Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி - 2

Featured Replies

  • தொடங்கியவர்

வாத்தியாரும், தமிழ்சிறியும் தெரிவு செய்த Hales விளையாடவில்லை. முதலாவது உதிரி வீரர் விராட் கோலியின் புள்ளிகள் பாகிஸ்தானின் யூனிஸ்கான் விளையாடாததினால் இவர்களுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது உதிரி வீரர் ஸ்மித்தின் புள்ளிகள் அவுஸ்திரெலியாவின் 4வது போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது இவர்களுக்கு வழங்கப்படும்.

ஈழப்பிரியன் தெரிவு செய்த J Tredwell இப்போட்டியில் விளையாடவில்லை. உதிரி வீரர் ஸ்ரெயின் பெற்ற புள்ளிகள் தென்னாபிரிக்காவின் 4வது போட்டிக்கு புள்ளிகள் கணிக்கப்படும்போது ஈழப்பிரியனுக்கு வழங்கப்படும்.

ராகா தெரிவு செய்த குலசேகரா இப்போட்டியில் விளையாடவில்லை. அவுஸ்திரெலியாவின் 4வது போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது ஸ்ராக் பெற்ற புள்ளிகள் ராகாவுக்கு கிடைக்கும்.

செந்தமிழாளன் தெரிவு செய்த செனநாயக்காவும் இப்போட்டியில் விளையாடவில்லை. அவுஸ்திரெலியாவின் 4வது போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது ஜோன்சன் பெற்ற புள்ளிகள் செந்தமிழாளனுக்கு கிடைக்கும்.

வாத்தியார், கறுப்பி, தமிழ்சிறியும் செனநாயக்காவத்தான் தெரிவு செய்தார்கள். இவர்களுக்கு இப்போட்டியில் மலிங்கா பெற்றபுள்ளிகள் இப்பொழுது வழங்கப்படும்.

Edited by Aravinthan

  • Replies 433
  • Views 24.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இங்கிலாந்து - இலங்கை போட்டியில் பெற்ற புள்ளிகள்

கிழவி                58

மணிவாசகன்   301

அகஸ்தியன்      280

வாத்தியார்         15

M குமார்             270

ஒவியன்           255

நுணாவிலான்  56

அர்ஜீன்            265

ஈழப்பிரியன்     15

ரதி                       477

செந்தமிழாளன் 31

நேசன்                  33

கல்யாணி           253

வசந்த்1               15

வாதவூரான்      592

சிவகுமாரன்    107

குன்சி                5

நவீனன்             243
ராகா                 56
தமிழ்சிறி          15
கறுப்பி               46
 
  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)ரதி 2904
2)வாதவூரான் 2899
3)கிழவி 2824
4)சிவகுமாரன் 2794
5)வசந்த்1 2699
6)செந்தமிழாளன் 2680
7)மணிவாசகன் 2575
8)ராகா 2516
9)ஒவியன் 2486
10)அகஸ்தியன் 2405
11)M குமார் 2363
12)கல்யாணி 2181
13)ஈழப்பிரியன் 2178
14)நவீனன் 2129
15)நுணாவிலான் 2115
16)அர்ஜீன் 2049
17) நேசன் 2010
18)குன்சி 2002
19)கறுப்பி 1935
20)வாத்தியார் 1838
21)தமிழ்சிறி 1838
 
 மேற்கிந்தியா - சிம்பாவே , தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - நியூசிலாந்து,  தென்னாபிரிக்கா -அயர்லாந்து, அவுஸ்திரெலியா - அப்கானிஸ்தான், பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா, இலங்கை - அவுஸ்திரெலியா,  இலங்கை -ஸ்கொலாந்து,  அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - இலங்கை, அவுஸ்திரெலியா - பாகிஸ்தான்,  நியூசிலாந்து - மேற்கிந்தியா  இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 
ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை.  செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 4 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை. ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் 4வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் 4 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை.   ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 4வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 4வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை.

அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் 5 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் 5 வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 5வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

 அர்ஜீன்,  கிழவி, ரதி,அகஸ்தியன், நேசனின்  உதிரி வீரர் டில்சன் (இலங்கையின் 6 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.   செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.  நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 6 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை .  எம்.குமார், ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

இதுவரை நாடுகளின் புள்ளிகள் வழங்காத  போட்டிகளின் எண்ணிக்கை
 இந்தியா ,இங்கிலாந்து 0
 நியூசிலாந்து , பாகிஸ்தான் 2
 இலங்கை, மேற்கிந்தியா தீவுகள் 3
  தென்னாபிரிக்கா   4
 அவுஸ்திரெலியா 5
 
  • தொடங்கியவர்

தென்னாபிரிக்கா - நியூசிலாந்து (அரை இறுதி) போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

F du Plessis 116

Amla 17

Steyn 25

Morkel 90

Philander (-)10

Tahir  10

de Villiers 100

Miller 71

K S Williamson 7
Boult  50
B.Mccullum 110
Southee 0
R.Taylor 24
  • தொடங்கியவர்

தென்னாபிரிக்கா - நியூசிலாந்து (அரை இறுதி) போட்டியில் பெற்ற புள்ளிகள்

கிழவி                249

மணிவாசகன்   66

அகஸ்தியன்      49

வாத்தியார்         29

M குமார்             66

ஒவியன்           56

நுணாவிலான்  249

அர்ஜீன்            66

ஈழப்பிரியன்     234

ரதி                       92

செந்தமிழாளன் 411

நேசன்                 141

கல்யாணி           181

வசந்த்1               207

வாதவூரான்      92

சிவகுமாரன்    152

குன்சி                141

நவீனன்             82
ராகா                 232
தமிழ்சிறி          29
கறுப்பி              106

Edited by Aravinthan

  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)செந்தமிழாளன் 3091
2)கிழவி 3073
3)ரதி 2996
4)வாதவூரான் 2991
5)சிவகுமாரன் 2946
6)வசந்த்1 2906
7)ராகா 2748
8)மணிவாசகன் 2641
9)ஒவியன் 2542
10)அகஸ்தியன் 2454
11)M குமார் 2429
12)ஈழப்பிரியன் 2412
13)நுணாவிலான் 2364
14)கல்யாணி 2362
15)நவீனன் 2211
16) நேசன் 2151
17)குன்சி 2143
18)அர்ஜீன் 2115
19)கறுப்பி 2041
20)வாத்தியார் 1867
21)தமிழ்சிறி 1867
 
 மேற்கிந்தியா - சிம்பாவே , தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - நியூசிலாந்து,  தென்னாபிரிக்கா -அயர்லாந்து, அவுஸ்திரெலியா - அப்கானிஸ்தான், பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா, இலங்கை - அவுஸ்திரெலியா,  இலங்கை -ஸ்கொலாந்து,  அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - இலங்கை, அவுஸ்திரெலியா - பாகிஸ்தான்,  நியூசிலாந்து - மேற்கிந்தியா  இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 
ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை.  செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 4 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை. ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் 4வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் 4 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை.   ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 4வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 4வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை.

அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் 5 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் 5 வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 5வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

 அர்ஜீன்,  கிழவி, ரதி,அகஸ்தியன், நேசனின்  உதிரி வீரர் டில்சன் (இலங்கையின் 6 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.   செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.  நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 6 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை .  எம்.குமார், ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

இதுவரை நாடுகளின் புள்ளிகள் வழங்காத  போட்டிகளின் எண்ணிக்கை
 இந்தியா ,இங்கிலாந்து 0
 நியூசிலாந்து , பாகிஸ்தான் 2
 இலங்கை, மேற்கிந்தியா தீவுகள் 3
  தென்னாபிரிக்கா   4
 அவுஸ்திரெலியா 5
 
Edited by Aravinthan

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தன் உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை.

என்னை ஒருநாள் முதல்வராக்கி அழகு பார்க்கும் அரவிந்தனுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.  :)

  • தொடங்கியவர்

தென்னாபிரிக்கா -அயர்லாந்து போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

F du Plessis 171

Amla 318

Steyn 60

Morkel 110

Tahir  0

de Villiers 64

Miller 64

இந்தியா மேற்கிந்தியா போட்டியில் அர்ஜீன் தெரிவு செய்த புவனேஸ்வரக்குமார்(இந்தியாவின் 4வது போட்டி) விளையாடவில்லை. இப்பொழுது உதிரி வீரர் றகிர் பெற்ற புள்ளிகள் அர்ஜினுக்கு வழங்கப்படும்.
இங்கிலாந்து இலங்கை இடையிலான போட்டியில் ஈழப்பிரியன் தெரிவு செய்த J Tredwell(இங்கிலாந்தின் 4வது போட்டி) விளையாடவில்லை. உதிரி வீரர் ஸ்ரெயின் பெற்ற புள்ளிகள் இப்பொழுது ஈழப்பிரியனுக்கு வழங்கப்படும்.
தமிழ்சிறி வாத்தியாரின் அணித்தலைவர் Philander.
இப்போட்டியில் Philander விளையாடவில்லை.
இதனால் உதிரி வீரர் சகிட் அப்ரிடி பாகிஸ்தானின் 4வது போட்டியில் பெற்ற புள்ளியான 86 வாத்தியாருக்கும் தமிழ்சிறிக்கும் தற்பொழுது வழங்கப்படும்.
நியூசிலாந்தின் 4வது போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது வாத்தியார் , தமிழ்சிறிக்கு K S Williamson பெற்ற புள்ளியின் இருமடங்கு புள்ளிகள் கிடைக்கும். K S Williamson, தமிழ்சிறி வாத்தியாரின் உபதலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

தென்னாபிரிக்கா - அயர்லாந்து  போட்டியில் பெற்ற புள்ளிகள்

கிழவி                 506

மணிவாசகன்   696

அகஸ்தியன்     378

வாத்தியார்        464

M குமார்              696

ஒவியன்             378

நுணாவிலான்   506

அர்ஜீன்                696

ஈழப்பிரியன்      188

ரதி                        378

செந்தமிழாளன் 302

நேசன்                  231

கல்யாணி           746

வசந்த்1                128

வாதவூரான்        378

சிவகுமாரன்       378

குன்சி                   700

நவீனன்                 60
ராகா                     188
தமிழ்சிறி             464
கறுப்பி                  378
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரதன் ஓட்டப்போட்டி போல போட்டியில் ஒவ்வொருவரும் முன்னுக்கும், பின்னுக்கும் போகின்றார்கள். போட்டி முடிவில் கடைசியில் முதல் மூன்று இடங்களை பெறப்போகும் விண்ணர்கள் யாரோ?

Edited by கிழவி

  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)கிழவி 3579
2)செந்தமிழாளன் 3393
3)ரதி 3374
4)வாதவூரான் 3369
5)மணிவாசகன் 3337
6)சிவகுமாரன் 3324
7)M குமார் 3125
8)கல்யாணி 3108
9)வசந்த்1 3034
10)ராகா 2936
11)ஒவியன் 2920
12)நுணாவிலான் 2870
13)குன்சி 2843
14)அகஸ்தியன் 2832
15)அர்ஜீன் 2811
16)ஈழப்பிரியன் 2600
17)கறுப்பி 2419
18) நேசன் 2382
19)வாத்தியார் 2331
20)தமிழ்சிறி 2331
21)நவீனன் 2271
 
 மேற்கிந்தியா - சிம்பாவே , தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - நியூசிலாந்து,  அவுஸ்திரெலியா - அப்கானிஸ்தான், பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா, இலங்கை - அவுஸ்திரெலியா,  இலங்கை -ஸ்கொலாந்து,  அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - இலங்கை, அவுஸ்திரெலியா - பாகிஸ்தான்,  நியூசிலாந்து - மேற்கிந்தியா  இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 
ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை.  செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 4 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை.  ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 4வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 4வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. வாத்தியார் , தமிழ்சிறிக்கு K S Williamson(நியூசிலாந்தின் 4வது போட்டி)பெற்ற புள்ளியின் இருமடங்கு புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் 5 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் 5 வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 5வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

 அர்ஜீன்,  கிழவி, ரதி,அகஸ்தியன், நேசனின்  உதிரி வீரர் டில்சன் (இலங்கையின் 6 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.   செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.  நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 6 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை .  எம்.குமார், ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

இதுவரை நாடுகளின் புள்ளிகள் வழங்காத  போட்டிகளின் எண்ணிக்கை
 இந்தியா ,இங்கிலாந்து 0
 நியூசிலாந்து , பாகிஸ்தான் 2
 இலங்கை, மேற்கிந்தியா தீவுகள் ,தென்னாபிரிக்கா 3
 அவுஸ்திரெலியா 5
 
Edited by Aravinthan

  • தொடங்கியவர்

காலிறுதிப்போட்டிக்கு பிறகு பாகிஸ்தானின் முகமட் இர்வான் காயமடைந்தமையினால் நவினனின் 11வது வீரர் நியூசிலாந்தின் போல்ட். ஆனால் நான் தவறுதலாக அரை இறுதிப் போட்டி( நியூசிலாந்து - தென்னாபிரிக்கா)க்கு புள்ளிகள் வழங்கும்போது போல்ட் பெற்ற புள்ளிகள் நவீனனுக்கு வழங்கவில்லை. சில மணித்தியாலங்களின் பின்பு இப்புள்ளி நவீனனுக்கு வழங்கப்படும்.

  • தொடங்கியவர்

தற்பொழுது நவினனுக்கு போல்ட் பெற்ற 50 புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

  • தொடங்கியவர்

மரதன் ஓட்டப்போட்டி போல போட்டியில் ஒவ்வொருவரும் முன்னுக்கும், பின்னுக்கும் போகின்றார்கள். போட்டி முடிவில் கடைசியில் முதல் மூன்று இடங்களை பெறப்போகும் விண்ணர்கள் யாரோ?

தென்னாபிரிக்காவுக்கு புள்ளிகள் வழங்கும்போது கிழவி முன்னுக்கும், இலங்கைக்கு புள்ளிகள் வழங்கும்போது ரதி முன்னுக்கும் மாறிமாறி வருகிறார்கள். இன்னும் அவுஸ்திரெலியாவிற்கு புள்ளிகள் வழங்கும்போது வேறு ஒருவர் முன்னுக்கு வரலாம். சங்கக்காரா பெற்ற இரண்டு நூறு ஓட்டங்கள், கிறிஸ் கெயில் பெற்ற 200 ஓட்டங்கள், அவுஸ்திரெலியா - நியூசிலாந்து போட்டியில் போல்ட், ஸ்ராக் பெற்ற விக்கேற்றுக்கள், அவுஸ்திரெலியாவின் சிமித், மக்ஸ்வெல், வோர்னர் பெற்ற நூறு ஓட்டங்கள், இலங்கையின் டில்சன் பெற்ற 100 ஒட்டம், இலங்கை - தென்னாபிரிக்கா போட்டியில் றகிர் விழுத்திய விக்கேற்றுக்கள். தென்னாபிரிக்கா மேற்கிந்தியா போட்டியில் டிவிலர்சின் அதிரடி ஆட்டம் போன்றவற்றுக்கு புள்ளிகள் வழங்கும்போது நிச்சயம் பல மாற்றங்கள் ஏற்படும்.

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

F du Plessis 32

Amla 57

Steyn 139

Morkel 76

Tahir  35

de Villiers 154

Miller (-)5

Shezhad    12
Y.Khan     51
Misbah    75
S.Afridi  27
M.irfan    91
R Ali 101
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிரத்தையுடன் புள்ளிகளை வழங்கும் அரவிந்தனுக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்

இங்கிலாந்து - வங்காளதேசம் போட்டியில் ஈழப்பிரியன் தெரிவு செய்த J Tredwell விளையாடவில்லை. இதனால் ஸ்ரெயின் பெற்ற புள்ளிகள் இப்பொழுது ஈழப்பிரியனுக்கு கிடைக்கும்

இந்தியா அயர்லாந்து போட்டியில் அர்ஜீன் புவனேஸ்வரக்குமாரைத் தெரிவு செய்தார். அப்போட்டியில் புவனேஸ்வரக்குமார் விளையாடாததினால் அர்ஜீனுக்கு றகிர் பெற்ற புள்ளிகள் இப்பொழுது கிடைக்கும்.

தமிழ்சிறி வாத்தியாரின் அணித்தலைவர் Philander.இப்போட்டியில் Philander விளையாடவில்லை. இதனால் உதிரி வீரர் சகிட் அப்ரிடி புள்ளிகள் இப்பொழுது வாத்தியாருக்கும் தமிழ்சிறிக்கும் வழங்கப்படும்.

நியூசிலாந்தின் வில்லியம்சன் வாத்தியார், தமிழ்சிறியின் உபதலைவர். தென்னாபிரிக்காவின் பிளான்டெர் 5வது போட்டியில் விளையாடாததினால் வாத்தியார், தமிழ்சிறிக்கு வில்லியம்சன் 5வது போட்டியில் தலைவராகிறார்.

நியூசிலாந்து அப்கானிஸ்தான் போட்டியிற்கு வாத்தியார், தமிழ்சிறி வில்லியம்சனுக்கு கிடைத்த 27 புள்ளிகளைப் பெற்றார்கள். வில்லியம்சன் இவர்களின் 5வதுபோட்டிக்கு தலைவர் என்பதினாலும் மேலும் 27 புள்ளிகளை இப்பொழுது பெறவுள்ளார்கள்.

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                 579

மணிவாசகன்   253

அகஸ்தியன்     271

வாத்தியார்        301

M குமார்              344

ஒவியன்             223

நுணாவிலான்   531

அர்ஜீன்                363

ஈழப்பிரியன்      533

ரதி                        297

செந்தமிழாளன் 391

நேசன்                  274

கல்யாணி           217

வசந்த்1                383

வாதவூரான்        297

சிவகுமாரன்       271

குன்சி                   290

நவீனன்               305
ராகா                     613
தமிழ்சிறி             301
கறுப்பி                  247
  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)கிழவி 4158
2)செந்தமிழாளன் 3784
3)ரதி 3671
4)வாதவூரான் 3666
5)சிவகுமாரன் 3595
6)மணிவாசகன் 3590
7)ராகா 3549
8)M குமார் 3469
9)வசந்த்1 3417
10)நுணாவிலான் 3401
11)கல்யாணி 3325
12)அர்ஜீன் 3174
13)ஒவியன் 3143
14)ஈழப்பிரியன் 3133
15)குன்சி 3133
16)அகஸ்தியன் 3103
17)கறுப்பி 2666
18) நேசன் 2656
19)வாத்தியார் 2632
20)தமிழ்சிறி 2632
21)நவீனன் 2576
 
 மேற்கிந்தியா - சிம்பாவே , தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - நியூசிலாந்து,  அவுஸ்திரெலியா - அப்கானிஸ்தான்,  இலங்கை - அவுஸ்திரெலியா,  இலங்கை -ஸ்கொலாந்து,  அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - இலங்கை, அவுஸ்திரெலியா - பாகிஸ்தான்,  நியூசிலாந்து - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - இந்தியா  இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 
ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை.  செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 4 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை.  ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 4வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 4வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. வாத்தியார் , தமிழ்சிறிக்கு K S Williamson(நியூசிலாந்தின் 4வது போட்டி)பெற்ற புள்ளியின் இருமடங்கு புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 5வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

 அர்ஜீன்,  கிழவி, ரதி,அகஸ்தியன், நேசனின்  உதிரி வீரர் டில்சன் (இலங்கையின் 6 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.   செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.  நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 6 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை .  எம்.குமார், ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

இதுவரை நாடுகளின் புள்ளிகள் வழங்காத  போட்டிகளின் எண்ணிக்கை
 இங்கிலாந்து 0
 இந்தியா ,பாகிஸ்தான் 1,
 நியூசிலாந்து , தென்னாபிரிக்கா 2
 இலங்கை, மேற்கிந்தியா தீவுகள் , 3
 அவுஸ்திரெலியா 6
 
  • தொடங்கியவர்

இறுதிப்போட்டி உட்பட 12 போட்டிகளுக்கு நான் புள்ளி வழங்கவேண்டியிருக்கிறது. வேலை, குடும்பம் இருப்பதினால் உடனடியாக எல்லாப்போட்டிகளுக்கும் புள்ளிகள் வழங்க சில நாட்கள் எடுக்கலாம். இதுவரை காலமும் இப்போட்டி முடிவுகளுக்கு ஆதரவான கருத்துக்களை தந்த யாழ்கள நண்பர்களுக்கு நன்றிகள்.

  • தொடங்கியவர்
அவுஸ்திரெலியா அப்கானிஸ்தான் இடையில் நடைபெற்ற போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்
Warner 332
Smith 140
Maxwell 168
Haddin 34
Johnson 145
Starc 60
  • தொடங்கியவர்

ஈழப்பிரியன் தெரிவு செய்த X Dohertey இப்போட்டியில் விளையாடவில்லை. இதனால் மேற்கிந்தியா தீவின் 4வது போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது கொல்டர்(Jason Holder) பெற்ற புள்ளிகள் ஈழப்பிரியனுக்கு கிடைக்கும்

நூணாவிலான் தெரிவு செய்த பெய்லி இப்போட்டியில் விளையாடவில்லை. இதனால் இவரின் உதிரி வீரர் பாகிஸ்தானின் 4வது போட்டியில் மிஸ்பா உல்கக் பெற்ற 108 புள்ளி இப்பொழுது நூணாவிலானுக்கு கிடைக்கும்.

ஈழப்பிரியன், கறுப்பியும் பாகிஸ்தானின் 4வது போட்டியில் தெரிவு செய்த யூனிஸ்கான் விளையாடாததினால் அவர்களின் உதிரி வீரர் சிமித் பெற்ற புள்ளிகள் இப்பொழுது கிடைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.