Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாகர் கோவிலில் படுகொலையான மாணவர்களின் நினைவுத்தூபி முதலமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:-

21 செப்டம்பர் 2015
Bookmark and Share
 

 

நாகர் கோவிலில் படுகொலையான மாணவர்களின் நினைவுத்தூபி முதலமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ளது:-

விமான குண்டு வீச்சில் படுகொலையான மாணவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபி வடமாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ளது.

நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது கடந்த 1995ம் ஆண்டு ஒன்பதாம் மாதம் 22ம் திகதி இலங்கை இராணுவத்தினரின் புக்கார விமானம் குண்டு வீச்சு தாக்குதலை மேற்கொண்டது.

அந்த தாக்குதலில் பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 21 மாணவ மாணவிகள் படுகொலையானார்கள். நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயங்களுக்கு உள்ளானார்கள்.

அன்றைய தினம் படுகொலையான மாணவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினம் நாளைய தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது அத்துடன் படுகொலையான மாணவர்களின் நினைவாக நினைவுத்தூபி ஒன்றும்  நிறுவப்பட்டுள்ளது.

குறித்த நினைவுத்தூபியினை நாளைய தினம் பி.ப. 3.30 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் திறந்து வைக்கவுள்ளார்
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124142/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

படுகொலைசெய்யப்பட்ட அத்தனை மாணவச் செல்வங்களுக்கும் கண்ணீர்க் காணிக்கைகள்!

 மரணித்த அனைத்து மாணவர்களுக்கும் எனது அஞ்சலிகள்       

 

                                                                                     

                                                                                                                  20ம் ஆண்டு நினைவஞ்சலி

 

 
100036.jpg
ஜனனம்   மரணம்
29 ஏப்ரல் 1980   22 செப்ரெம்பர் 1995
செல்வன் சுந்தரலிங்கம் பழனி
100037.jpg
ஜனனம்   மரணம்
11 பெப்ரவரி 1982   1 ஒக்ரோபர் 1995
செல்வன் மயில்வாகனம் கணநாதன்
(கணக்குட்டி)
100038.jpg
ஜனனம்   மரணம்
25 மே 1983   22 செப்ரெம்பர் 1995
செல்வி நவரத்தினசாமி உமாதேவி
(உமா)
100039.jpg
ஜனனம்   மரணம்
2 சனவரி 1989   22 செப்ரெம்பர் 1995
செல்வி சுந்தரலிங்கம் தர்சினி

22-09-1995 அன்று நாகர்கோவில் பாடசாலை மீதான விமானத்தாக்குதலின் போது மரணமான நாகர்கோவிலைச் சேர்ந்த ந.உமாதேவி, சு.பழனி, சு.தர்சினி, ம.கணநாதன் ஆகியோரின் 20ம் ஆண்டு நினைவு நாள்.

இள வயதில் மடிந்த உங்களை
 இன்றும் நினைத்து அழுகின்றோம்
இருபது ஆண்டுகள் கடந்தாலும்
பாசத்துடன் நினைவு கூருகின்றோம்!.

அந்நியனின் "புக்காரா" வடிவில் காலனவன்
பள்ளி சென்ற உங்களோடு பலரை
அள்ளி எடுத்தான் ஒருநொடிப்பொழுதில்...!
முப்பொழுதும் நினைத்து வாடுகின்றோம் என்றும்!

எங்களை விட்டு பிரிந்து சென்ற
உங்களின் நீங்கா நினைவுகளோடு
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!

தகவல்

குடும்பத்தினர்

 

http://www.kallarai.com/ta/remembrance-20090920100005.html

  • கருத்துக்கள உறவுகள்

மக்களைப் பாதுகாக்கவேண்டிய அரசு மாறாக படுகொலை செய்வதை கண்டிப்பதோடு, கொல்லப்பட்ட அந்தக் மாணவக் குழந்தைகளுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்!!

  • கருத்துக்கள உறவுகள்

மரணித்த அனைத்து மாணவர்களுக்கும் எனது அஞ்சலிகள்   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.