Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சரணடைந்த புலிகளின் தலைவர்களை சிறிலங்காப் படைகள் திட்டமிட்டே சுட்டுக்கொன்றன: எரிக் சொல்ஹெய்ம

Featured Replies

மேற்கு நாடுகளின் நிறவெறி இனவெறிக்கும் ,மத்தியில் தமிழர் சகிப்பு தன்மையோடு வாழ்கிறார்கள் எண்றால் நம்பவா போகிறார்கள்... பெரும்பான்மையான தமிழர் வங்கிகளுக்கு உழைப்பை பத்து வருடங்களுக்கோ இல்லை ஐந்து வருடங்களுக்கோ  அடகு வைத்த கடன்காறர் எண்டால்  என்னை பொய்யன் என்பார்கள்...  

தமிழர்கள் மேற்கத்தைய நாடுகளில் சொர்கத்தில் வாழ்கிறார்கள்... போதுமா ராசா...?? 

யாழ் களத்தின் மற்றவர்களை மட்டம் தட்டும் அறிவு ஜீவிகளை நினைக்க புல் அரிக்குது...

  • Replies 114
  • Views 7.6k
  • Created
  • Last Reply

ஆயுதம் ஏந்திப் போராடிய புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேர் மஹிந்த ஆட்சியின்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டனர்.

கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணாவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உபதலைவர் பதவி வழங்கப்பட்டது. இவற்றை நான் தவறு என்று கூறவில்லை. முன்னாள் அரசின் இந்த அணுகுமுறை சரி என்றால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுதலைசெய்வதற்கு எமது அரசு எடுத்துள்ள முடிவு எந்தவகையில் தவறாகும்?'' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பினார்.

இந்த விடயத்தை எவரும் இனவாத கோணத்தில் பார்க்கக்கூடாது என்றும், அரசியல் கபடதாரிகளின் இறுதி அஸ்திரம்தான் 'தேசப்பற்று' என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவதை தடுப்பதற்குரிய வழிவகைகளை செய்யவேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கிறது. நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதே இதற்குரிய சிறந்த வழியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இப்பதான் ஆட்டமே ஆரம்பம் .:rolleyes:

6 minutes ago, காத்து said:

மேற்கு நாடுகளின் நிறவெறி இனவெறிக்கும் ,மத்தியில் தமிழர் சகிப்பு தன்மையோடு வாழ்கிறார்கள் எண்றால் நம்பவா போகிறார்கள்...

காத்து மேலைநாடுகளில் இனவெறி என்பதுபற்றி ஏற்கனவே நான் யாழ்களத்தில் நிறையவே விவாதித்துள்ளேன். மறுபடியும் வேண்டாம்.

ஆனால் இனவெறியில் இலங்கைத் தமிழரை வெல்ல இந்த உலகத்திலேயே யாருமில்லை.

3 minutes ago, ஜீவன் சிவா said:

காத்து மேலைநாடுகளில் இனவெறி என்பதுபற்றி ஏற்கனவே நான் யாழ்களத்தில் நிறையவே விவாதித்துள்ளேன். மறுபடியும் வேண்டாம்.

ஆனால் இனவெறியில் இலங்கைத் தமிழரை வெல்ல இந்த உலகத்திலேயே யாருமில்லை.

ஓம் ஓம்...  ஈழத்தமிழன் அதுவும் புலம் (பெ)பயந்தவன் கேடு கெட்டவன்...   வெள்ளைக்காறன் தங்கம்...   

Edited by காத்து

மக்கள் ஆதரவு உங்களுக்கு இருந்து இருந்தா உங்களை தடை செய்ய புலிகள் யார்...?  இந்திய இராணுவத்தோடை வந்தவர்கள் புலிகளை தடை செய்து இருந்தார்களே..   அது தெரியுமா...??

மியான்மர் மியான்மர் என்று ஒரு நாடு இருக்கு ,இப்படி பல நாடுகள் இருக்கு ,இப்படி விடுதலை இயக்கங்களும் இருக்கு .இவர்கள் எல்லாம் மக்கள் ஆதரவோடுதான் ஆழுகின்றார்கள் என்றா நம்புகின்றீர்கள் .

இந்திய இராணுவத்துடன் வந்தவர்கள் தங்களை தடை செய்தவர்களுக்கு பழிக்குபழி வாங்க சந்தர்ப்பம் தேடிக்கொண்டு இருந்தவர்கள் .

அதுவும் எரிக்சொல்கைம் ...  ஜனநாயகவாதி... 

2 minutes ago, arjun said:

அப்ப நல்லவர்கள் எல்லாம் எங்கை போய் ஒழிஞ்சு இருந்தனீங்கள்....?   இந்தியா தமிழருக்கு நன்மை செய்ய வந்ததாக தானே நீங்கள் சொன்னீங்கள்...?  

ஏன் நீங்கள் எல்லாம் முன்னாலை வர இல்லை...?  புலிக்கு பயமோ...?? 

புலி  மட்டும் எப்படி பயம் இல்லாமல் அங்கேயே நிண்டது...   இப்பிடி நிறைய கேள்வி கேக்கலாம்....   ஆனால் அது உங்களிட்டை வீண் அண்ணை...  

மியான்மர் தேர்தலில் மக்கள் இராணுவ ஆதரவு அணிக்கும் வாக்கு அளித்து இருக்கிறார்கள்....  என்பதை அறிவீர்களா...?  

நல்லது செய்ய வந்த இந்தியாவை நாத்தி அடித்து வாங்கி கட்டிக்கொண்டார்கள் .

புலிகள் மேல் பயமே இருக்கவில்லை .இந்திராநகர் அவர்கள் அலுவலகத்திற்கே சென்றிருக்கின்றேன் ஆனால் அவர்கள் சகோதர இயக்கங்களை பகைவர்களாக பார்க்க தொடங்கியபின் பயம் தான் .

Edited by arjun
சிறு திருத்தம் .

14 minutes ago, காத்து said:

ஓம் ஓம்...  ஈழத்தமிழன் அதுவும் புலம் பயந்தவன் கேடு கெட்டவன்...   வெள்ளைக்காறன் தங்கம்...

வெள்ளைக்காரன் தங்கம்தான். இல்லாட்டி நம்மள எல்லாம் வரவேற்று உக்கார வைத்து இருப்பானா. நாங்களல்லாம் இருந்த சிங்களவரையும் முஸ்லீம்களையும் வெளியேற்றிய இன வெறியர்கள்.

6 minutes ago, ஜீவன் சிவா said:

வெள்ளைக்காரன் தங்கம்தான். இல்லாட்டி நம்மள எல்லாம் வரவேற்று உக்கார வைத்து இருப்பானா. நாங்களல்லாம் இருந்த சிங்களவரையும் முஸ்லீம்களையும் வெளியேற்றிய இன வெறியர்கள்.

உங்கட ஆள்ந்த ஞானம் கண்டு வியக்கேன்... 

இதுக்கும் மேலை அறிவு பூர்வமாக உங்களுடன் விவாதிக்க எனக்கு ஒண்டும் இல்லை கண்டியளோ...  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...

நண்றி வணக்கம்

17 minutes ago, arjun said:

நல்லது செய்ய வந்த இந்தியாவை நாத்தி அடித்து வாங்கி கட்டிக்கொண்டார்கள் .

புலிகள் மேல் பயமே இருக்கவில்லை .இந்திராநகர் அவர்கள் அலுவலகத்திற்கே சென்றிருக்கின்றேன் ஆனால் அவர்கள் சகோதர இயக்கங்களை பகைவர்களாக பார்க்க தொடங்கியபின் பயம் தான் .

புலிகளை ஏன் மக்களின் தலையாக விட்டீர்கள் எண்று கேட்டால் ஏன் சுய புராணம்  பாடுகிறீர்கள்...  

5 minutes ago, காத்து said:

புலிகளை ஏன் மக்களின் தலையாக விட்டீர்கள் எண்று கேட்டால்

யாருமே விடவில்லை. இவர்கள் தாங்களாகவே தமிழரின் தலைமைத்துவத்தை ஆயுத முனையில் எடுத்தவர்கள்.

8 minutes ago, ஜீவன் சிவா said:

யாருமே விடவில்லை. இவர்கள் தாங்களாகவே தமிழரின் தலைமைத்துவத்தை ஆயுத முனையில் எடுத்தவர்கள்.

ஆயிரம் தடவைகள் எழுதிய பின்னும் திரும்ப திரும்ப அதையே கேட்கின்றார் .

சகோதர படுகொலை சுந்தரத்தில் தொடங்கியது ,அது ஆயுதம் தூக்காத  அமிரையும் விட்டு வைக்காத்ததுதான் கொடுமையிலும் கொடுமை .

ஏகப் பிரதிதத்துவம் .இந்தியாவில் இருக்கும் போது இந்திய புலனாய்வாளர்கள் அரசியல் வாதிகள் எத்தனையோ தரம் சொல்லியே இருக்கின்றார்கள் .எப்பவும் தான் மாத்திரம் என்பதில் தான் முழு கவனமும் அப்பவே இருந்தது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, காத்து said:

மேற்கு நாடுகளின் நிறவெறி இனவெறிக்கும் ,மத்தியில் தமிழர் சகிப்பு தன்மையோடு வாழ்கிறார்கள் எண்றால் நம்பவா போகிறார்கள்... பெரும்பான்மையான தமிழர் வங்கிகளுக்கு உழைப்பை பத்து வருடங்களுக்கோ இல்லை ஐந்து வருடங்களுக்கோ  அடகு வைத்த கடன்காறர் எண்டால்  என்னை பொய்யன் என்பார்கள்...  

தமிழர்கள் மேற்கத்தைய நாடுகளில் சொர்கத்தில் வாழ்கிறார்கள்... போதுமா ராசா...?? 

யாழ் களத்தின் மற்றவர்களை மட்டம் தட்டும் அறிவு ஜீவிகளை நினைக்க புல் அரிக்குது...

நிறவெறி இனவெறி இருக்கிறதென்று நம்பும் தமிழர்கள் அதே நிறம் கொண்ட மக்கள் வாழும் மத்திய கிழக்கிற்கோ அல்லது தென்னாசியாவின் மற்ற நாடுகளுக்கோ போகட்டும்! மேற்கு நாடுகளில் தடுப்பிலா இருக்கிறார்கள்? வரவுக்கு மேல் செலவு செய்வோரின் நிலைதான் உங்கள் கடன் நிலை, அதற்கு வங்கிக் காரன் காரணம் என்று நீங்கள் சொல்வது புதினமில்லை, "எங்களுக்கு வயிற்றுவலி வந்தாலும் மற்றவன் தான் காரணம்" என்று நினைக்கும் ட்ரேட் மார்க் தமிழ் சிந்தனை அது! என் கையில் தான் சொர்க்கமும் நரகமும் என்று நம்பும் பல தமிழர்களுக்கும் குடியேறிகளுக்கும் வெளிநாடு சொர்க்கம் தான்! ஊரில் போல "நான் குனிய மாட்டேன், எனக்குத் தேடி வந்து சோறு போடு!" என்று நினைக்கும் எந்த நாட்டவருக்கும் உலகின் எந்த மூலையும் நரகம் தான்! 
 
1 hour ago, ஜீவன் சிவா said:

யாருமே விடவில்லை. இவர்கள் தாங்களாகவே தமிழரின் தலைமைத்துவத்தை ஆயுத முனையில் எடுத்தவர்கள்.

இதை வெக்கமே இல்லாமல் சொல்கிறீர்களா....???     

புலிகளை விட பலமான தமிழ் ஆயுத குழுக்கள்  , பின்னர் இந்திய இராணுவம் , இலங்கை இராணுவம் எண்று பலமான படைகளையும் மீறி புலிக.. ள் ஆயுத முனையில்  உங்களிடம் இருந்து தலைமைத்துவத்தை  எடுத்து கொண்டார்கள் எண்று  சொல்லி ஒப்பாரிவைக்க  உங்களால் மட்டும் தான் முடியும்... 

பலவீனமான உங்களுக்கு எதுக்கு தலைமைதுவம்...?  பலமான சிங்களவனுக்கு கீழை இருக்க தானே...  அதை நீங்களும் உங்களின் தலைமையும் இல்லாமலே செய்யலாமே...

51 minutes ago, Justin said:

கார்ள்ஸ் மாக்சும் , மக்சீம் கார்க்கியும் உங்களோடை ஒப்பிடும் போது பெரு முட்டாள்கள்...   அவர்களை கொஞ்சம் படிச்ச என்னை பற்றி  சொல்ல வேணுமோ...??

4 hours ago, ஜீவன் சிவா said:

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இவ்வருடம் 6 மாதங்கள் தாயகத்தில் உள்ளேன் ஐயா. யாழில் இன்றுவரை இராணுவத்தை ஆயுதத்துடன் நான் பார்க்கவில்லை. பொலிஸ் கைத் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். கடந்த ஹர்த்தாலின் போது பொலிஸ் கமாண்டோக்கள் ஆயுதம் தரித்திருந்தார்கள். வித்யாவிற்கான ஹர்த்தாலில் ஏற்பட்ட குழறுபடிகளால் இந்த முன்னேற்பாடாம்.

கொஞ்சம் யதார்த்தத்தையும் கருத்தில் எடுங்கள்.

துவக்கே எடுக்காத சிங்களவருக்கும் எதிராக துவேசத்தை தூண்டி அன்று சம்பந்தன் உணர்ச்சி பேச்சு பேசி பதவி எடுத்தது தவறு என்றுறீங்க. சிறிலங்கா அரசாங்கத்தை ஆதரிக்கும் எந்த தமிழருக்கும் இயற்கை மரணம் வராது என்று 1977 ல சம்பந்தனின் பிரச்சாரக்கூட்டத்தில ஒரு அகிம்சை தமிழரசு தூண்  பேசியது இப்போதும் காதில் எதிரொலிக்கிறது. 

1 hour ago, ஜீவன் சிவா said:

யாருமே விடவில்லை. இவர்கள் தாங்களாகவே தமிழரின் தலைமைத்துவத்தை ஆயுத முனையில் எடுத்தவர்கள்.

7 minutes ago, காத்து said:

இதை வெக்கமே இல்லாமல் சொல்கிறீர்களா....???     

உண்மையைச் சொல்ல நான் ஏன் வெட்கப்பட வேண்டும்.

முதுகில் குத்துவதற்கு பெயர் வீரம் இல்லை துரோகம் .

6 minutes ago, trinco said:

துவக்கே எடுக்காத சிங்களவருக்கும் எதிராக துவேசத்தை தூண்டி அன்று சம்பந்தன் உணர்ச்சி பேச்சு பேசி பதவி எடுத்தது தவறு என்றுறீங்க. சிறிலங்கா அரசாங்கத்தை ஆதரிக்கும் எந்த தமிழருக்கும் இயற்கை மரணம் வராது என்று 1977 ல சம்பந்தனின் பிரச்சாரக்கூட்டத்தில ஒரு அகிம்சை தமிழரசு தூண்  பேசியது இப்போதும் காதில் எதிரொலிக்கிறது. 

  4 hours ago, ஜீவன் சிவா said:

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இவ்வருடம் 6 மாதங்கள் தாயகத்தில் உள்ளேன் ஐயா. யாழில் இன்றுவரை இராணுவத்தை ஆயுதத்துடன் நான் பார்க்கவில்லை. பொலிஸ் கைத் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். கடந்த ஹர்த்தாலின் போது பொலிஸ் கமாண்டோக்கள் ஆயுதம் தரித்திருந்தார்கள். வித்யாவிற்கான ஹர்த்தாலில் ஏற்பட்ட குழறுபடிகளால் இந்த முன்னேற்பாடாம்.

கொஞ்சம் யதார்த்தத்தையும் கருத்தில் எடுங்கள்.

அதுசரி ரிறிங்கோ
எனது கருத்துப்பதிவுக்கும் உங்கள் பதிவுற்கும் சம்பந்தமே இல்லையே.

Edited by ஜீவன் சிவா

2 minutes ago, arjun said:

முதுகில் குத்துவதற்கு பெயர் வீரம் இல்லை துரோகம் .

பொட்டரை போடாமல் விட்டம் எண்று வீரமாக சொன்னீர்களே அதுவா வீரம்...? 

இல்லை இந்தியாவில் வைத்து புலிகளின் உறுப்பினர்களை கடத்தி கொண்டு போய் போட்டதா  முதுகிலை குத்துறது... இல்லை சொந்த உறுபினர்களை கிடங்கு கிண்ட வைத்து போட்டு தள்ளியது முதுகிலை குத்தினது இல்லையா...? 

இல்லை இருந்த அமைப்பை வளிப்படுத்த தெரியாமை அழிச்சு போட்டு வந்தம் எண்டு வாய்ஜாலம் காட்டினதை முதுகிலை குத்துறது எண்டுறதா...?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, காத்து said:

இதை வெக்கமே இல்லாமல் சொல்கிறீர்களா....???     

புலிகளை விட பலமான தமிழ் ஆயுத குழுக்கள்  , பின்னர் இந்திய இராணுவம் , இலங்கை இராணுவம் எண்று பலமான படைகளையும் மீறி புலிக.. ள் ஆயுத முனையில்  உங்களிடம் இருந்து தலைமைத்துவத்தை  எடுத்து கொண்டார்கள் எண்று  சொல்லி ஒப்பாரிவைக்க  உங்களால் மட்டும் தான் முடியும்... 

பலவீனமான உங்களுக்கு எதுக்கு தலைமைதுவம்...?  பலமான சிங்களவனுக்கு கீழை இருக்க தானே...  அதை நீங்களும் உங்களின் தலைமையும் இல்லாமலே செய்யலாமே...

கார்ள்ஸ் மாக்சும் , மக்சீம் கார்க்கியும் உங்களோடை ஒப்பிடும் போது பெரு முட்டாள்கள்...   அவர்களை கொஞ்சம் படிச்ச என்னை பற்றி  சொல்ல வேணுமோ...??

கார்ல் மாக்சும் கோர்க்கியும் எங்கெல்சும் முட்டாள்கள் இல்லை! அவற்றை மனித நடத்தைகள் அறியாமல் அமுல் படுத்த முயன்ற லெனினும் ஸ்ராலினும் மாவோவும் தான் முட்டாள்கள்! ஐ.எஸ் குரானில் இருப்பதை அப்படியே இன்று நடைமுறைப் படுத்துவதற்கு ஒப்பானது இது. :rolleyes:

7 minutes ago, ஜீவன் சிவா said:

உண்மையைச் சொல்ல நான் ஏன் வெட்கப்பட வேண்டும்.

பிறகு கையாலாகாத உங்களுக்கு எதுக்கு தலைமைதுவம்...? 

1 minute ago, காத்து said:

பொட்டரை போடாமல் விட்டம் எண்று வீரமாக சொன்னீர்களே அதுவா வீரம்...? 

இல்லை இந்தியாவில் வைத்து புலிகளின் உறுப்பினர்களை கடத்தி கொண்டு போய் போட்டதா  முதுகிலை குத்துறது... இல்லை சொந்த உறுபினர்களை கிடங்கு கிண்ட வைத்து போட்டு தள்ளியது முதுகிலை குத்தினது இல்லையா...? 

இல்லை இருந்த அமைப்பை வளிப்படுத்த தெரியாமை அழிச்சு போட்டு வந்தம் எண்டு வாய்ஜாலம் காட்டினதை முதுகிலை குத்துறது எண்டுறதா...?

நான் என்றும் அவர்கள் செய்ததை சரியென்று நியாய படுத்தியவன் இல்லை .

புலி பிழை விட்டால் பிழை அதை புளொட் செய்ததால் சரி என்று சொல்லும் முட்டாள் இல்லை நான் .

2 minutes ago, Justin said:

கார்ல் மாக்சும் கோர்க்கியும் எங்கெல்சும் முட்டாள்கள் இல்லை! அவற்றை மனித நடத்தைகள் அறியாமல் அமுல் படுத்த முயன்ற லெனினும் ஸ்ராலினும் மாவோவும் தான் முட்டாள்கள்! ஐ.எஸ் குரானில் இருப்பதை அப்படியே இன்று நடைமுறைப் படுத்துவதற்கு ஒப்பானது இது. :rolleyes:

கார்ள்ஸ் மாக்ஸ் என்ன சொன்னார் எண்டு கூட உங்களுக்கு தெரியாதா...?  அவர் கப்பிரல் ( மூலதனம்) பொருளாதார சுறண்டல் பற்றி கட்டுரை கோர்வையை வரைந்தவர் அண்ணை...   

அவரை சொன்னதைதான் தமிழரோடு சேர்த்து கேவலப்படுத்தினீங்கள் எண்டது கூடவா தெரிய இல்லை..

3 minutes ago, arjun said:

நான் என்றும் அவர்கள் செய்ததை சரியென்று நியாய படுத்தியவன் இல்லை .

புலி பிழை விட்டால் பிழை அதை புளொட் செய்ததால் சரி என்று சொல்லும் முட்டாள் இல்லை நான் .

நீங்கள் அமைப்பு சாராதவன்...   PLOTE , LTTE  ...   இவர்களின் யார் அதிகம் தவறு விட்டார்கள் என்பதல்ல...  யார் அதிகம் நன்மை செய்தார்கள் ...  இது தான் எனது பிரச்சினை... 

உங்களுக்கு ஊத்தைகளை கிண்டுவதுதான் விருப்பம் எண்றால் அதை உங்களில் இருந்து ஆரம்பியுங்கள்...  இதிதான் நான் சொல்ல வருவது...  உங்களின் கையாலாகத தனத்தை மற்றவன் மீது போடாதீர்கள்..

7 minutes ago, ஜீவன் சிவா said:

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இவ்வருடம் 6 மாதங்கள் தாயகத்தில் உள்ளேன் ஐயா. யாழில் இன்றுவரை இராணுவத்தை ஆயுதத்துடன் நான் பார்க்கவில்லை. பொலிஸ் கைத் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். கடந்த ஹர்த்தாலின் போது பொலிஸ் கமாண்டோக்கள் ஆயுதம் தரித்திருந்தார்கள். வித்யாவிற்கான ஹர்த்தாலில் ஏற்பட்ட குழறுபடிகளால் இந்த முன்னேற்பாடாம்.

கொஞ்சம் யதார்த்தத்தையும் கருத்தில் எடுங்கள்.

அதுசரி ரிறிங்கோ
எனது கருத்துப்பதிவுக்கும் உங்கள் பதிவுற்கும் சம்பந்தமே இல்லையே.

ஜீவன் நீங்க துவக்கே எடுக்காத நல்ல இராணுவம் என்றும். தமிழர்கள் சிங்களவர்களை விரட்டிய இனவெறியரகள் என்றும் தெரிவித்திருந்த உங்கள் கருத்துக்கு ஆதரவாகவே அதை எழுதினேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, காத்து said:

கார்ள்ஸ் மாக்ஸ் என்ன சொன்னார் எண்டு கூட உங்களுக்கு தெரியாதா...?  அவர் கப்பிரல் ( மூலதனம்) பொருளாதார சுறண்டல் பற்றி கட்டுரை கோர்வையை வரைந்தவர் அண்ணை...   

அவரை சொன்னதைதான் தமிழரோடு சேர்த்து கேவலப்படுத்தினீங்கள் எண்டது கூடவா தெரிய இல்லை..

தம்பி: உழைக்காமல் கடன்வாங்கினால் கடன்சுமை வரும் , வங்கி காரணமில்லை-இதுவே நான் சொன்னது. இதில் கார்ல் எங்கே அவமானப் பட்டார்? தமிழர்கள் அவமானப் படுத்தப் பட்டார்கள் என்றால் தமிழர்கள் அது என் குற்றமா? வட்டி இல்லாமல் கடன் வேண்டுமானால் முதலாளித்துவ நாட்டில் இருக்க நினைக்கக் கூடாது! இஸ்லாமிய வங்கிகளில் மட்டுமே இது சாத்தியம்! பிறகேன் மேற்குலகில் வாழ்வு தமிழருக்கு? 

5 minutes ago, Justin said:

இங்கை  வீடு வாங்க வங்கி கடன் உழைக்காதவர்களுக்கு கொடுப்பது இல்லை எனும் அடிப்படை தெரியாமலா இங்கை இவ்வளவு  பேசுகிறீர்கள்....  25 வருட உழைப்பு அங்கே அடகு வைக்கப்படுவது தெரியுமா...?

**வங்கி மாத தவணையும் வீட்டு வாடகையும் ஒரு கோட்டில் வைக்கப்படும் போது வீடு வாங்குவது அத்தியாவசியமாகிறது... ( இந்த விளக்கம் உங்களின் அறிவு மீது இருந்த நம்பிக்கையால்)

அடிப்படை அறிவை பெருக்கி போட்டு வாங்கோ பொருளாதாரம் பற்றி பேசலாம்...  

Edited by காத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.