Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவியதால் தான் நிம்மதியாக வாழ முடிகிறது! - என்கிறார் மைத்திரி 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவியதால் தான் நிம்மதியாக வாழ முடிகிறது! - என்கிறார் மைத்திரி 
[Monday 2015-11-23 07:00]

இலங்கையில் நடைபெற்ற கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அண்டை நாடான இந்தியா உதவி செய்தமையினால் தான் இன்று நாம் அனைவரும் நிம்மதியாக வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மாத்தளை நகரில் பத்து கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்ட மகாத்மா காந்தி சர்வதேச மத்திய நிலைய கட்டடத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

அண்டை நாடான இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுமார் ஆயிரம் வருட காலமாக உறவு இருந்து வருகிறது. இந்த உறவு காரணமாக சமய, கலாசார மற்றும் பொருளாதார கல்வி ஆகிய துறைகளுடன் பின்னிப் பிணைந்து வருவதுடன் இத்துறைகளில் எமது இலங்கை நாட்டுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. மேலும் வட கிழக்குப் பகுதிகளில் வீட்டுத் திட்டத்தையும் செய்துள்ளது. நான் சுகாதார அமைச்சராகவிருந்த காலப் பகுதியில் இந்நாட்டில் நுவரெலியா பகுதியில் சுகாதார மேம்பாட்டுக்காக வைத்தியசாலை வசதிகளையும் இந்தியா செய்துள்ளது. எனவே இந்தியா இவ்வாறு தொடர்ந்து செய்துவரும் பயனுள்ள உதவிகளை நாம் ஒருபோதும் மறந்துவிடவில்லை என்று தெரிவித்தார்.
http://www.seithy.com/breifNews.php?newsID=145411&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

12243207_173011193048022_631612599592640

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்று வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சதே முன்னூறு ஆண்டுக்கு முன்னம்தான்.. இவையளுக்கு ஆயிரம் வருச உறவாம்.. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இறுதிப் போரில் இந்திய ஜவான்களின் பங்களிப்பு மரணத்துக்கு நன்றி சொல்லத்தானே வேண்டும். :rolleyes:

செத்த சிங்கள இராணுவத்துக்கு பொப்பி.. இந்திய இராணுவத்துக்கு... சும்மா விட முடியுமோ..??! tw_astonished:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, கறுப்பி said:

போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவியதால் தான் நிம்மதியாக வாழ முடிகிறது! - என்கிறார் மைத்திரி 
[Monday 2015-11-23 07:00]

உண்மை..உண்மை....வெளியிலை இருக்கிற ஒரு சில விசுவாசிகளும் உதைத்தான் சொல்லீனம்......இனியென்ன கூடியடிப்போம்...கும்மியடிப்போம் தோழர்களே! tw_tounge_xd:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.