிட்டு இருக்கே தவிர.. நம்பக் கூடியதா இல்லை. கள்ள வாக்குகள்.. இதில் சம்பந்தப்பட வாய்ப்பிருக்குது.   :lol:  :icon_idea:

யாழ்ப்பாணம் - 61%, வவுனியா - 66%, கிளிநொச்சி - 64%, முல்லைத்தீவு - 73%, மன்னார் - 68%, திருகோணமலை- 72%, அம்பாறை - 70%, மட்டக்களப்பு - 60%, கண்டி - 75%, மாத்தளை - 75%, காலி - 79%, இரத்தினபுரி -84%, கேகாலை - 75 %, நுவரெலியா - 80%, களுத்துறை - 70%, மாத்தறை - 76%, அம்பாந்தோட்டை - 70%, புத்தளம் - 78%, மொனராகலை - 75%, பெலன்நறுவை -80%, கம்பஹா - 65%, பதுளை - 61%, அனுராதபுரம் -76%, குருநாகல் - 77%,

இதன்படி.. கொழும்பு மக்கள் தேர்தலை புறக்கணிச்சாட்ங்களா. அங்கையும் கணிசமான வடக்கு கிழக்கு மக்கள் வாழினம் தானே.  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எது  எப்படியோ

மகிந்தவைக்கலைக்கணும் என தமிழர்கள் முடிவெடுத்தாக தெரியவில்லை..

அவ்வாறு முடிவெடுத்திருந்தால்

மாகாணசபைக்கு வாக்களித்தவீதமாவது வந்திருக்கணும்

70 வீதத்துக்கும் அதிகமானவர்கள் சிங்கள மாவட்டங்களில் வாக்களித்திருக்க

தமிழர் வாழும் பிரதேசங்களில் கொழும்பு நுவெரெலியா உட்பட

சிங்களமக்களைவிட குறைவாகவே வாக்களித்திருக்கிறார்கள்

இனி  பேய்க்கா பிசாசுக்கா வாக்களித்தார்கள் என்பதையும் பார்க்கவேண்டும். அதுவரை பொறுமை..

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் 61%

வன்னியில் 70%

என்கிறது டெலி மிரரர்.ஐயகோ புறக்கணிப்புக் கோஸ்டியிக்கு பட்டை நாமம் போட்டுவிட்டனரே மக்கள்.

சபேசன் நீங்கள் மானிப்பாய் மேட்டுக்குடி போர்சுவாவா :)

இங்கே உள்ள மக்களின் மனநிலையே வேறு. லீவு என்பதால், இன்று காலையில் இருந்து வெளியே போவதும் வருவதுமாக இருந்தேன். யாரைக் கேட்டாலும் வாக்களித்து விட்டோம் என்று சந்தோஷமாக விரலில் இருந்த மையை காட்டினார்கள்.

வாக்குச் சாவடிகளில் பெரிய கியூ இல்லைதான். ஆனால், சிறிய இடத்தில் நிறைய வாக்குச்சாவடிகள். எமக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரி, சுதுமலை சந்திக்கு அந்தப்பக்கம் இருந்தால் சென்ட் ஆன்ஸ், மனிப்பாய் இந்துவில் இருந்து 5 நிமிடம் சைக்கிளில் போனால், ஆனைக்கோட்டை பா.சு.வி. என்று நிறைய வாக்குச் சாவடிகள்.

யாரும் மிரட்டவும் இல்லை. ராணுவம் வீதியில் இல்லை. வாக்களிப்பு சதவீதம் 60-க்கு மேல் என்பதை ஏற்றுக் கொள்ள விரும்பினால் ஏற்றுக் கொள்ளலாம் - வாக்களித்தவன் என்ற முறையில் எனக்கு திருப்தி.

நீங்க இப்படிச் சொல்லுறீங்க. பிபிசி உலக சேவை.. இராணுவம் வீதியில் நிற்பதை தான் முன்படமாப் போட்டுள்ளது. :lol:  :icon_idea:

_80127495_19ccf8a8-36da-44af-a1ca-09c812

http://www.bbc.co.uk/news/world-asia-30715792

மக்கள் துப்பாக்கி முனையில் தான் வாக்களிக்கினம்._80127409_0a9a8bd3-0e50-4ef1-a934-00c757

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க இப்படிச் சொல்லுறீங்க. பிபிசி உலக சேவை.. இராணுவம் வீதியில் நிற்பதை தான் முன்படமாப் போட்டுள்ளது. :lol:  :icon_idea:

_80127495_19ccf8a8-36da-44af-a1ca-09c812

http://www.bbc.co.uk/news/world-asia-30715792

சொல்பவன் சொன்னால் கேட்பவனுக்கு........???

கனடாவிலிருந்து

மானிப்பாயை  கூகிழில் பார்த்தால்...?? :(

  • கருத்துக்கள உறவுகள்

Voters in the Tamil-dominated northern city of Jaffna said there was a loud bang as polling stations opened, with some reports claiming a grenade had been thrown.  http://www.bbc.co.uk/news/world-asia-30715792

புலத்தவரிடம் காசு  வாங்கியிருப்பினமோ??? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்பவன் சொன்னால் கேட்பவனுக்கு........???

கனடாவிலிருந்து

மானிப்பாயை  கூகிழில் பார்த்தால்...?? :(

அண்ணே.. ஏன் நமக்குள் தகராறு.. இலங்கை செல் போன் நம்பர் தருகிறேன்.. அடியுங்கள் ஜாலியாக பேசலாம். 77 965 5636 

  • தொடங்கியவர்

மகிந்த மற்றும் ரணில் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இடையில் கைகலப்பு! கொழும்பில் விசேட பாதுகாப்பு!

unp%202.jpgபுத்தளையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு நிலையம் அறிவித்துள்ளது.

வாக்கெண்ணும் நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகளை கொண்டுச் செல்லும்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.  

இதன் தொடர்சியாக கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நாளை வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவிதுள்ளது.http://www.pathivu.com/news/36754/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

sabesan36, on 08 Jan 2015 - 3:00 PM, said:snapback.png

அண்ணே.. ஏன் நமக்குள் தகராறு.. இலங்கை செல் போன் நம்பர் தருகிறேன்.. அடியுங்கள் ஜாலியாக பேசலாம். 77 965 5636 

நேரில் பேசியதற்கு நன்றிகள்

வாழ்க வளமுடன்......

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.