Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு பிடித்த பாடல்கள்... உங்களுக்கும் பிடிக்குமா ???

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
எந்த நாடு என்று தெரியவில்லை .....
சுண்டல் அவர்களின் ஊர் வாடை அடிக்கிறது.
ஒரு அழகான கடற்கரை ...........!
 
  • Replies 72
  • Views 6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல் கொஞ்சம் பழமை என்றாலும் ....
கேட்கும்போதெல்லாம் புதிய புத்துணர்வை தருகிறது.
அழகிய இசை 
அழகிய நடன அமைப்பு 
மிகவும் எளிமையாக இருக்கிறது!
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கடந்த பதினைந்து வருடமாக 
தனது ரசிகராக ....
என்னை வைத்திருக்க 
கரீனா கபூரால் மட்டுமே முடிந்திருக்கிறது!
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஒரு 15 வருடம் முந்திய காலத்தில் டெக்னோ (Techno) இசை ரொம்ப பிடிக்கும் 
டெக்னோ இசை எல்லோருக்கும் பிடிக்காது 
பிடித்தவர்களுக்கு மிகவும் ரசனையாக இருக்கும் 
ராபர்ட் மைல்ஸ் இன் சில்றன் (Robert Miles's Children)  கலவை எல்லா தமிழ் ரேடியோவிலும் 
பல நிகழ்சிகளில் பயன்படுத்துவார்கள் 
சண் டீ யிலும் பயன் படுத்தியதை எதட்சையாக ஒருமுறை எங்கோ பார்த்தேன் 
இந்த பாடல் டெக்னோ இசையை பின்னணியாக கொண்டது 
 
எல்லோருக்கும் பிடிக்காது!
பிடித்தவர்கள் கேட்கலாம் .....
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கவிதை விளங்கவில்லையே ....??
கவலை வேண்டாம் ஆங்கிலத்தில் சப்டைடில் போட்டிருக்கிறார்கள்.
சிரமபட்டு தண்ணீரை ஒளிபதிவு செய்வதில் 
இன்னொரு பரிணாமத்தை எட்டி இருக்கிறார்கள்.
 
உங்களுக்கு போட்டோ (photo) எடுக்கும் ஆர்வம் 
அல்லது கோபி (Hobby) இருந்தால் .....
 
இப்படி தண்ணீரை பதிவு செய்யலாம் இல்லையா?
வித்தியாசமாக இருக்கும்.
போட்டோவில் நிச்சயமாக 
அழகாக அமையும்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இவர்கள் இருவரையும் இரு தடவை சந்தித்து இருக்கிறேன் 
மிகவும் எளியவர்கள்.....
இந்த கவிதை வரிகளை கேட்டால் 
இவர்களை புரிந்து கொள்ளலாம்.
 
மிகவும் அருமையான பாடல்.
நிச்சயமாக ஒருதடவை கேளாதவர்கள் கேட்டுபாருங்கள்.
கவிதை வரிகளையும் கேளுங்கள்.
 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
துல்லியமான தெளிவுடன் ஆடியோ வில் இருக்கிறது 
 
 ICE MC        இவர்களது ரைனி டே பாட்டும் அருமையானது 
கேட்டுபாருங்கள்.
இவர் நன்றாக இத்தாலி மொழி பேசுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

 

ஓம் நமச்சிவாய !
 
ஓர் அழகான சித்தார் இசை 
தமிழ் பாடல்களில் சித்தார் இசையை கேட்பது அரிது.
 
காட்சி பதிவுகள் சில உண்மை நிலைகளை 
உணர்த்தி சிந்தனையை தூண்டுகிறது.
 

 

 

இது திரைப்படப் பாடலோ ???

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1990களில் லாவ்ரா (Laura) அப்ப அப்ப கோபித்துகொண்டு போனால் .....
இந்த பாட்டை டெலிபோனில் போடுவேன்.
மறுநாள் லாவ்ரா கோபம் ஆறி திரும்பிவிடும். 
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
இத்தாலி மொழி தெரிந்தவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பிரஞ்சு தெரிந்தவர்களுக்கு .....
செரெனா பிரஞ்சில் பாடுகிறார்.
 

Laura is not here, she has gone away
Laura is not mine anymore,
and you, who are here, ask me why
I love her even if she does not give me anything anymore
I miss being able to breathe
it hurts, and she does not know
that I never recovered


இது திரைப்படப் பாடலோ ???

இல்லை ஆல்பம் 

  • கருத்துக்கள உறவுகள்

 

இனபிரச்சனையை உருவாக்கி ...
என்னையும் இந்த பிள்ளைகளையும் ...
சில மையில் தூர இடைவெளியில் மட்டுமே பிறந்தும் 
ஒருவரை ஒருவர் சந்திக்காது ....
பிரித்து வைத்த அனைத்து நாய்களும் நாசமா போக ..!
 

 

 

:lol: :lol:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
டெக்னோ (Techno)  பற்றி பேசும்போது .... சொன்னேன் அல்லவா 
ராபர்ட் மைல்ஸ் இசை (கலப்பு) பிடிக்கும் என்று  ...
யூடுப்பில் கிடைத்திருக்கிறது ....
நீங்களும் கேளுங்கள்.
 
இதை பாட விட்டு விட்டு இன்னொரு புதிய டப் திறந்து 
உங்கள் வழமையான இணைய வேலைகளை செய்யுங்கள். 
 
டெக்னோ பற்றி பேசும்போது .... சொன்னேன் அல்லவா 
ராபர்ட் மைல்ஸ் இசை (கலப்பு) பிடிக்கும் என்று  ...
யூடுப்பில் கிடைத்திருக்கிறது ....
நீங்களும் கேளுங்கள்.
 
இதை பாட விட்டு விட்டு இன்னொரு புதிய டப்(new tap)  திறந்து 
உங்கள் வழமையான இணைய வேலைகளை செய்யுங்கள். 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழ் பொப்பிசை பாடல்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
விடுமுறையில் மெக்ஸிகோ சென்றிருந்தேன்...
சென்றவாரம் ஒரு பாடலையும் இணைக்க முடியவில்லை.
பிளேனில் சில தடவைகள் இந்த பாடலை பார்த்தேன். 
 
இந்த பாடலின் நடன அமைப்பு சற்று வித்தியாசமாக இருக்கிறது!
உங்களுக்கும் பிடிக்கலாம்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
காற்றில் பறந்தே பறவை போன பின்பும் ....
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே ......????
 
இது எதுவோ ....??
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம் ....?
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும் !
 
 
வீடியோவில் இருவரை நடிக்க வைத்து பதிவு செய்வது கடினமான ஒன்று என்றுதான் நினைக்கிறேன்.
என்னுடைய கற்பனையை இருவரும் புரிந்துகொள்வார்களா ?
புரிந்தாலும் அப்படியே வெளிபடுத்தும் நடிப்பை நடிக்க புற சூழல் சூழ்நிலைகள் அமையுமா ?
1:58 வினாடியில் இருந்து 2:11 வினாடிவரையில் 
வரும் கவி வரிகளையும்  காட்சி பதிவையும் உன்னிப்பாக ஒருமுறை கவனியுங்கள்.
இப்படி இயற்கையாக எல்லா கட்சிகளும் அமைந்தால் ஒரு திரை படைப்பு எப்படி இருக்கும்?
AWESOME! 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இளையராஜாவின் ஒரு பழைய பாடலை 
புதிதாக கொப்பி பண்ணி இருக்கிறார்கள்...........
 
அழகிய பின்புற இயற்கை காட்சிகள்.
அழகாக பதிவு செய்து இருக்கிறார்கள். 

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அருமையான இசையை 
பெண்களின் சதையை காட்டி 
வீணடிக்கும் வீடியோ பாடல்களை 
பலர் பதிவு செய்யும் இந்த காலத்தில் 
மிகவும் அருமையான நடனம் 
ஒன்றை அமைத்து 
இசையை இன்னமும் கொஞ்சம் மெருகூட்டி 
இருக்கிறார்கள்.
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பெண்கள் பொதுவாகவே அழகானவர்கள் 
பெண்களை விட அழகானது வேறு ஒன்று 
ஒரு வேளை ஏன் பலது பூமியில் இருக்கலாம் 
சமூகவலை தளங்கள் 
சினிமா 
சுற்றம் சுற்றாடல் 
காதல் இலக்கியங்கள் 
என்பன எமது மூளையை 
மிகவும் பதின்ம வயதிலேயே 
பாதித்துவிடுவதால் 
பெண்களை விட அழகான ஒன்றை 
அல்லது பெண்களுக்கு இணையாக 
ஒன்றுடன் எமது வாழ்வை அமைக்க முடிவதில்லை 
பொதுவாகவே பெண்கள் அழகாக இருந்தாலும் 
 
சில பெண்கள் 
சிலரை லயித்து விடுகிறார்கள் 
ஏன் இவரை பிடித்தது ???
என்று தெரிவதில்லை சிலரை வெகுவாக பிடித்துவிடுகிறது 
 
அப்படி எனக்கு பிடித்துப்போன 
ஒரு பெண் லாரா தத்தா 
உங்களுக்கும் லாராவை பிடிக்கலாம் 
அல்லது இந்த பாடலாவது பிடிக்கலாம் 
கேட்டு பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஆணைத்தான் பிடிக்கவே இல்லை :lol:

  • 1 year later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருதங்கேணியின்ரை இந்த திரி இண்டைக்குத்தான் என்ரை கண்ணிலை பட்டுது.....அவ்வளவும் நல்ல இசையோடு ரசிக்கக்கூடியதாய் இருக்கு....ஒருசில பாட்டுக்களை பார்க்க ஜேர்மன்காரன் விடுறானில்லை

  • கருத்துக்கள உறவுகள்

மருதருக்கு கரினாகபூரையும்,லாராதத்தாவையும் பிடித்திருப்பது ஆச்சரியம்.ஒவ்வொருவரது ரசனையும் வித்தியாசமானது தானே!

  • 10 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

மலையாள மாந்த்ரீகம் என்னையும் கட்டி போட்டுவிட்டது 
இவர்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள் ...
வித்தியா & வந்தனா சகோதரிகள் 

 

 

Tamil Mashup !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.