Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிருணிகா அடாவடித்தனங்கள் தெரியாத ஒரு அப்பாவி! சுமணா பிரேமச்சந்திர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 
55591.jpg
 
தனது மகள் ஹிருணிக்கா அடாவடித்தனங்கள் தெரியாத ஒரு அப்பாவி என்று பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமணா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

தெமட்டகொடை வாலிபர் ஒருவர் டிபெண்டர் வாகனத்தில் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஹிருணிக்கா கைது செய்யபட்டு தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஹிருணிக்கா குறித்து அவரது தாயார் சிங்கள ஊடகமொன்றுக்கு பேட்டியொன்றை வழங்கியுள்ளார்.

அதில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

குறித்த கடத்தல் சம்பவத்துடன் ஹிருணிக்கா எவ்வகையிலும் தொடர்பற்றவர். அவரது எதிரிகளே இந்தச் சம்பவத்துடன் அவரது பெயரைத் தொடர்புபடுத்தியுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்தை பதவிக்குக் கொண்டு வருவதில் ஹிருணிக்கா பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.அதனை ஜனாதிபதியும் அரசாங்கமும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று நம்புகின்றேன்.

பிரேமச்சந்திர குடும்பத்துக்கு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் மட்டுமன்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் குடும்பத்தினருடனும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. இன்றுவரைக்கும் மஹிந்த குடும்பத்தினர் எங்களுடன் அன்பாகவே நடந்து கொள்கின்றனர் என்றும் சுமணா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

http://www.jaffnalk.com/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஹிருணிக்காவின் படம் அடாவடித்தனமாக உள்ளது.tw_yum:

3 hours ago, nunavilan said:

ஹிருணிக்காவின் படம் அடாவடித்தனமாக உள்ளது.tw_yum:

இது  colomban இன் கைவண்ணம்..tw_yum:

Hirunika_1 இது தான் அங்கு உள்ள படம்..:grin:

http://www.jaffnalk.com/?p=10075

  • கருத்துக்கள உறவுகள்

 எல்லா அம்மா, அப்பாக்களும் அப்படித்தான் சொல்கிறார்கள், தங்கள் பிள்ளைகளைப்பற்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

ஹிருணிகா அடாவடித்தனங்கள் தெரியாத ஒரு அப்பாவி! சுமணா பிரேமச்சந்திர

 எங்கடை மருதங்கேணிக்கு இந்த விசயம் தெரியுமோ??? :cool:

hirunika+lanka+space+%25282%2529.jpg

ஓம் பாவம் பிள்ளை அப்பாவிதான்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.