Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

14681793_1181667448559358_68277510374984

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

இடது கண்ணாலே அகிம்சைகள் செய்தாய், வலது கண்ணாலே வன்முறை செய்தாய் 

ஆறறிவோடு உயிரது கொண்டேன் ஏழாம் அறிவாக காதல் வரக் கண்டேன் 

இயற்கை கோளாறில் இயங்கிய என்னை செயற்கை கோளாக உன்னை சுற்ற வைத்தாய் 

அணுசக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய், சுவாசமே... சுவாசமே....!

---ஆறத ரணம் ---

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14633037_714533578703767_885953485950121

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்...!

வானத்தில் சில மேகம் பூமிக்குள் ஒரு தாகம், பாதை யார் செய்தது 

பூங்காட்டில் ஒரு ராகம், பொன்வண்டின் ரீங்காரம் பாடும் பாடல் என்ன....!

--- ஈர்ப்பு ---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

வெல்வெட்டு பெண்களையும் முள்ளாய் தொடும், விடியும்வரை தூங்காமல் கண்கள் கெடும் 

சொல்வதற்கு முயன்றாலும் நெஞ்சம் அஞ்சும் , சுவையான கனவுதான் மனதில் மிஞ்சும் ....!

--- காதல்---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14731381_645064145660104_478706889908489

  • Like 2
Posted

எல்லாம் போய் விட்டதென்று கவலைப்பட வேண்டாம். எல்லாம் போய் விடவில்லை. எவராலும் வெல்ல முடியாத உள்ளம் இருக்கிறது. அதைக் கொண்டே எதையும் சாதித்து விடலாம்.
- மில்டன்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

நேத்துகூட தூக்கத்துல பாத்தேன் அந்த பூங்குயில,தூத்துக்குடி முத்தெடுத்து கோத்துவச்ச மாலை போல 

வேர்த்துகொட்டி கண் முழிச்சு பார்த்தால், அவ ஓடிப்போனா உச்சிமலை காத்தா

சொப்பனத்தில் இப்படித்தான் எப்பவுமே வந்து நிப்பா,சொல்லப் போனா பேரழகின் சொக்கத் தங்கம் போல் இருப்பா 

வத்திக்குச்சி  இல்லாமலே காதல் தீயை பற்றவைப்பா.....!

---நாலுமணிக் கனவு---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14691018_1137596996277524_73972476130061

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும் பொய் 

ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே

தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் 

மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே...!

---சரணாகதி--- 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

14717096_652863754895412_848502308458873

Posted

சாதத்துடன் *பக்தி* இணையும்போது அது *பிரசாதமாகிவிடும்.!*

பட்டினியுடன் *பக்தி* சேரும்போது அது *விரதமாகிவிடும்.!*

தண்ணீருடன் *பக்தி* சேரும்போது அது *தீர்த்தமாகிவிடும்.!*

பயணத்துடன் *பக்தி* சேரும்போது அது *யாத்திரையாகிவிடும்.!*

இசையுடன் *பக்தி* சேரும்போது அது *கீர்த்தனையாகிவிடும்.!*

*பக்தியில்* வீடு திளைக்கும்போது, அது *கோயிலாகிவிடும்.!*

செயல்களுடன் *பக்தி* சேரும்போது, அது *சேவையாகிவிடும்.!*

வேலையுடன் *பக்தி* சேரும்போது, அது *கர்மவினையாகிவிடும்.!*

பிரம்மச்சரியத்தோடு *பக்தி* சேரும் போது அது *துறவறம்* ஆகின்றது.!

*இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*

*ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!*

*மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த ஜென்மத்தில் தலைவர் பிரபாகரன் போன்ற ஒரு உன்னத மனிதக் கடவுளை எமது இனம் இனிக் காண்பதென்பது அது பகல் கனவாகவே இருக்கமுடியும்…! எமது தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் வெறுமனே இனவிடுதலைக்காக மட்டும் போராடிய ஒரு தலைவன் அல்ல என்பதனையும், அவர் எம் இனத்தில் தோன்றியிருந்த பல அழுக்கான வேற்றுமைகளுக்கு எதிராகவும் போராடிய ஒரு அதி உன்னத மனிதன் என்பதையும் மனிதப் பண்புள்ள எவரும் இதை மறுக்கமாட்டார்கள். மேலும் இந்த ஜென்மத்தில் தலைவர் பிரபாகரன் போன்ற ஒரு உன்னத மனிதக் கடவுளை எமது இனம் இனிக் காண்பதென்பது அது பகல் கனவாகவே இருக்கமுடியும்’ ஆனால் அவருடைய தன்னலமற்ற கொள்கையை யார் யார் உறுதியாக பின்பற்றி அவர் வழி நடக்கின்றார்களோ அவர்களால் எதிர்காலத்தில் ஒரு உன்னத தலைவராக எம் இனத்தில் தோன்றமுடியும் என்பதையும் என்னால் அறுதியிட்டுக் கூறமுடியும். இந்த ஜென்ம வரலாற்றில் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் போன்ற ஒரு சக்திவாய்ந்த தலைவரை இதே ஜென்மத்தில் பிறப்பெடுத்த எவரும் விஞ்சிவிடமுடியாதென்றால் அது மிகையாகாது.பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனேதான்’

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

செம்மான் மகளைத் திருடும் திருடன் 

பெம்மான் முருகன் பிறவான் இறவான் 

"சும்மா இரு சொல் அற " என்றலுமே 

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே....!

--- ஆட்கொள்ளல்--- 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14639624_1248438135220611_83275174489186

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14572931_1751650571756035_64888935022938

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

காளிதாசன் பாடினான் மேகத்தூதமே, தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே 

இதழ்களில் தேன்துளி ஏந்திடும் பைங்கிளி,நீ இல்லையேல்  நான் இல்லையே 

ஊடல் ஏன் கூடும் நேரம், நீலவான ஓடையில்.....!

---- தேவதை---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14708105_1366059270101510_91731447079098

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14717062_1342040369174502_86873728699008

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

கண்ண காட்டு போதும்,நிழலாக கூட வாறன், என்ன வேணும் கேளு குறையாம நானும் தாறன் 

நச்சுனு காதில குத்துற ஆம்பிள ஓட்டுறியே உசுர நீ...நீ , நிச்சயமாகல சம்பந்தம் போடல அப்பவுமே  உறவு நீ....நீ  

அன்பெனும் விதை விதைச்சு என்னை நீ பறித்தாயே ....! 

---காதல் போதை---

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

பூவாடும் இளங் கூந்தலுக்குள் புகுந்து புகுந்து ஓடுது 

மேலாடைதனில் மழை விழுந்து நனைந்து நனைந்து மூடுது 

மானாடும் சிறு விழியிலிட்ட மையும் கரைந்து ஓடுது 

தேனுறும் இதழ்மீது வந்து பனித்துளி போல் உறங்குது....!

--- தூவானம்---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14604865_1266408966730567_33979924065119

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தரமான சேர்டிபிக்கட் உள்ள “கலாநிதி” சபநாயகர். 
    • அடுத்த மாதம்... அனுர, சீனா போகிறார்.  அங்கு என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்குது என்று பார்த்து விட்டு,  ஹபரணை சந்தியில்... காந்தி சிலை வைக்கிறதா, இல்லையா... என்ற முடிவுக்கு வாங்கோ அண்ணை. 😂
    • கப்பல் கொழும்புக்கரை சேரமுன்னர் சனாதிபதி அனுர...இந்தியாவிலிருந்து வந்திடுவார்தானே🤣
    • காங்கேசன்துறை நாகை படகுசேவை ஜனவரியில் மீள் ஆரம்பம் காங்கேசன்துறைக்கும் நாகைப்பட்டினத்துக்கும் இடையிலான படகுசேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறு நாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின் தலைவரும், காங்கேசன்துறை, நாகைப்பட்டனம் படகுசேவை முதலீட்டாளருமான பொன்னுசாமி சுந்தர்ராஜ் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து  கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் சுபம் குறூப் ஒப் கம்பனிஸ் பல்வேறு வியாபார நிறுவனங்களை உள்ளடக்கியதொன்றாகும். குறிப்பாக, தனிமனிதனின் தலைமைத்துவத்தில் 500 இற்கும் மேற்பட்ட பாரவூர்தி போக்குவரத்து சேவையை வழங்குவதாக இருக்கின்றது.  அத்துடன் எமது பிறதொரு நிறுவமான சுபம் நிறுவனம் காங்கேசன்துறை, நாகைப்பட்டினத்துக்கு இடையிலான படகுசேவையில் முதலீடுகளைச் செய்துள்ளது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த படகுசேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதும் காலநிலை முன்னெச்சரிக்கையின் காரணமாக தற்காலிகமாக சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.  இம்மாதம் 23 ஆம் திகதி வங்களா விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக்குவதற்கான நிலைமைகளும் உள்ளன. இதனால் 19ஆம் திகதி மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடாகியிருந்த படகு சேவையை சிறிய காலத்திற்கு ஒத்திவைத்துள்ளோம். மேம்பட்ட வசதிகளுடன் ஜனவரியில் மீள் ஆரம்பம்,  இந்நிலையில் எதிர்வரும் ஜனவரியில் மீண்டும் காங்கேசன்துறைக்கும் நாகைப்பட்டனத்துக்கும் இடையிலான படகுசேவை ஆரம்பிக்கப்படவுள்ளதோடு இதனை சுபம் நிறுவனமே நேரடியாக கையாளப்போகின்றது. நாங்கள் படகுசேவையை கடந்த மூன்று மாதகாலத்தில் முன்னெடுத்த போது சிறுசிறு சறுக்கல்களும் காணப்பட்டுள்ளன. எனினும் அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்புக்களுடன் சிறப்பாக எமது சேவையை கடந்த காலத்தில் முன்னெடுக்க முடிந்திருந்தது. மீள படகுசேவை ஆரம்பிக்கப்படும்போது, சில மேம்பட்ட வசதிகளை முன்னெடுத்துள்ளோம். முக்கியமாக சுற்றுலாப்பயணிகளை அதிகரிக்கும் நோக்கத்தில் பயணக்கட்டணங்களை மாற்றியமைத்துள்ளோம்.  தற்போது இருவழிக் கட்டணமாக 9,700 இந்திய ரூபா அறவிடப்படுகின்றது. அதனை நாம் 8,500 இந்திய ரூபாவாக மாற்றியமைப்பதோடு பத்து கிலோகிராம் எடையுடைய பொதியையும் இலவசமாகக் கொண்டுவர முடியும். மேலதிகமாக அதிக எடையுடைய பொதிகளை கொண்டுசெல்வதாக இருந்தால் அதற்கான மேலதிக கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது. அதற்கான தொகைகள் எமது உத்தியோகபூர்வமான இணைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.  பயணப்பொதிகளுக்கான முற்பதிவுகளை இணையத்தின் ஊடாக மட்டுமே மேற்கொள்ள முடியும் அதேநேரம், நாகைப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் அதிகாலையிலேயே வருகை தருவதாலும், அதேபோன்று காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் முற்பகலில் பயணத்தை ஆரம்பிப்பதாலும் அவர்களுக்கான உணவுத்தேவையை பூர்த்திசெய்வதில் நெருக்கடிகள் இருந்தன. இதனால் நாம் காலையில் இட்லி, பொங்கல், போன்ற உணவுகளையும் நண்பகலில் மரக்கறி புரியாணி போன்ற மாறுபட்ட உணவுகளையும் பயணக்கட்டணத்துக்கு உட்பட்டதாகவே வழங்கவுள்ளோம்.  அதேபோன்று, நேரடியாக வருவிக்கப்பட்ட பசும்பாலை பயன்படுத்தி தேநீர் மற்றும் கோப்பி ஆகியவற்றையும் குளிர்பானங்களையும் இலவசமாக வழங்கவுள்ளோம். மேலும், வரிச்சலுகையுடன் பொருட்கள் விற்பனை நிலையமொன்றையும் நாம் படகில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ளது. சுபம் நிறுவனம் நேரடியாகவே படகுசேவையை கையாளுவதன் காரணமாக பயணச்சீட்டுக்கள் மற்றும் குறுகிய பயணத்திட்டங்களை மையப்படுத்திய புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  https://sailsubham.com/ என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  அந்த இணையத்தளத்தில் குறுகிய பயணத்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. உதாரணமாக, இரண்டு இரவு மூன்று பகல் தங்குமிட  மற்றும் உள்ளக போக்குவரத்து வசதிகளுடன் காணப்படுகின்றது. இதற்கான தொகை இந்திய ரூபாவில் 15ஆயிரமாக காணப்படுவதோடு இலங்கை ரூபாவில் 50,000 வரையில் இருக்கின்றது. இவ்விதமான திட்டங்கள் நடுத்தர பயணிகளை மையப்படுத்தியதாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  வளங்கள் நிறைந்த வடக்கு மாகாணம், வடக்கு மாகாணம் இயற்கை வளங்கள் நிறைந்ததாக காணப்படுகின்றது. பிரசித்திபெற்ற சமயத்தலங்கள், வரலாற்று இடங்கள், கலாசார முக்கியத்துவ பகுதிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட சிறப்புக்களை கொண்டிருக்கின்றன. சுற்றுலாப்பயணிகளை இந்தப்பகுதிகள் மிகவும் கவர்ந்தவையாக இருக்கின்றன என்பதை எம்மால் உறுதியாகக்கூற முடிகின்றது. ஆகவே குறைந்த செலவில் சுற்றுலாப்பயணிகள் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளதோடு தொடர்ச்சியான படகுசேவையை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளோம் என தெரிவித்தார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=197340
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.