Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காதலிப்பவர் vs விருப்பமானவர்

Featured Replies

எங்கோ படித்தவை, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

(1)

நீங்கள் காதலிப்பவர் முன்னால் உங்கள் இதயம் பட பட என்று அடிக்கும் (அனுபவசாலிகளின் கருத்தை எதிர்பார்க்கிறோம்)

உங்களுக்கு பிடித்தவரை கன்டால் இதயம் சந்தோசமாக இருக்குமாம்.

(2)

நீங்கள் காதலிப்பவர் பக்கத்தில் இருந்தால், கடும் குளிரும் இளவேனில் ஆகி போகுமாம்.

உங்களுக்கு பிடித்தவர் பக்கத்தில் இருந்தால், கடும் குளிர் ஒரு நல்ல குளிர்காலமாகவே இருக்குமாம்.

(3)

நீங்கள் காதலிப்பவர் முன்னாலிருந்தால், ஒரு வார்த்தை சொல்லவே முடியதாம் (அது தான் கந்தப்பு ஆச்சியை கண்டால் அமைதியாக இருக்கிறாரோ??)

அதே நீங்கள் விரும்புபவர் என்றால், வாய் ஓயாமல் கதை வருமாம்

(4)

காதலிப்பவர் பக்கத்தில் இருந்தால் வெட்கம் வருமாம் (அப்படி என்றால்?)

விருப்பமானவர் என்றால் நீங்கள் நீங்களாகவே இருக்கலாமாம்

(5)

காதலிப்பவரின் கண்ணை பார்க்கவே முடியாதாம்

விருப்பமானவர்கள் என்றால் கண்களை பார்த்து சிரிக்கலாமாம்

(6)

காதலித்தவர் அழுதால் நீங்களும் சேர்ந்து அழுவிங்களாம் (ஒரே அழு மூஞ்சிங்கப்பா)

விருப்பமானவர் என்றால், அவரை/அவவை ஆறுதல் படுத்துவிங்களாம்

********************************************************************************

****

காதல் கண்கலில் இருந்து ஆரம்பிக்கின்றதாம் (மனக்கண் என்பர் சிலர்!)

விருப்பம் காதில் இருந்து ஆரம்பிக்குமாம் (எனக்கு புரியலை, உங்களுக்கு?)

உங்களுக்கு விருப்பமானவர் மீதுள்ள விருப்பம் ஒரு வேளை போய்விட்டால், காதை மட்டும் பொத்தினால் போதும்

ஆனால்

கண்களை மூடினால், அங்கு காதல் மறையாமல்...கண்ணீர் துளி ஒன்று தோன்றி உங்கள் மனதில் என்றும் இருக்குமாம்... (கவித்திட்டாங்கப்பா!!)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்நியன் உங்களுடைய வாசகம் நன்றாக உள்ளது "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" தமிழன் என்பதற்கு ஒரு முக்கிய அடையாளமே தமிழ் தான். அதை விட்டு ஏன் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயாவிற்கு தமிழ்பற்றும் தாயகப்பற்றும் உங்களைவிட அதிகமாகவே இருக்கிறது. தான் படித்தவற்றை பகிர்ந்து கொள்ள விரும்பினார். பாவம் அவரைப்போய்.! அந்நியரே உமது லொள்ளு மழைத் தண்ணியைக் காட்டிலும் அதிகமாக வழிந்தோடுகிறது.

எங்கோ படித்தவை, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

(1)

நீங்கள் காதலிப்பவர் முன்னால் உங்கள் இதயம் பட பட என்று அடிக்கும் (அனுபவசாலிகளின் கருத்தை எதிர்பார்க்கிறோம்)

உங்களுக்கு பிடித்தவரை கன்டால் இதயம் சந்தோசமாக இருக்குமாம்.

(2)

நீங்கள் காதலிப்பவர் பக்கத்தில் இருந்தால், கடும் குளிரும் இளவேனில் ஆகி போகுமாம்.

உங்களுக்கு பிடித்தவர் பக்கத்தில் இருந்தால், கடும் குளிர் ஒரு நல்ல குளிர்காலமாகவே இருக்குமாம்.

(3)

நீங்கள் காதலிப்பவர் முன்னாலிருந்தால், ஒரு வார்த்தை சொல்லவே முடியதாம் (அது தான் கந்தப்பு ஆச்சியை கண்டால் அமைதியாக இருக்கிறாரோ??)

அதே நீங்கள் விரும்புபவர் என்றால், வாய் ஓயாமல் கதை வருமாம்

(4)

காதலிப்பவர் பக்கத்தில் இருந்தால் வெட்கம் வருமாம் (அப்படி என்றால்?)

விருப்பமானவர் என்றால் நீங்கள் நீங்களாகவே இருக்கலாமாம்

(5)

காதலிப்பவரின் கண்ணை பார்க்கவே முடியாதாம்

விருப்பமானவர்கள் என்றால் கண்களை பார்த்து சிரிக்கலாமாம்

(6)

காதலித்தவர் அழுதால் நீங்களும் சேர்ந்து அழுவிங்களாம் (ஒரே அழு மூஞ்சிங்கப்பா)

விருப்பமானவர் என்றால், அவரை/அவவை ஆறுதல் படுத்துவிங்களாம்

********************************************************************************

****

காதல் கண்கலில் இருந்து ஆரம்பிக்கின்றதாம் (மனக்கண் என்பர் சிலர்!)

விருப்பம் காதில் இருந்து ஆரம்பிக்குமாம் (எனக்கு புரியலை, உங்களுக்கு?)

உங்களுக்கு விருப்பமானவர் மீதுள்ள விருப்பம் ஒரு வேளை போய்விட்டால், காதை மட்டும் பொத்தினால் போதும்

ஆனால்

கண்களை மூடினால், அங்கு காதல் மறையாமல்...கண்ணீர் துளி ஒன்று தோன்றி உங்கள் மனதில் என்றும் இருக்குமாம்... (கவித்திட்டாங்கப்பா!!)

சிலது உண்மை என்று நினைக்கிறேன். :P

  • தொடங்கியவர்

அனுபவமா??? நன்றி மூகி

பசி பட்டினி காலத்திலும் காதல் வரும்.ஏன்? போர்களத்திலும், சாவுக்கு மத்தியிலும் காதல் வரும். அதனால் அதை பற்றி பேசுவதில் தப்பில்லை என்டு நினைகிரேன்.

பசி வந்தால் 10 ம் பறந்து போகும்

அந்நியன் நீங்கள் துயாவின் மீது ஏதோ கோபத்தை வைத்து சும்மா வம்புக்கு அவரை இழுப்பது போல உங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும் அமைகிறது கோபதாபங்களை மறந்து ஒரு குடும்பமாக பழகத்தான் நான் யாழ் களம் வருகின்றேன் அதனை யாழ்களம் என்னை பொறுத்தவரையில் நிரைவேற்றுகின்றது,தேவையிலாம

  • தொடங்கியவர்

ஏன்பா அது தான் இந்த கொலைவெறியா என் மேல்?

"வணக்கம்"சொன்னால் ஏற்றுகொள்வீர்களா? :lol:

பசி வந்தால் 10 ம் பறந்து போகும்

என்னை பொருத்தவரைக்கும் கோபம், மகிழ்ச்சி போல அதுவும் ஒரு உணர்ச்சி தானே?அது எஙேயும் வரலாம்.பில் கிளின்டனுக்கும் வருது, பிச்சைக்காரனுக்கும் வருது? :P

என்ன செய்வது? விதி யாரை தான் விட்டு வைத்தது? 'இது உன் குற்றமா, என் குற்றமா, யாரை நானும் குற்றம் சொல்ல?' :lol:

சரி, தூயாவின் கேல்விக்கு உங்கள் கர்த்தை சொல்லுங்கள்.

  • தொடங்கியவர்

பயங்கர நல்ல மனிதராய் இருக்கிங்களே..

ஒப்ஸன் எல்லாம் தாறிங்க..

ஏன் அந்நியன் உங்களுக்கு தமிழில் தட்டச்சு செய்ய முடியாமல் உள்ளதா??

(1)

பொலீஸைத் திருடன் கண்டால் பட பட என்று அடிக்கும் (அனுபவசாலிகளின் கருத்தை எதிர்பார்க்கிறோம்)

உங்களுக்கு பிடித்தவரை கன்டால் இதயம் சந்தோசமாக இருக்குமாம்.அவரிடம் கடன் வாங்காத பட்சத்தில்

(2)

நீங்கள் காதலிப்பவர் பக்கத்தில் இருந்தால்இ கடும் குளிரும் இளவேனில் ஆகி போகுமாம்.எப்ப காதலித்தவர் 2001..2002.. 2003 அல்லது 2005ஆ

உங்களுக்கு பிடித்தவர் பக்கத்தில் இருந்தால்இ கடும் குளிர் ஒரு நல்ல குளிர்காலமாகவே இருக்குமாம்.

பனியில இருந்து பார்த்தீங்களோ அப்பவே நினைச்சன்பா.

(3)

நீங்கள் காதலிப்பவர் முன்னாலிருந்தால்இ ஒரு வார்த்தை சொல்லவே முடியதாம் (அதுதான் கண் பேசும் என்கிறாங்களே..)

அதே நீங்கள் விரும்புபவர் என்றால்இ வாய் ஓயாமல் கதை வருமாம்

அப்பிடின்னா என் கூட அலட்டறதெல்லாம் என்னைப் படிச்சுதான் அலட்டுதா..அப்பாடா எத்தனை அலட்டல்பா

(4)

காதலிப்பவர் பக்கத்தில் இருந்தால் வெட்கம் வருமாம் (அப்படி என்றால்? தூயாவுக்கு என்னென்னே தெரியாதா அதெல்லாம் ஆரம்ப காலத்தில வாறது விட்டுறுங்க.

விருப்பமானவர் என்றால் நீங்கள் நீங்களாகவே இருக்கலாமாம்

அப்பதான்பா வெட்கப்படணும்..

(5)

காதலிப்பவரின் கண்ணை பார்க்கவே முடியாதாம்(ம்..கண் வியாதியோ என்னமோ..)

விருப்பமானவர்கள் என்றால் கண்களை பார்த்து சிரிக்கலாமாம்

(வீட்டில கண்ணாடி இல்லையாக்கும்..பெரிய கண் எண்டா சிரிச்சுப் பார்க்கலாம்)

(6)

காதலித்தவர் அழுதால் நீங்களும் சேர்ந்து அழுவிங்களாம் (காதல்ல ஆக்டிங்தானே முதல் குவாலிபிகேஸன்.)

விருப்பமானவர் என்றால்இ அவரைஃஅவவை ஆறுதல் படுத்துவிங்களாம்(அப்பதான் எனக்கு உண்மையா அழுகை வரும்..)

காதல் கண்கலில் இருந்து ஆரம்பிக்கின்றதாம்

ம்..சிலருக்கு செருப்பில இருந்து...எனக்கில்லைப்பா.

விருப்பம் காதில் இருந்து ஆரம்பிக்குமாம் (எனக்கு புரியலைஇ உங்களுக்கு?)

பாது கேக்காதவங்க விருப்பபடமாட்டாங்களா என்ன..விருப்பம் பல வகை..

உங்களுக்கு விருப்பமானவர் மீதுள்ள விருப்பம் ஒரு வேளை போய்விட்டால்இ காதை மட்டும் பொத்தினால் போதும்

ஒப்பாரி சத்தம் கேட்காது எண்டதுக்காக சொல்லிஇருப்பாங்க..

ஆனால்

கண்களை மூடினால்இ அங்கு காதல் மறையாமல்...கண்ணீர் துளி ஒன்று தோன்றி உங்கள் மனதில் என்றும் இருக்குமாம்... (இங்க இரத்தக்கண்ணீரே வழியுது..) :lol::lol:

எனக்கு இது பற்றி ஏதும் தெரியாது நான் சின்ன பையன்... :D:D:D :P

  • தொடங்கியவர்

:D கவி இதை தான் நானும் மனசுக்குள்ள நினைத்தேன் ;)

வன்னி மைந்தன் சின்னபிள்ளையள் இந்த பக்கமே வர கூடாது :D

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.நல்ல கேள்விகள் எல்லாம் கேக்கிறீங்க.காய்ச்சலும் தலையிடியும் தனக்கு தனக்கு வந்தாத் தான் தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்.நல்ல கேள்விகள் எல்லாம் கேக்கிறீங்க.காய்ச்சலும் தலையிடியும் தனக்கு தனக்கு வந்தாத் தான் தெரியும்.

நல்லாச்சொன்னீங்கள். எனக்கு தலையிடியும் காச்சலும் வந்ததில்லை, அதனால் எனக்கு உதைப்பற்றி ஒன்றும் தெரியாது.... :P

  • கருத்துக்கள உறவுகள்

(1)

நீங்கள் காதலிப்பவர் முன்னால் உங்கள் இதயம் பட பட என்று அடிக்கும் (அனுபவசாலிகளின் கருத்தை எதிர்பார்க்கிறோம்)

எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறுதான்..

(2)

நீங்கள் காதலிப்பவர் பக்கத்தில் இருந்தால், கடும் குளிரும் இளவேனில் ஆகி போகுமாம்.

பின்னை.. அவ்வளவு ஹீட்... உடல் ஊக்கிகள் செய்யிற வேலை...

(3)

நீங்கள் காதலிப்பவர் முன்னாலிருந்தால், ஒரு வார்த்தை சொல்லவே முடியதாம் (அது தான் கந்தப்பு ஆச்சியை கண்டால் அமைதியாக இருக்கிறாரோ??)

ஆண்களுக்கு கல்யாணமான பின்னாலயும் அதே பிரச்சினைதான்.. :lol:

(4)

காதலிப்பவர் பக்கத்தில் இருந்தால் வெட்கம் வருமாம் (அப்படி என்றால்?)

எல்லாம் உடான்சு.. நம்பாதேயுங்கோ..!

(5)

காதலிப்பவரின் கண்ணை பார்க்கவே முடியாதாம்

ஏன்.. வெற ஃபிகரை கரெக்ட் ப்ண்ணிக்கொண்டிருப்பாரா?

(6)

காதலித்தவர் அழுதால் நீங்களும் சேர்ந்து அழுவிங்களாம் (ஒரே அழு மூஞ்சிங்கப்பா)

வேற வழி..? சேர்ந்து ஒப்பாரி வைக்காட்டி அம்மணிக்குத்தான் பிடிக்காதே..!

********************************************************************************

****

காதல் கண்கலில் இருந்து ஆரம்பிக்கின்றதாம் (மனக்கண் என்பர் சிலர்!)

சரிதான்.. செலெக்டு..செட்டப்பு..பிக்கப்ப

Edited by Danguvaar

(1)

நீங்கள் காதலிப்பவர் முன்னால் உங்கள் இதயம் பட பட என்று அடிக்கும் (அனுபவசாலிகளின் கருத்தை எதிர்பார்க்கிறோம்)

எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறுதான்..

(2)

நீங்கள் காதலிப்பவர் பக்கத்தில் இருந்தால், கடும் குளிரும் இளவேனில் ஆகி போகுமாம்.

பின்னை.. அவ்வளவு ஹீட்... உடல் ஊக்கிகள் செய்யிற வேலை...

(3)

நீங்கள் காதலிப்பவர் முன்னாலிருந்தால், ஒரு வார்த்தை சொல்லவே முடியதாம் (அது தான் கந்தப்பு ஆச்சியை கண்டால் அமைதியாக இருக்கிறாரோ??)

ஆண்களுக்கு கல்யாணமான பின்னாலயும் அதே பிரச்சினைதான்.. :D

(4)

காதலிப்பவர் பக்கத்தில் இருந்தால் வெட்கம் வருமாம் (அப்படி என்றால்?)

எல்லாம் உடான்சு.. நம்பாதேயுங்கோ..!

(5)

காதலிப்பவரின் கண்ணை பார்க்கவே முடியாதாம்

ஏன்.. வெற ஃபிகரை கரெக்ட் ப்ண்ணிக்கொண்டிருப்பாரா?

(6)

காதலித்தவர் அழுதால் நீங்களும் சேர்ந்து அழுவிங்களாம் (ஒரே அழு மூஞ்சிங்கப்பா)

வேற வழி..? சேர்ந்து ஒப்பாரி வைக்காட்டி அம்மணிக்குத்தான் பிடிக்காதே..!

********************************************************************************

****

காதல் கண்கலில் இருந்து ஆரம்பிக்கின்றதாம் (மனக்கண் என்பர் சிலர்!)

சரிதான்.. செலெக்டு..செட்டப்பு..பிக்கப்ப

உங்கட காதல் கல்யாணத்திலன்பின் கந்தல் அனுபவம் போல.. :D

[]Manam oru kurangu].man is a man. Woman is a woman.Woman is stornger then man.Ippadi naan ninaikiran

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட காதல் கல்யாணத்திலன்பின் கந்தல் அனுபவம் போல.. :D

விகடகவி மற்றும் நீலப்பறவை,

"காதல் ஒண்ணியும் கடவுள் இல்லையடா.. இந்த இழவெல்லாம்

ஹார்மோன் செய்யும் கலகம்தானடா..."

----வசூல்ராஜாவுக்காக கோடம்பாக்கத்தில் வைரமுத்து அருளியது..

:D

நீங்க சொல்றது கா..ம்

காதல்..

இப்ப ஏனோ அதோட பண்புகளை இழந்திருக்கலாம்.. ஆனால்..

காதல்..ரொம்ப சக்தியானது..

நீங்க உங்களுக்கான அந்தப் பெண்ணை சந்திக்கலைன்ன நினைக்கிறேகிறேன்..

காதலியை பார்த்த ஆரம்ப காலத்தில பல குழப்பம் இருக்கும்..

அவளோட இதயம் காலியா இரக்குன்னு அறிஞ்சதும் கனனவுகன் விரியும்..

அவளைப் பார்ததா மனசு சந்தோசத்தில பறக்கும்..

அவளை இம்பரஸ் பண்ண ஐடியா தேடி அலையும்..

குறிக்கோள்..ப்ரெண்ட்ஸ் பேரெண்ட்ஸ்..படிப்ப..நோக்கம் எல்லாம் மறந்த ..

அவ எங்கேன்னுதான் மனசும் செய்கையும் சுத்திட்டு இருக்கும்..

ஏதாவது ஒரு சிரிப்பு

ஏதாவது ஒரு சிக்னல்

ஏதாவது ஒரு பார்வை..அவகிட்டயிருந்து கிடைச்சா வாழ்க்கையோட மோட்சம் கிடைச்ச சந்தொசம் கிடைக்கும்..

காதலை எப்படி சொல்றதுன்னு தூக்கம்..பசி..எதுவுமில்லாம தவிப்பு வரும்..

ஒருமாதிரி தயங்கி..செத்துப்பிழைச்சு சொல்லி..அது ஓகே ஆனா..

அவ்வளவுதான்..ஒலிம்பிக்ல 100 மீற்றர் ஓடி ரெக்காரட் வின் பண்ணின மாதிரி இருக்கும்..

24 மணித்தியாளமுமு; பேசிட்டிருக்க் சொல்லும்..

சின்ன்சின்ன சீண்டல்..அணைப்புகள் முத்தங்கள் சில்மிஸங்கள்..எல்லாம் வெறும் கார்மோன் சுகமில்ல..

மனசோட சுகமும்..

ஒருவேளை ஏதாவது ஒரு காரணமா அவ பேசாம அவொய்ட் பண்ணினா..

அதுக்காக குழம்பி..பெரிய சண்டை போட்டு

.......................................................

இப்படியே..கல்யாணகாலத்தில் போராடி..பார்க்க கிடைக்காம வேதனைப்பட்டு....

அந்தக் காதல் கைகூடினா..அந்த வாழ்க்கை சொர்க்கம்..

அவ வேற யாரையும் கல்யாணம் பண்ணிபோனாக் கூட அவ நல்லாவாழணும்னு நினைச்சு பிரிஞ்சாக்கூட உண்மையான காதலுக்கு அது கூட சந்தோசம்..

யாரோ கடைச்சாங்க ..இவள லவ் பண்ணலாம் எண்டு லவ் பண்ணக்கூடாத..

சிறந்த காதல் உணர்வு உயிருக்குள்ள உணரலாம்..

அவளப் பார்த்தா..சின்ன க் கூதல் விறுவிறுன்னு நெஞ்சுககூட்டிலர்ந்த வரும்..அவதான்..உங்க காதலுக்காக.. பிறந்தவ..

ஜெயிக்கப் போராடணும்..ஆனால் ஜெயிச்சாத்தான் காதல் எண்டா அது பொய்.

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி,

மிக விரைவிலே உங்களுக்குப் பிடித்தமான "அவருடன்" திருமணமாகி சகஜ நிலைக்குத் திரும்ப வாழ்த்துக்கள்.. :D:D :P

ஏங்க உண்மையைச்சொன்னா நம்பமாட்டிங்களா..

தேவதாஸ்-பார்வதி

அம்பிகாவதி-அமராவதி

லைலா மஜ்னு

சாஜஹான் மும்தாஜ்

எல்லாரை விடுங்க டைட்டானிக் ஆவது பார்த்தீங்களா..

அடப்போங்கப்பா..

உண்மைய சொன்ன லூசு என்றாங்க.. :D

நீங்க சொல்றது கா..ம்

காதல்..

இப்ப ஏனோ அதோட பண்புகளை இழந்திருக்கலாம்.. ஆனால்..

காதல்..ரொம்ப சக்தியானது..

நீங்க உங்களுக்கான அந்தப் பெண்ணை சந்திக்கலைன்ன நினைக்கிறேகிறேன்..

காதலியை பார்த்த ஆரம்ப காலத்தில பல குழப்பம் இருக்கும்..

அவளோட இதயம் காலியா இரக்குன்னு அறிஞ்சதும் கனனவுகன் விரியும்..

அவளைப் பார்ததா மனசு சந்தோசத்தில பறக்கும்..

அவளை இம்பரஸ் பண்ண ஐடியா தேடி அலையும்..

குறிக்கோள்..ப்ரெண்ட்ஸ் பேரெண்ட்ஸ்..படிப்ப..நோக்கம் எல்லாம் மறந்த ..

அவ எங்கேன்னுதான் மனசும் செய்கையும் சுத்திட்டு இருக்கும்..

ஏதாவது ஒரு சிரிப்பு

ஏதாவது ஒரு சிக்னல்

ஏதாவது ஒரு பார்வை..அவகிட்டயிருந்து கிடைச்சா வாழ்க்கையோட மோட்சம் கிடைச்ச சந்தொசம் கிடைக்கும்..

காதலை எப்படி சொல்றதுன்னு தூக்கம்..பசி..எதுவுமில்லாம தவிப்பு வரும்..

ஒருமாதிரி தயங்கி..செத்துப்பிழைச்சு சொல்லி..அது ஓகே ஆனா..

அவ்வளவுதான்..ஒலிம்பிக்ல 100 மீற்றர் ஓடி ரெக்காரட் வின் பண்ணின மாதிரி இருக்கும்..

24 மணித்தியாளமுமு; பேசிட்டிருக்க் சொல்லும்..

சின்ன்சின்ன சீண்டல்..அணைப்புகள் முத்தங்கள் சில்மிஸங்கள்..எல்லாம் வெறும் கார்மோன் சுகமில்ல..

மனசோட சுகமும்..

ஒருவேளை ஏதாவது ஒரு காரணமா அவ பேசாம அவொய்ட் பண்ணினா..

அதுக்காக குழம்பி..பெரிய சண்டை போட்டு

.......................................................

இப்படியே..கல்யாணகாலத்தில் போராடி..பார்க்க கிடைக்காம வேதனைப்பட்டு....

அந்தக் காதல் கைகூடினா..அந்த வாழ்க்கை சொர்க்கம்..

அவ வேற யாரையும் கல்யாணம் பண்ணிபோனாக் கூட அவ நல்லாவாழணும்னு நினைச்சு பிரிஞ்சாக்கூட உண்மையான காதலுக்கு அது கூட சந்தோசம்..

யாரோ கடைச்சாங்க ..இவள லவ் பண்ணலாம் எண்டு லவ் பண்ணக்கூடாத..

சிறந்த காதல் உணர்வு உயிருக்குள்ள உணரலாம்..

அவளப் பார்த்தா..சின்ன க் கூதல் விறுவிறுன்னு நெஞ்சுககூட்டிலர்ந்த வரும்..அவதான்..உங்க காதலுக்காக.. பிறந்தவ..

ஜெயிக்கப் போராடணும்..ஆனால் ஜெயிச்சாத்தான் காதல் எண்டா அது பொய்.

¿£í¸û ÜÚÅЧÀ¡ø காதல்..

இப்ப ஏனோ அதோட பண்புகளை இழந்திருக்கலாம்.. ஆனால்..

காதல்..ரொம்ப சக்தியானது.. ¯ñ¨Á¾¡ý!!! :D

சஹானா அதை ஏன் சோகமா சொல்றேள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.