Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகவியலாளர் கடத்தலின் பின்னணியில் ஈபிடிபி! –கதறும் பெற்றோர் (காணொலி)

Featured Replies

 

Rama_father_and_mother.jpg?resize=283%2C

‘என்ர பிள்ளையின்ர முகத்தை பார்த்திட்டுத்தான் சாகவிரும்பிறம், என்ர பிள்ளை இருக்கிறானோ இல்லை எண்டு கண்டு பிடிக்கிறதக்கு உதவுங்கோ” என இராணவத்தால் கடத்தப்பட்ட ஊடகவியலளார் சுப்பிரமணியன் இராமச்சந்திரனின் பெற்றோர் தமிழ்நெற்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளனர்.

Subramaniam_Ramachandran.jpg?resize=140%

யாழ்.தினக்குரல் மற்றும் வலம்புரிப் பத்திரிகையின் வடமராட்சிப் பிராந்தியச் செய்தியாளராக இருந்த சுப்பிரமணியம் இராமச்சந்திரன் 2007 ஆம் ஆண்டு யாழ். வடமராட்சி கலகை சந்தியில் வைத்து சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்தார். 9 மற்றும் 12 வயதுள்ள இரு குழந்தைகளுக்குத் தந்தையான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் கடத்தப்பட்டு எட்டு ஆண்டுகள் உருண்டோடிய நிலையிலும் இதுவரை அவர் தொடர்பான எந்தத் தகவலும் தெரியாமல் கவலையடைந்துள்ள பெற்றோர் இந்தக் கடத்தலில் பின்னணியின் ஈபிடிபியின் கரங்கள் இருப்பதாக உறுதியாக நம்புகின்றனர்.

இவரின் நிலைமை குறித்து கவலைகொண்டுள்ள அவரது 85 வயதான தந்தையும் 83 வயதான தாயும் தமிழ்நெற்றுக்கு வழங்கிய செவ்வி:

நன்றி : தமிழ்நெற்

http://tamilleader.com/?p=48160

 

Edited by கலையழகன்

ஈ பி டி பி செய்த கொலைகள் எத்தனை , இதற்கெல்லாம் நாதாரி டாக்கி பதில் சொல்லியே ஆகவேண்டும் . அனுபவிப்பான் பாவிப்பயல் .....
 
இவனெல்லாம் ஒரு தமிழ் தாயுக்கு பிறந்தான் என்ற கொடுமையை தான் தாங்க முடியவில்லை ....
 
  • கருத்துக்கள உறவுகள்

டக்கியர், யாழில் பாதுகாப்பு இல்லை என்று கொழும்போட ஒதுங்கி விட்டார்.

அவரது அடிப்பொடிகள், தலை பதுங்கி விட்டினமாம்.

சிறிதர் தியேட்டர் ஒரிஜினல் ஓனர், தனது இடத்தைப் மீளப் பெற, பாதுகாப்பாக்கு, பொலீஸ் உதவி கேட்டுள்ளாராம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.