Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் அரசிடமிருந்து பணம் பெறவில்லை ; மாவை எம்.பி தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நாங்கள் அரசிடமிருந்து பணம் பெறவில்லை ; மாவை எம்.பி தெரிவிப்பு
9dfa020e6cf3cd816477f60009b8e34a.jpg
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெற்குக்கு அழைக்கப்பட்டு அரசாங்கத் தரப்பினரால் நிதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். 
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பு, தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று  நடைபெற்றது. 
 
சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
அங்கு தெரிவிக்கையில், 
 
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெற்குக்கு அழைக்கப்பட்டு அரசாங்கத் தரப்பினரால் நிதி வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
எனினும் குறித்த செய்தியில் உண்மையில். இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரனுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பவுள்ளேன். 
 
இவ்விடயம் தொடர்பில் அறியவேண்டும் எனக்கேட்டுள்ளேன். அவருடைய பதிலைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டு உண்மையான விடயத்தை தெரிவிப்போம் என்றார்
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=257354089616893143#sthash.aTRN5Mta.dpuf

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரோடு கதைக்க யாருக்கு நேரமில்லையோ யாமறியோம்!!!

இவையெல்லாம் சேர்ந்து ஒரு கூட்டமைப்பு ... என்னத்துக்கு என்றுதான் தெரியவில்லை :(

  • கருத்துக்கள உறவுகள்

ம.மாணிக்கங்களின் கருத்துக்களை காணல

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு, தமிழர்கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் ஆகியவற்றின் கூட்டமைப்பை உடைக்க மகிந்தவின் ஆட்கள் மேற்கொள்ளும் பொய்பிரச்சாரமாக இருக்கலாம். மகிந்த தான் வெல்ல எதையும் செய்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கூத்து,

ஏனாம் விக்கியரிட்ட செல்போன் இல்லையாமே? கடிதம் போடாமல் புறாவின் காலில் கட்டி அனுப்பலாமே?

இவரை முதலமிசராக்கவும் பலர் குத்தி முறிஞ்சவை :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இவர்தான் தமிழரசிக்கட்சியின் தலைவர்.

ஏன் மாவையிட்ட போன் இல்லையோ ?

  • கருத்துக்கள உறவுகள்

இருந்து பாருங்கோ சுரேஸ் ஒரு பிரஸ் மீட் கூட்டி, விக்கியிடம் போன் இருப்பது தனக்கு அறிவிக்காமல் நடந்தது என பேட்டி கொடுப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை கூட்டமைப்பில் ஊடல்களை ஓடியந்து சந்தியில் நிண்டு கூவும் பொறுப்பில்லாத சுயநல ஊழல் பேச்சாளர்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மாவையும் சீவி யும் செய்தது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

அதே தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.