Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

அன்னையை விற்றுண்ணும் பிறப்பே!

அவலத்தைத் தந்தவன் காலடி கிடந்தெங்கள்

அவனியை சிதைக்கிறாய் எதற்கு?

செருப்பெனும் பதவி :P

செம்மறி உனக்கு! :P

புரிகிறதா?...அது தெரிகிறதா?

கொண்ட மனை அனுப்பு!

குலங்கெட்ட உனக்கு

வெட்கமென்ன?

மானமென்ன?

பொறு திண்ட சட்டியிலே

சிங்களம் திருப்பிப் ……

நக்கி திரி. :P

  • Replies 1.9k
  • Views 182k
  • Created
  • Last Reply

படம்: துரோகி

பாட வேண்டியவர்கள்: சங்கர் மகாதேவன், வாசுந்தர தாஸ்

இசை: தேவா

இப்பாடலைப் பாடுவதற்கு தேவையான பின்னணி இசையைக் கேட்பதற்கும், பாடலைப் பாட பயிற்சி பெறுவதற்கும் யாழ் கள நண்பர்கள் இங்கே அழுத்தவும்

நக்கித் திரி! நக்கித் திரிடா!

கருநாய் நீ கண்டபடி நக்கித் திரிடா! மகிந்தன்

கட்டில்வரை கூடப்போனாயடா! நீ கண்டபடி நக்கித் திரிடா!

கெட்டிக்காரன் நீயேதான்டா! மகிந்துவை கண்டபடி நக்கித் திரிடா!

நக்கித் திரி! நக்கித் திரிடா!

கருநாய் நீ கண்டபடி நக்கித் திரிடா!

எந்த இடத்தில் நக்க இனிக்கும்? கண்டுபிடிப்பாய்!

கண்டுபிடிப்பாய்! கண்டுபிடிப்பாய்! அந்த இடத்தில்

துண்டு விரிப்பாய்! ஆ! ஆஆஆ! ஆ! ஆஆஆ!

ஹ்ம்! நோ! நோ! நோ! நோ! ஹா.....ஆங்!

ஆங் ஹா ஹா! ஆங் ஹா ஹா! ஆங் ஹாஹா ஹாஹா!

ஆங் ஹா ஹா! ஆங் ஹா ஹா! ஆங் ஹாஹா ஹாஹா!

தாங்கிட தத்தின்! தகதின்ன! தா தீன் தகதின்ன!

தாங்கிட தத்தின்! தகதின்ன! தா தீன் தகதின்ன!

தாங்கிட தத்தின்! தகதின்ன! தா தீன் தகதின்ன!

தாங்கிட தத்தின்! தகதின்ன! தா தீன் தகதின்ன!

தாங்கிட தத்தின்! தகதின்ன! தா தீன் தகதின்ன!

தாங்கிட தத்தின்! தகதின்ன! தா தீன் தகதின்ன!

எவ்விடத்தில்? நக்கி விட்டாய்?

அவ்விடத்தில் மெல்ல ஆட்களை வெட்டு! வெட்டு! வெட்டு!

சுட்டுவிரல் துணைகொண்டு துப்பாக்கியால் சனங்களை தட்டு! தட்டு! தட்டு!

தட்டுறியா? வெட்டுறியா? தட்டுறியா? வெட்டுறியா? றியா? றியா? றியா?

ஒட்டுறியா? மட்டிப்பையா! ஒட்டுறியா? மட்டிப்பையா! பையா! பையா! பையா!

மண்டையில் இருப்பதெல்லாம் மகிந்தனின் மலம் அல்லவா?

உன் தொண்டையிலும் தேங்கிநிற்கும் உணவுப்பண்டம் இதுவல்லவா?

ஒட்டுண்ணியாய் தமிழர் குருதியை உறிஞ்சும் அட்டை நீயும் தான்டா!

நக்கித் திரி! நக்கித் திரிடா!

டக்கு நீ கண்டபடி நக்கித் திரிடா!

ம்ஹ்ம்!ம்ஹ்ம்! ஹ்ம்!ஹ்ம்! ம்ஹ்ம்!ம்ஹ்ம்! ஹ்ம்!ஹ்ம்!

ஜிகு!ஜிகு! ஹாங்!ஹாங்! ஜிகு!ஜிகு! ஹாங்!ஹாங்!

ஜிகு!ஜிகு!ஜிகு!ஜிகு!ஜிகு!ஜிகு!ஜிகு!ஜிகு!ஜிகு!ஜிகு!ஜிகு!ஜிகு!ஜாங்!

ச்சீய் போடா!

தாங்கிட தத்தின்! தகதின்ன! தா தீன் தகதின்ன!

தாங்கிட தத்தின்! தகதின்ன! தா தீன் தகதின்ன!

தாங்கிட தத்தின்! தகதின்ன! தா தீன் தகதின்ன!

தாங்கிட தத்தின்! தகதின்ன! தா தீன் தகதின்ன!

தாங்கிட தத்தின்! தகதின்ன! தா தீன் தகதின்ன!

தாங்கிட தத்தின்! தகதின்ன! தா தீன் தகதின்ன!

மூளைகெட்ட லூசனைப்போல் உன்உறவுகளையே கொல்லு! கொல்லு! கொல்லு! கொல்லு!

ஊளைசெய்யும் நரியைப்போல் கலைஞருக்கு கடிதம் எழுது! எழுது! எழுது! எழுது!

நெஞ்சமெல்லாம் இன்பத்துடன் சிங்களவன் காலைக் கழுவு! கழுவு! கழுவு! கழுவு!

கொஞ்சங்கூட ரோசமின்றி தேர்தலில் கலந்துகள்ள ஓட்டுக்கேளு! கேளு! கேளு! கேளு!

நிர்வாணமாய் தெருவில் வீதியுலா போகாதே!

கர்வந் தலைக்கேறி தமிழர் தலைமையை வெறுக்காதே!

துர்யோதனா! நீயும் தமிழீழம் கிடைப்பதை காணத்தான் போகின்றாய்!

நக்கித் திரி! நக்கித் திரிடா!

சங்கரி நீ ஆனந்தமாய் நக்கித் திரிடா! மகிந்தன்

கட்டில்வரை கூடப்போனாயடா! நீ ஆனந்தமாய் நக்கித் திரிடா!

கெட்டிக்காரன் நீயேதான்டா! மகிந்துவை ஆனந்தமாய் நக்கித் திரிடா!

நக்கித் திரி! நக்கித் திரிடா!

சங்கரி நீ ஆனந்தமாய் நக்கித் திரிடா!

எந்த இடத்தில் நக்க இனிக்கும்? கண்டுபிடிப்பாய்!

கண்டுபிடிப்பாய்! கண்டுபிடிப்பாய்! அந்த இடத்தில்

துண்டு விரிப்பாய்! ஆ! ஆஆஆ! ஆ! ஆஆஆ!

ஹ்ம்! நோ! நோ! நோ! நோ!

HalleyC-dog.gif

Edited by மாப்பிளை

நோகாமல் தூங்கி..

தேகசுகங்கண்டு

ஆட்சி செய்யும் அரசனேனும்..

போருக்கு முன்போவான்..

மக்களால் முன் வந்து

மக்களைத்தான் கொன்று

போருக்குப் பின்போவது மகிந்த

மகிந்த என்னும் கோமாளி

மந்திரி அதிகம் வைத்தான்டி

வாகரை போயிப் பார்த்தான்டி - தான்

வல்லவன் என்று நினைத்தான்டி

தீர்வுகள் ஏதும் தெரியாது

திமிராய் திரிகின்ற ஐயாண்டி

ஆயிரம் தமிழரை அறுத்தெறிந்தால்

அவன்தான் சிங்கள சூரன்டி

உலகம் இவன் முன் ஏமாளி

இவனோ உலகக் கோமாளி

உலகப் பொலிசின் கண்களுக்கு

உலக்கை இவனோ இளவேணி

புத்தனை வைத்து வியாபாரம்

புத்தியாய் சீனன் உளவாரம்

அண்டையில் அலையுது பாகிஸ்த்தான்

கொண்டையில் ஆடுது அமெரிக்கா

தொண்டையில் கிடக்குது இந்தியா

இண்டைக்குத் தமிழர் பூமியதை

இகமே ஆடுது சூதாட்டம்

அயலவன் சொத்தை

விலைபேசும் அரசுக்கு

இவன்தான் அதிகாரி

மகிந்த என்னும் கோமாளி - இவன்

மனநோய் முற்றிய நோயாளி

படம்: மன நோயாளி

பாட வேண்டியவர்கள்: சங்கீதா ராஜேஸ்வரன், விஜய் அந்தோனி

இசை: விஜய் அந்தோனி

இப்பாடலைப் பாடுவதற்கு தேவையான பின்னணி இசையைக் கேட்பதற்கும், பாடலைப் பாட பயிற்சி பெறுவதற்கும் யாழ் கள நண்பர்கள் இங்கே அழுத்தவும்

நோயாளி! மன-நோ-நோ-யாளி! மன-நோ-நோ-யாளி! மன-நோ-நோ-யாளி!

காவாலி நீதானா? கோமாளியும் நீதானா?

உளவாளி கொலையாளி கொடும்பாவி நீதானா?

காவாலி நீதானா? கோமாளியும் நீதானா?

உளவாளி கொலையாளி கொடும்பாவி நீதானா?

சங்கரிக்கு காசுமேலே காதலே...ஏஏஏஏஏஏஏஏஏஏஏ!!!

சங்கரிக்கு பதவிமேலே காதலே...!!!

சங்கரிக்கு பெண்கள் மேலே காதலே...!!!

ஸோ சிங்களவன் அன்பிற்காய் ஏங்குகிறான்!

ஸோ சிங்களவன் மடியினில் தூங்குகிறான்...!!!

அடிக் நாயே! சூ நாயே! அடிக் நாயே! சூ நாயே!

காவாலி நீதானா? கோமாளியும் நீதானா?

உளவாளி கொலையாளி கொடும்பாவி நீதானா?

காவாலி நீதானா? கோமாளியும் நீதானா?

உளவாளி கொலையாளி கொடும்பாவி நீதானா?

ஹா! ஹா! ஹா!

க-ரு-நா-ய்-தே-ள்-வா-ந-ண்-டு-ஸ-ங்-கூ-க-க்-கூ-ஸ்!

க-ரு-நா-ய்-தே-ள்-வா-ந-ண்-டு-ஸ-ங்-கூ-க-க்-கூ-ஸ்!

ஜே.வீ.பியும் நீயானால் பிக்கு முண்ணணியும் நீயானால்

ஈ.பீ.டீ.பீ எங்கே போவார் கூறு? கூறு!

சந்திரிகாவும் ஓகே தான்! மகிந்துவும் ஓகே தான்!

விக் ரமசிங்க சொல்வதையும் கேளு! கேளு!

உன்பேரில் சுவிஸ் வங்கியிலே காசைப் போடு!

உன் தேரை பெண்கள் காதலிக்க துள்ளியாடு!

வங்கியிலே காசைப் போடு! காதலிக்க துள்ளியாடு!

அங்கம் எங்கனும் இன்பந் தேங்கும்! ஜாலி தான்!

அடிக் நாயே! சூ நாயே! அடிக் நாயே! சூ நாயே!

காவாலி நீதானா? கோமாளியும் நீதானா?

உளவாளி கொலையாளி கொடும்பாவி நீதானா?

காவாலி நீதானா? கோமாளியும் நீதானா?

உளவாளி கொலையாளி கொடும்பாவி நீதானா?

குள்ளநரி நீதானா? கள்ளநரி நீதானா? கொல்லைநரி நீதானா? தொல்லைநரி நீதானா?

தமிழர் தலைவன் நீதானா? அரசன் எமக்கு நீதானா?

அய்யையோ உன் வாயை கொஞ்சம் மூடு! மூடு!

காந்தித் தாத்தா நீதானா? நேருத்தாத்தா நீதானா?

அடிக் சூ நாயே! நாட்டை விட்டு ஓடு! ஓடு!

உன் சொண்டெல்லாம் இச்சு! இச்சு! முத்தம் போட்டு!

புண்ணாகி ஊதிப்பெருத்து வீங்கிப் போச்சு!

சொண்டெல்லாம் முத்தம் போட்டு! புண்ணாகி வீங்கிப் போச்சு!

பெண் பாவம் பொல் லாதது! பெண் சல் லாபம் கூடாது...!!!

காவாலி நீதானா? கோமாளியும் நீதானா?

உளவாளி கொலையாளி கொடும்பாவி நீதானா?

காவாலி நீதானா? கோமாளியும் நீதானா?

உளவாளி கொலையாளி கொடும்பாவி நீதானா?

சங்கரிக்கு காசுமேலே காதலே...ஏஏஏஏஏஏஏஏஏஏஏ!!!

சங்கரிக்கு பதவிமேலே காதலே...!!!

சங்கரிக்கு பெண்கள் மேலே காதலே...!!!

ஸோ சிங்களவன் அன்பிற்காய் ஏங்குகிறான்!

ஸோ சிங்களவன் மடியினில் தூங்குகிறான்...!!!

அடிக் நாயே! சூ நாயே! அடிக் நாயே! சூ நாயே!

cat-toilet.gif

நாயே..

உன் நன்றியை

நானறிவேன்..போதும்

உன் வாலை

சுருட்டி வைத்துக்கொள்..

அதிகமாக ஆட்டினால்..

யாரும் என் மேல்

அதிக பிரியம்

வைத்துள்ள

என் நண்பர்கள்..

உன் வாலைக்

கத்தரித்துவிடுவார்கள்..

ஆட்ட வாலில்லாத

உன்னை வைத்து

எனக்கென்ன லாபம்

என்று நானுமுன்னை

துரத்திவிடலாம்

ஏனென்னறால்

நான் மனிதன்

உன்னைப்போல்

நன்றியும் விசுவாசமும்

எனக்கு

கிடையாவே

கிடையாது :unsure:

Edited by vikadakavi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிடையவே கிடையாது பெண்களின் கூந்தலில் நறுமணமா

கட்டையாய் வெட்டிய குட்டைப்பெண்ணின் சிகையிலே

கமழும் நறுமணங்கள் தடவிய தழுவல்களின் சிலிர்ப்பிலே

கோட்டும் சட்டையும் போட்டவர் மனதிலும் சலனங்கள்

சலனங்கள் இல்லாமல்

போவதற்கு நாமென்ன

சாமியரா..கற்றைக்

கூந்தலுக்கும்..குட்டைப்

பாவாடைக்கும் காதல் வராது..

நினைவுக்கு கட்டில்தான் வருது

காதல் வேராக..

காமம் விழுதாகும்..

இது நித்திய சந்தோசம சுகம்..

இன்று காமம் வேராக

காதல் விழுதாக தொங்குகிறது

அழுத்தமில்லாத வேரில் வாழ்க்கை ஆட..

அழகான பெண் கண்டுமீண்டு

மனதோட..

சலனங்கள் மட்டும் தினசரி..

அலைக்கழிக்கும்..

தூய்மை வெளியில் இருக்கும்..

உள்ளிருக்காது..

பெண்மை பேச...

வாய் மவுனித்து..

உடலழகை உரித்தானபின் உரித்து..

சிறு புன்னகையால் வசீகரித்து

நற்செயலால்.. நடு வேர்

மனநடுவில்..

வருங்காதல்..

வார்க்கும் பேரின்பம்

நெடுங்காலம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுங்காலம் வாழவேண்டும் என்றே

நித்திய பூஜைகளின் யாகங்கள்

ஆடும் உலகில் மனிதன் படும்

பாடுகளின் வேதனைகளின் பெருமூச்சுக்கள்

பெருமூச்சுக்களின் வெம்மை அறியாமலே

புழுங்கிடும் மனித மனங்கள்

பரிகாரங்கள் வென்றிடுமா மரணங்களை

சலனங்கள் இல்லாமல்

போவதற்கு நாமென்ன

சாமியரா..கற்றைக்

கூந்தலுக்கும்..குட்டைப்

பாவாடைக்கும் காதல் வராது..

நினைவுக்கு கட்டில்தான் வருது

காதல் வேராக..

காமம் விழுதாகும்..

இது நித்திய சந்தோசம சுகம்..

இன்று காமம் வேராக

காதல் விழுதாக தொங்குகிறது

அழுத்தமில்லாத வேரில் வாழ்க்கை ஆட..

அழகான பெண் கண்டுமீண்டு

மனதோட..

சலனங்கள் மட்டும் தினசரி..

அலைக்கழிக்கும்..

தூய்மை வெளியில் இருக்கும்..

உள்ளிருக்காது..

பெண்மை பேச...

வாய் மவுனித்து..

உடலழகை உரித்தானபின் உரித்து..

சிறு புன்னகையால் வசீகரித்து

நற்செயலால்.. நடு வேர்

மனநடுவில்..

வருங்காதல்..

வார்க்கும் பேரின்பம்

நெடுங்காலம்..

நெடுங்காலம் காத்திருந்தோம்

விடியுமென்று

இன்னும் விடியாத பூமியாய்

எங்கள்தேசம்...

எங்கள் பகலவன்

எங்கோ புதையுண்டான்...?

தோண்டித் தோண்டிப்..பார்த்தோம்

எல்லாம் எலும்பின்

எச்சங்களே.... :lol:

எங்கள் வீதிகள் எல்லாம்

பிணங்களின் நாற்றம்....

மூக்கைப் பிடித்தபடி

வீடுகள் விட்டு

வேறு நாடுகள் பறந்தோம்...

இன்று நல்லாய்தான்

ஆடுகின்றோம்

நைற் கிளப்பிலும்

நண்பனின் பாட்டியிலும்...

ஆனால் விடியாத பூமியாய்

எங்கள் நாடு

எங்கள் நாடு..இன்று

இன்னல்கள் பாய் விரித்து..

முண்டங்கள் இளைப்பாற..

மகிந்த மகாராசாவின்

பேராட்சியில்..

இரத்தம்குளிக்கும்

இனவெறிக்கொடியோரின்..

கூடாரமானதால்

இரவுகள் சிவப்பு விளக்கிலும்..

பகல்கள்..வெடிகளின்புகையிலும்

மரணவீட்டில் சிரிப்பும்..

மணவீட்டில் ஓலமுமாய்..எல்லாமே

தலைகீழாய்ப்போன..

எங்கள் நாடு இன்று

இன்னல்கள் பாய் விரித்து..

முண்டங்கள் இளைப்பாற..

சர்வதேசத்தின் பார்வைக்கு வைக்கப்பட்ட..

திகில் நிறைந்த

சோகத்திரைப்படமாய்..

எங்கள் நாடு..

நாடுவிட்டு நாடுவந்து

பாடுபட்டு பரிதவித்து

வாடும்நாமும் மீளஎங்கள்

கூடுசேரும் நாள்வராதா?

நாள் வராதா என்றேங்கும்

பெண்ணே..உன்

சோகத்திற்கு காரணம்

செவ்வாய் தொசமென்று

நீ எண்ணிக்கொண்டிருக்கிறாய்..

பேதைப்பெண்ணே...இந்த

மூட நம்பிக்கைகளையெல்லாம்

மூட்டைகட்டி வைத்துவிட்டு

வராமாட்டாயா என

இங்கே நான் காத்திருக்கிறேனே..

என் நினைவு கூட நிழலாடாத

பெண்ணே உன் சுக்கிரன் நான்

என்பதனை எப்போது

புரிந்துகொள்ளப்போகிறாய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போகிறாய் முதன் முதலாய் மெளனமாய் மனதைக் காயப்படுத்திவிட்டு

போகின்றாய் நட்புக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாமலே

தோற்றுப்போன காதலுக்காய் மண்ணுலக வாழ்வைத் துறந்தே போகின்றாய்

துறந்தே போகிறாய்..

இருட்டில் பிறந்த

போர்ப்பூக்களை..

மறந்தே போகிறாய்..

உதடுகள் பதித்த

சமாதானப்பூக்களை..

வலியவிரல்கள்

வருத்துமென்றா

தலையணை பறித்தாய்..

கட்டில் சத்தம்

கடிதென நினைத்தா

கொலுசொலியால்க் கலைத்தாய்..

வித்தைக்காரி நீ

வாய் வேண்டாமென்றது..

காதில்சேருமுன்

கண்ணால் அழைத்தாய்..

வியர்வைக்குளியல்..

அறிந்ததும் ஏனடி

எரிச்சலை மூட்ட

முதுகைக்கிழித்தாய்

எரிகின்ற இடங்கள்

இதழ்களில் நனைத்தால்..

எரிச்சலும் இனிக்கும்

அதையும் நீதான்

படைத்தாய்...

நீ பெண்ணாகப்

பிறந்த பிரம்மா..

என்று எண்ணி வியக்கமுன்..

ச்சீ..நீயும்

என் பணப்பையை

காலிப்பையாக்கும்

ஒரு சராசரி விபசாரி..

போகின்றாய் நடுவானில்! உனைக்

கல்லெறிந்து வீழ்த்திவிட காக்காயாய் நீயில்லை!

கீழிறங்கி வருகிறாய்! உனை

அமுக்கிப் பிடிப்பதற்கு நீசிறு குருவியில்லை!

குத்துக்கரணம் அடிக்கிறாய்! உனை

ஏமாற்றி விடுவதற்கு நீ குரங்கும் இல்லை!

கடுகதியில் பறக்கும் உனக்கு

சங்கு ஊதுவதற்கே சாம் ஏவுகணை இருக்கிறது!

நீ ஒரு சராசரி விபசாரி? :rolleyes::lol::lol:

மறந்தேனே என் மூச்சை விட மறந்தேனே

பிறந்தேனே உன்னைக்கண்டு மீண்டும் பிறந்தேனே

பறந்தேனே காதல் விமானத்தில் பறந்தேனே

இறந்தேனே மீண்டும் பிறக்க இறந்தேனே

இறந்தேனே என்று தொடங்கலாம்....

நீ யற்ற போது

February 21st, 2007 at 1:10 pm (காதல்) · Edit

இலையற்ற மரம்

நீர்யற்ற தோப்பு

மண்பிடியற்ற வேர்

கூடற்ற கிழை

நிறமற்ற மரம்

நிழல் கொடா நிலை

உயிர்யற்று உறவற்று

நீயற்று நின்ற மனம்

காதல் வேர்றற்று

சாந்து கரிசல் லாயிற்று

நிலை யற்ற வாழ்வு

இலை யற்ற மரம்

நீர் யற்ற கடல்

மரம் மற்ற காடு

நிறமற்ற மலர்

நீ யற்ற போது, நான் பெற்ற வலி

Comments

நகரும் காலமும், நகராத வாழ்வும்

February 21st, 2007 at 1:00 pm (காதல்) · Edit

நகரும் காலமும், நகராத வாழ்வும்

நகர்ந்தது,நாட்கள் மிடங்கள் நாட்களாய் கனத்தை காதலித்தது

நிமிடங்ள் வேதனையை கூட்டியது,

நீ யின்றீ வாழ்க்கை வெறுமை கொண்டாடியது

-நீ பிரிந்து வருடங்கள் நிமிடங்களாய் மாறியது

காற்றைப் பிடித்த நியமாய் காதல் இருந்தது,

கதவை அடித்து ஊட்டு விட்டு அழுதது மறைத்து,

புத்தைத்து செம்மண்னில் வீடுகட்டி,

வாழ்ந்து வருகிறேன் மறித்த மனிதனாய்

துனையின்றி தனிமை தவம் பெற்றெடுத்த,

புதுமை.

துவழ்ந்த மனம் துடிக்க வலிமையின்றி

அசையா மணல் வீடானது.

தூரப்பார்க்க துயில் கொள்ளும் மலி, மார்பில்

குமிறி எரிமலை

அடக்கி ஆண்டேன் நடைபினமாய்.

நடைபிணமாய்..பற்றற்று..

திரிந்த அழுக்கு தேகத்தில்..

கரிய தோலுக்குள்..

பரட்டைமுடி கொண்ட..

இநுகிய முகத்தில்..

ஈரநிலத்தைக் கண்டறிந்து..

காதலை விதைத்து..

அறுவடை நாளில்..

அரிவாளை வாழ்வில் வைத்துப்

போனாலும்..அவளை

தெய்வம் என்கிறதே..

மனம்..

ஓ.. அதுதான் காதலா..

இலையற்ற மரம்

நீர்யற்ற தோப்பு

மண்பிடியற்ற வேர்

கூடற்ற கிழைநிற

மற்ற மரம்

நிழல் கொடா நிலை

உயிர்யற்று உறவற்று

நீயற்று நின்ற மனம்

காதல் வேர்றற்று

சாந்து கரிசல் லாயிற்று

நிலை யற்ற வாழ்வு

இலை யற்ற மரம்

நீர் யற்ற கடல்

மரம் மற்ற காடு

நிறமற்ற மலர்

நீ யற்ற போது, நான் பெற்ற வலி

Comments

நகரும் காலமும், நகராத வாழ்வும்

February 21st, 2007 at 1:00 pm (காதல்)

நகர்ந்தது,நாட்கள் நிமிடங்கள் நாட்களாய் கனத்தை காதலித்தது

நிமிடங்ள் வேதனையை கூட்டியது,

நீ யின்றீ வாழ்க்கை வெறுமை கொண்டாடியது

-நீ பிரிந்து வருடங்கள் நிமிடங்களாய் மாறியது

காற்றைப் பிடித்த நியமாய் காதல் இருந்தது

,கதவை அடித்து ஊட்டு விட்டு அழுதது மறைத்து,

புத்தைத்து செம்மண்னில் வீடுகட்டி

,வாழ்ந்து வருகிறேன் மறித்த மனிதனாய்

துனையின்றி தனிமை தவம் பெற்றெடுத்த,

புதுமை.

துவழ்ந்த மனம் துடிக்க வலிமையின்றி

அசையா மணல் வீடானது.

தூரப்பார்க்க துயில் கொள்ளும் மலை,

மார்பில்

குமிறி எரிமலை

அடக்கி ஆண்டேன் நடைபினமாய்.

Comments

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அந்தாதி

ஒருவர் கவிதை வடிக்க அதன் முடிவு சொல்லை வைத்து மற்றவர் கவிதை வடிக்க வேண்டும். கவிதை எதைப்பற்றியதாகவும் எத்தனை வரியாகவும் இருக்கலாம்.

குறிப்பாக புதிதாக கவிதை எழுத இருப்போரும் மற்றும் கவிகள் படைக்கும் பலரும் தங்கள் கவித்திறமையை வளர்க்க ஒர் அடித்தளமாகவும் அமையும் என்பதே எண்ணம்.

தொடருங்கள்

நடைபிணமாய்..பற்றற்று..

திரிந்த அழுக்கு தேகத்தில்..

கரிய தோலுக்குள்..

பரட்டைமுடி கொண்ட..

இநுகிய முகத்தில்..

ஈரநிலத்தைக் கண்டறிந்து..

காதலை விதைத்து..

அறுவடை நாளில்..

அரிவாளை வாழ்வில் வைத்துப்

போனாலும்..அவளை

தெய்வம் என்கிறதே..

மனம்..

ஓ.. அதுதான் காதலா..

தொடருங்கள் காதலா என்று

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலாகிக் கண்ணீர் மல்கி நின்ற பொழுதுகள்

நாதமாகி அடிமனதை ஆட்கொண்ட நினைவுகள்

சாதலிலும் இணையத் துடிக்கின்ற மனங்கள்

ஆதாரமாய் அமைந்துவிட்ட வாழ்வின் விழுதுகள்

விழுதுகள் முளைத்த

ஆகாயப்பந்தலாய்..

வேட்டைக்குப் புறப்பட்ட

வெள்ளை முயலாய்..

ஆற்றில் நீந்திய

ஐந்துமாதக் குழந்தாய்..

பூவில் தூங்கும்

சூரியனாய்..

நான் வியப்பானதும்

பிறருக்கு

வேடிக்கையானதும்

உன்னால்தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னால்தான் என்னை இழந்தேன்

உணர்ந்திடும் பொழுதுகளில் எனக்குள்

உணர்வாகிப் போன உன் நினைவுகள்

உறக்கத்திலும் உறங்கிட மறுத்து

ஊஞ்சலாய் மனதினிலே தாலாட்டு

உன்னால்தான் என்னை இழந்தேன்

உணர்ந்திடும் பொழுதுகளில் எனக்குள்

உணர்வாகிப் போன உன் நினைவுகள்

உறக்கத்திலும் உறங்கிட மறுத்து

ஊஞ்சலாய் மனதினிலே தாலாட்டு

தாலாட்டு நீ பாடு

உன் மடிமீது தலைவைத்தேன்

தலைமீது வகுடெடுத்து

ஓர் பாட்டு நீ பாடு......!

அடிக்கின்ற மனதோசை

இசையாக இணைந்தோர் பாட்டு

துடிக்கின்ற இமை மூட

தாலாட்டு நீ பாடு...!

ஆளானபோதும்

ஆண்பிள்ளை - தான்

நானான போதும்

ஆசை மனம் கேட்கும்

உன் மடி தேடி முகம் புதைக்(க)கும்

அன்னை நீ என்று

தாலாட்டு நீ பாடு...!

:icon_idea:

நீ பாடு நெஞ்சே..

மெய் வாய் திறந்து

நீ பாடு நெஞ்சே...

ஆயிரம் ஆயிரம்

நினைத்தே-அழகாய்

ஒன்றே உரைக்கும்..

வாய் மெய் மறந்து

உரைத்தால்..

வாய்மை எங்கணம் வாழும்..

புகழுக்கு பொய்யுரை ஏனோ..

திறமைக்கு புகழ் வரும் தானே..

நீ பாடு நெஞ்சே

ஆசான் சொல்வார் வேதம்

அவருக்கே இடுவோம் சாபம்

அம்மா என்பவர் தெய்வம்..

அவரையும் மறப்பதேன் மனிதம்..

ஈரம் காய்ந்த உலகில்...

பொய்மைதானே வாழும்..

வாயது பேசா மெய்யை..

நீயேனும் பேசு நெஞ்சே..

சாட்சிக்குப் பொய் சொல்லும்..

உன் வாய்..மனச்சாட்சியைக்

கொன்றதேன்..செவ்வாய்..

ஒருமுறை ஏனேனக்கேளாய்..

உயரிய வாழ்வை வாழ்வாய்..நெஞ்சே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.