Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த அணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த அணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க மறுப்பு
மகிந்த அணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க மறுப்பு
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அணிக்கு வழங்க முடியாது என அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிப்பார் எனவும் ஜனாதிபதி கூறியதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த முன்னாள் அமைச்சர்களான தினேஸ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்திருப்பதாகவும் சுட்டிக் காட்டினர்.

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் கட்சி ஒன்று எதிர்க்கட்சியாக பதவி வகிக்க முடியாது என்றும் ஆகவே அந்த பதவி தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று கேட்டதாகவும் ஆனால் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன மறுத்துவிட்டார் என்றும்  தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்குமாறு வலியுறுத்தி நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 50 பேர் கையொப்பமிட்ட கடிதம் ஒன்றை முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
06-Dec-2015 08:50 am

http://onlineuthayan.com/news/4345

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வறட்டு வேதாந்தமோ?

இவர்களது கட்சி, ஆட்சியிலும் இருக்க வேண்டும். எதிர்கட்சியிலும் இருக்க வேண்டும்: காரணம் தவிகூ, அரசுடன் இனைந்து செயல் படுகிறதாம்.

 

Edited by Nathamuni

On 12/6/2015, 1:16:07, Nathamuni said:

என்ன வறட்டு வேதாந்தமோ?

இவர்களது கட்சி, ஆட்சியிலும் இருக்க வேண்டும். எதிர்கட்சியிலும் இருக்க வேண்டும்: காரணம் தவிகூ, அரசுடன் இனைந்து செயல் படுகிறதாம்.

 

இதயங்ககள் சங்கமமாகிடும் இடம் தான் நாடளமன்றம்...நமக்கென்ன பாஸ் 

12308491_1712143002333324_71517512997633

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.