Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தரின் மனைவி சிரந்தியின் பிறந்தநாளின் நிலை…

Featured Replies

வழமையாக மிக ஆடம்பரமாக மக்கள் சொத்துக்களை பயன் படுத்தி கொண்டாடிய சிராந்தி இன்று வழமைக்கு மாறாக பிறந்தநாள் கொண்டாடியதுடன் நின்மதி இழந்த முகத்தை கணவன் மனைவி முகத்தில் அவதானிக்க முடிகிறது.

மெதமுலான வீட்டில் வசிக்கும் இலங்கை முன்னாள் முதல் பெண் சிராந்தி ராஜபக்சேயின் இன்றைய பிறந்த நாளின் போது நாமல் ராஜபக்சவினால் எடுக்கபட்ட செல்பி படங்கள்.Matamula-01-600x800.jpg Matamula-02.jpg  mr-f-600x800.jpg

 
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...:D

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்பத்தான்  நடிக்கிறார்கள்.... :(

  • கருத்துக்கள உறவுகள்

Matamula-02.jpg

 

மகிந்தவை கன படங்களில், இதே... சாரத்துடன் பார்த்துள்ளேன்.
இவர் கட்டிய சாரத்தை, மாற்றுவதே இல்லையா?
சிராந்தியின் பிறந்த நாளுக்காவது, இதை தோய்க்க போட்டுவிட்டு.... புது சாரத்தை கட்டியிருக்கலாம்.

 

பிற் குறிப்பு: மகிந்தவின் மேசையில் இருப்பது, தேசியத் தலைவர் பிரபாகரனின் படம் போலுள்ளது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Matamula-01-600x800.jpg

 

அட, கறுமமே.......
கவலையிலை, நாமல்.... தாடி வளர்க்க ஆரம்பிச்சுட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழ் சிறி" data-cid="1078367" data-time="14 மகிந்தவின் மேசையில் இருப்பது, தேசியத் தலைவர் பிரபாகரனின் படம்
அவரின்டயும் தேசிய தலைவராம்.....அவர் இல்லாவிடில் இவர் ஜனாதிபதியாக வந்திருக்கமுடியாது.....என்ற நன்றிக்கடனுக்காக

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் வைத்து கொண்டாடக்கூடிதாக இருக்கு அது வே பொிய விடையம்.

சுப உபான் தினயாக் வேவா சிராந்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அன்று தமிழர்களுக்கு தமிழீழம் வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் காலவோட்டத்தில் ஒரு முன்னால் சிங்கள ஜனாதிபதி மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம் விமரிசையாக நடைபெறாதமையுடன் திருப்தியடையும் நிலையில் இன்று! 
 
போர்ர்க்குற்றத்தில் மகிந்தருக்கு மரணதண்டனை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போது மகிந்தரின் மனைவி பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடவில்லை எனும் திருப்தியுடன் நிற்கின்றது.
  • தொடங்கியவர்

ரொம்பத்தான்  நடிக்கிறார்கள்.... :(

பணத்தின் மேல் படுத்திருந்தாலும் போன மானம் திரும்பி வராது.ஏன் நீங்களே சில கடைகளுக்கு போய்விட்டு மக்களின் பணத்தில் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்று நொந்தது இல்லையா? அதே போலத்தான் இதுவும் எத்தனை பேர் நோகப் போகிறார்களோ.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.