Jump to content

இடியப்பமும் பால் சொதியும்


Recommended Posts

ம்ம் .....சொதிக்கு கறுவா, வெந்தயம் எல்லாம் போடுகின்றார் :) . நீங்களும் அப்படியா போடுகின்றனீர்கள்??

நன்றி இணைப்புக்கு சகோ நவீனன் :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு அயிட்டமும் நன்றாகச் செய்கின்றார்....!

பொதுவா பால் சொதிக்கு கறுவா போடுவதில்லை.  நல்ல பச்சை மிளகாயும், சின்ன வெங்காயமும் தேங்காய்ப் பாலுமே போதும், சும்ம அள்ளிக் கொண்டு போகும்....! மச்சச் சொதிக்கு கொஞ்சம் மஞ்சள் போடுறது....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் இப்ப வீட்டில எங்கே செய்யப் போகின்றார்களா?...எங்கேயாலும் உணவகத்திற்குப் போனால் சாப்பிடுவார்கள்...மாசிச் சம்பல் சாப்பிட்டு கணகாலம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் இடியப்பம் புழியிறத்துக்கு மிசின் வைச்சிருக்கிறான்.....இவர் இப்பவும் இடியப்ப உரலோடை கிடந்து முக்குறார் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நல்லா இருக்குது. ஆனால் பால் சொதியை "கிரி கொதி" எண்டும் சம்பலை "பொல் சம்போல்" எண்டும் சொல்லேக்க கடுப்பா கிடக்கு.  இடியப்பம், சம்பல், சொதி எல்லாம் தமிழரின் சாப்பாடு அதை சிங்களச் சப்பாடு மாதிரி சொல்லேக்கை விசர் பிடிக்குது.:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் இப்ப வீட்டில எங்கே செய்யப் போகின்றார்களா?...எங்கேயாலும் உணவகத்திற்குப் போனால் சாப்பிடுவார்கள்...மாசிச் சம்பல் சாப்பிட்டு கணகாலம்

கட்டா சம்பல் என்று தமிழ் கடைகளில் இருக்கும். அதில் பெரும்பாலும் மாசிக் கருவாடுதான் போட்டிருப்பினம். அதை வாங்கி வெறும் பாணோடு சாப்பிட்டுப் பாருங்கள். பிறகென்ன  என்னை நினைத்து கண்ணீர் விடுவீங்கள்...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சுவிய்ண்ணா கடையில வாங்கி வைக்க வேண்டும்[அத்தோட இடியப்பமும் வாங்க வேண்டும்].நாங்கள் வீட்டில் செய்யுமளவிற்கு சுவையில்லா விட்டாலும் ஓரளவுக்கு சுவைக்க கூடியதாய் இருக்கும்.மாசிச் சம்பல் என்ர பேவரிட் ஆனால் சாப்பிட்டு வருடக் கணக்கு இருக்கும்

Link to comment
Share on other sites

கருத்துக்கள் பதிந்த மீனா, suvy அண்ணா, ரதி, குமாரசாமி,வாலி, எல்லோருக்கும் நன்றி.

பார்க்க நல்லா இருக்குது. ஆனால் பால் சொதியை "கிரி கொதி" எண்டும் சம்பலை "பொல் சம்போல்" எண்டும் சொல்லேக்க கடுப்பா கிடக்கு.  இடியப்பம், சம்பல், சொதி எல்லாம் தமிழரின் சாப்பாடு அதை சிங்களச் சப்பாடு மாதிரி சொல்லேக்கை விசர் பிடிக்குது.:unsure:

ம்ம் உண்மைதான் வாலி, அதுதான் நான் இடியப்பமும் பால்சொதியும் என்று போட்டேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.