Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி - 2

Featured Replies

  • தொடங்கியவர்

வசந்த்1ம் கெரத்தினைத் தெரிவு செய்தார். இவரின் உதிரி வீரர் ஸ்ராக்.

நுணாவிலான் தெரிவு செய்த பெய்லியும் விளையாடவில்லை. பாகிஸ்தானின் 5வது போட்டியில் உதிரி வீர்ர் மிஸ்பா உல்கக் பெற்ற 75 புள்ளிகள் நுணாவிலானுக்கு கிடைக்கும்.

இங்கிலாந்தின் 5வது போட்டியில் S.Finn விளையாடவில்லை. இதனால் உதிரி வீரர் ஜோன்சன் பெற்ற புள்ளிகள் மணிவாசகன், ஓவியனுக்கு இப்பொழுது கிடைக்கும்

  • Replies 433
  • Views 24.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ராகா தெரிவு செய்த குலசேகராவும் விளையாடவில்லை. இதனால் உதிரி வீர்ர் ஸ்ராக் பெற்ற புள்ளிகள் ராகாவுக்கு கிடைக்கும்.

  • தொடங்கியவர்

அவுஸ்திரெலியா - இலங்கை இடையில் நடைபெற்ற போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                 113

மணிவாசகன்   288

அகஸ்தியன்      480

வாத்தியார்         68

M குமார்              361

ஒவியன்            298

நுணாவிலான்  128

அர்ஜீன்                305

ஈழப்பிரியன்      216

ரதி                        542

செந்தமிழாளன் 68

நேசன்                343

கல்யாணி         324

வசந்த்1               429

வாதவூரான்        533

சிவகுமாரன்       226

குன்சி                   426

நவீனன்               658
ராகா                     113
தமிழ்சிறி            68
கறுப்பி                68
  • தொடங்கியவர்

இந்த போட்டியோட நம்ம கதை முடிந்திடும்.

 

இதைவிட தென்னாபிரிக்கா மேற்கிந்தியா தீவிற்கு இடையிலான போட்டிக்கு இன்னும் புள்ளிகள் வழங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தப்போட்டியில் சொறிலங்கா சங்காவையோ ஏனையோரையோ தேரிவு செய்யாமலையோ எனதுபுள்ளிகழைப்பெற்றேன் என்பது சந்தோஷமாக இருக்கிறது. குலசேகர ஐ தேரில் சேய்ததே rules ஐ follow பண்னமட்டும்தான் . நானும் செந்தமிழனும் ஒரே கட்சி.

Edited by ragaa

நான் இந்தப்போட்டியில் சொறிலங்கா சங்காவையோ ஏனையோரையோ தேரிவு செய்யாமலையோ எனதுபுள்ளிகழைப்பெற்றேன் என்பது சந்தோஷமாக இருக்கிறது. குலசேகர ஐ தேரில் சேய்ததே rules ஐ follow பண்னமட்டும்தான் . நானும் செந்தமிழனும் ஒரே கட்சி.

நன்றி ராகா. பச்சை முடிந்து விட்டது.

  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)ரதி 6651
2)வாதவூரான் 6396
3)அகஸ்தியன் 6306
4)செந்தமிழாளன் 6301
5)ராகா 6246
6)அர்ஜீன் 6200
7)கிழவி 5913
8)வசந்த்1 5810
9)நவீனன் 5796
10)சிவகுமாரன் 5742
11)M குமார் 5706
12)குன்சி 5612
13)மணிவாசகன் 5601
14)கறுப்பி 5596
15)கல்யாணி 5572
16) நேசன் 5444
17)ஈழப்பிரியன் 4982
18)நுணாவிலான் 4872
19)ஒவியன் 4780
20)வாத்தியார் 4682
21)தமிழ்சிறி 4662
 
 
 தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா  இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கசிம் அம்லா பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

 

 ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கொல்டர்(Jason Holder) பெற்ற புள்ளிகள்(மேற்கிந்தியா தீவின் 4வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

 

இதுவரை நாடுகளின் புள்ளிகள் வழங்காத  போட்டிகளின் எண்ணிக்கை

மேற்கிந்தியா தீவுகள், தென்னாபிரிக்கா  1
 
  • தொடங்கியவர்

நான் ஒரு கிழமைக்கு யாழுக்கு வரமாட்டேன். இதனால் இறுதிப் போட்டியான தென்னாபிரிக்கா மேற்கிந்தியாப் போட்டிக்கு புள்ளி வழங்குவதில் உடனடியாக புள்ளிகள் வழங்கமுடியவில்லை. எனினும் 7 நாட்களின் பின்பு இறுதிப்புள்ளிகளை வழங்குவேன். தென்னாபிரிக்கா மேற்கிந்தியா போட்டியில் டிவீலர்ஸ் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவரைத் தெரிவு செய்தவர்கள் முன்னுக்கு வரச்சந்தர்ப்பம் இருக்கிறது. வெல்லப்போவது ரதியா? செந்தமிழாளனா? ராகாவா? வாதவூரனா? அகஸ்தியனா? அல்லது வேறு ஒருவரா? ஒருகிழமை பொறுத்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு கிழமைக்கு யாழுக்கு வரமாட்டேன். இதனால் இறுதிப் போட்டியான தென்னாபிரிக்கா மேற்கிந்தியாப் போட்டிக்கு புள்ளி வழங்குவதில் உடனடியாக புள்ளிகள் வழங்கமுடியவில்லை. எனினும் 7 நாட்களின் பின்பு இறுதிப்புள்ளிகளை வழங்குவேன். தென்னாபிரிக்கா மேற்கிந்தியா போட்டியில் டிவீலர்ஸ் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவரைத் தெரிவு செய்தவர்கள் முன்னுக்கு வரச்சந்தர்ப்பம் இருக்கிறது. வெல்லப்போவது ரதியா? செந்தமிழாளனா? ராகாவா? வாதவூரனா? அகஸ்தியனா? அல்லது வேறு ஒருவரா? ஒருகிழமை பொறுத்திருங்கள்.

அந்த முதலிடம் எனக்கில்லை. WI vs SA போட்டியில் எனக்கு குறைந்த புள்ளிகளே கிடைக்கும். வெல்லப்போவது ரதியா? செந்தமிழாளனா? ராகாவா? வாதவூரனா? அல்லது வேறு ஒருவரா?

நன்றி அரவிந்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி அரவிந்தனின் புண்ணியத்தில் எனக்குள் உலக கோப்பை ஒருநாள் துடுப்பாட்ட போட்டி இன்னமும் முடியவில்லை போன்ற பீலிங்.  :D

உலக கிண்ண இறுதிபோட்டியில் யார் இறுதி இடத்தினை பிடிப்பது தொடர்பில் தமிழ்சிறி மற்றும் வாத்தியாருக்கு இடையில் பலத்த போட்டி நிலவுகின்றது.

குறித்த இடத்தினை தமக்கே வழங்க வேண்டுமென்று கோரி ஆணையாளர் அரவிந்தனின் அலுவலகத்திற்கு தமது ஆதரவாளர்கள் சகிதம் இருவரும் சென்று பேச்சுவார்த்தை நடாத்திவருகின்றார்கள்.

இதன்காரணமாக முடிவை அறிவித்தால் யாழ் களத்தில் இருவரது ஆதரவாளர்கள் இடையே பெரும் வன்முறை கலவரம் மூளும் அபாயம் இருப்பதாலேயே அரவிந்தன் முடிவை இன்னும் அறிவிக்கவில்லை என நம்பகமே இல்லாத சதுர ஆரங்கள் தெரிவிக்கின்றன.

அனேகமாக வரும் வெள்ளிக்கிழமை இசை மூலமாக நடிகைகளின் படத்தினை இணைத்து இருவரும் ஜொள்ளு விடும் நேரம் அரவிந்தன் முடிவுகளை அறிவிப்பார் என எதிர் பார்க்கப் படுகின்றது.. :icon_mrgreen:

நகைச்சுவையாகவே எழுதினேன். யார் மனதையும் காயப்படுத்தினால் மன்னிக்கவும். நன்றி

Edited by செந்தமிழாளன்

  • தொடங்கியவர்

தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

F du Plessis 90

Amla 103

Steyn 35

Morkel 60

Tahir  185

de Villiers 320

Miller 30

Gayle 53

Holder 117
Simmons (-)10
Benn (-)9
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி அரவிந்தன் கடைசி போட்டியில் கிழவிக்கு 895 புள்ளிகள் கிடைக்கிறது? வில்லர்ஸ் (320 + 320), ஆம்லா 103, ஸ்ரேன் 35, கோல்டர் 117? என்னவோ போங்கள் கடைசிவரை எல்லாம் சஸ்பென்ஸ் ஆக்கி எல்லாரையும் பப்பாவில் ஏத்தி போட்டீர்கள்.  :icon_idea:

  • தொடங்கியவர்

இங்கிலாந்து ஸ்கொட்லாந்து போட்டியில் ஈழப்பிரியன் தெரிவு செய்த ரெட்வெல் விளையாடவில்லை. இதனால் உதிரி வீரர் ஸ்ரெயின் பெற்ற புள்ளிகள் ஈழப்பிரியனுக்கு இப்பொழுது கிடைக்கும்

  • தொடங்கியவர்

அவுஸ்திரெலியா அப்கானிஸ்தான் போட்டியில் ஈழப்பிரியன் தெரிவு செய்த டொரிட்டி விளையாடவில்லை. இதனால் உதிரி வீரர் கொல்டர் பெற்ற புள்ளிகள் ஈழப்பிரியனுக்கு தற்பொழுது கிடைக்கும்.

மேற்கிந்தியா சிம்பாவே போட்டியில் பிரைவோ விளையாடாததினால் உதிரி வீரர் கசிம் அம்லா பெற்ற புள்ளிகள் ஈழப்பிரியனுக்கு இப்பொழுது கிடைக்கும்.

  • தொடங்கியவர்

மேற்கிந்தியா வீரர்கள் ரொச், பிரைவோ, தென்னாபிரிக்காவின் பிளாந்தர் இப்போட்டியில் விளையாடவில்லை. இதனால் இவர்களைத் தெரிவு செய்தவர்களுக்கு உதிரி வீரர்கள் பெற்ற புள்ளிகள் கிடைக்கும்.

  • தொடங்கியவர்

பிளாந்தரை அணித்தலைவராகத் தெரிவு செய்தவர்கள் வாத்தியார், தமிழ்சிறி. பிளாந்தர் விளையாடாததினால் நியூசிலாந்தின் வில்லியம்சன் அணித்தலைவராகிறார். நியூசிலாந்து இங்கிலாந்து போட்டியில் வில்லியம்சனுக்கு கிடைத்த 10 புள்ளிகளை வாத்தியார், தமிழ்சிறி பெற்றார்கள். வில்லியம்சன் இவர்களின் 3வதுபோட்டிக்கு தலைவர் என்பதினாலும் மேலும் 10 புள்ளிகளை இப்பொழுது பெறவுள்ளார்கள்.

  • தொடங்கியவர்

பிளாந்தர் விளையாடாததினால் வாத்தியார் , தமிழ்சிறிக்கு பாகிஸ்தானின் 3வது போட்டியில் சகிட் அப்ரிடி பெற்ற (-)10 புள்ளிகள் கிடைக்கும். அதாவது 10 புள்ளிகள் இவர்களுக்கு கழிக்கப்படும்.

  • தொடங்கியவர்

மேற்கிந்தியாவின் பிரைவோவத் தெரிவு செய்தவர்கள் ஈழப்பிரியன், ரதி, நேசன், வாதவூரான், ஓவியன்.

  • தொடங்கியவர்

ஈழப்பிரியனின் முதலாவது உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள் பாகிஸ்தானின் யூனிஸ்கான் விளையாடாததினால் கிடைத்தது. இரண்டாவது உதிரி வீரச் கசிம் அம்லா தென்னாபிரிக்காவின் 4வது போட்டியில் (அயர்லாந்து எதிரான போட்டி) பெற்ற 318 புள்ளிகள் ஈழப்பிரியனுக்கு கிடைக்கிறது.

  • தொடங்கியவர்

ரதிக்கு அவுஸ்திரெலியாவின் 4வது போட்டியில் (அப்கானிஸ்தானுக்கு எதிரான) கிளாக் பெற்ற 55 புள்ளிகள் கிடைக்கிறது.

ஐக்கிய அரபு இராட்சியத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின்(4வது போட்டி) A.Shehzad பெற்ற 168 புள்ளிகள் நேசனுக்கு கிடைக்கிறது.

இதே போட்டியில் மிஸ்பா உல்கக் பெற்ற 108 புள்ளிகள் நவீனனுக்கு கிடைக்கிறது.

  • தொடங்கியவர்

இலங்கையின் 4வது போட்டியில் மகெல ஜெயவர்த்தனா பெற்ற புள்ளிகள் 0. இங்கிலாந்துக்கு எதிரான இப்போட்டியில் பெற்ற புள்ளிகள் வாதவூரானுக்கு கிடைக்கிறது.

ரொச்சினைத்தேர்வு செய்தவர்கள் மணிவாசகன், அகஸ்தியன், எம் குமார், நுணாவிலான், வாத்தியார், கல்யாணி, தமிழ்சிறி

மணிவாசகனுக்கு அவுஸ்திரெலியாவின் 4வது போட்டியில் (அப்கானிஸ்தானுக்கு எதிரான) ஜோன்சன் பெற்ற 145 புள்ளிகள் கிடைக்கிறது.

அப்போட்டியில் ஸ்ராக் பெற்ற 60 புள்ளிகள் அகஸ்தியனுக்கு கிடைக்கிறது.

எம் குமாருக்கும் ஸ்ராக் பெற்ற 60 புள்ளிகள் கிடைக்கிறது.

  • தொடங்கியவர்

வாத்தியார், தமிழ்சிறியின் முதலாவது உதிரி வீர்ர் மலிங்கா பெற்ற புள்ளிகள், இலங்கையின் 4வது போட்டியில் செனநாயக்கா விளையாடாததினால் வழங்கப்பட்டது. இரண்டாவது உதிரி வீரர் நியூசிலாந்தின் போல்ட். இவர் நியூசிலாந்தின் 4வது போட்டியான அவுஸ்திரெலியாவுக்கு எதிராகப் பெற்ற புள்ளியான 215 புள்ளிகள் வாத்தியார், தமிழ்சிறிக்கு கிடைக்கிறது.

அப்போட்டியில் சவூத்தி பெற்ற 40 புள்ளிகள் நுணாவிலானுக்கு கிடைக்கிறது.

இலங்கையின் 4வது போட்டி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியாகும். அப்போட்டியில் கெரத் பெற்ற 25 புள்ளிகுகள் கல்யாணிக்கு கிடைக்கிறது.

தம்பி அரவிந்தன் கடைசி போட்டியில் கிழவிக்கு 895 புள்ளிகள் கிடைக்கிறது? வில்லர்ஸ் (320 + 320), ஆம்லா 103, ஸ்ரேன் 35, கோல்டர் 117? என்னவோ போங்கள் கடைசிவரை எல்லாம் சஸ்பென்ஸ் ஆக்கி எல்லாரையும் பப்பாவில் ஏத்தி போட்டீர்கள்.  :icon_idea:

 

ஆம் நீங்கள் பெற்ற புள்ளி 895

  • தொடங்கியவர்

இடையில் எதிர்பாராத வேலை வந்ததினால் இறுதிப்புள்ளிகள் வழங்குவதில் தாமதங்கள் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு கிழமைக்குள் இறுதிப்புள்ளிகள் வழங்கப்படும்.

  • தொடங்கியவர்

தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா இடையில் நடைபெற்ற போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                 895

மணிவாசகன்   386

அகஸ்தியன்      198

வாத்தியார்         353

M குமார்              301

ஒவியன்            129

நுணாவிலான்  818

அர்ஜீன்                294

ஈழப்பிரியன்      1398

ரதி                       193

செந்தமிழாளன் 783

நேசன்                293

கல்யாணி         291

வசந்த்1               757

வாதவூரான்        138

சிவகுமாரன்       128

குன்சி                   643

நவீனன்              143
ராகா                    723
தமிழ்சிறி            353
கறுப்பி                191

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.