Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட கைதாகவுள்ளனர்

Featured Replies

fe40d07bc0dc8a93c10b26a018d402d5_L.jpg

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் கைது செய்யப்படவுள்ளனர்.

கடநத் ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் லலித் வீரதுங்க மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஸ பெல்பிட்ட ஆகியோர் 600 மில்லியன் பெறுமதியான சில் ஆடைகளை இலவசமாக விநியோகம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் எதிர்வரும் 28ஆம் திகதியின் பின்னர் கைது செய்யப்பட உள்ளனர்.

பொலிஸ் தலைமையகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் பணத்தை அரச நிதியுடன் சேர்க்காது செலவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த இருவரிடமும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.sinhala.srilankamirror.com/news/item/4347-lalith-weeratunga-and-anusha-pelpita-to-be-arrested

நியானி: தலைப்பு உள்ளடக்கத்தின்படி திருத்தப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

 

fe40d07bc0dc8a93c10b26a018d402d5_L.jpg

 

 
இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் எதிர்வரும் 28ஆம் திகதியின் பின்னர் கைது செய்யப்பட உள்ளனர்.
 
பொலிஸ் தலைமையகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
 

 

 

 

இப்படி வேளைக்கே சொன்னால் அவர்கள் ஒளித்து ஓட மாட்டினமோ?

வெள்ளை வான் வேலையக் காட்டினால் யார் பொறுப்பு?

 

இப்படி வேளைக்கே சொன்னால் அவர்கள் ஒளித்து ஓட மாட்டினமோ?

வெள்ளை வான் வேலையக் காட்டினால் யார் பொறுப்பு?

 

 

லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட கைது!  (இது தலையங்கம்)

 

இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் எதிர்வரும் 28ஆம் திகதியின் பின்னர் கைது செய்யப்பட உள்ளனர்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.