Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வித்தியாவிற்காக களத்தில் கிருனிக்கா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாவிற்காக களத்தில் கிருனிக்கா.

 

பிரியமானவர்களே இது சிறிய விஷயம் இல்லை இறந்தது ஒரு சிங்களம் பெண் அல்லது ஒரு தமிழ்ப் பெண் ..

நாம் வல்லுறவுக்கு எதிராக குரல் உயர்த்த வேண்டும் என்றால் அடுத்து பாதிக்கப்பட்ட உள்ள சகோதரி காதலி அல்லது மனைவி கூட பெரும் ஆபத்து வரலாம்.

பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை மீண்டும் கொண்டு வர எங்கள் facebook இல் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும்.

அன் நேரம் எங்கள் குரல் உயர்த்தி நீதித்துறை அமைப்பு ஒரு  மாற்றம் செய்ய வேண்டும். படுகொலை செய்யப்பட்ட வித்தியா படங்களை பார்த்தால் இந்த வலி தெரியும். என தனது முக நூலில் பதிவேற்றியுள்ளார்.

- See more at: http://www.jvpnews.com/srilanka/109980.html#sthash.syQb4FUy.dpuf

 

heru.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாவின் மரணம்.. நீதிக்கு அப்பால்.. அரசியல் நோக்கி நகர்த்தப்பட்டுக் கொண்டு.. அவளுக்கு அவள் சார்ந்த மக்கள் சமூகத்துக்கு கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்படுவது.. மறைக்கப்பட்டிருமோ என்ற அச்சமே மேல் எழுகிறது.

 

இதே கிருனிக்கா.. முள்ளிவாய்க்காலுக்குப் பின் சரணடைந்த மக்களை.. போராளிகளை நிர்வாணமாக்கி.. குழுக்குழுவாக்கி.. சிங்களப் படைகளும்.. அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஒட்டுக்குழுக்களும்.. வகைதொகை இன்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்த போது.. அதைச் செய்வித்த மகிந்தவை கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருந்தாரே. இன்று ஆட்சிக்கட்டில் இருப்பார் அதனை ரசித்துக் கொண்டிருந்தார்களே.

 

இன்றும் கூட அந்தக் குற்றவாளிகளை தண்டிக்க ஒரு சிங்களவனும் குரல் எழுப்பல்லையே. அதையும் உள்நாட்டு விசாரணை ஆக்கி மூடி மறைக்கவே முனைகின்றனர்.

 

இந்த நிலையில்.. இந்த வித்தியாவில் மட்டும் எப்படி உண்மையான கருசணை வந்தது.. அவள் ஊடகங்களில் செய்தியாகி விட்டதாலா...??! அல்லது அவளுக்கு நீதி கிடைக்கக் கூடாது என்பதற்காகவா..??!

 

2009 மே க்குப் பின் பல்லாயிரம் வித்தியாக்கள் உருவாகி விட்டார்கள்... ஏன்.. 1948 க்குப் பின்.. எத்தனையோ வித்தியாக்களை சிங்களவர்களும்.. பிறரும் உருவாக்கிவிட்டார்கள். அதனையும்.. இந்த இடத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும். இந்த வித்தியாவோடு அவர்களுக்கும் மரணத்தின் பின்னான.. நீதியாவது கிட்ட வேண்டும். :icon_idea:

 

11218709_10152843645942944_5580440411275

 

10552486_10152843646027944_5932238698444

 

11140047_10152843646147944_7336733575007

 

11200634_10152843646192944_8223543767540

 

இத்தனை முகங்கள்... கிருனிக்காவுக்கு. அத்தனையும் பாடசாலைக் காலத்திலேயே படிச்சவாவாமல்லோ. :rolleyes::lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இந்த பால் வடியும் பச்ச குழந்தையை பேசி எழுத நெடுக்கரால் எப்படித்தான் முடிகிறதோ .....?
 
நாங்கள்தான் நல்லவர்கள் என்று அவர்கள் சொன்னபோது 
குழந்தாய் நம்பியது குற்றமா ?
எல்லாம் வெளிச்சத்திற்கு வர பிள்ளை விலகிட்டுதுதானே ?
z_p15-Hirunika.jpg
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பால் வடியும் பச்ச குழந்தையை பேசி எழுத நெடுக்கரால் எப்படித்தான் முடிகிறதோ .....?
 
நாங்கள்தான் நல்லவர்கள் என்று அவர்கள் சொன்னபோது 
குழந்தாய் நம்பியது குற்றமா ?
எல்லாம் வெளிச்சத்திற்கு வர பிள்ளை விலகிட்டுதுதானே ?
z_p15-Hirunika.jpg

 

மருது வேணாம்...:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11200634_10152843646192944_8223543767540

 

உவ உங்கை கனபேருக்கு வெத்திலை வைச்சு விருந்து குடுத்திருக்கிறா போலை கிடக்கு....
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே அவருக்கு "புளத் படு" என்ற அதியுயர் விருதை தட்டச்சு சங்கம் சார்பாக அதன் தலைவர் புத்தன் அவர்களால் கொடுக்கப்படுகிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

11200634_10152843646192944_8223543767540

 

உவ உங்கை கனபேருக்கு வெத்திலை வைச்சு விருந்து குடுத்திருக்கிறா போலை கிடக்கு....

 

வட்ட கரு பட்டிய 
வாசமுள்ள ரோசாவ 
கட்டெறும்பு மொயத்ததென்று சொன்னாக 
 
கட்டுகதை அத்தனையும் கட்டுகதை 
அதை சத்தியமா நம்ம மனம் ஒத்துக்கல்ல...!!
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.