Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தவைப் பிடித்த சனியை விரட்ட அனுமான் யாகம்!

Featured Replies

edf3c19e4238ac00827849d298e6f1f9_L.jpg
 
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது சனிக்கிரக தோசம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குப் பரிகாரகமாக விசேட யாகமொன்று செய்யப்படுவதாகவும் தெரியவருகிறது.
 
நுவரெலியாவிலுள்ள ரம்பொடை, தவலம்தென்ன, Wawandam'' தோட்டத்தில் உள்ள அனுமான் ஆலயத்தில் இன்று (25) இந்த யாகம் செய்யப்படுகிறது.
 
முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த யாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
 
இந்த யாகத்திற்காக இந்தியாவில் இருந்து விசேட குருக்கள் சிலர் அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
 
இந்த யாகத்தில் சுமார் 500 பேர் வரை கலந்துகொள்கின்ற அதேவேளை, இவர்களுக்கான உணவு, தங்குமிட வசதிகளை '''தொண்டமான் நிதியத்தினால்'' செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

முற்போக்கு சிந்தனையுள்ள நாடு ....வாழ்க வளமுடன்.........ராமருக்கு பாலம் போட்ட அனுமான் நிச்சயமாக ஜனாதிபதியின் சனிப்பிரச்சனைக்கு சிறந்த தீர்வை தருவார்.........

  • கருத்துக்கள உறவுகள்

5fddcca58f8599a60d87118ef79cc298_1406119

 

 

அனுமானுக்கும், சனியனுக்கும்.... என்ன தொடர்பு? சனி பிடிச்சிருந்தால்...

சனி விரதம் இருந்து, bird-graphics-crow-351834.gifகாகத்துக்கு சோறு வைத்து... எள்ளெண்ணை எரிக்க... சனி ஓடிவிடுவார்bird-graphics-crow-238845.gif

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

5fddcca58f8599a60d87118ef79cc298_1406119

 

 

அனுமானுக்கும், சனியனுக்கும்.... என்ன தொடர்பு? சனி பிடிச்சிருந்தால்...

சனி விரதம் இருந்து, bird-graphics-crow-351834.gifகாகத்துக்கு சோறு வைத்து... எள்ளெண்ணை எரிக்க... சனி ஓடிவிடுவார்bird-graphics-crow-238845.gif

 

இப்ப அனுமானுக்கு யாகம் செய்தால்தான் பிரச்சனைகளுக்கு தீர்வு....அதுபோக மோடியை ஐஸ் பண்ணவேண்டுமென்றால்....ராமர்....அனுமான் என்று புலம்ப வேண்டும்....

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அனுமானுக்கு யாகம் செய்தால்தான் பிரச்சனைகளுக்கு தீர்வு....அதுபோக மோடியை ஐஸ் பண்ணவேண்டுமென்றால்....ராமர்....அனுமான் என்று புலம்ப வேண்டும்....

 

இப்படியான யாகங்கள் செய்யும் போது.....

புத்த பிக்குகள், புத்தரில் நம்பிக்கை இல்லாமல்.... மற்ற மதத்தை நம்புவது பற்றி... ஏன் ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல இவர் பெளத்தரே இல்லையே.

இவரது குடும்பம் கத்தோலிக்கர்கள். அரசியலுக்காக பெளத்த தோலை இழுத்து போர்த்தி உள்ளதால், அப்பப்ப அங்காலயயும், நூல் விடுவினம்.

அடுத்தவர் ரணில்... ஜூலியஸ் ரிச்சட் ஜெயவர்தனேயின் மருமகன்.

சந்திரிக்கா, சொலமன் வில்சன் ரிச்சட் டயஸ் பண்டாவின் மகள்.

ம்... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.