Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படுகிறது

Featured Replies

ஐயா

நீங்கள் சம்பந்தர் ஐயாவின் பேச்சுக்களை கேட்டதில்லை  என்பதை நான் நம்பமாட்டேன்

சிங்கக்கொடி பிடித்தல்

சுதந்திரதினத்தில் பங்குபெறல்...

மக்களிடம் அல்லது கூட்டமைப்பிடம் விடப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகளா??

இவ்வாறான முடிவுகள் சார்ந்து

தமிழ் மக்களுக்கு மாற்றுக்கருத்து இருக்குமாயின் 

அவர்கள் கூட்டமைப்பை புறந்தள்ளும் நிலை தாயகத்திலுண்டா??

புலிகள் பயங்கரவாதிகள் என்றால்

அவர்கள் எவ்வாறு  தியாகிகளாகமுடியும்???:(:( 

சம்பந்தரின் பேச்சை கேட்டதனால் சொல்கிறான், நான் மேலே சொன்னதையே திரும்பவும் வந்து கேட்கிறீர்கள்.

சம்பந்தர் தான் தெளிவாக சொல்லிவிட்டார் தமது பாதை புலிகளின் பாதை இல்லை என்று. அத்தோடு ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தீர்வு என்று.

ஒன்றுபட்ட இலங்கை என்று சொன்னவர் இலங்கை சுதந்திர தின நிகழ்வில் பங்குபற்றினால் அது இரட்டை வேடமில்லை துணிவு. மாகாணசபை பாராளுமன்றம் என்று போறிங்களே அங்கே என்ன புலிகொடியா இருக்கு?

வடமாகான சபையில் தேசியகீதம் பாடும்போது அங்குள்ளவர்கள் எழுந்து கருப்புகொடியா காட்டினம்? அப்படி பார்க்கும் போது சம்பந்தர் இரட்டைவேடம் போடாமல் கொடியை தூக்கி காட்டியும் விட்டார். 

அவர் சிங்கக்கொடியை யாரும் தெரியாமலா ஒளிச்சு பிடிச்சார்? அதுக்கு அவர் வருத்தமோ மன்னிப்போ கேட்கமாட்டான் என்றும் சொல்லிவிட்டார். அதுக்கு பிறகும் தேர்தலில் சம்பந்தர் என்னத்தை சொன்னாரோ அதை ஆதரித்தே மக்களும் வாக்களித்தார்கள். அதில் என்ன இரட்டை வேடம்? 

மக்களிடம் கூட்டமைப்பிடம் விடப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு? என்ன சொலவாரிங்க என்று தெரியவில்லை, இருந்தாலும் சொல்கிறேன் சம்பந்தர் தன்னிச்ச்யாக சில முடிவுகளை எடுத்தர்தான் அது விமர்சங்களுக்கு உள்ளாக்கபட்டதுதான் அதில் என்ன இரட்டை வேடம்? தலைவர் என்பவருக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் உண்டு.

தமிழ் மக்களுக்கு மாற்று கருத்து இருக்கு டக்கிலாஸ், உ.என்.பி, கஜேந்திரன். அப்படி இருந்தும் மகளின் தெரிவு சம்பந்தரின் தன்னிச்சையான முடிவெடுக்கும் கூட்டமைப்பே.

திரும்பவும் கேட்கிறேன் புலிகளை கூட்டமைப்பின் எந்த உறுப்பினர் பயங்கரவாதி என்று சொன்னார் என்று சொல்லுங்கோவன்? 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பில் 4 வகையானோர் உள்ளனர்.

1) புலிகள் மெச்சுதலுக்கு உரியவர்கள் அவர்கள் போராட்டம் அநீதியை எதிர்த்து ஆரம்பிக்கப் பட்டது. ஆனால் இப்போ அவர்கள் கொள்கை, வழிமுறை, எதுவும் சரிவராது. ஆகவே ஐக்கிய இலங்கைக்குள், சிங்க கொடி பிடித்தபடி தான் எமக்கு தீர்வு என நினப்பவர்கள். சம், சும் விக்கி இந்த வகையினர்.

2) புலியின் போக்கு இனிச்சரி வராது எனத் தெரிந்தும் பிரபாவை, அவர் வீட்டை, பார்வதி அம்மாவை வைத்து மோசடி அரசியல் செய்யும் சிவாஜிலிங்கம் ரெண்டாம் வகை.

3) புலம் பெயர் வியாபாரிகளின் பேச்சுக்கு எடுபட்டு, புலி செய்த அரசியலுக்கு இன்னும் வரவேற்பிருப்பதாய் எண்ணிச் செயல்ப்படும் அனந்தி போன்றோர் 3 ம் வகையினர். இவர்களுக்கும் 2 ம் வகைக்கும் அதிக வித்தியாசமில்லை.

4) கொள்கை கத்தரிக்காய் ஏதுமின்றி தன் சுயநலன், வியாபார நலனுக்கு அரசியல் செய்பவர்கள். சித்தர் சரா சுர்ரேஸ் செல்வம் இவ்வகைக்குரியோர்.

கூட்டமைப்பு என்பது கட்சிகளின் கலவை மட்டுமல்ல வேறு பட்ட மனித ஆளுமைகளின் கலவையும் கூட.

இதை புரியாமல் கூட்டமைப்பு புலி ஒருமையான அமைப்பு என நினைத்து ஒரே சட்டியில் போட்டு வறுத்தால் - வெந்தும் வேகாமலும்தான் வரும்.

உங்களின் வகைப்படுத்தலில் அந்த இரண்டாம் வகை தான் கேவலம். 

அந்த முதலாம் வகையைதவிர உருப்படியா வேலை செய்யும் வகை ஒன்றும் இல்லை. 

எம்.பி ஆகி சாப்பாட்டு நேரத்துக்கு மாத்திரம் வாய் திறந்த அனைத்து பேருக்கும் இம்முறை சந்தர்ப்பம் வழங்கபடக்கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

நீங்கள் ஏன் கஜன்ஸ் கூட்டணியை ஆதரிப்பதில்லை? உங்கள் கொள்கைக்கு 100 வீதம் ஒத்துப் போவார்கள் அவர்கள். அதை விட்டு விட்டு சிங்க கொடி பிடிக்கும் கூட்டமைப்பின் பின் ஏன் போகிறீர்கள்?

ஓடும் குதிரையில்தான் காசு கட்ட வேண்டும் என்பதாலா?

சும்மா அரசியல்வாதிகள் மாரி பம்மாத்து கதை விடவேண்டாம்.

கூட்டமைபுக்கு நேர் எதிர்த்த தெரிவுதான் கஜன்ஸ். அவர்கள் மாகாண சபை தேர்தலில் தோல்வி பயத்தால் போட்டியிடவில்லை ஆயினும் எம் பி ஆசையில் கட்டாயம் ரேசுக்கு வருவார்கள். 

கட்டாயம் உங்களுக்கு கூட்டமைப்பு தவிர வேறு தெரிவு உண்டு.

சூறா அற்புதமான கருத்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் ஒன்றை ஏற்றுக்கொள்கிறேன், கூட்டமைப்போ அல்லது எந்த ஒரு பொது அமைப்போ மனிதர்களின், ஆளுமைகளின் கலவை என்பதை . ஆனால் அதற்காக 4-5 கட்சி சேர்ந்த அமைப்பில், கிட்டதட்ட அரைவாசிக்கு மேல் வாக்கு வங்கியை கொண்ட 2 யும் 3 வதையும் வைத்துக்கொண்டு ஏன் முதலாவது குழு தனது பாதையை கொண்டு செல்கிறது. 4 வது குறுப்பை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு பெரிய விளம்பர ஊடகத்தை ஒரு பிச்சை சீட் மூலம் வளைத்து போட்ட சம்பந்தரின் திறமையை என்ன சொன்னாலும் தகும் . அதற்காக 2 வதையும் 3 வதையும்  எதோ தேர்தல் நேரத்தில் ஊருகாய் போல பாவிப்பது தொடர கூடாது. 

எனக்கு இந்த முறையை யார் யார் யாரோடு சேருகிறார்கள் என்ற தகவல் ஏதும் இல்லை ஆனால் , நேரடியான புலிகளின் தொடர்பு உள்ள ஒருவர் உதாரணம் அனந்தி போன்றவர்களின் பிரசன்னம் இருபதியினதும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பில் 4 வகையானோர் உள்ளனர்.

1) புலிகள் மெச்சுதலுக்கு உரியவர்கள் அவர்கள் போராட்டம் அநீதியை எதிர்த்து ஆரம்பிக்கப் பட்டது. ஆனால் இப்போ அவர்கள் கொள்கை, வழிமுறை, எதுவும் சரிவராது. ஆகவே ஐக்கிய இலங்கைக்குள், சிங்க கொடி பிடித்தபடி தான் எமக்கு தீர்வு என நினப்பவர்கள். சம், சும் விக்கி இந்த வகையினர்.

2) புலியின் போக்கு இனிச்சரி வராது எனத் தெரிந்தும் பிரபாவை, அவர் வீட்டை, பார்வதி அம்மாவை வைத்து மோசடி அரசியல் செய்யும் சிவாஜிலிங்கம் ரெண்டாம் வகை.

3) புலம் பெயர் வியாபாரிகளின் பேச்சுக்கு எடுபட்டு, புலி செய்த அரசியலுக்கு இன்னும் வரவேற்பிருப்பதாய் எண்ணிச் செயல்ப்படும் அனந்தி போன்றோர் 3 ம் வகையினர். இவர்களுக்கும் 2 ம் வகைக்கும் அதிக வித்தியாசமில்லை.

4) கொள்கை கத்தரிக்காய் ஏதுமின்றி தன் சுயநலன், வியாபார நலனுக்கு அரசியல் செய்பவர்கள். சித்தர் சரா சுர்ரேஸ் செல்வம் இவ்வகைக்குரியோர்.

கூட்டமைப்பு என்பது கட்சிகளின் கலவை மட்டுமல்ல வேறு பட்ட மனித ஆளுமைகளின் கலவையும் கூட.

இதை புரியாமல் கூட்டமைப்பு புலி ஒருமையான அமைப்பு என நினைத்து ஒரே சட்டியில் போட்டு வறுத்தால் - வெந்தும் வேகாமலும்தான் வரும்.

உங்கள்  கருத்துக்கணிப்பின்படியும்

இரண்டு பேர் தவிர்த்து மற்றதெல்லாம்  .......................??

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

நீங்கள் ஏன் கஜன்ஸ் கூட்டணியை ஆதரிப்பதில்லை? உங்கள் கொள்கைக்கு 100 வீதம் ஒத்துப் போவார்கள் அவர்கள். அதை விட்டு விட்டு சிங்க கொடி பிடிக்கும் கூட்டமைப்பின் பின் ஏன் போகிறீர்கள்?

ஓடும் குதிரையில்தான் காசு கட்ட வேண்டும் என்பதாலா?

சும்மா அரசியல்வாதிகள் மாரி பம்மாத்து கதை விடவேண்டாம்.

கூட்டமைபுக்கு நேர் எதிர்த்த தெரிவுதான் கஜன்ஸ். அவர்கள் மாகாண சபை தேர்தலில் தோல்வி பயத்தால் போட்டியிடவில்லை ஆயினும் எம் பி ஆசையில் கட்டாயம் ரேசுக்கு வருவார்கள். 

கட்டாயம் உங்களுக்கு கூட்டமைப்பு தவிர வேறு தெரிவு உண்டு.

சூறா அற்புதமான கருத்துக்கள்.

ஏனென்றால் கூட்டமைப்பு தமிழரின் சொத்து

அது சம்பந்தர் ஐயாவுடையதோ

வேறு எவரதோ அன்று...

அதிலிருந்து விலகச்சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது

இதில் ஒன்றை ஏற்றுக்கொள்கிறேன், கூட்டமைப்போ அல்லது எந்த ஒரு பொது அமைப்போ மனிதர்களின், ஆளுமைகளின் கலவை என்பதை . ஆனால் அதற்காக 4-5 கட்சி சேர்ந்த அமைப்பில், கிட்டதட்ட அரைவாசிக்கு மேல் வாக்கு வங்கியை கொண்ட 2 யும் 3 வதையும் வைத்துக்கொண்டு ஏன் முதலாவது குழு தனது பாதையை கொண்டு செல்கிறது. 4 வது குறுப்பை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு பெரிய விளம்பர ஊடகத்தை ஒரு பிச்சை சீட் மூலம் வளைத்து போட்ட சம்பந்தரின் திறமையை என்ன சொன்னாலும் தகும் . அதற்காக 2 வதையும் 3 வதையும்  எதோ தேர்தல் நேரத்தில் ஊருகாய் போல பாவிப்பது தொடர கூடாது. 

எனக்கு இந்த முறையை யார் யார் யாரோடு சேருகிறார்கள் என்ற தகவல் ஏதும் இல்லை ஆனால் , நேரடியான புலிகளின் தொடர்பு உள்ள ஒருவர் உதாரணம் அனந்தி போன்றவர்களின் பிரசன்னம் இருபதியினதும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் 

நீங்கள் சொல்லும் வாக்குவங்கி அதுவா? எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்லும் வாக்குவங்கி அதுவா? எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்? 

ஒரு அனுமானம்தான். அவனவன் தானும் ஒரு -வடிவேலு பாணியில், டெரரிஸ்ட் என்கிற கூவிக்கொண்டு திரிகிரத்தை வைத்துதான் . 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்து..... முதலில்,  
தேசியத் தலைவர் பிரபாகரனால், ஆரம்பித்து வைக்கப் பட்ட....

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி,தனித்து, போட்டியிட "தில்" இருக்கா?
"டீரெயில்" சொல்ல, வந்துட்டாங்க.. மொள்ளமாரிங்க.

  • கருத்துக்கள உறவுகள்

அட அப்பாவிகளா,

பாரிசில் குடும்பம் குட்டிகளோட செட்டிலாகீட்டு. இப்ப வரட்டும் என்றா? 

என்ன பிரெஞ்சு தேர்தலிலா கூட்டமைபு போட்டி போடுது :)

வாத்தியார் உட்பட்ட தமிழ் புலவாழிகளுக்கு,

நீங்கள் உங்கள் கொள்கையின் செல்வாக்கை நிரூபிக்க ஓர் அரிய சந்தர்பம் இது.

1)கூட்டமைப்பு க்கு எதிராக உங்கள் கொள்கையோடு ஒத்து போகும் கஜன் கம்பேனியை களமிறக்கி பெரும்பான்மை தமிழ் ஆசனங்களை வெல்லுங்கள்.

2) அதுக்கு வக்கில்லாவிடின் - குறைந்த பட்சம் தமிழரசு வேட்பாளர்கள் அத்தனை பேரையும் தோற்கடியுங்கள்.

3) அதுவும் முடியாவிடின் அட்லீஸ் சம்பந்தரை மட்டுமாவது உங்கள் தலை நகரில் ( :) ) தோற்கடியுங்கள் பார்க்கலாம்.

தில் இருந்தால் சம்சும் கோஸ்டியை தமிழரசுக்கட்சி சார்பில் தேர்தலில் நின்று வென்று காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். சம்சும் இற் செயற்பாடுகளுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கதென்றால்  என்ன ம..க்கு புலிகளால் உருவாக்கப்பட்ட ததேகூட்டமைப்பு என்ற முகமூடி தேவைப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சூறா,

2 க்கும் 3 க்கும் 4 க்கும் தெரியும் இப்போ மக்கள் செல்வாக்கு 1 க்குத் தான் என்பது. கூட்டமைப்பு எனும் சாம்பாரில் சம் சும் விக் தான் பருப்பு, உருளை கிழங்கு, முருங்கைக்காய். மற்றயவர்கள் தனித்து நிண்டா ரசமும் வைக்க முடியாது.

ஆனால் தனியே பருப்பு, உகி. முகாயை வைத்தும் சாம்பாராக்க முடியாது. ஆகவே சாம்பார் வைப்பது என்று முடிவாகிவிட்டால் எல்லோரும் எல்லார்க்கும் தேவை.

ஆனால் பருப்பு, முருங்கை, உகி யை விட்டுட்டு சாம்பாரை வைக்க விரும்புவோர்கு இருக்கவே இருக்கு, கோப்பை கழிவின தண்ணி - அட அதுதாங்க கஜன்ஸ் கம்பேனி :)

  • கருத்துக்கள உறவுகள்

சரி புலிகளின் தமிழீழக் கொள்கை(புலிகள் கொள்கை அல்ல சம்பந்தர் அங்கம் வகித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொள;கை)புலிகளின் கொள்கை இப்போது சரிவராது என்று சொல்பவர்கள். புலிகளால்  ஆரம்பிக்கப்பட்ட ததே கூட்டமைப்பை விட்டு விலகி( அல்லது கலைத்துவிட்டு தனித்தனிக் கட்சிகளாக  தேர்தலில் நிற்பதே சரியான முடிவு .மக்கள் சரியானவர்களைத் தேர்ந்தெடுக்கட்டும். ததேகூட்டமைப்புக்குள் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை என்பது வெட்ட வெளிச்சமான உண்மை. அப்படி இருக்க  அந்தப் பேருக்கு கீழே தேர்தலில் நிற்க ஏன் அடம்பிடிக்கிறார்கள்.சாம்பார் இல்லாமல் தனித்தனிக் கறியாகவே இருக்கட்டும் மக்கள் விரும்பியதைப் போட்டுச் சாப்பிட்டும் விரும்பாததைத் தட்டிக் கழிக்கட்டும்.சின்னம் தமிழரசுக் கட்சியின் சின்னம் பேருக்கு மட்டும் ஏன் அடிபடுவான்.டக்கிளஸ் தனியே நின்றால் ஒரு இடம் கிடைக்கலாம். இவர்கள் தனியே நின்றால் எத்தனை இடம் கிடைக்கும் என்று பார்க்கலாம். எங்களுக்கு கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை தேவையில்லை. ஒற்றுமையாய் நின்று ஒன்றையும் கிழிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை தேவையில்லை. ஒற்றுமையாய் நின்று ஒன்றையும் கிழிக்கவில்லை.

சுமந்து, சம்பந்து....

புலிகளை, கிழித்துக் கொண்டிருப்பது ...  உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா புலவர்.

  • கருத்துக்கள உறவுகள்

புலவர்,

நிக்கிறெண்டா நீங்கள் தனியே பிரான்சிலோ ஜேர்மனியிலோ நீங்கள் வாழும் இடத்தில் நில்லுங்கள்.

கூட்டமைப்புக் கட்சிகள் ஏதுவும் பிரியத்தயார் இல்லை. தேர்தல்   ஆசனப்பங்கீடு ஓல்மோஸ்ட் ஓவர் :) அனந்த்தி வேணுமெண்டால் தமிழரசு கட்சியில் இருந்து விலகட்டும் ( மாட்டார்).

என்ன சொன்னாலும் கடைசியில் எல்லோரும் சம்பந்தன் சரணம் கச்சாமி தான்.

2009 க்கு முன்பிருந்த கூட்டமைப்பு முள்ளிவாய்க்காலொஇட சரி. தமிழரசு கட்சி கூட்டமைப்பில் தான் இருக்கும். பிடிக்காதோர் வெளியேறலாம். உங்களுக்கு கசப்பாய் இருந்தாலும் இதுதான் யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்து, சுமந்து.... போன்ற ஆக்களுக்கு, சிங்களவனை "குசிப்" படுத்தவே முடியும்.
அதற்கும்...  "முதுகு சொறிந்து" விட, இங்கு..... சில ஜென்மங்கள் உள்ளது.:rolleyes::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.