Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை – ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாத்தை பிரதிபலிக்கவில்லை

Featured Replies

புலிகள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை – ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாத்தை பிரதிபலிக்கவில்லை

புலிகள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை – ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாத்தை பிரதிபலிக்கவில்லை:



தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் பிரதிநிதி;த்துவம் செய்யவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை தமிழ் மக்களின் அபிலாஸைகளையும் எதிர்ப்பார்ப்பிற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் குரல் கொடுக்கத் தவறியதாகத் தெரிவித்துள்ளார்.

மோல்டாவில் நடைபெற்று வரும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்களுக்கான மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம், கடும்போக்குவாதம் மற்றும் அடிப்படைவாதம் போன்றன பொதுநலவாய நாடுகள் கொள்கைகள் கோட்பாடுகளை மலினப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் பயங்கரவாத இல்லாதொழிப்பு நடவடிக்கைகளின் போது மிகுந்த நிதானம் அவசியமாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதிகளையும் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் பாரிய சமூகத்தையும் கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் அபிலாஸைகளுக்காக குரல் கொடுக்கத் தவறியுள்ளதாகவும், ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாத்தை பிரதிபலிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதிகளினால் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதாக கூறப்படும் இன அல்லது மத சமூகங்களின் இதயங்களை வென்றெடுப்பதுவம் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126396/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று உலகை நம்பவைத்த திறமையும் ஒரு தமிழனிடமிருந்தே வெளிவந்ததை மறந்துவிடாதீர்கள் அமைச்சர் அவர்களே! :innocent:

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Paanch said:

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று உலகை நம்பவைத்த திறமையும் ஒரு தமிழனிடமிருந்தே வெளிவந்ததை மறந்துவிடாதீர்கள் அமைச்சர் அவர்களே! :innocent:

அப்படி நம்பவைத்தை தமிழனின் கூற்றை/செயற்பாட்டை அந்தத் தமிழனையே மண்டையில் போட்டதினால் புலிகள் ஊர்ஜிதப்படுத்தியிருந்தார்களே!

அந்த தமிழனை நண்றி கெட்ட சிங்கள இலங்கை மறந்து விட்டது...   போட்டவர்கள் ஞாபகத்தில் தான் இருக்கிறார்கள்...  அவர்களின் கோட்பாடுகளும் ஆள வேருண்றி தான் இருக்கிறது...   

இண்டைக்கு  புலிகளுக்கு எதிராக  இயங்கிய பலரும் மறக்க பட்டு  ஐம்பதுகளில் வயதை கொண்ட சிலரால் மட்டும் பேச படுகிறது...  இன்னும் 10 வருடங்களில் அதுவும் மறக்கப்படும்... 

இதை தான் காலம் என்பது...  இந்த உண்மை யாருக்கு எல்லாம் சுடுகிறது எண்று பாக்கலாம்... 

Mangala_2014_6

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை பிரநிதித்துவம் செய்யவில்லையென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பொன்று மோல்டாவில் இடம்பெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநித்துவம் செய்யவில்லை. மாறாக வன்முறைகளையே கைக்கொண்டனர் எனவும் குற்றஞ்சுமத்தினார்.

http://www.colombomirror.com/tamil/?p=6429

  • கருத்துக்கள உறவுகள்

பதவியில் அதிகாரத்தில்  இருக்கிற நீங்கள் என்ன புடுங்கிநீர்கள் ?
என்ன புடுங்க போகிறீர்கள் ? என்றால் கூட 

அவர்களுக்கு மயிர் புடுங்க புலிதான் இருக்கிறது.


அவர்கள் என்ன சாமார்த்தியம் பேசுகிறார்கள் என்பதை புரிய குறைந்த பட்சம் நாலு அறிவாவது வேண்டும்.
இல்லாதவர்கள் பாவம் ....
எதோ சொல்ல நினைக்கிறார்கள்.
ஜந்துக்களும் ஓர் அழகு ரசிக்க பழக வேண்டும்.

எத்தனை இன்பம் வைத்தாய் இறைவா ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.