Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துகளில் மாற்றங்கள் [2016]

Featured Replies

வடக்கு முதல்வருக்கு துணையாக களம் இறங்கும் முன்னாள் சட்ட மா அதிபர்! எனும் திரியிலிருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டும் கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன

  • தொடங்கியவர்

மடிக்குள் இருக்கும் ஓணானை வெளியில் எடுத்து எறியுங்கள்- சம்பந்தன் ஐயாவுக்கு பகிரங்க மடல்! எனும் தலைப்பு 2012 இல் வெளிவந்த மிகவும் பழைய செய்தி என்பதால் ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

செய்திகளையும், அரசியல் கட்டுரைகளையும் இணைப்பவர்கள் கருத்தாடல்களுக்குப் பொருத்தமான சமகாலச் செய்திகள்/கட்டுரைகளை இணைத்தல் வேண்டும்.

'2009 -ல் என்ன நடந்தது? பிரபாகரன் எங்கே? : விடுதலைப்புலிகள் தளபதி தயாமோகன் பேட்டி' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்ற / தனிநபர் சீண்டல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்

தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கையை நிராகரித்தார் சிவா பசுபதி எனும் திரியிலிருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற களவிதிகளை மீறும் சீண்டல்கள், தனிமனித தாக்குதல்கள், குழுவாதக் கருத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களத்தில் களவிதிகளை சட்டைசெய்யாமல் ஆரோக்கியமற்ற குழுவாதக் கருத்தாடல்கள் புரிவோர் மீது பாரபட்சமின்றி நிரந்தரத் தடை உட்பட இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

  • தொடங்கியவர்

புலிகள் அமைப்புடன் அரசியல் தீர்வு குறித்தே பேசினேன், தாக்குதல் நடத்துவது தொடர்பில் அல்ல எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற அனைத்துக் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன. எனவே இங்கு பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை வைப்பவர்கள் நேரவிரயம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். 

மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டிய பின்னரும் கருத்தாடலில் முன்னேற்றம் காட்டாதவர்களை மட்டுறுத்துனர் பார்வைக்குள் உட்படுத்த நேரிடும்.

  • தொடங்கியவர்

லண்டன் வாழ் ஈழத்தமிழ் மாணவி விண்வெளிக்கு பறக்கிறார் ! எனும் தலைப்பு 2014 இல் வெளிவந்த மிகவும் பழைய செய்தி என்பதால் நீக்கப்பட்டுள்ளது.

  • 1 month later...

'மஹிந்த கையொப்பமிட்டார்', 'விக்னேஸ்வரனைச் சந்திக்காமலேயே திரும்பிய சுஷ்மா..' போன்ற தலைப்புகளிலிருந்து இறுதியகப் பதியப்பட்ட சிறுபிள்ளைத் தனமான சீண்டல் உரயாடல்கள் நீக்கப்பட்டுள்ளன. 

'தேசிய கீதத்தை தமிழில் பாடியமையானது, பிரிவினைவாதத்திற்கு அரசு அடிபணிந்தமையாகும்', 'சிங்கள மக்கள் ஒரு அடி வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி வைக்க தயார் ' ஆகிய தலைப்புகளிலிருந்து அநாகரீகமாக எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஆங்கிலேயர் சிங்களவரிடம் கையளித்த தமிழரின் நாட்டைத் தாருங்கள்! சம்பந்தன் வலியுறுத்தல் எனும் திரியில் இருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டல் கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

எதுவித அடிப்படையும், உண்மைத்தன்மையும் அற்ற சாத்திரம், மூட நம்பிக்கைகள்  சம்பந்தமான இரு திரிகள் அகற்றப்பட்டுள்ளன.

எனவே கள உறுப்பினர்கள் கைரேகை சாத்திரம், திருமணமாகாத பெண்கள் சிவலிங்கத்தை வழிபடக்கூடாது என்பது போன்ற பதிவுகளை யாழ் இணையத்தில் ஒட்டுவதனைத் தவிர்க்கவும்.

  • தொடங்கியவர்

கிபீர் தாக்குதலில் கொல்லப்பட்ட 450 உடல்களுக்குள் என் மகனை தேடினேன் எனும் திரியிலிருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற பல குழுவாதக் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்

தொலைக்காட்சி விவாதத்தில் அரங்கேறிய அநாகரிக வார்த்தைகள் ( வீடியோ) எனும் திரியிலிருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் பல நீக்கப்பட்டுள்ளன. 

  • 2 weeks later...

'வடக்கின் போர்' என்ற தலைப்பிலிருந்து இறுதியாகப் பதியப்பட்ட, திரியைத் திசைதிருப்பும் கருத்தாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

'"நாம் தமிழர்"  என்ற தலைப்பிலிருந்து தனிமனித தாக்குதல்கள் கருத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

'பிரபாகரன் அஞ்சினார்' எனும் திரியில் கறுப்புப்பட்டியலில் உள்ள தளம் ஒன்றில் இருந்து இணைக்கப்பட்ட கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

15 வயதில் அம்மா… 30 வயதில் பாட்டி ; மட்டக்களப்பின் மனதை உருக்கும் கதைகள் எனும் திரியில் இருந்து சீண்டலகள். தனிமனித தாக்குதல்கள், ஆதரமற்ற தரவுகள் ஆகியவற்றால்  சில கருத்துக்கள் நீக்கப்படுகின்றன. 

  • தொடங்கியவர்

பனீர் இனிப்பு போளி எனும் திரியிலிருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டல்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக சீண்டல்களில் ஈடுபடுவர்கள் மட்டுறுத்துனர் பார்வைக்குள் கொண்டுவரப்படுவார்கள் என்பதைக் கவனிக்கவும்.

  • தொடங்கியவர்

முல்லைத்தீவில் மக்களின் காணிகளில் 9 விகாரைகள்! எனும் திரியிலிருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற அனைத்துக் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்

சுவிட்சர்லாந்தில் 146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

'நல்லாட்சியிலும் கோரமான இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது!' என்ற தலைப்பிலிருந்து தனிமனித தாக்குதல்கள் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

மூலம் குறிப்பிடாமல் இணைக்கப்பட்ட செய்தி,  முகநூலை மட்டும் ஆதாரமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திரி போன்றன நீக்கப்பட்டுள்ளன.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வாள்வெட்டு குழு தலைவனை பல்லாண்டு வாழ வாழ்த்திய மாணவர்கள் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமில்லாத வகையில் குழுவாதக் கருத்துக்கள் தொடர்ச்சியாகப் பதியப்பட்டைமையால் பூட்டப்படுள்ளது.

தலைப்பின் திசையை மாற்றும் வகையில் கருத்து வைப்பவர்கள் பாரபட்சமின்றி மட்டுறுத்துனர் பார்வையில் கொண்டுவரப்படுவார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

  • 2 weeks later...

 

'யோ்மனிலிருந்து தாயகம் சென்றவரின் நிலை' எனும் திரி மூலம் குறிப்பிடப்படாத காது வழிச் செய்தி என்பதால் நீக்கப்படுகின்றது

  • 1 month later...
  • தொடங்கியவர்

மூலம் குறிப்பிடாமல் முகநூலை மட்டும் ஆதாரமாகக் கொண்டு இணைக்கப்பட்ட செய்தி ஒன்று ஊர்ப்புதினத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

செய்திகளை இணைப்போர் கவனத்திற்கு:

  • செய்திகள் நம்பகத்தன்மை வாய்ந்த செய்தித் தளங்களில் இருந்து இணைக்கப்படல் வேண்டும்.
  • யாழ் இணையத்தின் கறுப்புப் பட்டியலில் உள்ள இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • செய்திகளின் உண்மைத்தன்மை முடிந்தளவு உறுதிப்படுத்தப்பட்டு இணைக்கப்படுதல் வேண்டும்.
  • செய்திகளை இணைக்கும்போது அதுதொடர்பான தலைப்பொன்று ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் அத்தலைப்பின் கீழ் பதிய வேண்டும்.
  • செய்திகள் ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கின்றனவா என்று தேடற்கருவி மூலம் பார்த்துவிட்டு இணைக்கப்படுதல் வேண்டும்.
  • யாழ் கள உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட கருத்துக்களைப் புதிய செய்திகளாக செய்திப் பிரிவுகளில் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
  • 3 weeks later...
  • தொடங்கியவர்

செய்திகளை இணைப்போர் கவனத்திற்கு:

யாழில் தொடர்ந்தும் புதிய தாயக, புலம்பெயர், உலகக் செய்திகளை இணைத்து யாழ் இணைய வாசகர்கள், கள உறுப்பினர்கள் உடனுக்குடன் புதினங்களை அறிந்துகொள்ள உதவுவதற்கு முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எனினும் ஒரே செய்திகளை புதிய தலைப்புக்களில் பதிவது சில முக்கியமான செய்திகளை பின் தள்ளிவிடுவதனால் ஏற்கனவே உள்ளதா என்று பார்த்துவிட்டு செய்திகளை இணைத்து உதவுங்கள்.

இது வாசகர்களுக்கு பல செய்திகளை வழங்குவதோடு, மட்டுறுத்துனர்களுக்கு வேலைப்பளுவையும் குறைக்கும்.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.