Jump to content

நான் ஆர் எம் சசிதா


Recommended Posts

பதியப்பட்டது

நான் ஆர் எம் சசிதா

வனக்கம் நன்பர்களே நான் இந்தியன் இங்கு உள்ளவர்கள் பெரும்பாலம் ஈழத்தமிழர்களாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன், இன்றிலிருந்து உங்களுடன் கலந்துரையாடுகிறேன். நன்றி.

Posted

வணக்கம். வாங்கோ, வாங்கோ சச்சிதா அக்கா. ச்சீ... ச்சீ. ..சீ சச் ச்சி. சச்மன்னிக்கவும். பொறுங்கோ. சசிதா அக்கா.

எப்பிடி சரியா சொல்லிட்டனே :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் ஆர் எம் சசிதா, வாருங்கள்.

:angry:

என்ன மூக்கி, ஏன் இப்படி முகத்தை வைத்திருக்கிறீர்கள்? :icon_idea:

Posted

நானும் உங்களை போல் தான் வரவேற்றன், ஆனால் இவரின் கருத்துக்களை பார்த்தவுடன் திருப்பி வந்து எடிட் பன்னி விடேன். மோகன் அண்ணா வந்து சீக்கிரம் வெட்டுவார் என்று நினைக்கிறென். இவரின் கருத்து முழுவதும் தமிழ் தேசியத்திற்கு எதிரானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஓ உங்களின் இந்த பார்வைக்கு அதுதானோ காரணம்? இதுவரை அவர் எழுதின ஐந்து கருத்துக்களில் எதை நீங்கள் எம் தேசியத்துக்கு எதிரானது என்று கூருகிறீர்கள்? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சசிதா வாருங்கள்.

Posted

மூளை சலவை செய்ய ந்ந்மொண்டு முட்டாளல்ல உங்களின் அரசியல் மாதிரி முடிந்தால் கிழியும் போய் உம்முடன் கதைத்து வேலையில்லையப்பா

Posted

சசிதா நீர் மட்டுமில்லை இங்க ஏற்கனவே சில அரை வேக்காடுகள் அலைந்து கொண்டிருக்கினம். போனாப்போகுது வானத்தைப்பார்த்து எச்சிலைத் துப்புவன் என்று நீர் அடம்பிடிச்சால் ....... :P

Posted

ஏன் வெட்டப்பட்டன கருத்துக்கள் உந்த கறுப்பாடுகலை தோலுரிக்க நீங்கள் அனுமதிக்கமாட்டீர்களா அல்லது இந்த நபரை முழுமையாக இக்களத்திலிருந்து வெளியேற்றுங்கள் கருத்துக்களை வெட்டுவதிலும் பார்க்க தயவு செய்து விளக்கம் தாருங்கள் உங்களின் வெட்டல்கள் இந்த லூசனின் கருத்துக்கு ஒமோம் போடுவது போல இருக்குது

Posted

அடடா.. ஏதோ நடந்திருக்குது.. தவறவிட்டுவிடேனே.. :lol:

Posted

அடடா.. ஏதோ நடந்திருக்குது.. தவறவிட்டுவிடேனே.. :blink:

இதுக்கு தான் சொல்றது, நாட்டு நடப்ப அப்பப்ப தெரின்சு கொள்ள வேண்டும் என்று, ஒரேயடியா இசையமைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தூங்கிங்கொண்டிருக்காமல். :P

Posted

இதுக்கு தான் சொல்றது, நாட்டு நடப்ப அப்பப்ப தெரின்சு கொள்ள வேண்டும் என்று, ஒரேயடியா இசையமைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தூங்கிங்கொண்டிருக்காமல். :P

வேலையில இருந்து கள்ளமா வாசிக்க எழுதப் பயமாயில்லே இருக்கு.. <_< வீட்டிலயும் ஒரே கெடுபிடியா இருக்கு.. உங்களை மாதிரியா... முழு நேரமும் யாழ் மீட்டுறதுக்கு... : <_<

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் ஆச்சரியப்படுத்தும், சந்தோசமான விடயம் இது. உண்மையிலேயே இலங்கை சனம் திருந்த தொடங்கி விட்டதா என நினைக்க வைக்கும் நிகழ்வு. கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை படைக்கு அனுப்பிய, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் மரணங்களை கண்ட மண் மாத்தறை. தமக்குள் சிங்ஹ ரத்தம் ஓடுகின்றது, கண்டிச் சிங்களவர்களை விட அது அதிகம் என்று மார்தட்டி தம் இனத்தின் மீது extra flavor கொண்டு வாழ்கின்ற மண் அது. அங்கு ஒரு தமிழ் வேட்பாளரை, அதுவும் பெண் வேட்பாளரை களமிறக்க துணிந்த தேசிய மக்கள் கட்சியின் முடிவும், அவ் முடிவை ஆசீர்வதித்து வெல்ல வைத்த மாத்தறை மாவட்ட சிங்கள மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.  
    • இங்கு ஆறு பக்கம் தாண்டி இந்த திரி ஓடுது சுருக்கமா சொல்லணும் என்றால் சுத்து மாத்து சுமத்திரன்  பதவிக்காக யாரின் காலில் விழுந்து நக்கியாவது பாராளுமன்றம் சென்று விடுவார் நாங்கள்தான் நேரத்தை விரயமாக்குகிறோம் . தேர்தலில் தோல்வியை சந்தித்தவர் தேசிய பட்டியல் மூலம் செல்ல கூடாது எனும் சட்டத்தை கொண்டு வரனும் கொண்டு வர விடுவார்களா ? நாமல்குஞ்சு  தேசிய பட்டியல் மூலம் உள்ளே வருதாம் .  
    • நீ பாதி நான் பாதி கண்ணே -- ஜோன் ஜெரோம் & ஜீவிதா  
    • உண்மையான் பையன். மிகச் சரியாக சொல்கின்றீர்கள்.  
    • பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.