Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலைக்கண்ணீர் வடிக்கும் ஆனந்தசங்கரி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரவிராஜின் படுகொலை அதிர்ச்சியை தருகிறது பிரான்ஸில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி

[saturday November 11 2006 07:17:18 PM GMT] [யாழ் வாணன்]

தம்பி ரவிராஜின் படுகொலை அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது. இந்தக் கொலை கலாசாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ஆயுதமேந்திய இளைஞர்கள் முன்வர வேண்டும். இன்றைய உடனடியானதும் அவசியமானதுமான விடயம் இதுவாகும். கொலைக் கலாசாரத்தை எவர் மேற்கொண்டாலும் தமிழ் மக்களுக்கு எந்த விடிவையும் பெற்றுத் தரப் போவதில்லையென தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி இந்த அனுதாபச் செய்தியை விடுத்துள்ளார்.

அச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

தம்பி ரவிராஜூம் அவரது மெய்ப்பாதுகாவலரும் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டமை மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. எவர் இந்தக் கொடூரச் செயலை செய்திருந்தாலும் இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்பதுதான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேண்டுகோள். உற்சாகமும் திறமையும் கொண்ட ரவிராஜ் போன்ற இளம் தலைவர்களை தமிழினம் தொடர்ந்து இழந்து கொண்டு இருக்கிறது என்பது மிகவும் வேதனைக்குரியது.

அவரது அரசியல் வரவுக்கு நானும் ஒரு காரணமாக இருந்துள்ளேன். அன்று யாழ். மாநகரசபை மேயர்களான அமரர் திருமதி சரோஜினி யோகேஸ்வரன், அமரர் சிவபாலன் போன்றவர்கள் கொலை செய்யப்பட்ட வேளையில் யாரும் பொறுப்பேற்க முன்வராத போது உதவி மேயராக பொறுப்பேற்றுக் கொண்டவர் ரவிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் நடைபெற்ற இரண்டு இடைத் தேர்தல்களிலும் யாழ். மாவட்ட வேட்பாளராக என்னுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

பின்னர் அரசியல் சூழ்நிலைகள், நிர்ப்பந்தங்கள் காரணமாக என்னிடம் இருந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்தும் பிரிய நேரிட்டது. தற்போது எமது அரசியல் நிலைப்பாடு வேறு வேறாக இருந்தபோதும் நான் அறிமுகப்படுத்திய தம்பி ரவிராஜ், அவசரமாகவும் நிரந்தரமாகவும் பிரிக்கப்பட்டமை என்னால் தாங்க முடியாதது.

தம்பி ரவிராஜின் பிரிவாலும் அவரது மெய்ப்பாதுகாவலரது பிரிவாலும் துயருறும் அவரவர் குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

பின்குறிப்பு: தமிழ் எம்பிக்கள்(ஆனந்தசங்கரியும் ) தலைவர் அவர்களை சந்திப்பில் ரவிராஜ் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் என்று தொடங்கினார் இதை ஆனந்தசங்கரி திரும்பிவரும் போது ரவிராஜிடம் கேட்டாரம் உமக்கு யார் அனுமதி தந்தது அ... (ஒருமையில்) மேதகு என்று சொல்ல சொல்லி என்று,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்தசங்கரிக்கு தொடர்ப்பு இல்லாம மாமனிதர் ரவிராஜின் படுகொலை நடத்து இருக்காது,,,,,,,,,,,,,,

ஆனந்தசங்கரிக்கு தொடர்ப்பு இல்லாம மாமனிதர் ரவிராஜின் படுகொலை நடந்து இருக்காது,,,,,,,,,,,,,,

நிலமை இப்படியா போச்சு உண்மை ஊமையாகுவது இல்லை ஆனந்த சங்கரியாரே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடு அழுது எண்டு ஓநாய் கவலைப்பட் கதையாய் எல்லோ இது இருக்குது.. ;)

சிலவேளை பிரான்ஸிலை ஏதேன் விருது எடுக்கலாம் எண்டு வந்திருக்கிறானோ எண்டு தெரியவில்லை..

ஆயுதமேந்திய இளைஞர்கள் முன்வர வேண்டும். இன்றைய உடனடியானதும் அவசியமானதுமான விடயம் இதுவாகும்.

இதன் முலம் இவர் என்ன சொல்ல வருகிறார்? புலிகள் படுகொலை செய்தா பாசிச புலிகள் பயங்கரவாதிகள் என்று சொல்லும் ஆனந்தசங்கரியார் இன்று ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் என்று சொல்லுகிறார் அதுவௌம் ஒரு பாசமாகாவுமாம்........

எனமோ தமிழர்விடுதலை கூட்டனியின் உறுபினராக இருக்கும் ஒவரௌ எம்பிமார்களும் படுகொலை செய்யப்படுகிறார்கள் இதம் முலம் அவர் என்ன அடைய நினைக்கிறார்????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவனை ஒருதனுமே மதிக்கிறது இல்லை.. நாங்கள்தான் இந்த நரியை இவ்வாறான செய்திகளை பிரசுரித்து இவனுக்கு மறைமுகமாக விளம்பரம் செய்கின்றோமோ என்றுகூட எண்ணத்தோன்னுகின்றது..

இவ்வாறா செய்திகளை பிரசுரிப்பதை எதிர்காலத்தில் தவிர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.. சொந்த கருத்து..

விவாதிக்கிறதுக்கு பல விடயங்கள் இருக்கின்றன..பல மனிதர்கள் இருக்கிறார்கள்.. மனிதன் என்ற வரைவிலக்கணத்திற்குள் அடக்கமுடியாத இந்த அற்ப பிறவிகளை பற்றி கதைத்து நாம் ஏன் எமது சக்தியை வீணாக்குவான்? ;)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விடுதலைக் கூட்டணிககுள் சண்டை நடந்தபோது, ஆனந்தசங்கரியாரும், அரவிந்தனும் ரவிராஜ், மாவை மீது கடுமையாகத் திட்டியும், அரவிந்தன் கையை ஓங்கிக் கொண்டு திரிந்ததாகவும் அறிந்தேன். தெரிந்தவர்கள் தான் சொல்ல வேணும்.

இந்த சொறி நா.... கதைக்கு மதிப்புக் கொடுத்து இங்கு பிரசுரித்ததே தவறு. தமிழினப் படுகொலைகளுக்கு பேரினத்துடன் சேர்ந்து நிற்கும் இவர்களும் ஒரு காரணம். இந்த சொறி நா...ளை காட்டித்தான் அரசு வெளிநாடுகளில் தமிழ் எதிர்ப்பு புலி எதிர்ப்பு புராணம் பாடிக் கொண்டு திரிகிறது. ஏ9 பாதை திறப்பதற்கு இந்த தரங்கெட்ட மனிதன் என்ன சொல்லித் திரிந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இவன் போன்றவர்கள் அந்த மாமனிதனின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கவும் அருகதையற்றவர்கள்.

ஈழத்திலிருந்து

ஜானா :mellow::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ஆயுதமேந்திய இளைஞர்கள் முன்வர வேண்டும். இன்றைய உடனடியானதும் அவசியமானதுமான விடயம் இதுவாகும். கொலைக் கலாசாரத்தை எவர் மேற்கொண்டாலும் தமிழ் மக்களுக்கு எந்த விடிவையும் பெற்றுத் தரப் போவதில்லையென தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஐயா ஆனந்த சங்கரியாரே நீங்கள் தமிழ் இளைஞர்களை நோக்கி ஆயுதம் ஏந்தியதாக குறிப்பிட்டு குரல் எழுப்புகிறீர்களே ஆயுதமேந்திய சிங்கள இளைஞர்களை தமிழர் பகுதிக்குள் அனுமதித்து தமிழ் இளைஞர்கள் மீதான படுகொலைக்கு களமிட்டுக் கொடுத்த உங்கள் போன்றோரின் மனிதாபிமானம் இருக்கிறது பாருங்கள்...??!

தமிழ் மக்கள் செய்த தவறு ஐநா தொடங்கி பல இடங்களுக்கும் இன்னும் உண்மையான தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைக்காமையே. அப்படி நடந்திருந்தால் நீங்கள் ஆரம்பித்து வைத்த சிங்கள இளைஞர்களிடம் ஆயுதம் வழங்கி தமிழ் மக்களைக் கொன்றோழிக்கும் கலாசாரம் உலகிற்கு மறைக்கப்பட்டிருக்காது. ஆயுதம் எடுக்காமல் இரத்தத்தால் திலமிட்டு மேடையில் தமிழீழம் எடுத்த உங்களின் கண்ணுக்கு வன்னி விமானக் குண்டு வீச்சின் போது உங்கள் சொந்தக் கிளிநொச்சி மக்கள் மடிந்த போது கண்ணீர் வரவில்லை. வார்த்தை வரவில்லை.

சரி அதுபோகட்டும் உலகமே கண்டிக்கும் வாகரையில் சிங்கள ஆயுதம் தரித்த பொடியங்கள் செய்த கொலை வெறியாட்டத்தை அடுத்து சிங்களப் பொடியங்களே ஆயுத வன்முறையைக் கைவிட்டு ஐநா விருது பெற்றுத்தருகிறேன் என்று அமைதிப்படுத்தி இருந்தால் கூட உங்களுக்கு தகுதி இருக்கும் தமிழ் பொடியங்களே ஆயுதங்களைக் கைவிடுங்கள் என்று கூற.

சிங்களப் பொடியங்களின் ஆயுதப்பாதுகாப்புக்குள் இருந்து கொண்டு தமிழன் என்று கூறி உங்கள் தலையிலும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திடுமோ என்ற பயத்தில் அரசியல்வாதிகளின் மரணம் ஏற்படுத்தும் மரண பயத்தில் இப்படி உளறுகிறீர்கள் என்று புரிகிறது.

ரவிராஜ் சரி தமிழ் கூட்டமைப்பில் உள்ளவர்கள் பலருமே தம்மைப் போராளிகள் வரிசையில் நிறுத்தித்தான் செயற்படுகின்றனர். எந்த வேளையும் மரணம் வரலாம் என்ற நிலை. உங்களைப் போன்று சிங்களப் பொடியங்களின் ஆயுதத் தயவில் அவர்களும் இருக்க நினைந்திருந்தால் அவர்களுக்கு அது ஒன்றும் பெரியபாடில்லை. அந்த வகையில் சிங்களப் பொடியங்களின் தமிழ் மக்கள் மீதான வன்முறைக்கலாசாரத்தை எதிர்க்க தகுதியற்ற நீங்கள் தமிழ் பொடியங்கள் தற்காப்பு ஆயுதப் பாவனையைப் பற்றி கதைக்க அருகதை அற்றவர் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். ஆயுதக் கலாசாரம் என்ன இரத்தக் கலாசாரத்தை தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஆரம்பித்து வைத்த பூனைகளில் நீங்களும் உங்கள் தலைவர் அமிர்தலிங்கம் என்பவரும் அடங்குவார். மறந்து போயிட்டுதா ஐயா வட்டுக்கோட்டைப் பிரகடனமும் இரத்தத் திகலமும்..மேடையில் மலர்ந்த வாக்குவேட்டை தமிழீழமும். பார்த்தீர்களா நீங்கள் வார்த்தையில் சாதித்ததை நிஜத்தினில் சாதிக்க நீங்களே தடையாக சிங்களப் பையங்களின் ஆயுதத்துக்குள் பாதுகாப்புத் தேடிய படி..வாருங்கள் இன்னொரு வட்டுக்கோட்டைப் பிரகடனம் செய்வோம். பாரீசில் அல்ல வட்டுக்கோட்டையில். நாம் தயார் உங்களால்...???????!

வார்த்தையில் கூட பல்டி அடிக்கும் நீங்களா தமிழர்களின் பிரதிநிதி. தப்பு ஐயா தப்பு. உண்மையைச் சொன்னால் நீங்கள் சிந்திய அந்த ஒரு துளி இரத்தமே இன்று பல ஆயிரம் பேரின் இரத்தத்தைப் பறித்துள்ளது. அதுவும் சிங்களைப் பையங்களின் ஆயுத வன்முறையால். அதைக் கண்டிக்க தகுதியற்ற நீங்கள்..இங்கு இப்பொழுது உளறுவது மரண பயத்தில். வருமுன் காப்பான் தோழன். நீங்களோ வந்த பின் பாரிஸீல் இருந்து உள்ளுக்குள் சிரித்தபடி சிங்களப் பையங்களின் ஆயுத வீரத்தை மெச்சியபடி வார்த்தையில் வீரம் காட்டியது போய் வார்த்தையில் சோகம் காட்ட வேண்டிய வேளையில் தமிழ் இளைஞர்களுக்கு செய்த துரோகத்துக்காக தமிழ் இளைஞர்கள் மீதுள்ள வெறுப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

இறந்தது ஒரு தமிழ் தேசப்பற்றாளன். கொன்றது சிங்களப் பையங்களுக்கு வாங்கப்பட்ட ரி56 ரக துப்பாக்கி. இயக்கியது என்னவோ உங்களின் கையாட்கள் என்ற உண்மைதான் இன்னும் வெளிவரப் பாக்கி. அப்போது மட்டுமே உங்களின் இந்தக் கோசத்துக்குப் பின்னால் உள்ள மர்மம் துலங்கும். அதுவரை உங்களை நம்பி ஏமாந்த தமிழர்களுள் ஒருவராக வணக்கம் ஐயா வணக்கம்.

இந்த கிழட்டு சனியனை யாரும் போடமாட்டார்களா :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவன் உங்கள் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் உப்படிக் கதைப்பதால் தான், எந்தத் தவறு நடந்தாலும் விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்துபவர்கள் கூச்சல் போடுவார்கள். இன்றைக்கு அப்பாவி சகோதரங்களைக் கொன்று போட்டு, ஈபிடிபி தொடக்கம் பலர் எதுக்கெடுத்தாலும் புலியைக் குற்றசாட்டுவது இப்படியான எம் தவறுகளைப் பாவித்து தான்.

தாங்கள் ரத்தம் குடிக்க மற்றவர்களின் பெயரைப் பாவிப்பதில் இவர்கள் விண்ணர்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவனைபோட்டு ஏன் ஒரு துப்பாக்கி BULLET ஐ வீணடிப்பான்.. கிழவன் இண்டைக்கோ நாளைக்கோ எண்டு இருக்குது..

கிடங்கை வெட்டிட்டுப்படுறா எண்டால் தானே படுத்திட்டுப்போறான்!! ;)

இந்த கிழட்டு சனியனை யாரும் போடமாட்டார்களா :angry: :angry: :angry:

உவனைபோட்டு ஏன் ஒரு துப்பாக்கி BULLET ஐ வீணடிப்பான்.. கிழவன் இண்டைக்கோ நாளைக்கோ எண்டு இருக்குது..

கிடங்கை வெட்டிட்டுப்படுறா எண்டால் தானே படுத்திட்டுப்போறான்!! ;)

தமிழீழ சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சுப்பதவி வழங்கப்படும் என்று சொன்னால் (ஒரு பேச்சுக்கு) சிலவேளை கிழம் அதுவரைக்கும் வாயை முடிக்கொண்டு (மன்னிக்கவும் நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு) இருக்கும். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்கரியார் அவர்களை தற்போதைய வாலறுந்த கிழட்டு நரி :D என குறிப்பிடலாம்

சங்கரியார் அவர்களை தற்போதைய வாலறுந்த கிழட்டு நரி :D என குறிப்பிடலாம்

வாலில்ல எதை அறுதது எண்டு சொல்ல வாய்வருது ஆனால் எழுதமுடியவில்லை :angry: :angry: :angry: :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.