Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வாகைரை...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வாகைரை நோக்கி இராணுவம் முன்னேற முயற்சி

Sri Lanka Army moves into Tiger territory in fresh offensive

[TamilNet, Tuesday, 14 November 2006, 15:52 GMT]

Sri Lankan troops have moved into Liberation Tigers of Tamil Eelam controlled Vakarai region, beyond no-go zone, Tuesday morning, amid heavy artillery shelling, according to civil sources in Vakarai.

Civilians have fled Maruthankulam and Kirimichchai villages where SLA troops have camped at the schools, according to the sources.

LTTE figheters were engaged in a defensive fight throughout the day, the sources added.

  • கருத்துக்கள உறவுகள்

வாகரையில் சிறிலங்கா இராணுவம் வலிந்த தாக்குதல் மட்டக்களப்பு மாவட்டம் வாகரை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறிலங்கா இராணுவம் வலிந்து முன்னேறி தாக்குதலைத் தொடுத்துள்ளது.

வரையறுக்கப்பட்ட எல்லைப்பகுதியை ஊடறுத்து, ஆட்டிலறி மற்றும் கனரக ஆயுதங்கள் சகிதம் நுழைந்து தாக்குதல் தொடுத்த இராணுவத்தை இடைமறித்து, தற்காப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் தொடுத்தனர்.

மருதங்குளம், கிரிமிச்சைப் பகுதிகளிலிருந்தும் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

-புதினம்

வாகரை எல்லைப் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் உடுருவல்

[புதன்கிழமை, 15 நவம்பர் 2006, 04:52 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்]

மட்டக்களப்பு வாகரையின் எல்லைப் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் ஊடுருவி நிலைகளை அமைத்து பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வாரகாலமாக வாகரையின் கிருமிச்சசை, குஞ்சன்குளம், மதுரங்குளம் ஆகிய மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறீலங்காப் படையினர் தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி அங்கு வசித்து வந்த 350 குடும்பங்களை இடம்பெயரச் செய்துள்ளனர்.

மதுரங்குளத்தில் உள்ள பாடசாலையில் ஊடுருவிய படையினர் அப்பகுதிகளில் காவலரண்களை அமைத்து தமது நிலைகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அரசியல்துறையினரால் இலங்கை போர்நிறுத் கண்காணிப்புக்குழுவினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

படையினர் ஆக்கிரமித்துள்ள அப்பகுதி வாகரை முன்னரண் கிராமமான பனிச்சங்கேணிக்கு அண்மையாக காட்டு எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது.

இதனிடையே நேற்று செவ்வாய்க்கிழமையும் முற்பகல் 9 மணியளவில் வாகரைப் பகுதிகள் மீது சிறிலங்காப் படையினர் எறிகணை மற்றும் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.