Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தினரின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடுருவப்பட்டு ருத்ரகுமாரின் படம் தரவேற்றம்

Featured Replies

இராணுவத்தினரின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடுருவப்பட்டு ருத்ரகுமாரின் படம் தரவேற்றம்
 

13936Brigadier-Jayanath-jayaweera-415x26இலங்கை இரா­ணு­வத்தின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­தளம் அடை­யாளம் தெரி­யாத ஹெக்­கர்­களால் ஊடு­ரு­வப்­பட்டு சுமார் அரை மணிநேரம் அவர்க­ ளது கட்­டுப்­பாட்டில் இருந்­துள்ளது.

 

இதன்போது புலம்­பெயர் தமிழ் அமை ப்பு ஒன்றின்  தலை­வ­ரக கரு­தப்­படும் வீ.ருத்­ர­கு­மாரின் புகைப்­படம் அந்த இணை­யத்­த­ளத்தில் பதி­வேற்­றப்­பட்­டுள்­ளது.

 

சனிக்­கி­ழமை இடம்­பெற்­றுள்ள இந்தச் சம்ப்வம் குறித்து இரா­ணுவ மட்­டத்­தி­லான உயர் விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்,  இதன் போது தமது இணை­யத்­தளம் எவ்­வாறு ஹெக் செய்ய்ப்­பட்­டது.  மற்றும் இணைய பாது­காப்பு விட­யங்கள் தொடர்பில் கூடிய அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் இரா­ணுவ ஊடகப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ஜெயநாத் ஜய­வீர கேச­ரிக்கு தெரி­வித்தார்.

 

எவ்­வா­றா­யினும் இரா­ணுவ தகவல் தொழில் நுட்ப பிரிவு ஹெக்­கர்­களின் பிடி­யி­லி­ருந்து அரை மணி நேரத்தில்  இணை­யத்­த­ளத்தை  மீட்­டுள்­ள­துடன் அதில் பதி­வே­றப்­பட்ட ருத்­தி­ர­கு­மாரின் படம் உள்­ளிட்ட தக­வல்­க­ளையும் நீக்­கி­யுள்­ளனர்.

 

இத­னை­ய­டுத்து ஹெக்­கர்கள் இரா­ணுவ இணை­யத்­த­ளத்­தினுள் நுழைய பயன்­ப­டுத்­திய இணை­யத்­தள அடை­யாள இலக்கம் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­துடன் அத­னூ­டாக மேல­திக விச­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக இரா­ணு­வத்தின் உயர் அதி­காரி ஒருவர் சுட்­டிக்­காட்­டினார்.


எவ்­வா­றா­யினும் எதிர்­கா­லத்தில் இரா­ணுவ இனை­யத்­த­ளத்தின் பாது­காப்பு குறித்து கூடுதல் அக்­கறைக் காட்­டப்­பட்­டுள்­ள­தா­கவும் இதன் பொருட்டு இணையப் பாதுகாப்பு குறித்து மேலதிக அவதானம் செலுத்த தேவையான நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜயவீர தெரிவித்தார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=13937#sthash.UoN3x7nx.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச பள்ளிக்கூடப் பொடியள் எல்லாம் பெரிய பெரிய நிறுவனங்களின் இணையத்தளத்தை ஹாக் செய்து ரகசியங்களை எல்லாம் வெளியிடுறாங்கள். உவைட... பெரிய இராணுவ ரகசிய தளத்தை.. யாரோ அரை மணித்தியாலம் கட்டுப்பாட்டுக்க வைச்சிருக்க... அதை இவைட உலகமகா அதிசய தொழில்நுட்ப பிரிவு.. சண்டை போட்டு.. மீட்டெடுத்து... நாட்டையும் மக்களையும் காப்பாற்றிட்டினம்.

போங்கடா.. போய் பேரினவாத வெறியில் கிடக்கும் உங்கள் ஆக்களிட்ட சொல்லுங்க நம்பும். ஆனால் இன்றைய கணணி மய உலகம் கேலி பண்ணும். tw_blush::rolleyes:..

முள்ளிவாய்க்கால் யுத்த வெற்றி கொண்டாட்டம் போல.. இதையும் கொண்டாட ஆரம்பியுங்க. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அதுகேன் புள்ளப்பூச்சியின் படத்தை போட்டவங்க

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நந்தன் said:

அதுகேன் புள்ளப்பூச்சியின் படத்தை போட்டவங்க

தடையை எடுக்கப்போகினம் போல...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.