Jump to content

ஞு - எழுத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

வணக்கம்

பாமினி எழுத்தில் எப்படி ஞு எழுதுவது?

நன்றி

சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஞு --- இது, தமிழ் எழுத்தா?
இதனை தமிழில் எந்தச் சொற்களில் பாவிப்பார்கள் என்ற, உதாரணத்தை தாருங்களேன். சூரியன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஞு ------  நு

இரண்டு எழுத்தும், உங்கள் கண்களுக்கு, ஒரு மாதிரியா தெரியுது.... மீனா.
அப்படி என்றால்... நீங்கள் கண் டாக்டரிடம் போய், உங்கள் கண்ணை... செக் பண்ணவும். :grin:

 

Posted

இது “ஞ”கர வரிசையில் வரும் ஞு.

தமிழில் மிக அரிதாகவே ஞகரம் பாவிக்கப்படுகிறது. இதனால்தான் “ஞக் போல் வளை” என ஔவையார் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஞு 
கூகிள் தட்டச்சில், nju  அடிக்க இந்த எழுத்து வருகின்றது.
ஆனால்... இதுவரை, எந்த சொற்பதத்துக்கும் இந்தச் சொல்லை பாவித்தது இல்லை.
தமிழில் இருந்து... அனாதையாகிப் போய் விட்ட சொல் போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ங வரிசை, ஞ வரிசையில் பல எழுத்துக்கள் தற்போது புழக்கத்தில் குறைஞு. அன்றைய புலவர்கள், பண்டிதர்களின் எழுத்துக்களில் அவை நிறைய இடம் பிடித்திருந்தன.பின் வழக்கொழிஞ்ஞு அவ்விடத்தை "ச" வரிசை பிடித்து விட்டது.

ஆயினும் 2020ல் இருந்து தாம் பிரபலம் ஆவோம் என இவ்வளவு நாளும் அவை அஞ்ஞாதவாசம் புரிந்தன. இனிமேல் அவற்றுக்கான தேவைகள் அதிகரிக்கப் போகின்றன.

உ:ம் ; இப்போ சீன, ஜப்பான்,தாய்லாந்து  ஆகிய நாடுகளின் பொருட்கள், மற்றும் அவர்களின் பெயர்கள் எல்லாம் செய்திகளில் ஏராளமாக வரத் தொடங்கி விட்டன. ஆகவே அப் பெயர்களையெல்லாம் மிகச் சரியான முறையில் உச்சரிப்பு மாறாமல் தமிழில் எழுதும் பொழுஞு இச் சொற்களின் அத்தியாவசியம் புரிஞும். எமது முப்பாட்டன் / ட்டி மார் எவ்வளவு தீர்க்க தரிசனத்துடன் இந்த எழுத்துக்களை உருவாக்கினர் என்று நாம் இஞுமாப் படையப் போகின்றோம்...! :innocent:  :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இது ஞ வரிசையை சேர்ந்த எழுத்து. பாமினியில் அந்த எழுத்தை காணவில்லை. 

Posted

இது ஞ வரிசையை சேர்ந்த எழுத்து. பாமினியில் அந்த எழுத்தை காணவில்லை. 

ஓக்கே ஓக்கே... இப்ப உங்களுக்கு ஏன் அந்த எழுத்தை சகோ??? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சிறுவர்களுக்கான தமிழ் எழுத்துகள் அட்டை செய்கின்றேன். அதற்குத்தான் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது “ஞ”கர வரிசையில் வரும் ஞு.

தமிழில் மிக அரிதாகவே ஞகரம் பாவிக்கப்படுகிறது. இதனால்தான் “ஞக் போல் வளை” என ஔவையார் கூறினார்.

அவ்வையார் "ஙப் போல் வளை" என்றுதான் ஆத்திசூடியில் சொல்லியிருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.