Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

பறந்து செல்லும் பறவையை கேட்டேன் 

பாடிச்செல்லும் காற்றையும் கேட்டேன் 

அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன் 

அழைத்து வந்தார் என்னிடம் உன்னை 

இந்த மனமும் இந்த உறவும் 

என்றும் வேண்டும் என்னுயிரே.....!

--- துணைவி---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வணக்கம் வாத்தியார்....!

மானைப்போல் மானம் என்றாய் 

நடையில் மதயானை நீயே என்கிறாய் 

வேங்கைபோல் வீரம் என்றாய் 

அறிவில் உயர்வாக சொல்லிக் கொண்டாய் 

மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்....!

---மது மயக்கம்---

Edited by suvy
எழுத்து பிழை .
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

கால்பாத்து நடந்ததெல்லாம்  கண்ஜாடையை காட்டுது 

பால்கொண்டு போறதெல்லாம் ஆல்ரவுண்டா ஓடுது 

மேல்நாட்டு பாணியிலே வேலையெல்லாம் நடக்குது 

ஏன்னு கேட்டாகா எட்டி எட்டி உதைக்குது....!

--- நான் ஒரு........! ---

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: text

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

கூடத்திலே கட்டிலோடு மெத்தை போடணும் 

அதில் குள்ளவாத்து போல உன்னை அள்ளி வைக்கணும் 

குத்துவிளக்கு வைக்கணும் பத்தும் குடுத்து வைக்கணும் 

அப்போ குறுகுறுப்பா பார்த்து கொஞ்சம் சிரிச்சு வைக்கணும் .....!

--- தங்கவேலு & மனோரமா--- 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

No automatic alt text available.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான் காண 

வெள்ளி நிலவு பண்ணீர் தெளிக்கும் கோலத்தை நீ காண 

இளமையை நினைப்பது சுகமோ, புதுமையை ரசிப்பது சுகமோ 

செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை 

முந்தானை துடைப்பதில் சுகந்தானோ.......!

--- சொந்தம் எப்போதும்---

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

அந்தி வெய்யில் குழைத்து செய்த மருதாணி போல 

வெட்கங்கள் வர வைக்கிறாய்

வெளியே சிரித்து நான் விளையாடினாலும் 

தனியே அழ வைக்கிறாய் 

இந்த ஜீவன் என்னும் கூடு ஏன் உயிர் தாங்குது 

காதல் சுகமானது ....!

---சொல்லத்தான் நினைக்கிறேன்---

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

கிறங்கி போனேன் என் கன்னத்தில் சின்னம் வைச்சான் 

தளும்ப போட்டு அத ஆறாம் மின்ன வைச்சான் 

எதிரும் புதிரும் இடறி விழுந்து கலந்து போச்சு 

உதறும் விதையில் கதிரு கிளம்பி வளர்ந்து போச்சு 

கிளி நேத்து எதிர் கட்சி அது இப்போ இவன் பட்சி 

இடைத்தேர்தல் வந்தாலே இவன்தானே கொடி நாட்டுவான்....!

---சிறுக்கி வாசம்---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

 

Edited by Ahasthiyan
Posted
On 2.6.2017 at 2:41 PM, suvy said:

வணக்கம் வாத்தியார்.....!

Résultat de recherche d'images pour "kaviko abdul rahman kavithaigal"

கவனம் சுவியர் உங்களையும் கண்ணதாசனையும் சேர்த்து கிசுகிசு வரப்போகுது.:grin:

 

 

On 7.6.2017 at 3:38 PM, suvy said:

வணக்கம் வாத்தியார்.....!

என் பின்னால் அலையிறியே நீ என்ன மானங்கெட்டவனா 

என் உயிரை எடுக்கிறியே நீ என்ன வெட்கங் கெட்டவளா

தினம் திங்கிற சோத்திலதான் நீ உப்பே போடலையா 

ஏ அதிகம் பேசாதே உன் மண்டையை பிளந்திடுவேன் 

இஞ்சி தின்ன குரங்கு, போடி காட்டு வெள்ளை பண்ணி 

போடா நாயே , போடி பேயே , பிசாசே , காட்டேரி 

செருப்பு பிய்யும்டா, ஏ பல்லை உடைப்பண்டி 

உன் வீட்டில அனகோண்டாவர, உன் தலைல இடிவிழ 

வீணாய் போயிடுவேடா, நீ விளங்காம போயிடுவேடி  

உனக்கு எயிட்ஸ் வரும்டா, எனக்கா, உன்னை கற்பழிக்க போறேன்டி  

--- இலக்கியத்தில் இசைத்தமிழ்---

 

 

 

--- இலக்கியத்தில் இசைத்தமிழ்---

சுவியர் நான் போட்ட பச்சை உந்த கவி(ழு)தைக்கு இல்லை 

உங்கள் கருத்துக்கு

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

செம்பொன் சிலையோ இவள் ஐம்பொன் அழகோ 

பிரமன் மகளோ இவள் பெண்பால் வெயிலோ 

நான் உன்னை போன்ற பெண்ணை கண்டதில்லை 

என் உயிரில் பாதி நான் கொண்டதில்லை 

முன் அழகால் முட்டி மோட்ஷம் கொடு 

இல்லை பின் முடியால் என்னை தூக்கிலிடு 

--- கீர்த்தி நில்லாயோ---

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

No automatic alt text available.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

மேகத்தின் உள்ளே நானும் ஒழித்தால் ஐயோ எப்படி என்னை கண்டு பிடிப்பாய் 

மேகத்தில் மின்னல் டார்ச் அடித்து அந்த வானத்தில் உன்னை கண்டு பிடிப்பேன் 

சொல்லாதே , என்னை கொல்லாதே உன் பார்வையில் தோற்பது நானா 

சுடுவேளை கேட்டாலும் பனிவார்த்தை சொல்கின்றாய் என் நெஞ்சம் அசையாது புரியாதா 

கண்ணாடி வளையாது தெரியாதா,

--- ஏப்ரல் மாதத்தில்...வாலி----




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல வைத்தியரை பார்ப்பது எமக்கு நன்று.  மிகவும் முற்றிவிட்டது. யாழ் களம் தொடர்ந்து இப்படியான பழிவாங்கல்களுக்கு அனுமதிப்பது துரதிருஷ்டவசமானது. 
    • புலிகள் காலத்திற்கு காலம் இங்கள் அரசியல் நநகர்வுகளைகளில் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் இலக்கில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் உறுதியாக இருந்தார்கள். சீமானும் ஏன் அப்படி இருக்கக் கூடாது. புலிகள் அளவு உறுதி என்று சொல்ல முடியாது விட்டாலும் ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் அவர் எங்களுக்கு உறுதியானவராகத் தெரிகிறார்.வருகின்ற இடைத்தேர்தலில் திமுக அந்தத் தொகுதியை பெரும்பாலும் காங்கிரசுக்குத்தான் ஒதுக்கும். சீமானைத்தவிர  மற்றைய எல்லோரும் காங்கிரகச ஆதரிப்பார்கள். அதிமுக  இடைத்த்தேர்தல் நீதியாக நடைபெறாது என்ற காரணத்தைக் கூறி ப் புறக்கணிக்கும். உண்மையில் இது விஜை கரிசோதனைக்களமாக சோதித்துப்பார்க்கலாம். ஆனால் அவர் இந்த இடைத் தேர்தலை nஎதிர்கொள்வாரா என்பது இந்த நிமிடம் வரை உறுதியாகச் சொல்ல முடியாது.ஆக சீமானே இனத்தின் எதிரிகாங்கிரசை எதிர்த்துக் களமாடுவார்.
    • இதுவரை உலகமெல்லாம் சென்று வந்த எமது பிரதிநிதிகள் புலம்பெயர் மக்களிடமிருந்து எடுத்துச் சென்று தாயகத்தில் செய்த செயற்திட்டங்கள் ஏதாவது????
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.