Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இனச்சுத்திகரிப்பு': தீர்மானம் கோரும் வடக்கு முஸ்லிம் அமைப்பு

Featured Replies

'இனச்சுத்திகரிப்பு': தீர்மானம் கோரும் வடக்கு முஸ்லிம் அமைப்பு
  • 22 பிப்ரவரி 2015
130602112722_tamil_muslim_lanka_512x288_வடக்கு மாகாண முஸ்லிம்கள் 1990-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்

இலங்கையில் வடக்கிலிருந்து 1990-ம் ஆண்டில் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட சம்பவம் இனச்சுத்திகரிப்பு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு கோரியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையே என்று சர்வதேசத்தின் ஆதரவுடன் போர்க்குற்ற விசாரணைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிவருகின்ற பின்னணியிலேயே இந்தக் கோரிக்கை வெளியாகியுள்ளது.

இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களின் வெளியேற்றம் ஓர் இனச்சுத்திகரிப்பு என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பைச் சேர்ந்த எம்.எம். அமீன் தெரிவித்தார்.

வடக்கு முஸ்லிம்கள் தங்களின் அசையும் அசையா சொத்துக்களை அந்தந்த இடத்திலேயே விட்டுவிட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் ஓர் இனச்சுத்திகரிப்பு என்று அமீன் சுட்டிக்காட்டினார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையிடம் தங்களின் கோரிக்கையை முன்வைப்பதற்கு தயாராக இருப்பதாகவும் வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பைச் சேர்ந்த எம்.எம். அமீன் தமிழோசையிடம் கூறினார்.

கடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் எம்.எம். அமீன் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/02/150222_north_pc_muslims

 

 நாம் குற்றவாளிகள்  உயிருடன் இருக்கின்றபடியால் தற்போது நீதி கேட்கின்றோம். நீங்கள் குற்றவாளிகள் என்று கூறுபவர்கள் யார்? உங்களின் இந்த முடிவானது தமிழரின் மீது உள்ள காழ்ப்புணர்வை வெளிப்படுத்துகின்றீர்கள்.இதுதானே உண்மை.எப்படி சகோதரர்கள் என்கிறீர்கள்? தமிழனுக்கு எதுவும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் முனைப்புடன் இருப்பவர்கள் சிங்களவரிலும் அதிகமான கரிசனை கொண்டவர்கள் முஸ்லீம்கள் தான் என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
யாழ். பல்கலைக்கழக போராட்டத்தில் சிங்கள மாணவர்களும் பங்கேற்பு: முஸ்லிம் மாணவர்கள் எவரும் இல்லை.....அண்ணை நாங்களும் போட்டதை போட்டபடி விட்டிட்டு  இடம்பெயர்ந்தனாங்கள்....
 

Edited by alvayan

முதலில் நல்ல மனிதர்களாக வாழ பழகுங்கள் , இந்த மாதிரி சிங்களவனுக்கு யால்ரா அடிக்காமல் இருக்க பழகுங்கள் . இன்னும் நீங்கள் திருந்தவில்லை , காட்டி கொடுத்தால் உங்களை துரத்தாமல் கொஞ்சவா முடியும் .
 

 

முதலில் நல்ல மனிதர்களாக வாழ பழகுங்கள் , இந்த மாதிரி சிங்களவனுக்கு யால்ரா அடிக்காமல் இருக்க பழகுங்கள் . இன்னும் நீங்கள் திருந்தவில்லை , காட்டி கொடுத்தால் உங்களை துரத்தாமல் கொஞ்சவா முடியும் .

 

 

ஒட்டு மொத்த யாழ் முஸ்லிம்களும் காட்டி கொடுத்தார்களா?
  • கருத்துக்கள உறவுகள்

 

ஒட்டு மொத்த யாழ் முஸ்லிம்களும் காட்டி கொடுத்தார்களா?

 

அண்ணை இவர்கள் விடுகிற அறிக்கைகளை பார்த்தபின்பும் இப்படி க் கேட்கிறியள்...ஒட்டிப்பழகியே எங்களை அழிக்க நினைக்கும் இனம் ...பேசுவது தமிழ்....எழுதுவது தமிழ்....ஆனால் அழிக்க நினைப்பது  தமிழினத்தை....

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியுங்களா.. அப்படியே கிழக்கில் 1980 கள் தொடங்கி இன்று வரை.. முஸ்லீம்களால் விரட்டி அடிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்ப்பாக.."இன சுத்திகரிப்பு" தீர்மானம் ஒன்றை கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்ற வேண்டும்.

 

ஒரு சிறுபான்மை கட்சியான முஸ்லீம் காங்கிரஸ்.. கிழக்கு மாகாண சபையில்... முதலமைச்சர் பதவி பெறுவதில் கூட அடாத்தும் அடாவடியும். இது எல்லாம்.. அந்த இன சுத்திகரிப்பின் பலாபலன்.

 

ஏன் ஒரு தமிழ் அமைப்புகளும் இதனைக் கோர வக்கில்லாமல் இருக்கிறார்கள். கிழக்கில்.. முஸ்லீம்களால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை என்பது விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் முஸ்லீம்களினதை விட மிக அதிகம். இன்று ஐ எஸ் ஜிகாத் ஈராக்கில்.. சிரியாவில்.. என்ன செய்கிறதோ.. அதே ஜிகாத்தை கிழக்கில் தமிழ் பேசும் முஸ்லீம் கும்பல்கள்.. 1990 களில் கட்டவிழ்த்து விட்டிருந்ததை அதுவும் தமிழ் மக்களுக்கு எதிராக என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அமெரிக்கா ஜிகாத் மீது குண்டு மழை பொழிகிறது. ஆனால்.. தமிழ் மக்கள் அடிவாங்கிச் சாகனுன்னு நினைக்கிறார்கள். என்ன நீதியோ...?!

 

வடக்கில் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லீம் கிராமங்களை விட.. முஸ்லீம்களால்.. கிழக்கு மற்றும் வடக்கு மன்னார்.. முல்லைத்தீவு.. வவுனியாவில்.. முஸ்லீம்களால் ஆக்கிரமிக்கப்பட்ட துரத்தி அடிக்கப்பட்ட தமிழ் கிராமங்களின் எண்ணிக்கை அதிகம்.

 

இதனை சரியான ஆதாரங்களோடு கிழக்கில்.. முஸ்லீம்களால் தமிழ் மக்கள் இன சுத்திகரிப்புக்கு ஆளான விடயம் அம்பலப்படுத்தப்படுவது அவசியம். இன்றேல்.. இந்த 1990 வடக்கு வெளியேற்றம் என்ற பூச்சாண்டியை காட்டியே.. இந்த முஸ்லீம் கும்பல்கள் உலகை ஏமாற்ற வழி ஏற்படுத்திக் கொடுத்ததாகி விடும். 

 

தமிழ் மக்களும்.. தமிழ் மக்களை உண்மையாக பிரதிநிதிப்படுத்தும் பிரதிநிதிகளும் இதுவிடயத்தில்.. தீர்க்கமாக.. விவேகமாக செயற்படுவது அவசியமாகும்.  :icon_idea:  :icon_idea:  :icon_idea:  :icon_idea:  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களால்  நடாத்தப் பட்ட போரட்டத்தில்,
சிங்கள மாணவர்கள் பங்கேற்றதுடன்.. இந்து, கிறிஸ்தவ குருமார்களும் கலந்து கொண்டார்கள்.
முஸ்லிம்களும், அவர்களது மத குருமார்களும் கலந்து கொள்ளாதை வைத்தே.....
இவர்களை மீண்டும், வடக்கில் இருந்து.. அடித்து, துரத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியை தமிழ் மக்கள் கிழக்கில் முஸ்லீம்களால் இன சுத்திகரிப்புக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வுக்கான ஒரு ஆதார திரியாகவும் மாற்ற வேண்டும்.

 

எனவே வடக்குக் கிழக்கில்.. முஸ்லீம்களின் இன சுத்திகரிப்பு.. நடவடிக்கைக்கு ஆளாகி.. கிராமங்களை.. நிலங்களை பறிகொடுத்த... மற்றும் உறவுகளை இழந்த மக்கள்.. இழந்த கிராமங்கள்.. ஊர்கள்.. நகரங்களை பட்டியலிடவும்... முஸ்லீம் ஜிகாத்.. ஊர்காவல்படை.. முஸ்லீம் காங்கிரஸ் காடைக்கும்பல்..  சிறீலங்கா அதிரடிப்படை முஸ்லீம் பிரிவு.. மற்றும் சிறீலங்கா அரச படைகள் + முஸ்லீம் குழுக்கள் + தமிழ் மக்கள் விரோத தமிழ் கும்பல்கள்.. செய்த கூட்டுப்படுகொலைகள் தொடர்பான ஆதாரங்களையும் இங்கு மக்கள் பகிர்ந்து கொண்டால்.. இந்தத் திரியே... கிழக்கில் தமிழ் மக்கள் சிங்களவர்களால் இனப்படுகொலைக்கும்.. முஸ்லீம்களால் இன சுத்திகரிப்புக்கும் எப்படி ஆளானர்கள் என்ற விடயத்தை உலகின் பார்வைக்கு கொண்டு வர உதவ முடியும்.

 

வடக்கில் மன்னாரில்.. வவுனியாவில்... முல்லைத்தீவில் நிகழ்ந்து கொண்டிருக்கும்.. கிழக்கு பாணியிலான இன சுத்திகரிப்பு தொடர்பிலும்.. ஆதாரங்கள் மக்களிடம் இருந்து இங்கு முன்வைக்கப்பட்டால்.. அவை திரட்டப்பட்டு.. ஒரு அறிக்கையாக.. வடக்குக் கிழக்கு அரசியல்... மற்றும் சமூக அமைப்புக்களுக்கும்.. சர்வதேச மனிதாபிமான.. மற்றும் உள்நாடு விவகாரங்களை கண்காணிக்கும் அமைப்புக்களுக்கும் அனுப்பி வைக்கலாம். ஐநாவும் அதில் அடங்கும். 

 

நாமே செய்வோமே. தமிழ் மக்கள் ஒன்றுபட்டு விவேகமாக வேகமாக செயற்பட்டால் தான்.. இந்த ஓநாய்களின் ஒற்றை ஓலத்தில் குளிர்காயும் நிலையை அறவே இல்லாமல் செய்ய முடியும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒட்டு மொத்த யாழ் முஸ்லிம்களும் காட்டி கொடுத்தார்களா?

 

புலிகளுக்கு ஈமெயில் அனுப்பி இருக்கு பதில் வந்ததும் இணைக்கப்படும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.