Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கினேஸ்வரனோடு பேசவேண்டியவை எல்லாம் பேசிவிட்டோம் என்கிறார் சம்பந்தன்

Featured Replies

 
 
[ வெள்ளிக்கிழமை, 25 டிசெம்பர் 2015, 06:15.40 PM GMT ]
vikki_sam_001.jpg
வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனோடு பேச வேண்டிய சகல விடையங்கள் தொடர்பாகவும் தாம்  பேசிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கையின் எதிர்க் கட்சித் தலைவருமான இராசவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று பிப 4.30 மணி தொடக்கம் 7.30 மணிவரை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இது தொடர்பாக லங்காசிறி 24செய்திச் சேவை தொடர்பு கொண்டு கேட்டது. இதற்கு பதிலளிக்கும் முகமாக அவர் தெரிவித்தவை வருமாறு,

 
 

 

 

 

 

 

 

 

தமிழர்களுக்கு ஒரு தீர்வை பெற்றுகொள்ள ஒரே கட்சியில் இருப்போரே ஒற்றுமையாக இல்லாத பொது எதிர்த்தரப்பை குறை கூறி என்ன பயன்?

பொறுமையாக பேசித் தீர்க்கப்படவேண்டிய விடயங்களை கண்டபடி அறிக்கை விட்டு மீண்டும் துருப்படாமல் வழிகாட்டியாக இருப்பதே மூத்தவர்களுக்கும் தலைவர்கலளுக்கும் சிறப்பு.

கரையேறுமா இந்த கப்பல்?

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் பேரவையின் உதயம்.. சம் தன் நிலை உணரச் செய்திருக்கிறது.

விக்கி ஐயாவிடம் உள்ள நிதானம்.. பொறுமை.. சம்மிடம் இல்லை. ஊடகச் செய்திலும் அவசரம். அடுத்த கேள்விக்கு இடமில்லாமல் ஓடிட்டார்.

எதுஎப்படியோ "மக்கள் நன்மை" என்ற மூடு மந்திரத்தினூடு சம் விக்கி ஐயாவை கட்டி இழுக்க முடிவு கட்டிட்டார்.

தமிழ் மக்கள் பேரவை இவற்றை உண்மையான மக்கள் நன்மையா என்று கண்காணிக்க வேண்டியது அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Sooravali said:

தமிழர்களுக்கு ஒரு தீர்வை பெற்றுகொள்ள ஒரே கட்சியில் இருப்போரே ஒற்றுமையாக இல்லாத பொது எதிர்த்தரப்பை குறை கூறி என்ன பயன்?

பொறுமையாக பேசித் தீர்க்கப்படவேண்டிய விடயங்களை கண்டபடி அறிக்கை விட்டு மீண்டும் துருப்படாமல் வழிகாட்டியாக இருப்பதே மூத்தவர்களுக்கும் தலைவர்கலளுக்கும் சிறப்பு.

கரையேறுமா இந்த கப்பல்?

காலதாமதப்படுத்தவதன் மூலம் ஒரு போராட்டத்தை

எவ்வாறு அழித்துமுடிக்கலாம் என்பதற்கு எமது விடுதலைப்போராட்டமே  ஒரு உதாரணம்.

அழிவுகளிலிருந்தோ

இழப்புக்களிலிருந்தோ

எமது வரலாற்றிலிருந்தோ

பாடங்களை படிக்காத இனமும் தலைவர்களும் நாமாகத்தானிருப்போம்..

அது இன்னும் நீண்டகாலம்வரை

அல்லது தமிழன் என்றொரு இனம் இல்லாது போகும்வரை தொடரத்தான் வாய்ப்பிருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.