Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்றத்திற்குத் தெரிவான தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களை உள்ளடக்கிய கட்சிகளாக போட்டியிட்ட இ.த.அ.க (த.தே.கூ), ஈ.பி.டி.பி மற்றும் முஸ்லிம்களை உள்ளடக்கிய கட்சிகளாக ஶ்ரீ.ல.மு.கா மற்றும் அ.இ.ம.கா என்பன தனியாகவும் ஐ.தே.கவுடன் இணைந்தும் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
 
இதில் த.தே.கூ. தேசியப்பட்டியல் ஆசனங்கள் இரண்டுடன் 16 ஆசனங்களையும் ஈ.பி.டி.பி 01 ஆசனத்தையும், ஶ்ரீ.ல.மு.கா தனித்து 01 ஆசனத்தையும் ஐ.தே.கவுடன் இணைந்து 04 ஆசனங்களையும் அ.இ.ம.கா, ஐ.தே.கவுடன் இணைந்து 04 ஆசனங்களைக் கைப்பற்றியது.
 
இதேவேளை ஐ.ம.சு.மு விலிருந்து ஒரே ஒரு முஸ்லிம் உறுப்பினராக கே.கே. மஸ்தான் 7,298 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார். அத்துடன் இக்கட்சியிலிருந்து எவ்வித தமிழ் பிரதிநிதியும் தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
தேர்தலில் வெற்றியீட்டி எட்டாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள். 
 
(தேசியப் பட்டியலில் தெரிவாகவுள்ளோர் இணைக்கப்படவில்லை)
 
கொழும்பு மாவட்டம்
ஐ.தே.க
1. எஸ்.எம். மரிக்கார் 92,526
2. முஜிபுர் ரஹ்மான் 83,884
3. மனோ கணேசன் 69,064
 
கேகாலை மாவட்டம்
ஐ.தே.க
4. கபீர் ஹாசிம் 109,030
 
கண்டி மாவட்டம்
ஐ.தே.க
5. எம்.எச்.ஏ. ஹலீம் 111,011
6. ரஊப் ஹக்கீம் 102,186
7. வேலு குமார் 62,556
 
அநுராதபுரம் மாவட்டம்
ஐ.தே.க
8. ஏ.ஆர். இஷாக் 44,626
 
வன்னி மாவட்டம்
த.தே.கூ
9. எஸ். நிமலநாதன் 34,620
10. எஸ். அடைக்கலநாதன் 26,397
11. சிவசக்தி ஆனந்தன் 25,027
12. சிவமோகன் 18,412
 
ஐ.தே.க
13. ரிஷாட் பதியுதீன் 26,291
 
ஐ.ம.சு.மு
14. கே.கே. மஸ்தான் 7,298
 
மட்டக்களப்பு மாவட்டம்
த.தே.கூ
15 ஜி. ஶ்ரீநேசன் 48,821
16. எஸ். விஜேந்திரன் 39,321
17. எஸ். யோகேஸ்வரன் 34,039
 
ஶ்ரீ.ல.மு.கா
18. அலி சாஹிர் மெளலானா 16,385
 
ஐ.தே.க
19. எம்.எஸ்.எம் அமீர் அலி 16,611
 
திகாமடுல்லை மாவட்டம்
ஐ.தே.க
20. பைஸல் காசிம் 61,401
21. எச்.எம்.எம் ஹரீஸ் 59,433
22. எம்.ஐ.எம். மன்சூர் 58,536
 
திருகோணமலை மாவட்டம்
ஐ.தே.க
23. எம். எஸ்.எம். மஹ்ருப் 35,456
24. இம்ரான் மஹ்ரூப் 32,582
 
த.தே.கூ
25. ஆர். சம்பந்தன் 33,834
 
யாழ்ப்பாணம் மாவட்டம்
த.தே.கூ
26. எஸ். ஶ்ரீதரன் 72,058
27. மாவை சேனாதிராஜா 58,782
28. எம்.ஏ. சுமந்திரன் 58,043
29. ரி. சித்தார்த்தன் 53,740
30. இ. சரவணபவன் 43,289
 
ஐ.தே.க.
31. விஜயகலா மகேஸ்வரன் 13,071
 
ஈ.பி.டி.பி
32. டக்ளஸ் தேவானந்தா 16,399
 
பதுளை மாவட்டம்
ஐ.தே.க
33. அரவிந்த குமார் 53,741
34. வடிவேல் சுரேஷ் 52,318
 
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பிழம்பு. திக்கமடுலயில் ஒரு தமிழர் வென்றிருக்க வேணுமல்லா......ஒருக்கா சரி பாருங்க

 

திகாமடுல்லை மாவட்டம்

த.தே.கூ

கோடீஸ்வரன் என்று நினைக்கின்றேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

திகாமடுல்லையில் வென்றிருப்பவர் ரொபின் என்று அழைக்கபடுபவர் ....முழுப்பெயர் தெரியாது (ரொபினே பெயராகவும் இருக்கலாம் )
சந்திர நேரு ரோஹானின் உறவினர் 

Preferential Votes - Polling District - Digamadulla

UNP

1.Daya Gamage
                   68,201
 
1.M K M Faizal
                     61,401
 
1.H. M. M. Harees
                 59,433
 
1.I.M.M Manzoor
                   58,536
 

UPFA

1.Wimalaweera Dissanayake
     53,537
 
2.Sriyani Wijewickrama
            49,691
 

TNA

1.Kavindan Koneswaram
          17,779
 

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.